நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 19 இனிதே நிறைவுற்றுள்ளது.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 19

ஆரம்பித்த வேளை மய்யம் இணையம் இந்தியாவில்

முடக்கப்பட்டிருந்த காரணத்தால் பல இந்திய நண்பர்களால்

இத்திரியில் பங்களிக்கமுடியாமல் போய்விட்டது என்பதை உணர முடிகிறது,

எனினும் திரு ராகவேந்திரா சார், நண்பர் செந்தில், திரு ஆதவன் ரவி, நண்பர் சதீஷ் (அவுஸ்திரேலியா),

நண்பர் சௌத்திரிராஜன், நண்பர் கோபால் ஆகியோர் தங்களால் முடிந்தவரை பங்களிப்பை செய்திருந்தார்கள்,

அவர்ககள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

பல பதிவுகள் பல நண்பர்களின் முகநூலில் இருந்து வெட்டி ஒட்டியவை.

அந்த முகநூல் நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அதிகமான பக்கங்களில் இடம் பிடித்துக்கொண்ட ,

பழைய பத்திரிகையின் பதிவுகள் சிவாஜி பட சிறப்பு மலர்களின் பதிவுகள்

கிடைக்கக் காரணமான தமிழ்நாட்டு நண்பர் திரு சீனிவாசகோபாலன் ,

இலங்கை நண்பர்கள் சிவாஜி தாசன், ரங்கநாதன், சின்னவன்

ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எல்லாவற்ரையும் விட இத்திரி விறுவிறுப்பாக செல்லவும்

அதிக பார்வையாளர்களை கொண்டுவரவும் தங்களை அறியாமலே உதவிட்ட,

திரு ரவிச்சந்திரன் , திரு மஸ்த்தான் சாகிப் ,திரு எஸ்வீ ஆகியோருக்கு விஷேட நன்றிகள்.

மற்றும் இத்திரிக்கு வந்து அனைத்து பதிவுகளையும் பார்வையிட்டு சென்ற அனைத்து பார்வையாளர்களுக்கும் இனிய இதய நன்றிகள்.