-
30th September 2019, 01:50 AM
#21
Junior Member
Senior Hubber
-
30th September 2019 01:50 AM
# ADS
Circuit advertisement
-
30th September 2019, 01:52 AM
#22
Junior Member
Senior Hubber
-
30th September 2019, 02:10 AM
#23
Junior Member
Senior Hubber
-
30th September 2019, 02:21 AM
#24
Junior Member
Senior Hubber
-
30th September 2019, 02:33 AM
#25
Junior Member
Senior Hubber
-
30th September 2019, 06:46 AM
#26
Senior Member
Devoted Hubber
பட்டிக்காடா பட்டணமா "
***************************
பாலமுருகன் கதை எழுத பி.மாதவன் இயக்கத்தில் நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் நடித்து கலக்கிய படம். படத்தின் கதை நமக்கு தெரிந்ததே.கிராமத்து இளைஞன், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண்ணை விரும்பி திருமணம் செய்ய, பிறகு மனஸ்தாபம் ஏற்பட்டு பல திருப்பங்களுக்கு பிறகு இணைவதே. !!!
... 1972 ஆம் வருடத்தில் அதிக வசூலுடன் 189 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய வெற்றி படம். !!!
1973ல் தேசிய விருது பெற்ற சிறந்த படம். 1973ல் சிறந்த தமிழ் படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது. !!!
காமராசருக்கு தனியாக திரையிட்டு காட்டப்பட்டது "நம்முடைய நாட்டின் பாராம்பரியத்தையும் கலாச்சாரத்தையும்,
சித்தரிக்கும் சிறந்தப் படமென்று பாராட்டினார்."
இந்த படத்தின்அடிப்படை கரு நமது நாட்டின் பாராம்பரிய கலாச்சார த்தை பாதுகாப்பதும், பரவலாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதாகும். !
இந்த படத்தில் சிவாஜி ஒப்பற்ற நடிப்பெனும் இரண்டு வித்தியாசமான பாத்திரங்களையும் மக்களுக்கு திருப்தி தரும்படி சித்தரித்து காட்டினார். !!!
ஆரம்ப காட்சியிலேயே 'அம்பிகையே ஈஸ்வரியே' என்ற பாடலுடன் நெருப்புச்சட்டியை கையில் ஏந்தி மூக்கையைனாக வரும் போது ரசிகர்களின் கரவோசையையும் கற்பூர தீப ஆராதனையும் அள்ளிச் செல்லுவார். சிலம்பாட்ட சண்டையில் தூள் கிளப்புவார். !!!
"அடி என்னடி ராக்கம்மா"
"கேட்டுக்கோடி உருமி மேளம் " இன்றும் மறக்க முடியாத பாடல்கள்., "நல்வாழ்த்து நான் சொல்வேன்" என்னும் பாடலுக்கு பட்டணத்து இளைஞனாக வந்து கலக்குவார். !!!
மொத்தத்தில் பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்கவைத்த
ஜனரஞ்சக படம். இன்றைக்கும் இது போன்ற படங்கள் எத்தனையோ வந்தாலும் சிவாஜி நடிப்பை யாரும் தொடமுடியாது போனது நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும்
அன்புடன் ப.நடராசன்
நன்றி ப.நடராசன்
........................
மிக விரைவில் டிஜிட்டலில் வெளிவரவிருக்கின்றது என்ற இனிய தகவல் உண்டு.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2019, 07:09 AM
#27
Senior Member
Devoted Hubber
இன்று மாலை திருச்சி கெயிட்டியில் எங்கள் அய்யா நடிகர் திலகத்தின் அந்தமான் காதலி பட விழாவில் ரசிகர்கள் சந்திப்பு நெகிழ்ச்சி தருணத்தில்!!
நன்றி Baskar Govindan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2019, 07:09 AM
#28
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2019, 07:10 AM
#29
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2019, 07:10 AM
#30
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks