சொற்பொழிவு, பட்டி மன்றம், வழக்காடு மன்றம், நகைச்சுவை மன்றம் வழியே அவரின் கருத்துக்கள் மதிப்பிடமுடியாதது. சிரிப்பினுள் பொதிந்திருக்கும் பகுத்தறிவு. இரவு நேர மோட்டல்களில் பல நேரங்களில் இவரின் சுவையான பேச்சை அனுபவித்ததுண்டு. அதிகாலை இரண்டு, மூன்று மணியளவில் மூன்று நான்கு பேருந்துகள் சந்தித்துக் கொள்ளும் அந்த பத்து நிமிட இடைவெளியில் அரை தூக்கத்திலும் மக்களிடையே சிரிப்பலையை பார்க்கலாம். தூக்கத்தையே அசைத்துப் போட்டுவிடும். தமிழகம் முழுவதுமே லியோனி புகழ் ஓங்கி இருக்கிறது. பெரிய அளவில் புரட்சி இது.