-
10th January 2021, 09:43 PM
#201
Administrator
Diamond Hubber
தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
-
10th January 2021 09:43 PM
# ADS
Circuit advertisement
-
10th January 2021, 11:28 PM
#202
Senior Member
Seasoned Hubber
நேரம் வந்தாச்சி நல்ல யொகம் வந்தாச்சி
கூரைபட்டு எனக்காக டிரியோ டிரியோ டிரியோ டிரியோ இந்த குமரிபொண்ணு உனக்காக
-
11th January 2021, 01:10 AM
#203
Administrator
Diamond Hubber
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
-
11th January 2021, 01:13 AM
#204
Senior Member
Seasoned Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
RR
Vanakkam
RR - littlemaster-ai master-nEn...
nInga Perippaa, NOV chittappa...
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
RR liked this post
-
11th January 2021, 01:21 AM
#205
Administrator
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
RC
RR - littlemaster-ai master-nEn...
nInga Perippaa, NOV chittappa...
ஓஹோ.. I thought like some parotta master.. Nalla velai.
appo neenga yaarappa?
-
11th January 2021, 01:47 AM
#206
Administrator
Platinum Hubber
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
11th January 2021, 01:51 AM
#207
Senior Member
Seasoned Hubber
நாடகமெல்லாம் கண்டேன்
உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே...
-
11th January 2021, 01:53 AM
#208
Administrator
Platinum Hubber
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
11th January 2021, 02:02 AM
#209
Senior Member
Seasoned Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
RR
ஓஹோ.. I thought like some parotta master.. Nalla velai.
appo neenga yaarappa?
avar tea master...
nInga perippaa naan payyan thaanE...
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
-
11th January 2021, 02:31 AM
#210
Administrator
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
RC
avar tea master...
nInga perippaa naan payyan thaanE...
![Shaking With Fear](images/smilies/shaking.gif)
RC is Romba Chutti payyan. கொஞ்சம் பாத்து. டீ மாஸ்டர் க்லாஸ் கழுவ பையன் தேடறதா கேள்விப்பட்டேன்.
Bookmarks