-
23rd April 2008, 11:17 PM
#1
Moderator
Diamond Hubber
பல சேனல்களில் இதுவரை 11 ஆயிரம் எபிசோட்களை தயாரித்துள்ள ஏவி.எம்.,மின் சார்பில் ராஜ் "டிவி'யில் வெளியாகியுள்ள முதல் தொடர், "சவாலே சமாளி!'
வார நாட்களில் இரவு 7 மணிக்கு. நகைச்சுவை கலந்த குடும்ப தொடர் இது. காயத்ரி பிரியா, விஸ்வா, மதுரை ராஜாமணி, கீதா ரவிசங்கர், எஸ்.என். லட்சுமி, அல்வா வாசு, ரேவதி சங்கரன், ஜெயலட்சுமி, டக்டர் ஷர்மிளி, கர்ணா, கோல்டன் சுரேஷ், ராஜ் காந்த், சிவகவிதா, பாலாஜி, ஆர்த்திஸ்ரீ, காஞ்சி இனிதா, சங்கர், நெல்லை சாரதி, நாகலட்சுமி, வந்தனா நடித்துள்ளனர்.
-
23rd April 2008 11:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks