Results 1 to 2 of 2

Thread: TAMIL FIRST PRINTED MEGAZINES

  1. #1
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    TAMIL FIRST PRINTED MEGAZINES

    முதல் நாளிதழ் தினவர்த்தமானி (1856)

    முதல் வார இதழ் இராச விருத்தி போதினி (1855). இதே ஆண்டு டிசம்பரில்தான் தினவர்த்தமானியின் வார இதழும் தொடங்கப்பட்டது.

    முதல் வார இருமுறை இதழ் சுதேசமித்திரன்(1883)

    முதல் வார மும்முறை இதழ் சுதேசமித்திரன்(1897)

    முதல் மாத இதழ் மாசத் தினசரிதை(1812)

    முதல் மாதம் இருமுறை இதழ் ஜனசிநேகன்(1841)

    முதல் மாதம் மும்முறை இதழ் இராச விருத்தி போதினி(1833)

    முதல் காலாண்டு இதழ் திருச்சபை இதழ்(1815)

    முதல் அரையாண்டு இதழ் பிரம்ம வித்தியா(1894)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2

    Join Date
    May 2007
    Posts
    832
    Post Thanks / Like
    thanks for the info

Similar Threads

  1. Ongkaara Manthiram as portrayed in Tamil Saivaism of Tamil Nadu - Part 3
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 11
    Last Post: 31st May 2016, 10:42 PM
  2. Printed Circuit Board(PCB) Designing
    By Arthi in forum Miscellaneous Topics
    Replies: 177
    Last Post: 23rd April 2009, 01:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •