Results 1 to 10 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

Hybrid View

  1. #1
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

    முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திரி எண் 20-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கடந்த சில நாட்களாக திரிக்கு வர இயலாத சூழல் காரணமாக நண்பர் ராகவேந்தர் சார் அவர்கள் அந்த வேண்டுகோளை வைத்தார். அதை ஏற்று திரி எண் 20-ஐ துவக்கியதற்கு நன்றி. தொடருங்கள். அனைத்து நண்பர்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்

  2. Thanks sivaa thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

    முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திரி எண் 20-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கடந்த சில நாட்களாக திரிக்கு வர இயலாத சூழல் காரணமாக நண்பர் ராகவேந்தர் சார் அவர்கள் அந்த வேண்டுகோளை வைத்தார். அதை ஏற்று திரி எண் 20-ஐ துவக்கியதற்கு நன்றி. தொடருங்கள். அனைத்து நண்பர்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்
    அன்பு நண்பர் முரளி அவர்ககட்கு

    வழ்த்துக்கு நன்றி

    தாங்கள் வேலைப்பழு காரணமாக இங்கு வருவதற்கு
    போதிய நேரமின்மையால் தாங்கள் திரியில்
    வந்து பாகம் 20 ஐ ஆரம்பிக்கும்படி கேட்டு எழுதுவதற்கு முன்னதாகவே

    தாங்கள் போன் உரையாடலின்போது கேட்டுக்கொண்டதற்கு
    இணங்கவும் திரு ராகவேந்திரா அவர்களின் விருப்பமாகவும்
    மற்றும் என்னுடன்; தொடர்பிலுள்ள நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கும்
    செவி சாய்த்து பாகம் 20ஐ ஆரம்பித்துவிட்'டேன்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •