-
21st March 2016, 09:06 AM
#11
Junior Member
Seasoned Hubber
Mr Senthilvel,
What an outstanding contributions of you in part 17 and do continue the same tempo in the
coming thread also of our acting God.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st March 2016 09:06 AM
# ADS
Circuit advertisement
-
21st March 2016, 09:36 AM
#12
Junior Member
Diamond Hubber
ஆதவன்
வாழ்த்துக்கள்!
அருமையான தொடக்கம்.நன்றாயும் வித்தியாசமாயும் இருக்கிறது.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st March 2016, 10:12 AM
#13
Senior Member
Senior Hubber
திரு ஆதவன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்..
பாதக மேதுமிலாப் பாங்காய்ப் புதுக்கவிதை
ஆதவன் நெய்யும் அழகு..
நிறைய எழுதிக் குவிக்க மீண்டும் வாழ்த்துகிறேன்
செந்தில்வேல், சிறப்பாகப் போன பாகத்தைக் கொண்டு சென்றீர்கள்..வாழ்த்துகள்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st March 2016, 10:24 AM
#14
Senior Member
Senior Hubber
/அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.// எழுதுங்கள் கோபால்.. பட் ச்சும்மா கோபித்துக் கொண்டு பாதியில் நிறுத்தலாகாது..திசைகளின் புதுவரவின் எழுச்சி என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள்.. ஓ..அடுத்த அத்தியாயத்தில் சொல்வீர்கள் தானே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st March 2016, 10:57 AM
#15
Junior Member
Newbie Hubber
Originally Posted by
chinnakkannan
/அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.// எழுதுங்கள் கோபால்.. பட் ச்சும்மா கோபித்துக் கொண்டு பாதியில் நிறுத்தலாகாது..திசைகளின் புதுவரவின் எழுச்சி என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள்.. ஓ..அடுத்த அத்தியாயத்தில் சொல்வீர்கள் தானே
சின்ன கண்ணன்,
ரொம்ப நாள் கழித்து சிறு /பெறு ஊடல்களுக்கு பின் சந்திக்கிறோம்.
நீங்கள் இலக்கணம் தெரிந்தவர் என்று எனக்கு தெரியும். (தெரியாதென்றாலும் காண்பித்து கொள்ளாமல் கமுக்கமாக இருக்கவும். நான் அங்கீகரிப்பதே பெரிய விஷயம்தானே)
தமிழில் சொல் வளத்தை கூட்ட திசை சொற்கள் என்ற ஒரு இலக்கண மரபுண்டு. (நமது தமிழ் தாழ்க்கோல் போர்சுகீசிய சாவி ஆனது).அதிக பட்ச மூல சொற்கள் அடங்கிய மொழியின் (root words )பெருந்தன்மை.
அதே போல சினிமா மொழியை கண்டு பிடித்தவர் மேலை நாட்டவர்.நமது கலாச்சார(தொல்காப்பியம் ,சிலம்பு,சங்கம்,நிலங்கள் என்று மேய்வேன்) கலை மரபுடன்,நமது வாழ்வு முறை,கதை சொல்லும் முறையுடன், பிற திசை கலை மரபை சிவாஜி கலந்து புது பாணி உருவாக்கியதை எழுத உள்ளேன் விஸ்தாரமாக.
அது தான் திசை மரபு. (திசை சொற்கள் போல)
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st March 2016, 11:14 AM
#16
ஆதவன்,
உங்கள் அற்புதமான எழுத்தாற்றலால் இந்த திரி மென் மேலும் வளம் பெறட்டும்! நடிகர் திலகத்தின் புகழ் மென் மேலும் வளரட்டும்! மனம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st March 2016, 12:47 PM
#17
Senior Member
Seasoned Hubber
திரு.ஆதவன் ரவி அவர்களே,
பாகம் -18 ஐ சிறப்பாக, மங்களகரமாகத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
-
21st March 2016, 12:50 PM
#18
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
21st March 2016, 12:51 PM
#19
Senior Member
Senior Hubber
//அதே போல சினிமா மொழியை கண்டு பிடித்தவர் மேலை நாட்டவர்.நமது கலாச்சார(தொல்காப்பியம் ,சிலம்பு,சங்கம்,நிலங்கள் என்று மேய்வேன்) கலை மரபுடன்,நமது வாழ்வு முறை,கதை சொல்லும் முறையுடன், பிற திசை கலை மரபை சிவாஜி கலந்து புது பாணி உருவாக்கியதை எழுத உள்ளேன் விஸ்தாரமாக.
அது தான் திசை மரபு. (திசை சொற்கள் போல)// விளக்கத்துக்கு நன்றி. தொடருங்கள்..ஐ யாம் வெய்ட்டிங்க் ஓஹ்..வி ஆர் வெய்ட்டிங்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st March 2016, 01:04 PM
#20
Junior Member
Newbie Hubber
நூறாயிரம் ஹிட்ஸ் கண்டு ,பல்லாயிரமாக வளர்ச்சி காணவிருக்கும் ,ஐந்து நட்சத்திர தோழமை திரியான "திரையுலக இளவரசன்", "கலை நிலவு " ரவி சந்திரன் திரிக்கு, நடிகர்திலகம் திரியின் சார்பாக,நடிகர்திலகம் பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள். பல்வேறு பதிவர்கள் பங்களிப்புடன் நாளும் புது மெருகு கண்டு ,செழுமை பெற்று வரும் இளமை திரிக்கு எங்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Bookmarks