Results 1 to 10 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சகோதரி சாரதா அவர்களுக்கு எமது கனிவான நன்றிகள் !

    எம்மால் இயன்ற , எமக்குத் தெரிந்த தகவல்களை இத்திரியில் பதிக்க சித்தமாயிருக்கிறேன் !!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் முதல் திரைப்படமான இரவும் பகலும் 14.1.1965 , பொங்கல் வெளியீடாக , வெள்ளித்திரையில் வலம் வந்தது. சென்னையில் கெயிட்டி, பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. கணிசமான திரையரங்குகளில் 8 வாரங்கள் (56 நாட்கள்) ஓடி ஒரு நல்ல வெற்றிப்படம் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றது.

    "இரவும்" , "பகலும்" மூலம் "ஆக்ஷனும்" , "ஆக்டிங்கும்" கலந்த ஒரு புதுமை ஹீரோவாக தமிழ் திரைக்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டினார் ஜெய்சங்கர் என்றால் அது மிகையன்று.

    இரவும் பகலும் வெளியான அதே பொங்கலன்று தான் , நடிகர் திலகத்தின் பழநி திரைப்படமும் , மக்கள் திலகத்தின் மெகா ஹிட் படமான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படமும் வெளியானது என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •