-
27th May 2016, 07:21 AM
#2851
Junior Member
Newbie Hubber
ராஜேஷ் அவர்களின் துயருக்கு வருந்துகிறோம். காலம்தான் அவரை தேற்றி ,துயரிலிருந்து மீட்க வேண்டும்.
-
27th May 2016 07:21 AM
# ADS
Circuit advertisement
-
27th May 2016, 07:48 AM
#2852
Junior Member
Newbie Hubber
நண்பர் ஒருவர் வினோத கேள்வி கேட்டார்.ஒரு இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடலை உங்கள் best தேர்வு செய்ய வேண்டும். அவர் பெரிய ஆளாக இருந்தாலும் ,சாதாரணமாக இருந்தாலும் என்று சவால் விட மகா கஷ்டமான பணிதான். இருந்தாலும் சமாளித்தேன்.பாருங்களேன்.
ஜி.ராமநாதன்- உன்னழகை கன்னியர்கள் (உத்தம புத்திரன்)
கே.வீ.மகாதேவன் -தூங்காத கண்ணென்று ஒன்று (குங்குமம்)
எஸ்.எம்.சுப்பையா நாயுடு-நீ எங்கே (மன்னிப்பு)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி-சொன்னது நீதானா (நெஞ்சில் ஓர் ஆலயம்)
ஏ.எம்.ராஜா - காவேரி ஓரம் (ஆடி பெருக்கு)
ராமமூர்த்தி- வசந்த காலம் வருமோ(மறக்க முடியுமா)
விஸ்வநாதன் - வெள்ளிக் கிண்ணந்தான் (உயர்ந்த மனிதன்)
சங்கர்-கணேஷ்- விடியும் மட்டும் பேசலாம்(நான் யார் தெரியுமா)
சுதர்சனம்- அன்னை என்பவள் நீதானா (அன்னை)
கோவர்த்தனம்-கண்ணில் கண்டதெல்லாம் (பட்டணத்தில் பூதம்)
டி.ஜி.லிங்கப்பா - காணா இன்பம் கனிந்ததேனோ(சபாஷ் மீனா)
வீ.குமார்- பறவைகள் சிறகினால் (நினைவில் நின்றவள்)
வேதா- என்னென்னவோ நான் நினைத்தேன் (அதே கண்கள்)
வெங்கடேஷ்- தொடுவதென்ன தென்றலோ (சபதம்)
விஜய பாஸ்கர் - மண மகளே உன் மணவறை (காலங்களில் அவள் வசந்தம்)
இளையராஜா- ஏ..பாடல் ஒன்று, ராகம் ஒன்று (பிரியா)
ஏ.ஆர்.ரகுமான்-வெண்ணிலவே...வெண்ணிலவே (மின்சார கனவு)
தேவா- என்னென்ன (நேருக்கு நேர்)
கார்த்திக் ராஜா - பார்த்து போ மாமா பார்த்து போ (நெறஞ்ச மனசு )
ரமேஷ் விநாயகம் -விழிகளின் அருகினில் (அழகிய தீயே)
யுவன் சங்கர் ராஜா -தீபிடிக்க தீ பிடிக்க (அறிந்தும் அறியாமலும்)
-
28th May 2016, 08:25 AM
#2853
Junior Member
Veteran Hubber
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 7 : surrealism at its peak!! nagin singing and dancing....king of romance does not even spare a naagin girl off his love attraction...without detraction we enjoy!
The most handsome hero forever.....Gemini Ganesan the bench mark lover king of romance in the snake kingdom..!
மகுடிக்கு நாகம் மயங்குமோ இல்லையோ நாக கன்னிகையையே பிராக்கட் போடும் காதல் மன்னரின் கட்டான உடற்கட்டும் வடிவழகும் வயது வித்தியாசமின்றி வசீகரிக்கும் புன்சிரிப்பும் பரதம் தெரிந்த தமிழ் சரளமான சாரை நாக கன்னிகையை மயங்க வைத்ததில் வியப்பென்ன.... தனிஒருவரே!
ஜெமினிகணேசனுக்கு நன்றாகவே தெரியும் பாம்பாட்டம் ஆடுவது லலிதா என்னும் மானிடமங்கையே என்று ....
இருந்தாலும் இந்த அபாரமான மதிமயக்கும் பிரமிப்பான ஆட்டத்தில் படமெடுத்த பாம்பு போட்டுத் தள்ளி விடுமோ என்று காதல் மன்னர் கதி கலங்குவது அவரது முக பாவனைகளில் அப்பட்டமாகத் தெரியும் !!
கண்ணாலே எந்தன் உள்ளம் கொள்ளைகொண்ட கள்வனே!
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏங்குறேன்!!
எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ !!!
Last edited by sivajisenthil; 28th May 2016 at 09:59 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th May 2016, 08:28 AM
#2854
Junior Member
Veteran Hubber
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 5
After taking a magical shower bath Rajasulochana is transformed into GG!!
enjoy GG's dance bit!!
Manaalane Mangaiyin Bhagyam!!
ராஜசுலோச்சனாவின் நடன அசைவுகளை அப்படியே பிரதியெடுத்து அசத்தியடிக்கும் காதல் மன்னரின் சௌந்தர்ய பிம்பம் !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th May 2016, 08:30 AM
#2855
Junior Member
Veteran Hubber
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 6 Azhaikkaadhe ...ninaikkaathe ...avaithanile ennaiye raajaa!! KKKD!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th May 2016, 08:46 AM
#2856
Junior Member
Veteran Hubber
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்கி கதிகலங்கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 2 Sumaithaangi (Family Tor(ch)ture Bearer!)
கவலையின்றி காளைபோல துள்ளித்திரிந்த மன்னருக்கு வந்த சோதனை அண்ணன் முத்துராமன் வழியே....குடும்பபாரம் சுமக்க வேண்டிய சுமை தாங்கியாகிறார்.....முழு நேர வேலையான காதலுக்கு டாட்டா சொல்கிறார் காதல் பிர்லா !
சகிக்கமுடியாத மன்னரின் மனசாட்சி மனக்கூண்டை விட்டு வெளியேறி கார்பரேட் கனவான் தோற்றத்தில் ஜெமினிக்கு ஆறுதல் அளிப்பதோடு மனம் நொந்த இளைஞர்களின் சிரஞ்சீவித்துவ தன்னம்பிக்கைத் தத்துவப் பாடலை பாடி ரசிகர்களின் மனதை ஈர்க்கிறது!
எத்தனை இடர் வரினும் மனசாட்சியால் மட்டுமே சிரித்துக் கொண்டிருக்க முடியும் மானிடரே !!
Last edited by sivajisenthil; 28th May 2016 at 10:08 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th May 2016, 08:34 AM
#2857
Junior Member
Veteran Hubber
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 8 : KKKD
நம்மவர்களின் கற்பனை வளமே அலாதிதான் டெலஸ் கோப் இல்லாத காலத்திலேயே மூன்றாவது கண்ணான ஞானக்கண்ணைப் பயன்படுத்தி கோள்களின் நடமாட்டம் நட்சத்திரங்களின் இருப்பிடம் கொண்டு பஞ்சாங்கம் கணித்த பார் போற்றும் பண்டிதர்களே! ஜீரோ என்ற என்னையே உலகுக்கு அவர்கள் தந்திடாவிடில்.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது!! முன்னோரின் வழியிலேயே சற்று அறிவுக் கண்ணோட்டம் தவிர்த்து மெய்ஞான பாதை விலகி ஜாலியானஅஞ்ஞான கதை கற்பனை விசித்திரங்களையும் நமது மனமகிழ்வு வேண்டி தோண்ட தோண்ட கப்சா சுரங்கங்களையும் அல்ளித் தந்திருக்கிறார்களாயிற்றே !!
விட்டலாச்சார்யர்களும் ராமாநாராயனர்களும் ரவிகாந்த் நிகாய்ச் என்னும் தந்திர மந்திர இந்திரஜித்தின் கைவண்ணத்தில் வாரிவழங்கிய ஜாலிகளில் முதன்மையானது பாம்பை வைத்து அள்ளிவிட்ட தெறித்து ஓட வைக்கும் மாயபிம்ப கட்டுக்கதைக் களஞ்சியமே !
பாம்பு பால்குடித்து முட்டையடிக்குமாமே.... பெண்ணாக மாறி பழிதீர்க்குமாமே...... மகுடி இசையில் தன்னை மறந்து படமெடுத்து ஆடி போட்டுத் தள்ளுமாமே....இதெல்லாம் விட தண்ணியடித்துவிட்டு விக்கிவிக்கி இசைக்கோர்வையாகப் பாடிக்கொண்டே தள்ளடிக்கொண்டே நடநாபிநயங்களை சுதிசுத்தமாக கடைப்பிடித்து மன்னரையே மண்டியிட வைக்கும் இந்த அபூர்வ நிகழ்வை நாமும் மூளைஎன்னும் முகமூடியை தூக்கிஎறிந்துவிட்டு ரசிப்போமே !!
Last edited by sivajisenthil; 29th May 2016 at 08:43 AM.
-
29th May 2016, 08:43 AM
#2858
Junior Member
Veteran Hubber
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 9 : Vanjikkoattai Vaaliban!
வாழ்க்கை மாயைகள் நிறைந்த பொய்போர்த்திய நிஜமாகவே இருந்து விட்டால் ...ஹை ..ஜாலிதான் !
அடிமைப்பையனுக்கு வாய்த்த இந்த வாழ்வு நமக்கு கொட்டாவி விடவைக்கும்
எட்டாக்கனிதானோ?!
அருள்புரிவாய் கருணைக்கடலே ! நமக்கும் இப்படியொரு ரோஜாமலர் ராஜாமகள் கனவிலாவது வந்து கன்னம் தடவிட ......!
Last edited by sivajisenthil; 29th May 2016 at 08:46 AM.
-
29th May 2016, 08:59 AM
#2859
Junior Member
Veteran Hubber
உலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்!
நிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்!!
மாயமே நானறியேனே..... தனியொருவரே!
Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 10 : Veera Abimanyu!
கடவுளே காதல் மன்னனாக அவனியில் பவனி வருவதும் ஒருவகையான நிஜப்போர்வை மாயையானது ஒருசில நீதி பரிபாலனம் வேண்டியே !
மாயக்கண்ணனாக என் டி ராமராவுக்கப்புறம் ஜெமினியே இத்தோற்றத்தில் பொருந்துகிறார் பாடலும் ஆடலும் ஜெமினியின் காதல் மன்னர் பிம்பத்தை முன்னிலைப் படுத்தியே !
Courtesy to NTR the original to Krishnaavathaar in screens!
-
29th May 2016, 10:32 AM
#2860
"எனக்கென்னமோ ஜெமினி திரிக்குள் நுழைஞ்சிட்ட மாதிரியே ஒரு பீலிங்கு"
Bookmarks