பிரியமிகு இசை சொந்தங்களே,
அசத்தலான இந்த இழையில் அசத்த வருகிறது, காலத்தால் அழியாத மயக்கும் "இருகுரல்" பாடலொன்று.
படம்: அடிமைப்பெண்
பாடல்: காலத்தை வென்றவன் நீ
பின்னணி: P.சுசீலா & S.ஜானகி
இசை: K.V.மகாதேவன்
http://www.mediafire.com/file/sg6awa...CSJ-KVM%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Bookmarks