மக்களின் ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் ,தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பெருங்குடி மக்கள் இனிதே சிறப்பாக கொண்டாடும் நேரத்தில் , அவர் தோற்றுவித்த இயக்கம் ஆட்சி புரிகின்ற வேளையில் ,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -21ஐ துவக்கி வைத்த இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கும், தொடங்கும்படி ஊக்குவித்த அருமை நண்பர் திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ) அவர்களுக்கும் , புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் .


ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .