-
23rd August 2011, 05:40 AM
#1
Senior Member
Diamond Hubber
Dhoni - Director Prakashraj - 'Isaignani' Ilaiyaraaja
தனக்குப் புகழை அள்ளித்தந்த சினிமாவுக்கு தரமான படங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் பிரகாஷ்ராஜ். திரைமொழியின் மீது தீவிரக்காதல் கொண்ட பிரகாஷ்ராஜ்,
தனது தயாரிப்பில் மொழி என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தார். இதுதவிர வெள்ளித்திரை, அபியும் நானும், பயணம் போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராக முகம் காட்டியவர், இயக்குனராகவும் முகம் காட்ட விரும்பி, கன்னடத்தில் 'அபியும் நானும்' படத்தை 'நானு நானா கனசு' என்ற தலைப்பில் இயக்கி அசத்தினார். தற்போது மீண்டும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இயக்கத் தயாராகி விட்டார்.
இந்திய கிரிகெட் வீரரான தோனியின் பெயரையே படத்தின் தலைப்பாக 'தோனி' என வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ், இதுபற்றி தனது டிவிட்டரில் ‘தோனி’ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க இருக்கிறேன்.
எனது அடுத்த பயணம் துவங்கி விட்டது" என்று பதிவிட்டிருகிறார். இம்முறை இளையராஜாவை இசைக்கும் நா.முத்துக்குமாரை பாடல்களுக்கும் ஒப்பந்தம் செய்திருகிறார்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd August 2011 05:40 AM
# ADS
Circuit advertisement
-
23rd August 2011, 05:40 AM
#2
Senior Member
Diamond Hubber
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd August 2011, 05:41 AM
#3
Senior Member
Diamond Hubber
வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd August 2011, 03:00 PM
#4
Senior Member
Platinum Hubber
Maddy, Ajaybhaskar and co - FDFS?
Ajay - 17 times?
-
23rd August 2011, 03:26 PM
#5
Senior Member
Diamond Hubber
Idhu enna thalaivanoda life story ah? Who is the heroine? Laxmi Rai?
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
23rd August 2011, 04:18 PM
#6
Senior Member
Veteran Hubber
Romba naaLa enakku indha doubt irukku.. Is that Dhoni - Lakshmi Rai rumour true ?
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
23rd August 2011, 05:53 PM
#7
Senior Member
Platinum Hubber
Originally Posted by
Plum
Maddy, Ajaybhaskar and co - FDFS?
Ajay - 17 times?
அது தான் தீயை தண்ணி (ராசா) ஊத்தி அணைச்சுப்புட்டாங்களே?
All the best Prakashraj...change the poster please, brings sad memories of NL
-
23rd August 2011, 06:13 PM
#8
Senior Member
Diamond Hubber
Raja - live recording. Enough said.
திரியின் தலைப்பில் ராசாவை புறக்கணித்த வெங்கிக்கு வன்மையான கண்டனம்
-
23rd August 2011, 07:38 PM
#9
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Nerd
திரியின் தலைப்பில் ராசாவை புறக்கணித்த வெங்கிக்கு வன்மையான கண்டனம்
ஆ! மறந்தே போயிட்டேங்க! அட்மின் ஐயா! ஆவன செய்க. நன்றி.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th February 2012, 09:28 AM
#10
Administrator
Platinum Hubber
Saw the trailer yesterday at the Marina movie screening.
Duet movies!!!
the trailer seems to reveal the entire story of the film: Prakash Raj is of the middle class family and hopes to provide his children the best in education. But his son is only interested in cricket and neglects his studies. Father admonishes him all the time but he fails a crucial exam and is dismissed from school. Unable to take the pressure he attempts suicide, breaking his legs.
Father realises too late about his son's ambitions but now both father's and son's dreams are dashed. Father takes case to court...
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks