ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை இளையதிலகத்தையே சாரும்.பழகும் விதம்.,மரியாதை கலந்த பணிவு.,ஈகோ பார்க்காத குணம் போன்ற நற்குணங்கள் மற்ற கதாநாயகர்களுக்கு இவரிடம் இணைந்து நடிக்க எந்த தயக்கத்தையும் காட்டாது.இரு கதாநாயகர்களுக்கும் சமமான காரெக்டர் ரோல்களில் நடித்ததுதான் இதில் குறிப்பிட வேண்டிய அம்சம்.
அவருடன்இணைந்து நடித்த கதாநாயர்கள்யார் யார்?
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
சத்யராஜ்
கார்த்திக்
விஜயகாந்த்
மோகன்லால்
மம்முட்டி
மோகன்
சுரேஷ்
முரளி
மற்றும் இன்னும் பலர்.