இனிய இசை சொந்தங்களே,

அடுத்து இங்கே மலும் ஒரு துள்ளாட்ட "இருகுரல்" பாடல் உங்களுக்காக.

படம்: நான் போட்ட சவால்
பாடல்: சில்லறை தேவை..இப்போ தேவை
பின்னணி: வாணிஜெயராம் & S.P.சைலஜா
இசை: இளையராஜா

http://www.mediafire.com/file/d8oj0x...CSPS-IR%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்