அன்பின் இசைபிரியர்களே,

இன்று உங்கள் உள்ளங்களை மகிழ்விக்க வருகிறது ரம்மியமான "பலகுரல்" பாடலொன்று.

படம்: எங்கம்மா சபதம்
பாடல்: வா இளமை அழைக்கின்றது
பின்னணி: T.M.சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா & வாணிஜெயராம்
இசை: விஜயபாஸ்கர்

http://www.mediafire.com/file/80vcaz...2CVJ-VB%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்