yeah...
எங்கள் தமிழ் நாட்டின் புராண மகிமையை பார்த்து ஆச்சர்ய படுங்கள்.
திருவாரூர் தியாகராஜ கோயில்
located near தஞ்சாவூர்.
மூலவர் - த்யாகராஜர்.
அம்பிகை - கமலாம்பிகை .
remember the say 'திருவாரூர் தேர் அழகு'
தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்த போது பாம்பு கக்கிய விஷத்தை சிவா பெருமான் தன கண்டத்தில் அடக்கி
திருநீலகண்டர் ன்னு சொல்லுவாங்க, rt
one of those 7 சிவலிங்கம் is திருவாரூர் கோயில்.
vinatha.
Last edited by baroque; 17th April 2011 at 11:33 PM.
Bookmarks