I'm sorry; I did my usual routine... edited my song!!!

PP is:

Quote Originally Posted by NOV View Post
நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் எருதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலெ நாட்கள் போகுதே