PDA

View Full Version : National Award winning actor, director & producer Prakashraj



venkkiram
26th August 2012, 05:17 AM
தொன்னூறுகளில் தென்னிந்திய சினிமா பெற்ற ஒரு ஒப்பற்ற கலைஞன். தீரா கலைத் தாகம் கொண்டவர். பாலச்சந்தரால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக தன்னை மெருகேற்றிக் கொண்டவர்.

நடிகர் ( பிரதான வேடம், குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என்ற பரிமாணங்கள்) , தயாரிப்பாளர்(டூயட் ஃபில்ம்ஸ்), இயக்குனர்

நாடகம், திரைப்படங்களில் அவரின் முக்கிய பங்களிப்புக்களை அலசும் ஒரு இடமாக இந்த இழையை வைத்துக்கொள்ளவும். நன்றி.

http://www.cinepicks.com/tamil/gallery/nandu/actor-prakash-raj.jpg

venkkiram
26th August 2012, 05:19 AM
List of awards and nominations received!

http://en.wikipedia.org/wiki/List_of_awards_and_nominations_received_by_Prakash _Raj

venkkiram
27th August 2012, 12:19 AM
ஆசை படத்தின் இறுதிக்காட்சி. மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயுள்ள புரிதலை ரொம்ப அழகாக சொன்ன படம்.

http://www.youtube.com/watch?v=w_QuY1JLMV4