-
28th October 2011, 02:51 PM
#11
Senior Member
Seasoned Hubber
GREAT TREAT ..... from Ilaiyaraaja
Song: Sevvanthi pookkalil
Film: Mella Pesungal
cast: Bhanupriya, Vasanth
singers: Deepan Chakkaravarthy, Uma Ramanan
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2011 02:51 PM
# ADS
Circuit advertisement
-
28th October 2011, 06:12 PM
#12
Senior Member
Diamond Hubber
Excellent selection Raghavji.. எண்பதுகளின் ஆரம்பம் ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தில் மென்மையான பாடல்களின் பொற்காலம் என்றே சொல்லலாம். வேலி தாண்டிய வெள்ளாடு படத்தில் வாணி ஜயராமின் "தும்பைபூ முகத்தில்" என்ற இனிய பாடலும் உண்டு. அதே போல மெல்லப் பேசுங்கள் படத்தின் காதல் சாகாது மற்றும் தைப்பொங்கலின் கண் மலர்களின் அழைப்பிதழ் ஆகியவையும் அருமையானவை.
கரும்பு வில்லின் "மலர்களிலே ஆராதனை" ஒரு அற்புதமான பாடல். நன்றி ராகவ்ஜி.
-
28th October 2011, 06:32 PM
#13
Senior Member
Veteran Hubber
பாடல்: ரேகா ரேகா
திரைப்படம்: காற்றுக்கென்ன வேலி
பாடியவர்கள்: ஜாலி ஆபிரகாம் & பி.சுசீலா
இசை: சிவாஜி ராஜா
-
28th October 2011, 06:54 PM
#14
Senior Member
Seasoned Hubber
டியர் மது,
தாங்கள் கூறியது மிகவும் சரி. தைப்பொங்கல் அனைத்துப் பாடல்களும் மிகச் சிறந்தவை. தாங்கள் கூறியுள்ள பாடல்களும் இங்கு இடம் பெற வேண்டியவையே. அவ்வாறே செய்வோம்.
நன்றியுடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2011, 06:56 PM
#15
Senior Member
Seasoned Hubber
சிவாஜி ராஜா அவர்களின் இசையில் காற்றுக்கென்ன வேலி மற்றும் தீராத விளையாட்டுப் பிள்ளை படங்களின் பாடல்கள் இனிமையானவை. குறிப்பாக ரேகா, ரேகா பாடல் என்னாளும் நெஞ்சில் நிழலாடும். பிரியா அவர்களுக்கு மனமுவந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2011, 06:57 PM
#16
Senior Member
Seasoned Hubber
கீதா ஒரு செண்பகப் பூ திரைப்படத்திலிருந்து புகழ் பெற்ற பாடல், கங்கைக் கரையில் எனத் துவங்கும் பாடல். பாடியவர்கள் ஜாலி ஆப்ரஹாம், வாணி ஜெயராம்.
கேட்டு மகிழ
http://gaana.com/#/songs/Gangai_Karaiyil_84278
பாடல் நன்றாக இருந்தாலும் ஜாலி ஆப்ரஹாமின் தமிழ் பாடாய்ப் படுத்துகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2011, 07:04 PM
#17
Senior Member
Seasoned Hubber
மிக நீண்ட நாட்களுக்குப் பின்... இலங்கை வானொலியில் காலை வேளைகளில் தவறாது இடம் பெறக் கூடிய பாடல்
திரைப்படம் - இதயத்தில் ஓர் இடம்
பாடல் - காவேரி கங்கைக்கு மேலே
பாடியவர் - ஜெயச்சந்திரன்
இசை - இளைய ராஜா
நடிக நடிகையர் - ஸ்ரீகாந்த், ராதிகா, மற்றும் பலர்
http://www.jointscene.com/php/play.p...gid_list=43209
இதே திரைப்படத்தில் மிகச்சிறந்த பாடல், மலேசியா வாசுதேவன் எஸ்.ஜானகி குரலில்
காலங்கள் மழைக் காலங்கள்
http://www.jointscene.com/php/play.p...gid_list=26915
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2011, 07:14 PM
#18
Senior Member
Seasoned Hubber
சங்கர் கணேஷ் இசையில் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே திரைப்படத்தில் எஸ்.பி.பாலா, வாணி ஜெயராம் குரல்களில் முத்துலிங்கம் வரிகளில் இனிமையான பாடல்
பொன்னோவியம் ஒன்று
http://www.raaga.com/player4/?id=393...11446772702038
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2011, 07:17 PM
#19
Senior Member
Seasoned Hubber
எஸ்.பி.பாலா பாட, கே.வி.மகாதேவன் இசையில் குருவிக்கூடு படத்தில் இடம் பெற்ற இப்பாடலுக்காக
http://www.jointscene.com/php/play.p...gid_list=25176
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th October 2011, 08:08 PM
#20
Senior Member
Seasoned Hubber
A sweet melody in the voices of P. Jayachandran and S. Janaki
Lyrics: M.G. Vallaban
Film: Malargale Malarungal
Music: Ganghei Amaran
Song: ISAIKKAVO NAM KALYANA MEDAI
http://www.raaga.com/player4/?id=393...77702604886144
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks