Results 1 to 10 of 3818

Thread: Old PP 2020

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
    புன்னகையின் நினவாக
    மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
    புன்னகையின் நினவாக

    சென்பகத்தை வாங்கி வந்தேன்
    பெண் முகத்தின் நினைவாக
    சென்பகத்தை வாங்கி வந்தேன்
    பெண் முகத்தின் நினைவாக
    உனக்காக
    அன்பே... நான் உனக்காக

    மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
    புன்னகையின் நினவாக
    மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
    புன்னகையின் நினவாக

    நீரினில் தோன்றிய நிழல் அல்ல காதல்
    நினவுகள் தீட்டிய காவியப் பாடல்
    உன்னை எதிர்பாக்கும் மனமென்னும் ஊஞ்சல்
    இன்றே நீ வருக
    இதயம் நலம் பெறவே இதழால் தேன் தருக
    இதயம் நலம் பெறவே இதழால் தேன் தருக

    உனக்காக
    அன்பே... நான் உனக்காக

    மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
    புன்னகையின் நினவாக
    மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
    புன்னகையின் நினவாக

    அன்பு நிறைக் காதலியே அழகு மலர்ப் பூங்கொடியே
    திருமுகத்தில் நிலவெழுதி இரு விழியில் மையெழுதி
    அன்பு நிறைக் காதலியே அழகு மலர்ப் பூங்கொடியே
    திருமுகத்தில் நிலவெழுதி இரு விழியில் மையெழுதி
    உலவுகின்ற பேரழகே உனக்கொன்று எழுதுகிறேன்

    மலர் போல என் மனதைப் பறித்தது தான் பறித்தாயே
    குழலோடு சூடாமல் சுடு நெருப்பில் ஏன் எரித்தாய்
    பனித் துளியின் வாழ்வெல்லாம் சில நேரம் என்றாலும்
    கதிர் வந்து முத்தமிடக் காத்திருக்கும் எந்நாளும்...



    This 1969 song was what made me believe that Balu was going to become a superstar singer!
    He smiled at me sweetly when I told him that recently. It took me a long time to transcribe the
    lyrics perfectly. If Vaali saw this posting, he would say that this is the only on-line version that
    has the lyrics exactly as he wrote them!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •