-
6th October 2008, 06:54 PM
#31
Please go through this link:
http://www.cmi.ac.in/gift/Epigraphy/...amilorigin.htm
And with the Adichanallur discovery , it becomes clearer that Tamil Brahmi is much older than what it is projected to be by vested interests.
This theory of Brahmi script being imported from Tamil into Prakrit & others is more plausible. But the thing is that none of the MAJORITY will wanna accept it.
Smoking is injurious to health!
Remember, It's the cigarette that smokes which has a SUCKER at the other end!
-
6th October 2008 06:54 PM
# ADS
Circuit advertisement
-
6th October 2008, 07:12 PM
#32
Senior Member
Veteran Hubber
Thanks Podalai
A black cat crossing your path signifies that the animal is going somewhere.
-
17th October 2008, 11:39 AM
#33
Senior Member
Devoted Hubber
Dating of Tholkappiyam
The following article discusses on dating of Tholkappiyam more based on merit and up to date informations.
http://controversialhistory.blogspot...-language.html
Myth of Antiquity of Tholkappiam
Let us continue seeing how tamil languages date is taken to antiquity
Date of Tholkappiam
The dating of the earliest tamil grammatical work Tholkappiam has been debated much and it is still imprecise and uncertain and has seen wide disagreements amongst scholars in the field. It has been dated variously between 8000 BCE and 10th CE.
While most of the antediluvian datings which stem mostly from a descriptive commentary in an 12th century work called Iraiyanar AgapporuL, about the existence of three Tamil Academies, which have been rejected as being devoid of any evidence, the genuine disagreements now center around widely divergent dates lying between the 3rd BC and 10th AD. As the Tolkappiyam is often claimed as the earliest extant work of Tamil literature, the dating of Tolkappiyam is inherently tied to the dates ascribed to the birth and development of Tamil literature as a whole.
Viyapuri Pillai, the author of the Tamil lexicon and towering figure in the field dated Tolkappiyam to not earlier than the 5-6th CE.
Kamil V. Zvelebil, a Czech indologist specialised in the Dravidian languages, dates the core of Tolkappiyam to pre-Christian era.
Robert Cladwell, a 19th century linguist who, for the first time, categorised all Dravidian languages as one language family, maintains that all extant Tamil literature can only be dated to what he calls the Jaina cycle which he dates to the 8th-9th CE to 12-13th CE.
Dr.B.G.L Swamy, a renowned botanist by profession and an acknowledged historian in his own right, contends that the Tolkappiyam cannot to be dated to anything earlier than the 10th CE.
Takahashi Takanobu, a Japanese Indologist, argues that the Tolkappiyam has several layers with the oldest dating to 1st-2nd CE, and the newest and the final redaction dating to 5th-6th centuries CE.
T.R. Sesha Iyengar, an eminent scholar and expert on Dravidian literature and history, estimates the date of Tolkappiyam to have been composed 'before the Christian era'.
Dr. Gift Siromoney, an expert on ancient languages and epigraphy, estimates the date of Tolkappiyam to be around the period of Ashoka(c 300 BCE)
V. S. Rajam, a linguist specialised in Old Tamil, in her book A reference grammar of classical Tamil poetry: 150 B.C.-pre-fifth/sixth century A.D. dates it to "pre-fifth century AD".
Herman Tieken, a Dutch author, who endeavours to trace the influence of the Sanskrit Kavya tradition on the entire Sangam corpus, argues that the Tolkappiyam dates from the 9th century CE in his book, "Kāvya in South India : old Tamil Caṅkam poetry". He arrives at this result by reassigning new dates to the traditionally accepted dates for a vast section of divergent literature.
A C Burnell, a renowned indologist of the nineteenth century who has contributed seminally to the study of Dravidian languages dates the Tolk., to the 8th CE in his book.
Iravatham Mahadevan an Indian epigraphist, in his work on epigraphy published in 2003, advances a theory where he claims that Tolkappiyam could not have been written before 2nd CE.
You may say Holy God. Why such a variation. But this is the nature of dating tamil literature. People come with dates usually the oldest based on flimsy assumptions.
Pulli theory
One of the dating methods used is the use of alphabets to determine the date. As tholkappiam talks about alphabets. Pulli theory is one of the such. The pulli is being talked about in tholkappiam ,it is a point on top of the alphabet as against the brahmi pulli which is on side. Since there is no evidence of such pulli in any inscriptions before 7th century AD, The tholkappiam is said to belong to later than 7th century AD.
Influence of Sanskrit
Influence of Sanskrit grammarians See also: Aindra school of grammar Tolkāppiyam is claimed to have been modelled on the Sanskrit grammar of the Aindra school. The preface of Ilampuranar's twelfth century commentary of the Tolkappiyam, describes it as aindiram nirainda ('comprising aindra'). This annotation was interpreted by Arthur Coke Burnell as alluding to the pre-Paninian Aindra school of Sanskrit grammar mentioned in the Ashtadhyayi. To investigate his hunch, Burnell compared the Tolkappiyam with the non Paninian Katyantra grammar and concluded that the Tolkappiyam indeed exhibited a strong influence of the non Paninian school of grammar. However, this claim has also been met with skepticism from recent researchers. The issue of the Aindra school notwithstanding, the grammar expounded by the Tolkappiyam owes a great deal to Sanskrit. The influence of various Sanskrit works like Manavadharmashastra, Arthashastra, Natyashastra and grammarians like Panini and Patanjali is evident in the Tolkappiyam. Parts of the Collathikaram are, for instance, almost a direct translation of the Sanskrit texts. The eight feelings mentioned in the Porulathikaram seem to be heavily inspired by the eight rasas or the rasa theory of the Natyashastra.
If you see the various arguments you will find that date cannot be before 8th century AD forget about before christian era.
-
17th October 2008, 05:05 PM
#34
Senior Member
Senior Hubber
Re: Dating of Tholkappiyam
Originally Posted by
devapriya
The pulli is being talked about in tholkappiam ,it is a point on top of the alphabet as against the brahmi pulli which is on side. Since there is no evidence of such pulli in any inscriptions before 7th century AD, The tholkappiam is said to belong to later than 7th century AD.
Oh good heavens Once more, as I said in the first post to which you responded, the Anaimalai inscription, from the 2nd century AD, uses the pulli.
Originally Posted by
devapriya
The influence of various Sanskrit works like Manavadharmashastra, Arthashastra, Natyashastra and grammarians like Panini and Patanjali is evident in the Tolkappiyam.
It would be useful if you could care to explain how the Tolkappiyam can, simultaneously, embody both non-Paninian Aindra and Paninian schools of grammar. Part of the point Burnell makes - if you actually read the book you refer to - is that the two are radically different.
Originally Posted by
devapriya
Parts of the Collathikaram are, for instance, almost a direct translation of the Sanskrit texts.
Parts? In the plural? There is one measly verse, which is almost universally acknowledged to be a later interpolation, that closely resembles a verse in Patanjali. If there're more, please feel free to provide details - you'll revolutionise Indology with them.
Originally Posted by
devapriya
The eight feelings mentioned in the Porulathikaram seem to be heavily inspired by the eight rasas or the rasa theory of the Natyashastra.
Except that in the Sanskritic system, the meyppadus would be considered sthayibhavas, not rasas. Also, the key point of rasas is the distinction between the emotions expressed in the performance, and the emotion engendered in the "rasika". This distinction - which, I emphasise, is the main point of the entire rasa theory - doesn't exist in Tamil. Meyppadu - in stark contrast with rasa - is the emotion associated with the text, not with the characters or the audience. You can hardly call this a "heavy" inspiration.
Originally Posted by
devapriya
If you see the various arguments you will find that date cannot be before 8th century AD forget about before christian era.
The 8th century? The Tolkappiyam is later than Iraiyanaar Akapporul?? Right, Solomon, now you've made your true views known. According to you, Kamil Zvelebil, Iravatham Mahadaven, Takanobu, Vaiyapuri Pillai and just about every 20th century scholar is wrong. Ungaloda pesi payan illai.
ni enna periya podalangai-nu ennama?
-
17th October 2008, 10:10 PM
#35
Mr. GIFT SIROMONEY dates Tolkappiyam to about 300 BCE.
But none of you MAJORITY are gonna reconcile to that. You'll even try and prove that it is a recent 20th century creation!
And in any case, Tamil language is much older than the Tolkappiyam... Or do you have doubts about that too?
Smoking is injurious to health!
Remember, It's the cigarette that smokes which has a SUCKER at the other end!
-
28th October 2008, 03:31 AM
#36
Junior Member
Newbie Hubber
[quote="podalangai"][quote="devapriya"]
- தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள் 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று தான் கருதுவதாகச் சொன்னார்.[quote="devapriya"]
This says Mei ezhuthukal were there. It need not be pulli ezthukal !
Interestingly, Korean language has grammer similar to tamil.
They have mei ezhuthu but no pulli !
I was very much surprise to see so much relationship between tamil and korean grammer when i studied korean !
Also there no few tamil words which still exist in korean.
To name few Amma, appa, vaa da(come here ), appuchi , ammuni etc
So the message here is, Tholkappiyam says mei ezhuthu but it did not say pulli ezhuthu !
This says there is too much of ignorance on languages among people.
Originally Posted by
devapriya
கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.
Kalvettu's need not be true always. It can be used as a reference not as a strong proof.
If a king gifts a poet many things , poets hail him like anything and convert that to a poem and as kalvettu sometimes. Even tamil kalvettu's has lot of misleading information about some kings saying he captured himalayas etc.
Anyway analysis done by a person in 1902 without having so much information cannot be taken as item to discuss to check "tholkaapiyam's date"
Thirukural and Tholkaapiyam almost belong same same time.
Pls compare the words and grammer in these two literature !
I am sure they will match ! If thirukural is true then Tholkaapiyam should also be true ! If somebody says both are wrong, then its something problem with the person who says it ! Because he/she is challenging the existence of one of the world's oldest language which is being accepted by the whole world.
-
28th October 2008, 04:10 AM
#37
Junior Member
Newbie Hubber
Originally Posted by
mugil123123
This says Mei ezhuthukal were there. It need not be pulli ezthukal !
Interestingly, Korean language has grammer similar to tamil.
They have mei ezhuthu but no pulli !
I was very much surprise to see so much relationship between tamil and korean grammer when i studied korean !
Also there no few tamil words which still exist in korean.
To name few Amma, appa, vaa da(come here ), appuchi , ammuni etc
My next topic for the discussion on this issue is,
There are lot of relation between tamil & japanese and tamil & Korean !
why is the sanskrit link is missing in these two languages?
Also, pls see the man's migration part. Man reached Japan from South India(i mean india which was connected by land with srilanka till australia). This is done based on Migration marker in the Chromosome and its called M168 marker.
When man migrated from south india he also carried basic ethinic values along with him(some of which he got it from africa too).
Along with those ethinic values, he also carried some part of the languages in form of words(dont expect a grammer book in hand).
Since i knew about korean/japanese part i was thinking in this direction. This is just my view and may or may not be right.
But this makes sense to me !
So people should consider migration,civilization, sea levels(basically land connection) etc when they want to prove the language's authenticity !
-
1st November 2008, 11:00 AM
#38
Senior Member
Devoted Hubber
We see quiet a few Tholkappiyam’s Grammer rules were Slipped in Sangam Literature, and later. This is in spite of the fact that Tholkappiyar wrote Tholkappiyam later than most of the Sangam Literature. These were amended in later Grammar Books.
தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் கிடைத்த செய்திகளையும், பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியச் செய்திகளையும் ஒப்பிட்டு நோக்குதல் சரியானதே. இவ்வகை ஒப்பாய்வினைப் பல ஆசிரியர்கள் நடத்தி சிறந்த பிரச்னைகளைப் பற்றி விளக்கம் அளித்துள்ளபடியால் மீண்டும் இப்பிரச்னைகயை இங்கே ஆராய்வது தேவையற்றது. இக்கல்வெட்டுகளில், தொன்மைவையானவை, தொல்காப்பியத்திற்கு முற்பட்டவையாவும், பிற்பட்ட கல்வெட்டுகள் தொல்காப்பியத்தின் காலத்தோடு, பொருத்துவது என்றும் நிர்ணயம் செய்ய உதவும். இவ்வகையில் இவை எழுத்து வடிவ, மொழி வளார்ச்சியில் நம்பத்தக்க முக்கியபடிநிலைகளை அமைக்க உதவும். கட்டுரை-தமிழ் பிராமி கல்வெட்டுகள் - ஒரு வரலாற்று மதிப்பீடு; பக்க-167 தொல்லியல் ஆய்வுகள், Prof.கே.வி.ராமன் H.O.D.-Archeaological Dept. Chennai University. அணிந்துரை-Prof.கே.கே.பிள்ளைThis Article was Originally Published in Journal of Epigraphical Studies-Vol-I, as Article-Brahmi Inscriptions of Tamilnadu- A Historical Assessment.
தொல்காப்பியம்:- தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் எனப் பெயர் பெறும். எந்நூலுக்கும் இல்லாத தொன்மையும் சிறப்பும் பெற்றது இந்நூல். இது கடைச் சங்க நூல்களுக்குப் பிந்தியது எனக் கூறலாம் பக்க-92 கட்டுரை- சங்க கால இலக்கியங்கள், நூல் தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு. Prof. Dr.A.சுவாமிநாதன்.
-
15th November 2008, 11:59 AM
#39
Senior Member
Seasoned Hubber
உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும் "இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை! சொன்னவர் அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்! "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த தமிழ்பற்றாளர் யார் தெரியுமா? தமிழகத்தில் பிறந்த தவத்திரு தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை! "என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'' என்று 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.
இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில் சொல்லி வைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன் மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச் செதுக்கி வைக்கச் சொன்ன தமிழ் மாணவன். இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர் வரிசையில் இன்றைக்கு வாழும் வரலாறாக*... பேரா.ஜார்ஜ் எல். ஹார்ட் (Prof.George L.Hart).
தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் பேரா. ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வும் செய்துள்ளார். இவர் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பலகையில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 லிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். இவர் தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர்.
தமிழ்மொழி பழமையான மொழி; தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள். காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி தகுதி உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங்களுக்குச் சென்றன என்கிற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார். இவ*ரும் பெர்க்கிலி ப*ல்க*லையில் த*மிழ்த்துறையில் ப*ணியாற்றி வ*ருகிறார்.
"பேரா. ம*றைம*லை அவ*ர்க*ள் கேட்டுக் கொண்ட*த*ற்கிண*ங்க* தமிழை உய*ர் த*னிச் செம்மொழியாக்க* வேண்டும் என்று 11,ஏப்ரல்,2000ம் ஆண்டில்"தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது.
உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். தமிழின் செம்மொழித் தகுதி என்பது தமிழின் பெருமையோடு நிற்பதன்று: அது மொழி வளர்ச்சியில் இந்தியப் பண்பாடு எட்டியுளள உச்சியின் இன்னொரு சிகரம். நமது பாரத அரசு நிலைநிறுத்த முயலும் இந்தியத்துவத்தின் பெருமைக்கு இன்னொரு மகுடம்." என்று எழுதினார். அந்த* முழுக் க*ட்டுரையையும் ப*டிக்க* இங்கே சுட்டுக*:
http://tamil.berkeley.edu/Tamil%20Ch...calLgeLtr.html
பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" சமீபத்தில் தனது பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது. சாதி என்பது சமயப் பழக்க வழக்கமல்ல என்று அழுத்தமாகச் சொல்லும் "தமிழ்ப் பலகை" தலைவர் பேரா.ஜியார்ஜ் ஹார்ட் 1996ல் "தமிழ்ப் பலகை" (Tamil Chair) ஒன்றைப் பெர்க்கிலி பல்கலையில் உருவாக முக்கிய காரணகர்த்தாவானவர். அவருடனான* மின்காணலைக் காண செல்வோமா?
? பெர்க்கிலி பல்கலையில் "தமிழ்ப் பலகை" (Tamil Chair) ஒன்றை உருவாக்க நீங்கள் பட்ட சிரமத்திற்கு பலன் அடைந்ததாக அல்லது நோக்கம் நிறைவேறியதாகக் கருதுகிறீர்களா?
1996ல் "தமிழ்ப் பலகை" என்பது ஓர் அறக்கட்டளை. அது பெர்க்கிலியில் எங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பாடத்திட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு பணத்தை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கொடுக்கப்பட்ட பணம் மாநாடுகள், மாணவர்களுக்கான ஆதரவு, மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் போன்றவற்றிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்ற பிறகு, பெர்க்கிலியில் தமிழ்த்துறை (தமிழ் பீடம்) தொடர்ந்திருப்பதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்தை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. பெர்க்கிலியில் நாங்கள் மேற்கொள்ளும் தமிழ்த்துறை நடவடிக்கை சிறிதளவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக அது எங்களின் தென்னாசிய மொழிகள் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக இருந்து வந்துள்ளது. கல்வித் துறை சார்ந்த ஒரு திட்டம் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எங்களின் திட்டத்தின் மையமாகக் கூறாக இருப்பது தமிழ்ப்பீட அறக்கட்டளையாகும். திட்டம் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி இருப்பதற்கும் திட்டம் தொடர்வதற்கு மிக அவசியமானதாகவும் இந்த அறக்கட்டளை உள்ளது.
? தாங்கள் அழகுபடுத்திக் கொண்டிருக்கும் பெர்க்கிலி தமிழ் இருக்கை பத்து ஆண்டுகள் பூர்த்தி செய்து விழா எடுக்கும் நிலையில் பெர்க்கிலி தமிழ் இருக்கை போல தமிழர்கள் அதிகம் வாழும் நியூயார்க், சிகாகோ போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கை அமைய தங்கள் ஆலோசனை என்ன?
உலகில் உள்ள வளமிக்க மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதனிடம் (மற்ற நவீன இந்திய மொழிகளைப் போல் அல்லாமல்) உண்மையிலேயே செம்மையான இலக்கியப் பாரம்பரியம் உள்ளது என்பதுடன் முக்கியமான விரிவடைந்து வரும் நவீன இலக்கியமும் உள்ளது. கிட்டத்தட்ட 7 கோடி மக்களால் பேசப்படும் மொழி அது. இருந்தாலும் கூட அது மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. தங்களின் பாரம்பரியம் எவ்வளவு வளமையானது என்பதை ஒரு சில தமிழர்கள் மட்டுமே அறிந்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வெளியே மேலை நாடுகளில் கிட்டத்தட்ட அதனைப் பற்றி யாருக்கும் தெரியாது. வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அல்லது தமிழ்ப்பீடத்தை அமைப்பது உண்மையில் பெரிய செயல்தான். டொறோன்டோவில் 3 லட்சம் தமிழர்கள் (பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்) உள்ளனர். அவர்கள் நிச்சயமாக ஒரு விரிவான தமிழ்த் துறையை தமிழ்ப் பீடத்தை டொறோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைத்து அதற்கான நிதியை நிச்சயம் அவர்களால் வழங்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அமைத்து அவற்றிற்கு வளமூட்டுவது பெரும் பயன்மிக்க சாதனையாக இருக்கும்.
? பெர்க்கிலியில் வருடம்தோறும் நடத்தி வரும் தமிழ் விழாவில் தமிழ் அறிஞர்களளைப் பங்கேற்கச் செய்வதுண்டா?
நாங்கள் நடத்தும் மாநாட்டில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கலந்து கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம்.
? தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்று 7 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருந்தீர்கள். இப்போது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
உண்மை என்ன என்றால், எந்த ஒரு நவீன தென்னாசிய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழ் மொழியின் மேல் உண்மையான செம்மை வாய்ந்த இலக்கியம் உள்ளது. தென் ஆசியாவின் மற்ற எந்த நவீன மொழியிடமும் சங்க இலக்கியம் போன்று ஒன்றும் இல்லை, சங்க இலக்கியம் தன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளதுடன் (சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை) கடன் வாங்கிய சொற்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளது. இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை ஏன் எனில் வானம் நீல நிறமானது என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கூறுவது போலத்தான் இருக்கும். எவ்வித பகுத்தறிவுக் கேள்விக்கும் அப்பாற்பட்டு, தமிழ் மொழியிடம் உண்மையான செம்மை வாய்ந்த இலக்கியம் உள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த உண்மையை இறுதியில் உணர்ந்து கொண்டு முடிவு செய்தது நல்ல செயல்தான். இருந்தாலும் இந்த முடிவு அரசியல் அடிப்படையில் பெரிதும் தீர்மானிக்கப் பட்டதாகத் தெரிகிறது. கன்னட மொழியின் தொடக்ககால இலக்கியம் அதன் மரபுகளையும், சொற்களையும் சமஸ்கிருதத்திலிருந்து பெற்றது என்ற போதும், இந்திய அரசாங்கம் தற்போது கன்னட மொழியையும் ஒரு செம்மொழியாக அறிவிக்க உள்ளது. அதனிடம் வளமான பாரம்பரியம் உள்ளது என்றாலும் அது ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியை விட செம்மையான மொழியல்ல. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
? ஹார்வார்டில் இயற்பியல் படிக்கப் போய் தமிழ் படிக்க நேர்ந்தது குறித்துச் சொல்லுங்களேன்?
வேதியில் மற்றும் இயற்பியலிலிருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் துறைக்கு பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுத்த பல ஆண்டுகள் கழித்து மாறினேன். இப்படி மாறுவதற்கு இயற்பியல் பேராசிரியடம் கையொப்பம் நான் பெறவேண்டும். அவரிடம் என் திட்டத்தைச் சொன்ன போது நான் வேடிக்கையாகச் சொல்கிறேன் என்று நினைத்தார். ஆனால் என்னிடம் திறன்கள் இப்பினும், அவை மொழிகளைக் கற்றுக் கொள்வதில்தான் இருந்தன.
சமஸ்கிருதத்தின் மேல் நான் மிகவும் ஆழமாக ஆர்வம் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளைக் கற்றிருந்தேன். ஆகவே அவற்றுடன் தொடர்புடைய சமஸ்கிருத மொழியின் அமைப்பு முறை வளர்ச்சி குறித்து நான் வியப்புடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். அதன் பிறகு, நான் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டேன். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிடமும் மிகவும் பழமையான வளம் மிக்க இலக்கியம் இருக்கிறது.
நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதும், நான் அதன் மொழியியல் அமைப்பு முறை, சொற்றொடரியல் ஆகியவை குறித்து, அவை இந்தோ-ஐரோப்பிய முறை சார்ந்ததல்ல, என்பதால் ஈர்க்கப்பட்டேன். மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் கணினிக்கு அதிகமான அளவில் பொருத்தமுள்ள மொழி. ஏனெனில், சமஸ்கிருதத்தில் மிகவும் சிக்கல் மிக்க இலக்கண முறை உள்ளதுடன் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியின் அசாதாரணமான சிக்கல் தன்மையை விலக்கி ஆண்டது பாணினியாரின் பெரும் சாதனையாகும். அதனை அவரால் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடிந்தது என்பதால் அம்மொழியை இலக்கண வாய்ப்பாட்டு முறையில் தலைசிறந்ததாக ஆக்கி விடவில்லை. திராவிட மொழிகள் நேர்த்தியான, சீரான அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. (தமிழ் மொழியில் எண்களை எண்ணிப்பாருங்கள் அதே வேளையில் இந்தியிலும் எண்ணிப்பாருங்கள்).
? கணினியில் தமிழில் எழுத மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எதனால்? என்னவிதமான மென்பொருளை உருவாக்கினீர்கள்? தற்போது அந்தமென்பொருளை எவராவது பயன்படுத்துகிறார்களா?
தமிழுக்காக ஒருங்குறியீடு முறை செயல்படுத்தப்பட்டதுதான் இதன் தொடர்பில் ஏற்பட்ட அதிக முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும். இது தொடர்ந்து உருவாகி வரும் ஒன்று. தமிழுக்கு பல மாறுபட்ட (லிசா மற்றும் மெக்கின்டோஷில் நாங்கள் 70களில் உருவாக்கியது உட்பட) குறியீடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணைய தளமும் வெவ்வேறான எழுத்துருக்களையும் எழுத்துக் குறியீட்டு முறையையும் பயன்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆங்கில இணைய தளமும் மாறுபட்ட, அஸ்கி குறியீட்டு முறை அல்லாத எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்ற தோரணையில் இதுவும் செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். முழுமையான எழுத்து ஒருங்குறியீடு முறையீடு இன்றி, கணினியில் தமிழ் பயன்பாடு பரவலாக இருக்காது.
? பெர்க்கிலி தமிழ் இருக்கையில் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தமிழ்த்துறையில் ஏதும் சாதனை செய்திருக்கிறார்களா?
பெர்க்கிலி பல்கலை மணிக்கூண்டு... எங்களின் அறக்கட்டளை பல மாணவர்களுக்கு ஆதரவளிக்க எங்களுக்கு உதவியுள்ளது. காலப்போக்கில், நாங்கள் அளித்த ஆதரவின் வழி பலர் பயன் அடைந்ததுடன் அவர்கள் தங்களின் படிப்பையும் முடித்துக் கொண்டுள்ளனர்.
? 30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய நூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இன்றைய 
இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!
Bookmarks