-
25th October 2015, 08:06 PM
#1011
Junior Member
Veteran Hubber
அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்! Part 4 : GG Vs GD!!
தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!
Suave and Debonair thy form is the Tinsel Town's one and only King of Romance GG!
Comparable Bollywood suave debonairs! :
1. GURU DUTT!
வட இந்திய நடிகர்களில் மசாலாத்தனம் இல்லாத கல்வெட்டுக் காவியங்களின் தலைவர் குருதத்!
இவரது முகவெட்டும் நடையுடை பாவனைகளும் நடிப்பும் ஜெமினியின் சாயலே !!
ஆனாலும் ஜெமினியிடமிருந்து வெகுவாக வேறுபட்டு இயக்குனராகவும் வெற்றிக்கொடி நாட்டியவர் !
பியாஸா அவரது உன்னத காவியம் !!
பிறிதொரு சமயம் இப்படத்தின் சிறப்பம்சங்களை அசை போடுவோம் அலசுவோம் குருதத்தின் நினைவஞ்சலியாக காலம் கனியும்போது .!!
Last edited by sivajisenthil; 25th October 2015 at 08:19 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2015 08:06 PM
# ADS
Circuit advertisement
-
25th October 2015, 08:25 PM
#1012
Junior Member
Veteran Hubber
Gap fillers from Pyasa and Idhayaththil Nee!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2015, 10:51 PM
#1013
Junior Member
Veteran Hubber
ஜெமினி என்றாலே குழலூதும் இரட்டையர்களின் உருவகமான ஜெமினி ஸ்டூடியோவையும் தாண்டி ஜெமினிகணேசன் மட்டுமே இன்றும் நமது மனக்கண்ணில்
தோன்றுவது அவரின் தனிப்பட்ட சாதனையே !
அதேபோல அவரை கிண்டலடிப்பதற்க்காக அள்ளிவிட்ட சாம்பார் என்ற பட்டப்பெயரும் தினமும் நமது உணவில் தவிர்க்க முடியாத பண்டமாகி அவரை உடனே நினைவு படுத்துவதும் திரையின் சாதுவான அவரது மென்மையான தோற்றப் பொலிவுக்கும் கண்ணியமான பாத்திரப் படைப்புகளுக்கும் கிடைத்த வெற்றியே !! அதிரடியான ரசிகர் கூட்டம் எதுவுமின்றி திரை மூவேந்தர்களில் ஒருவராக நிரந்தர காதல்மன்னராக தனது முத்திரையை ஓங்கிப் பதித்த நடிப்புச்செம்மலின் பிறந்தநாள் நினைவஞ்சலி தொடரும்!!
அதுவே நடிகர்த்திலகத்தைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அவருடன் இணைந்து சாதனைப் படங்களை நல்கிய second to none திரைச்சாதனையாளருக்கு இந்த நடிகர்திலக புகழார்வலனின் செஞ்சோற்றுக்கடன் என்றென்றும் !!
செந்தில்
Last edited by sivajisenthil; 30th October 2015 at 10:57 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th November 2015, 03:02 PM
#1014
Junior Member
Regular Hubber
Originally Posted by
sivajisenthil
திரையின் சாதுவான அவரது மென்மையான தோற்றப் பொலிவுக்கும் கண்ணியமான பாத்திரப் படைப்புகளுக்கும் கிடைத்த வெற்றியே !! அதிரடியான ரசிகர் கூட்டம் எதுவுமின்றி திரை மூவேந்தர்களில் ஒருவராக நிரந்தர காதல்மன்னராக தனது முத்திரையை ஓங்கிப் பதித்த நடிப்புச்செம்மலின்
rombavum sariyaa sonneenga
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th November 2015, 08:26 PM
#1015
Junior Member
Veteran Hubber
அமரர் ஜெமினியின் படங்களில் பாடல்களின் மிருதுத்தன்மைக்கு காரணம் ஏ எம் ராஜா பிபி ஸ்ரீனிவாஸ் ராகவன் எஸ்பிபி ஜேசுதாஸ் ஆகியோரின் மென்மை குரல்களே !
சிலசமயம் வேறு வேறு பாடல்கள் ஒரே மாதிரி தோன்றுவதும் உண்டு!
Last edited by sivajisenthil; 5th November 2015 at 08:04 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th November 2015, 08:15 PM
#1016
Junior Member
Veteran Hubber
Gap filler
PBS singing his nostalgic Kalangalil aval vasantham!
karaoke on kalangalil aval vasantham melody!
Instrumental tribute to GG's evergreen song Kalangalil aval vasantham
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 02:20 AM
#1017
Junior Member
Veteran Hubber
காதல் மன்னரின் மடியிலும் நடிகர்திலகத்தின் தாங்குதலிலும் வளர்ந்த கமலஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
Last edited by sivajisenthil; 7th November 2015 at 02:24 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th November 2015, 07:35 AM
#1018
Junior Member
Veteran Hubber
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தீபத் திருநாள் பசுமை தீபாவளியாக
மலர்ந்திட காதல் மன்னரின் திரிசார்ந்த நல்வாழ்த்துக்கள்
செந்தில்
-
9th November 2015, 08:52 PM
#1019
Junior Member
Veteran Hubber
தீபாவளித் திருநாளின் தீம் பாடல் என்றுமே காதல் மன்னர் தோன்றும் கல்யாணபரிசு பாடல் காட்சியே!!
இன்று புகையில்லா தீபாவளி என்னுமளவில் சுற்றுசூழல் மாசு தடுப்பாக வெடிகள் இல்லாத பசுமை தீபாவளி கொண்டாடுமளவு சுற்றுப்புற சூழல் காற்றிலும் நீரிலும் ஒளியிலும் ஒலியிலும் உணவிலும் உடையிலும் உணர்விலும் கெட்டுப் போனதாக உருவகப் படுத்தப்படும் நிலையில் தீப ஒளியில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கு இப்பாடல் காட்சியே சாட்சியம் !!
.....சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு தீயேதுமில்லாமல் வெடித்திடும் கேப்பு ...இதுவே பசுமை தீபாவளி....பட்டுக்கோட்டையாரின் பார்வையில்...
Karaoke forms too...indelible kalyanaparisu diwali song!!
Last edited by sivajisenthil; 9th November 2015 at 09:16 PM.
-
9th November 2015, 09:19 PM
#1020
Junior Member
Veteran Hubber
Gap filler!
Same Diwali song in the Hindi version of Kalyanaparisu starring Rajkapoor!
Bookmarks