-
11th May 2016, 02:33 PM
#11
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th May 2016 02:33 PM
# ADS
Circuit advertisement
-
11th May 2016, 02:33 PM
#12
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th May 2016, 02:34 PM
#13
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th May 2016, 02:35 PM
#14
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th May 2016, 02:39 PM
#15
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளிவந்த [11.5.1973] இனிய நாளான இன்று 44 வது ஆண்டு துவக்கத்தில் இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர்பாகம்- 20வெற்றி பெற வாழ்த்துக்கள் .
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
11th May 2016, 02:49 PM
#16
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th May 2016, 02:50 PM
#17
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th May 2016, 02:50 PM
#18
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th May 2016, 03:16 PM
#19
Junior Member
Platinum Hubber
இந்திய திரை உலகின் சாதனை படமான மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் 43 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பரிணாமத்தில் நம் கண்களுக்கு விருந்தாக விரைவில் திரைக்கு வர உள்ளது
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th May 2016, 03:20 PM
#20
Junior Member
Veteran Hubber
நேற்று முன்தினம் (09-05-2016 அன்று), பொன்மனச்செம்மலின் "உலகம் சுற்றும் வாலிபன்" பொற்காவியத்தை டிஜிட்டல் வடிவத்தில், மீண்டும் வெள்ளித்திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரிஷி மூவிஸ் அதிபர் திண்டுக்கல் திரு. நாகராஜன்.அவர்கள். பிற்பகல் சுமார் 2.00 மணி அளவில் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர இயலுமா என்று அலைபேசியில், திடீரென்று அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று சென்ற எனக்கு அங்கே எதிர் பாராத இன்ப அதிர்ச்சியை அளித்தார். நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான "உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை, டிஜிட்டல் வடிவத்தில், புதிய பரிமாணத்தில், காணும் பொன்னான வாய்ப்பை வழங்கினார்.
டிஜிட்டல் வடிவத்தில் இடைவேளை காட்சிகள் வரை எடுக்கப்பட்ட இந்த காவியத்தை பிரமிக்கத்தக்க வகையில் கண்டது எனது பாக்கியமே !
மக்கள் திலகத்தின் இந்த மகத்தான டிஜிட்டல் வடிவ காவியத்தை கண்டு களிக்கும் வாய்ப்பினை வழங்கிய திரு. திண்டுக்கல் நாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !
இந்த செய்தியை, "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியான இந்த நாளில், திரி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"மையம் " இணைய தளத்தின், மக்கள் திலகம் திரி பாகம் 20 ஐ துவக்கியிருக்கும் , சகோதரர் திரு. பாஸ்கரன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள் ! இனிதே நிறைவு பெற்ற பாகம்-19 ஐ துவக்கிய சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks