"என்னடி மீனாட்சி" சிவகுமார்,ஸ்ரீப்ரியா,சிவச்சந்திரன்,சுருளிராஜன ் நடிப்பில் ,கே.நாராயணன் என்பவர் இயக்கத்தில் 1979 ம் வருடம் வந்தது. நண்பர் முரளி குறிப்பிட்டதுபோல், "ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை" பாடலில் நடிதிருந்தவர்கள், சிவச்சந்திரன் & ஸ்ரீப்ரியா. அந்த பாடலின் mp3 வடிவம் இங்கே......
Was it Sivakumar? IIRC, the most famous song of the movie Romba naalaga Enakkoru aasai had Sripriya and Sivachandran.
Regards
சிவா மட்டும் சட்டென்று நினைவுக்கு வந்தார் காரணம் எப்போதும் சிவா[ஜி] நினைப்பிலேயே இருப்பதால்.. அதனால் சந்திரனை விட்டு விட்டு குமாரைப் பிடித்து விட்டேன். யானைக்கே அடி சறுக்கும் போது, இந்தப் பூனைக்கு எம்மாத்திரம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
காலம் மனிதனிடம் எத்தனை பாடங்களைப் பயிற்றுவிக்கிறது.. எத்தனை அநுபவங்களைக் கற்றுத் தருகிறது.. இந்த தம்பதியைப் பாருங்கள்... இந்த மாதிரி இலக்கணம் வகுக்கக் கூடிய இல்லற வாழ்க்கையை எதிர்காலம் காணுமா... மாறி வரும் சொஸைட்டியில் மாங்கல்யம் என்பதன் பொருள் என்ன வென்று தெரியுமா..
தெரிய வேண்டும்.. தெரிய வரும்... இந்தமாதிரி பாடல்கள் இருக்கும் வரை.
படம் - ஸ்கூல் மாஸ்டர்
பாடல் தன்னந்தனிமையிலே
குரல் சுசீலா
இசை மெல்லிசை மன்னர்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
நீ நினைத்தால்
இந்நேரத்திலே
ஏதேதோ நடக்கும்
நானறிவேன்
உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால் தான்
கிடைக்கும்...
படம் - நிலவே நீ சாட்சி
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
குரல் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், எல்.ஆர். ஈஸ்வரி
பாடல் - கண்ணதாசன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
படம் இருளும் ஒளியும்
குரல் எஸ்.பி.பாலா, பி.வசந்தா
இசை - கே.வி.மகாதேவன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
பாடல் பெயர்: அந்தக்காலத்தில்
திரைப்படம் : பாபு
வருடம் : 1971
நடிகர்கள் : சிவாஜி கணேசன் , சௌகார் ஜானகி, வெ ஆ நிர்மலா
பாடியவர்கள்: எல் ஆர் ஈஸ்வரி குழுவினர்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடல் வரிகள்: வாலி
அடுத்த பாடல் இன்றைய முதலமைச்சர் தனது சொந்த குரலில் பாடிய பாடல். 1974 இல் வெளி வந்த "அன்பைத்தேடி " என்ற திரைபடத்தில் வரும் பாடல். இசை அமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன். சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் பாடுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
Bookmarks