-
1st November 2015, 07:13 AM
#111
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-47
"புதிய பறவை."
சிட்டுக்குருவி முத்தங் கொடுத்து" பாடலின் இடையிசையில், உயரமான
இடமொன்றில் ஒயிலாக
ஒடி வந்து, கை வளைத்து,
கால் மாற்றி நிற்கும் அழகு.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
1st November 2015 07:13 AM
# ADS
Circuit advertisement
-
1st November 2015, 07:16 AM
#112
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-48
"திருவருட்செல்வர்."
"சேக்கிழாராக, பெரிய புராணத்தை அரங்கேற்றும்போது, பயத்தில்
உடலிலும், வார்த்தைகளிலும்
வெளிப்படுத்தும் நடுக்கம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st November 2015, 07:18 AM
#113
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-49
"திரிசூலம்."
விமான நிலையத்தில்
அமர்ந்திருப்பவரிடம் வைர நெக்லஸைக் கொள்ளையடிக்கும் பொருட்டு,
வில்லனின் ஆள் வந்து தேவையில்லாமல் பேச்சு
கொடுக்கும் போது, அதை அலட்சியப்படுத்தி
செய்யும் பாவனைகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st November 2015, 07:21 AM
#114
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-50
"தெய்வ மகன்."
மூத்த மகனுக்காக எழுதி வைத்த காசோலையைத் தான்
வாங்கிக் கொள்ளும் இளைய
மகன் காசோலையை வாங்கும்
போது, அவரது விரல்கள் புரியும்
குறும்பான நடனம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
1st November 2015, 11:01 AM
#115
Junior Member
Platinum Hubber
Originally Posted by
Aathavan Ravi
நினைப்போம்.மகிழ்வோம்-50
"தெய்வ மகன்."
மூத்த மகனுக்காக எழுதி வைத்த காசோலையைத் தான்
வாங்கிக் கொள்ளும் இளைய
மகன் காசோலையை வாங்கும்
போது, அவரது விரல்கள் புரியும்
குறும்பான நடனம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st November 2015, 11:03 AM
#116
Junior Member
Platinum Hubber
Originally Posted by
Aathavan Ravi
நினைப்போம்.மகிழ்வோம்-43
"நீதி".
தனக்கு இஷ்டமான "இரவு
ராணி"யைப் பங்கு போட
வரும் மைனரை அடித்துக்
கீழே தள்ளி விட்டுக் கிண்டலாகப் பாடும் கஜல் பாட்டு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st November 2015, 11:11 AM
#117
Junior Member
Platinum Hubber
Originally Posted by
Aathavan Ravi
நினைப்போம்.மகிழ்வோம்-37
"தெய்வ மகன்."
இறுதிக் காட்சி.
பிறந்த தினத்திலிருந்தே
அன்னையைப் பிரிந்து,
தனிந்திருந்த..தவித்திருந்த
வேதனையுடன், மரணக் கோட்டையின் நுழைவாயிலில்,
அன்னை மடியிலிருந்து கொண்டு ..
"மகனே"...என்று கண்ணீரோடு
தாய் அழைக்க...
கடைசி முறையாய் நீட்டி
விளிக்கும்..."அம்ம்...மா".
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st November 2015, 11:32 AM
#118
Junior Member
Senior Hubber
நானெழுதுவதை காட்சிப்படுத்தும் விதமாய்
முத்து முத்தாய் தாங்கள் தரும்
நிழற்படங்களுக்கு மிக்க நன்றி..
முத்தையன் அம்மு சார்.
அந்த "தெய்வ மகன்" படத்தின்
உயிரைக் கொஞ்சம் அசைத்துப்
பார்க்கும் "அம்மா" கதறல்
நிழற்படத்திற்கு..
நனைந்த விழிகளோடு சொல்கிறேன்.. நன்றியோ நன்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st November 2015, 11:51 AM
#119
Junior Member
Platinum Hubber
நான் பதிவிடும் நிழல்படதிர்க்கு நீங்கள் எழுதுவது போல் உள்ளது ஆதவன் ரவி சார்..நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்..நன்றி..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st November 2015, 11:55 AM
#120
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks