-
9th November 2018, 05:07 PM
#21
Junior Member
Veteran Hubber
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
9th November 2018 05:07 PM
# ADS
Circuit advertisement
-
9th November 2018, 06:55 PM
#22
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள்
ஒரு கண்ணோட்டம் .
1. ப. நீலகண்டன் - 17 படங்கள்
2. கே .சங்கர் 9 படங்கள்
3. எம் .ஏ . திருமுகம் -16படங்கள்
4. ராமண்ணா 8 படங்கள்
5. ஏ . காசிலிங்கம் - 5 படங்கள்
6. பந்துலு 4 படங்கள்
7. எம்ஜியார் 3 படங்கள்
8. டி .ஆர் சுந்தரம் 3 படங்கள்
9. ஸ்ரீதர் 3 படங்கள்
10 ரகுநாத் 3 படங்கள்
11.நடேசன் 2 படங்கள்
12. சாமி 3 படங்கள்
13.எம் கிருஷ்ணன் 3 படங்கள்
14. சாணக்யா 4 படங்கள்
15. கிருஷ்ணன் -பஞ்சு - 4 படங்கள்
16 யோகானந்த் 3 படங்கள்
17. ராவ் 2 படங்கள்
18. ராஜ சந்திரசேகர் 2 படங்கள்
ஒரே படம் இயக்கிய இயக்குனர் பட்டியல் தொடர்கிறது .
மக்கள் திலகத்தின் ஒரு படம் மட்டும் இயக்கிய இயக்குனர்
மகாதேவி - சுந்தர்ராவ்
மாடப்புறா - சுப்பராமன்
தாழம்பூ - ராமதாஸ்
தாயின் மடியில் - சுப்பாராவ்
ஆசை முகம் - புல்லையா
அரசகட்டளை - எம் ஜி - சக்ரபாணி
மலைக்கள்ளன் - ஸ்ரீராமுலு
என் தங்கை - நாராயண மூர்த்தி
ராஜராஜன் - சுந்தரம்
பாக்தாத் திருடன் - டி .பி சுந்தரம்
இதயக்கனி - ஜெகநாதன்
பணக்காரி - கோபாலகிருஷ்ணன்
குமாரி - பத்மநாபன்
அந்தமான் கைதி -கிருஷ்ணன்
தெய்வத்தாய் - மாதவன்
படகோட்டி - பிரகாஷ் ராவ்
அன்பே வா - திருலோகச்சந்தர்
நவரத்தினம் - ஏ .பி . நாகராஜன்
சபாஷ் மாப்பிளே - ராகவன்
மோகினி - சத்யம்
தலைவன் - சிங்க முத்து
தாய் மகளுக்கு கட்டிய தாலி -- சந்திரன்
தாலிபாக்கியம் - நாகபூஷணம்
நாளை நமதே - சேது மாதவன்...... Thanks Friends...
-
9th November 2018, 07:31 PM
#23
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் திரை உலகில் நடித்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய படங்களை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள் .
எம்ஜிஆர் திமுக இயக்கத்தில் சேர்ந்த நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் திமுக தொண்டர்களாக மாறினார்கள் .
எம்ஜிஆர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த ரசிகர்கள் இரவு பகலாக தேர்தல் நேரத்தில் திமுகவிற்காக உழைத்தார்கள் .
எம்ஜிஆர் 1967ல் குண்டடிப்பட்டபோது எம்ஜிஆருக்காக ரத்ததானம் செய்தார்கள் .
எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் உலகளவில் அனைத்துலகஎம்ஜிஆர் மன்றங்களாக மாறியது .
எம்ஜிஆர் அவர்களுக்கு 1972ல் சோதனையான கால கட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆற்றிய பங்களிப்பு உலக சாதனை .
எம்ஜிஆர் 1972ல் அதிமுக உருவாக்கிய நேரத்தில் ஒட்டு மொத்த எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் அனுதாபிகள் லட்சக்கணக்கில் அதிமுகவில் இணைந்தார்கள் .
எம்ஜிஆர் 1977 பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றிக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் உழைத்தார்கள் .
1977ல் எம்ஜிஆர் மக்கள் பேராதரவோடு தமிழக முதல்வராக உயர்வு பெற்றார் .
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தினார் . ஆனாலும் அவர் நடித்த படங்கள் மறு வெளியீடுகளில் மகத்தான சாதனைகள் புரிந்தது .
எம்ஜிஆர் ரசிகர்கள் காலப்போக்கில் இளமையிலிருந்து முதுமை நிலைமைக்கு சென்று இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இன்றும் அவர் நினைவாகவே எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்கிறார்கள்
அதிசயம் ...
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய 1977க்கு பிறகு பிறந்தவர்கள்
எம்ஜிஆர் மறைவிற்கு 1987க்கு பிறகு பிறந்தார்கள்
இன்றைய வளர்ந்து வரும் புதிய தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகர்களாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
எம்ஜிஆரை நேரிலே பார்த்திரா தவர்கள் பலரும் எம்ஜிஆரின் நடிப்பையம் , அவருடைய வீர தீர சண்டைக்காட்சிகள் , மக்களுக்கு கூறிய கொள்கை மற்றும் நல்லொழுக்க காட்சிகள் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது .
70 வருடங்கள்
7 தலை முறை சினிமா ரசிகர்கள்
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள்
இன்னமும் உயிர்ப்புடன் எம்ஜிஆர் ரசிகர்களாக உலகமெங்கும் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் .
-
10th November 2018, 12:20 AM
#24
Junior Member
Diamond Hubber
இன்றைய நடிகர்கள் அரசியலில் தடம்பதிக்கமுக்கோமுக்கென்று முக்குகிறார்கள் நமதுதலைவர் நல்லபுகழுடன் இருக்கும்போதே ஒருதலைவரால் (பேரறிஞர் அண்ணா )ஈர்க்கப்பட்டு அந்தகட்சியில்சேர்ந்து அந்தக்கட்சிக்காக தனக்குவந்த பலபல படவாய்ப்புக்களைஇழந்து நடிக்கும்படங்களிலும் தனதுகட்சிக்கொள்கைகள் சின்னம் என்று பரப்பினார் முத்தாய்ப்பாக சகநடிகனால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் தனதுகட்சி வெற்றிபெற தான்சிகிச்சைபெறும் படத்தையும் போஸ்டராக்கி படுத்துக்கொண்டே தானும் வெற்றிபெற்று தனது கட்சியையும் வெற்றிபெறசெய்தார் அவரின்ஆளுமைக்குமுன் இன்றையநடிகர்கள் எல்லாம் வெறும்காணல்நீர் என்றகெத்தில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...
-
10th November 2018, 02:54 AM
#25
Junior Member
Platinum Hubber
மாலை முரசு -09/11/18
-
10th November 2018, 02:56 AM
#26
Junior Member
Platinum Hubber
ராஜபாளையம் அருகில் உள்ள மேலப்பட்டி என்கிற ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் நண்பர்களின் பார்வைக்கு .
-
10th November 2018, 03:01 AM
#27
Junior Member
Platinum Hubber
தாய் சொல்லை தட்டாதே வெளியான நாள் :07/11/1961.
57 ஆண்டுகள் நிறைவு. விடுபட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
-
10th November 2018, 03:02 AM
#28
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் காவியங்கள் அன்றைய ஆளும் கட்சியினரால் அடக்குமுறையில் முயன்றார்கள், அந்த வகையில் சகல தகுதிகளுடன் புரட்சி தலைவர் அந்தஸ்து பிரம்மாண்ட பிம்பத்துடன் பொது மக்கள், ரசிகர்கள் பேராதரவோடு நேர்மறை வெற்றி பெற்றார்... ஆனால் இன்றைய ஆளும் கட்சியினர் துக்கடா நடிகர் படங்களை பெரும் பிம்பமாக கருதி போராட்டம் செய்து வீண் வேலை பார்ப்பது தேவையா?!......
-
10th November 2018, 03:03 AM
#29
Junior Member
Platinum Hubber
-
10th November 2018, 03:03 AM
#30
Junior Member
Platinum Hubber
Bookmarks