-
19th October 2015, 01:11 AM
#1
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் வசூல&
வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் வசூல்சாதனை சரித்திரங்கள்
வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் படங்கள் செய்த வசூல் சாதனைகள்
நம் கண்முன்னாலேயே மறுக்கப்படுகின்றன மழுங்கடிக்கப்படுகின்றன.
எனவே வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் படங்கள் ஏற்படுத்திய
வசூல் சாதனைகளை அனைவரும் அறியும் வண்ணம் வெளிக்கொண்டுவருவதே
இத்திரியின் நோக்கம்.
சாதனை சக்கரவர்த்தியின் படங்கள் பெற்ற வசூல் விபரங்கள் பல நண்பர்களிடம் உள்ளன.
முன்னர் வெளியிடப்பட்ட நோட்டீஸ் மலர்கள் போன்றவற்றில் வசூல் விபரங்கள் உள்ளன.
பத்திரிகைகளில் வசூல் விபரங்களுடன் விளம்பரங்கள் வந்துள்ளன.அவை யாவும்
நம் சிவாஜி ரசிக நண்பர்கள் பலரிடம் இருக்கின்றது. அவை அனைத்தையும்
இங்கே பதிவிடும்படி நம் சிவாஜி ரசிக நண்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
திரிசூலம்
சென்னை..............................சாந்தி........ ............175 ..நாட்கள்....16.13.648-90
சென்னை..............................கிரவுண்....... .........175...நாட்கள் 8.59.663-45
சென்னை..............................புவனேஸ்வரி.... .175...நாட்கள்........8.47.818-20
சென்னை நகர் 3தியேட்டர்கள் மொத்த வசூல்..............................33.21.130-55
கோவை.................................கீதாலயா...... .......175...நாட்கள்.....12.38.284-90
மதுரை....................................சிந்தாமணி ..........200..நாட்கள்.....10.28.819-55
திரிச்சி.....................................பிரபா த்..................175...நாட்கள்...8.39.785-80
சேலம்.....................................ஒரியண்டல ்........195...நாட்கள்......7.12.329-14
வேலூர்....................................அப்சரா.. ................175...நாட்கள்...6.39.949-25
திருப்புர்...................................டைமன் ட்..............142ஈநாட்கள்....4.62.612-55
ஈரோடு..ராயல்..103+ஸ்டார்..13..+ஶ்ரீகிருஸ்ணா 8..124..நாட்கள்....4.59.649-68
தஞ்சை...................................அருள்..... ............153..நாட்கள்.......4.09.768-65
குடந்தை................................தேவி....... ............139..நாட்கள்.......3.99.123-25
பொள்ளாச்சி..........................துரைஸ்........ ........125..நாட்கள்.......3.88.184-75
பாண்டி....................................ஜெயராம். ...........151...நாட்கள்......3.56.366-55
நெல்லை..............சென்ட்ரல்..105+பாபுலர்..1 0-...115..நாட்கள்.......3.53.710-00
நாகர்கோவில்................ராஜேஸ்..77+..யுவராஜ்..2 8-.105..நாட்கள்..3.05.270-85
திருவண்ணாமலை...........பாலசுப்பிரமணி.........143.. நாட்கள்.........3.03.952-95
மாயுரம்................................பியர்லஸ்... ...............125..நாட்கள்....2.58.112-10
காஞ்சி..................................லட்சுமி... ...................77..நாட்கள்.....2.46.734-45
தாம்பரம்..............................ஶ்ரீவித்தியா .................69..நாட்கள்.....2.40.000-00
திருவாரூர்.........................தையலம்மை....... ..........80..நாட்கள்....2.12.303-65
ஊட்டி..................................ஶ்ரீகணேஷ்.. ..................60..நாட்கள்...1.90.092-15
தூத்துகுடி...........................காரனேசன்..... ................50...நாட்கள்..1.84.642-50
விழும்புரம் .......................சாந்தி..................... .........64..நாட்கள்...1.79.248-30
அரக்கோணம்...................கற்பகம்............... ............60...நாட்கள்...1.70.000-00
சிதம்பரம்...........................வடுகநாதன்..... ..............64...நாட்கள்....1.67.164-74
பழநி...................................வள்ளுவர்... .................50...நாட்கள்.....1.67.153-70
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015 01:11 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2015, 01:35 AM
#2
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2015, 08:32 AM
#3
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2015, 08:33 AM
#4
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2015, 08:34 AM
#5
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 02:02 AM
#6
Senior Member
Devoted Hubber
பம்மலார் அவர்களின் பதிவுகளில் இருந்து
வசூல் சக்கரவர்த்தி - 1
சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில்[6.12.1975], "பாட்டும் பரதமும்" ஈட்டிய மொத்த வசூல்:
[அரங்கம் - ஓடிய நாட்கள் - வசூல்(ரூ.-பை.)]
1. சாந்தி - 69 நாட்கள் - 4,01,751-30
2. கிரௌன் - 62 நாட்கள் - 2,17,877-55
3. புவனேஸ்வரி - 60 நாட்கள் - 1,98,722-25
மொத்தம் - 191 நாட்கள் - 8,18,351-10
அன்றைய காலகட்டங்களில், சென்னை மாநகரில், பத்து லட்சம் ரூபாய்க்கு மேல், மொத்த வசூல் பெற்றாலே, ஒரு படம் பெரிய வெற்றிப்படமாகக் கருதப்படும். எட்டே கால் லட்சம் ரூபாயை நெருங்கிய "பாட்டும் பரதமும்", சென்னையில் ஒரு சிறந்த வெற்றிப்படமே!
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 02:06 AM
#7
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி - 2
[மதுரையம்பதி புள்ளி விவரம்]
[திரைக்காவியம் - வெளியான தேதி - திரையரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.-அணா- ந.பை.)]
1. பராசக்தி - 17.10.1952 - தங்கம் - 112 நாள் - 1,63,423-9-9
2. மனோகரா - 3.3.1954 - ஸ்ரீதேவி - 156 நாள் - 1,51,690-5-0
3. தங்கமலை ரகசியம் - 29.6.1957 - தங்கம் - 55 நாள் - 1,00,502-10-5
குறிப்பு:
1. 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கம் திரையரங்கில் வெளியான முதல் திரைக்காவியமே "பராசக்தி" தான்.
2. தங்கம் திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களை கொடுத்த ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் தான்.
[பராசக்தி(1952) - 112 நாள், படிக்காத மேதை(1960) - 116 நாள், கர்ணன்(1964) - 108 நாள்]
அன்புடன்,
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 02:08 AM
#8
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி - 3
[மதுரையம்பதி புள்ளி விவரம்]
[திரைக்காவியம் - வெளியான தேதி - திரையரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]
1. வீரபாண்டிய கட்டபொம்மன் - 16.5.1959 - நியூசினிமா - 181 நாள் - 2,77,365-71
2. கப்பலோட்டிய தமிழன் - 7.11.1961 - ஸ்ரீதேவி - 68 நாள் - 98,371-38
அன்புடன்,
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 02:16 AM
#9
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி - 4
சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில் (31.7.1965), சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளில் ,ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" அள்ளி அளித்த மொத்த வசூல்:
அ) 100 நாள் வசூல்
3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,86,995 ரூபாய் 83 பைசா.
ஆ) 179 நாள் வசூல்
3 அரங்குகளில் மொத்தம் 537 நாட்களில் 13,82,002 ரூபாய் 91 பைசா.
அன்புடன்,
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 02:31 AM
#10
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி - 5
'பாலும் பழமும்' முதல் வெளியீட்டில் (9.9.1961) சென்னை சாந்தி மற்றும் மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் பெற்ற வசூல் விவரம்:
[ஊர் - அரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]
1. சென்னை - சாந்தி - 127 நாள் - 3,06,167-68
2. மதுரை - சென்ட்ரல் - 127 நாள் - 2,50,528-76
இந்த இரண்டு பிரிண்டுகள் மட்டுமன்றி, 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் ஒவ்வொரு பிரிண்டுமே வசூல் பிரளையம் தான்!
அன்புடன்,
பம்மலார்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks