இன்று மாலை 6 மணிக்கு சென்னை ரஷ்ய கலாச்சார மய்யத்தில் நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகளின் தொகுப்பு திரையிடப்படும். பல்வேறு கதாநாயகிகளோடு நடித்த பாடல் காட்சிகள்
நன்றி முரளி

நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks