Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 20

Thread: T.k. Ramamurthy - mellisai mannar

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    T.k. Ramamurthy - mellisai mannar

    மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி - தமிழ்த் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத பெயர். இவருடைய பேட்டி இன்றைய [09.11.2012] ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது. இதனை இங்கு நம்முடைய மய்யத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணி தேடிய போது தான் இவருக்கு இது வரை ஒரு இழையே இல்லை என தெரிய வந்தது. [ஒரு வேளை வேறு எங்கேனும் ஏதேனும் தலைப்பில் இருக்ககுமோ - தெரியவில்லை.] எனவே இங்கு இந்தப் புதிய இழை தொடங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து மெல்லிசை மன்னரின் பாடல்கள் பற்றி பகிர்ந்து கொள்வோமே.

    தொடக்கமாக ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள பேட்டிக்கான இணைப்பு - படத்தில் தரப்பட்டுள்ளது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2

  4. #3
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு டி.கே. ராமமூர்த்தி அவர்கள் தனியாக இசையமைத்த முதல் படம் சன்பீம்சின்

    சாது மிரண்டால்

    இப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள குறிப்பிற்கான இணைப்பு படத்தில் தரப்பட்டுள்ளது.

    வெளிவந்த ஆண்டு 1966.

    பாடல்கள்

    அருள்வாயே அருள்வாயே - டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா - ஆலங்குடி சோமு -
    வணக்கம் வணக்கம் - ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் - ஆலங்குடி சோமு
    ஏ ... பார் ஏப்பிள் - ஏ.எல்.ராகவன் குழுவினர் - தஞ்சைவாணன்
    நாடகமே இந்த உலகம் - ஏ.எல்.ராகவன் - தஞ்சை வாணன்

    நடிகர்கள் - டி.ஆர்.ராமச்சந்திரன், நாகேஷ், எஸ்.வி.சஹஸ்ரநாமம், கல்பனா, மனோரமா, ஓ.ஏ.கே.தேவர், சூரியகலா, ராமராவ், குட்டி பத்மினி, மாஸ்டர் பிரபாகர், டி.எஸ்.பாலையா, ஆழ்வார் குப்புசாமி, சித்தூர் நாகையா, ஏ.கருணாநிதி மற்றும் பலர்.

    இயக்கம் மேற்பார்வை - ஏ.பீம்சிங். இயக்குநர்கள் . திருமலை மகாலிங்கம்

  5. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களின் இரண்டாவது படம் - முக்தா பிலிம்ஸின் தேன் மழை
    ஆண்டு 1966

    பாடல்கள்

    நெஞ்சே நீ போய் சேதியை சொல்ல - பி.சுசீலா - வாலி
    ஒளி வடிவம்

    ஒலி வடிவம் -
    http://ww.raaga.com/player4/?id=2326...27003298327327

    விழியால் காதல் கடிதம் - டி.எம்.எஸ், பி.சுசீலா - வாலி
    ஒளி வடிவம்

    ஒலி வடிவம் -
    http://ww.raaga.com/player4/?id=1549...54130200576037

    கல்யாண சந்தையிலே - பி.சுசீலா - நா. பாண்டுரங்கன்
    ஒலி வடிவம்
    http://ww.raaga.com/player4/?id=2326...56562785618007

    ஆரம்பமே இப்படித்தான் - பி.சுசீலா, எஸ். சரளா - வாலி
    ஒலி வடிவம்
    http://ww.raaga.com/player4/?id=2326...30589475762099

    என்னடி செல்லகண்ணு - எஸ்.சரளா -ஆலங்குடி சோமு
    ஒளி வடிவம்

    ஒலி வடிவம்
    http://ww.raaga.com/player4/?id=2326...61199398804456

  6. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    The (in)valuable posting of TFMLover, reproducing an article on TKR was here and now not seen.

    It was a real treasure.

    Will it come again?

  7. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Two memorable songs from Saadhu Mirandaal

    Arulvaaye - sung by Dr. M. Balamurali Krishna

    A for Apple - sung by A.L. Raghavan and chorus

  8. #7
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    மெல்லிசை மன்னர் திரு டி.கே. ராமமூர்த்தி அவர்கள் தனியாக இசையமைத்த படங்கள்

    1. சாது மிரண்டால் 1966
    2. தேன் மழை 1966
    3. மதராஸ் டு பாண்டிச்சேரி 1966
    4. மறக்க முடியுமா 1966
    5. ஆலயம் 1967
    6. எங்களுக்கும் காலம் வரும் 1967
    7. பட்டத்து ராணி 1967
    8. நான் 1967
    9. மூன்றெழுத்து 1968
    10. சோப்பு சீப்பு கண்ணாடி 1968
    11. நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968
    12. தங்க சுரங்கம் 1969
    13. காதல் ஜோதி 1970
    14. சங்கமம் 1970
    15. சக்தி லீலை 1972
    16. பிரார்த்தனை 1973
    17. அவளுக்கு ஆயிரம் கண்கள் 1975
    18. அந்த ஜூன் 16 – 1984
    19. இவள் ஒரு பௌர்ணமி - 1986
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    2. Then Mazhai தேன் மழை

    தயாரிப்பு முக்தா பிலிம்ஸ்
    ஆண்டு 1966
    இயக்கம் - வி.ஸ்ரீநிவாசன்
    கதை வசனம் - சோ
    நடிக நடிகையர் - ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா, சோ மற்றும் பலர்

    பாடல்கள்

    1. நெஞ்சே நீ போய் சேதியை சொல்லு - வாலி - பி.சுசீலா
    2. விழியால் காதல் கடிதம் - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
    3. கல்யாண சந்தையிலே - நா. பாண்டுரங்கன் - பி.சுசீலா
    4. ஆரம்பமே இப்படித்தான் - வாலி - பி.சுசீலா, சரளா
    5. என்னடி செல்லக் கண்ணு - ஆலங்குடி சோமு - சரளா

    இணையத்தில் பாடல்களைக் கேட்பதற்கான இணைப்பு - http://www.raaga.com/channels/tamil/album/T0001843.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காட்சிகள்

    நெஞ்சே நீ போய் சேதியை சொல்லு

    விழியால் காதல் கடிதம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நெஞ்சே நீ போய் சேதியை சொல்லு ... ஆரம்ப ஹம்மிங்கே சொக்க வைக்கும் பாடல் ... புல்லாங்குழலும் வயலினும் நம்மைக் கையைப் பிடித்து இழுத்து தர தரவென பாடலோடு பயணிக்கச் செய்யும் பாடல் ... ஒரு மூன்று நிமிடம் நாம் சுத்தமாக வெளியுலகை மறந்து அப்படியே லயித்து விடுகிறோம். அதிலிருந்து மீள சிறிது நேரம் பிடிக்கும் ...

    ராமமூர்த்தி சார் ... You deserve more laurels ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •