-
17th September 2017, 03:42 PM
#3451
Junior Member
Devoted Hubber
நன்றி SVN. பஞ்சமி பிரமாதம், இந்த படத்தின் மற்ற பாடல்களும் கிடைத்தால் தேவலாம்.
நானும் தருகிறேன். இது றேர் இல்லை, பாப்புலர் தான். புலமைப்பித்தனின் வரிகளில் வெள்ள மனம் உள்ள மச்சான் (சின்ன வீடு)
குற்ற உணர்ச்சியில் மன்னிப்பு கேட்கும் வாசுதேவனும், மன்னிக்கும் சுனந்தாவும் கம்பீரத்துடன் உச்சியில் ஜொலிக்கிறார்கள். இன்று காலை மட்டும் 25 முறை கேட்க...
இதயம் கனத்தது., கண்ணீர் வந்தது..
எண்பதுகளிலேயே என் உலகம் சுற்றுவது நின்றிருக்கக்கூடாதா?
1985ல் தஞ்சை சாந்தி கமலாவில் என் அப்பாவுடன் நான் பார்த்த முதல் படம். சின்ன வீடு. இரண்டாவதாக அவருடன் நான் பார்த்தது சென்னை தேவி பேரடைஸில் தேவர் மகன், வேறு படங்கள் அவருடன் இனைந்து பார்த்ததில்லை.
Last edited by rajaramsgi; 18th September 2017 at 01:45 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2017 03:42 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2017, 11:40 PM
#3452
Junior Member
Newbie Hubber
Rathiri Unakkena Aadatuma from Vasanthame Varuga (1983)
Punnagai Poo Thuvuthe from Vasanthame Varuga (1983)
-
17th September 2017, 11:48 PM
#3453
Junior Member
Newbie Hubber
Rajaramsgi,
Nee Kannil Vaazhum from Agal Vilakku (1979)
-
17th September 2017, 11:58 PM
#3454
Junior Member
Newbie Hubber
SVN,
Sangeethame En Deivame from Koil Pura (1981)
-
18th September 2017, 08:57 PM
#3455
Junior Member
Devoted Hubber
நன்றி mappi. தாங்கள் அளித்த நான்கு பாடல்களில் என் மனதை கவர்ந்தது கோயில் புறா.. படத்தின் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இந்த பாடல்களை ரி-மாஸ்டர் செய்ய வேண்டும், நம் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொக்கிஷங்கள் இவை.
கொசுறு: சரிதா நமக்கு தெரிந்தவர் தான், இவருக்காக மௌன கீதங்களை எண்ணெற்ற முறை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகனும், இந்த பாடலில் நாதஸ்வரம் வாசிப்பவருமான ராஜ்பகதூர், பழைய பிரபலம் pu சின்னப்பாவின் மகன். மிகவும் வறுமை நிலையில் இருந்தவர் சில படங்களில் வில்லனாக நடித்தாலும் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. பாவம்.
-
19th September 2017, 03:59 AM
#3456
Junior Member
Newbie Hubber
Yaar Mamano from Vetrikku Oruvan (1979)
-
19th September 2017, 02:49 PM
#3457
Junior Member
Devoted Hubber
Originally Posted by
mappi
yaar mamano from vetrikku oruvan (1979)
சபாஷ்.... யார் மாமன் நச்சென்று என் மனதில் ஒட்டிக்கொண்டது.. காபரே என்று எதையோ போட்டு தாளித்து கொடுத்து விடாமல், நேர்த்தியான கோர்வையில் 1979லேயே ஒரு சிறப்பான மெலோடியை கொடுத்திருக்கிறார் ராஜா சார். . கண்ணை மூடி கேட்க, வாத்தியங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுகொண்டு, ஜானகியின் குரலோடு ரேஸிங் போவது போல் இருக்கிறது. பாடலோ இரண்டே முக்கால் நிமிஷம் தான்.. இன்னும் கொஞ்சம் நீடித்திருக்க கூடாதா?
பாதம் காட்டுங்கள் mappi, இந்த பாடலை கை காட்டிய உங்களை நமஸ்கரித்து கொள்கிறேன்..
-
19th September 2017, 03:06 PM
#3458
Junior Member
Devoted Hubber
ஊரெல்லாம் உன் பாட்டு தான்.. துல்லியமான ரி மாஸ்டர்ட் பதிவில் யேசுதாஸின் குரல் உங்களை வச படுத்தும். இதே பாடல் வெவ்வேறு வெர்ஷனில் சித்ரா மற்றும் ராஜா சாரி குரலிலும் காசெட்டில் இருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ யேசுதாஸின் வெர்ஷன் தான் பிடிக்கும்.
-
19th September 2017, 04:40 PM
#3459
Junior Member
Devoted Hubber
யார் மாமனுக்கு சற்றும் குறைவில்லாத 1 அண்ட் 2 chachacha.... நல்லதொரு குடும்பம் படத்தை 1ம் வகுப்பு படிக்கும் பொது தஞ்சை யாகப்பாவில் பார்த்தது கூட எனக்கு நினைவிருப்பதை பீற்றி கொள்ளாமல் இருக்க முடியவில்லை
இந்த பாடலை கம்போஸ்/கண்டக்ட் செய்யும் பொது ராஜா சார் ஹிப்பி தலையுடன், பெரிய காலர் வைத்த ஷர்ட் டக்கின் செய்து, பெல் பாட்டம்ஸ் ட்ரொவுசரோடு முரட்டு பெல்ட் அணிந்து பக்காவாக இருந்திருக்க வேண்டும்..
லைவ் ரிகார்டிங், பெரிய படம், வி ஐ பி சிங்கர்ஸ் -- அன்றைய தினம் எப்படி இருந்திருக்கும்?
Last edited by rajaramsgi; 19th September 2017 at 04:45 PM.
-
19th September 2017, 10:50 PM
#3460
Junior Member
Newbie Hubber
Prathi Dinam Nee Dharshanam from Anumanaspadam (Telugu, 2007)
After Tabla, enjoy miruthangam.
My favourite from the album:
Raa Raa Raa Gumma Raa Thulle Komma from Anumanaspadam (Telugu, 2007)
Bonus:
Swalpa Soundu from Suryakanthi (Kanada, 2010)
Bookmarks