சென்னை சாந்தி 177 நாள் - ₹ 21,36,475.20
மதுரை குரு 127 - ₹ 7,18,340.10
மதுரை மது 88 - ₹ 6,23,490.45
கோவை தர்ச்சனா 177 - ₹ 15,40,617.00
தஞ்சாவூர் கமலா 177 - ₹ 11,98,535.00
திருச்சி மாரிஸ் 155 - ₹ 17,65,767.00
சேலம் சங்கம் பாரடைஸ் 155 - ₹ 13,50,868.18
ஈரோடு ஸ்டார் 148 - ₹ 8,38,839.00
நெல்லை சிவசக்தி 109 _ ₹ 5,96,535.00
பாண்டி அண்ணா 105 - 4,36,347.00
( வெறும் 10 திரையரங்குகளில் மட்டுமே ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் கிட்டியது)
மேலும் 1985ஆம் ஆண்டில் இரண்டு வெள்ளி விழாப் படங்களைத் தந்தவரும் தெய்வமகன் சிவாஜி அவர்கள் தான்.
1 முதல் மரியாதை 2 படிக்காதவன்

திருச்சி மாநகரில் 100 நாட்களில் 14 லட்சம் வசூல் பெற்ற ஒரே படம் சாதனை கலைஞரின் முதல் மரியாதை.
கோவை தர்ச்சனா தியேட்டரில் 650 அரங்கு நிறைந்த காட்சி களைப் பெற்று வசூல் புரட்சி செய்தது எங்கள் தங்க ராஜா வின் முதல் மரியாதை.
தஞ்சை திரைப்பட வரலாற்றிலேயே 100 நாட்களில் நடைபெற்ற 400 காட்சிகளும் ஹவுஸ்புல் ஆன ஒரே படம் கலையுலக கடவுளின் முதல் மரியாதை .
குடந்தை காசி ஏசியில் அதிக நாட்கள் ஓடிய ஒரே படம் 88 நாட்கள் (தினசரி 4 காட்சிகள்) இந்தியாவின் முடிசூடா மன்னர் எங்கள் தலைவர் சிவாஜியின் முதல் மரியாதை.
ஈரோடு நகரில் 148 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது கலைச் சிற்பி சிவாஜியின் முதல் மரியாதை .
ஆர்ப்பாட்டமான விளம்பரம் செய்து ஓட்டிய முந்தானைமுடிச்சு சாதனையை அமைதியான முறையில் விளம்பரமின்றி முறியடித்த உண்மையான கொடை வள்ளலே முதல்மரியாதை ஒன்றே (ஆதாரம் கல்கண்டு 31:10:1985 )