PDA

View Full Version : Filmography of Tamil Cinema 1951-1960



RAGHAVENDRA
13th February 2013, 09:29 AM
தமிழ்த் திரையுலகில் 1931 முதல் 1990 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களைப் பற்றிய விவரங்களில் 1951-1960 ஆண்டுகளுக்கான விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.




முக்கிய குறிப்பு -
சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்களுக்குத் தனி இழைகள் உள்ளன. அவற்றிற்கான இணைப்பு இங்கே தரப் படுகிறது. எனவே அவற்றின் விவரம் இங்கும் மீண்டும் தர வேண்டியதில்லை. படங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறும். வேறு தகவல்கள் இங்கு இடம் பெறாது.

சிவாஜி கணேசன் பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events

எம்.ஜி.ஆர். பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10240-Ponmanachemmal-m-g-r-Filmography-news-amp-events



ஆண்டு 1951

வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 25

பட்டியல்

1 அண்ணி

2 உண்மையின் வெற்றி

3 ஓர் இரவு

4 கலாவதி

5 கைதி

6 சம்சாரம் (ஜெமினி)

7 சர்வதிகாரி

8 சத்யாவதாரம்

9 சிங்காரி

10 சுதர்சன்

11 சௌதாமினி

12 தேவகி

13 நிரபராதி

14 பாதாளபைரவி

15 மர்மயோகி

16 மலைக்கள்ளன்

17 மணமகள்

18 மாயமாலை

19 மாயக்காரி

20 மோகனசுந்தரம்

21 ராஜாம்பாள்

22 லாவண்யா

23 வனசுந்தரி

24 ஜீவத் நௌகா (பிச்சைக்காரி)

25 ஸ்திரீ சாகசம்

RAGHAVENDRA
16th February 2013, 09:08 PM
1. அண்ணி
தெலுங்கில் தீக்ஷா

புராணப் படம்

தயாரிப்பு - பிரகாஷ் ப்ரொடக்ஷன்ஸ்
நீளம் 16255 அடி
வெளியான தேதி 01.09.1951

தயாரிப்பு இயக்கம் - கே.எஸ்.பிரகாஷ் ராவ்
கதை - த.பி.தர்மா ராவ்
வசனம் பாடல்கள் - எம்.எஸ்.சுப்ரமணியம்
ஒளிப்பதிவு - பி.எஸ். ரங்கா
கலை - டி.வி.எஸ்.சர்மா
நடனம் - கடக்
இசை - பெண்டியாலா

மாஸ்டர் சேது, மாஸ்டர் சுதாகர், கே.சிவராம், சுந்தர் ராவ், ஜி.வரலக்ஷ்மி, அன்னபூர்ணா, கமலா, சரோஜா மற்றும் பலர்

இப்படத்தில் நடித்த மாஸ்டர் சேது, மிகவும் புகழ் பெற்று அண்ணி சேது என அழைக்கப் படலானார்.

RAGHAVENDRA
19th February 2013, 06:04 PM
2. Unmaiyin Vetri உண்மையின் வெற்றி

தயாரிப்பு - D.S.P. Film Syndicate
தணிக்கை சான்றிதழ் எண் - 3085
தணிக்கை நாள் - 03.08.1950
வெளியான ஆண்டு 1951

இயக்கம் - ஹரிபாய் ஆர். தேசாய்
திரைக்கதை - H. ஹர்ஷத்
கதை - குசும் தேசாய்
இசை - T.A. கல்யாணம்
பாடல்கள் - ஏ.நடராஜ கவி
ஒளிப்பதிவு - எம்.ஏ.ரஹ்மான் மதூர்
எடிட்டிங் - எம்.பி.ரத்னம்

நடிக நடிகையர்
எஸ்.வாசன், மேனகா, என்.எஸ்.சுப்பையா, டி.ஏ.ஜெயலக்ஷ்மி, சி.டிகண்ணபிரான், டி.கே.கோவிந்தன்

RAGHAVENDRA
21st February 2013, 06:24 PM
3. OAR IRAVU ஓர் இரவு

http://www.thehindu.com/multimedia/dynamic/00273/24cp_oruiravu_jpg_273763f.jpg

http://www.inbaminge.com/t/o/Or%20Iravu/Or%20Iravu.jpg

வெளியான நாள் – 11.04.1951
தயாரிப்பு – ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ்
திரைக்கதை இயக்கம் – ப. நீலகண்டன்
கதை – சி.என். அண்ணாதுரை
ஒளிப்பதிவு – எஸ்.மாருதி ராவ்
எடிட்டிங் – கே.சங்கர்
இசை – ஆர். சுதர்ஸனம்
பாடல்கள் – பாரதிதாசன், டி.கே. ஷண்முகம், கே.பி.காமாட்சி, கு.மா. பாலசுப்ரமணியம்
நடன அமைப்பு – வழுவூர் ராமய்யா பிள்ளை, ஹீராலால்
நடிக நடிகையர்
கே.ஆர்.ராமசாமி, ஏ.நாகேஸ்வர ராவ், டி.கே. ஷண்முகம், டி.எஸ்.பாலய்யா, டி.எஸ்.துரைராஜ், பி.எஸ்.சரோஜா, ல்லிதா, டி.பி.முத்துலக்ஷ்மி, லலிதா, பத்மினி, குமாரி கமலா-நடனம், மற்றும் பலர்
பிரபலமான பாடல்கள்
கொட்டு முரசே – கே.ஆர்.ராமசாமி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.வர்மா
துன்பம் நேர்கையில் – எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.வர்மா
ஓ அய்யா சாமி – எம்.எல். வசந்த குமாரி
வசந்த முல்லையும் மல்லிகையும் – எம்.எஸ்.ராஜேஸ்வரி

RAGHAVENDRA
21st February 2013, 06:26 PM
ஓர் இரவு படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு

http://www.hindu.com/cp/2010/10/24/stories/2010102450371600.htm

விக்கிபீடியாவில் இடம் பெற்றுள்ள குறிப்புகளுக்கான இணைப்பு

http://en.wikipedia.org/wiki/Or_Iravu

RAGHAVENDRA
21st February 2013, 06:30 PM
ஓர் இரவு பாடல் காட்சிகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து


http://youtu.be/uqXky4YKjH4

நன்றி நமது TFMLover அவர்கள்

குமாரி கமலா அவர்களின் நடனம்


http://youtu.be/5uOHbEUx_6U

ஓ அய்யா சாமி பாடல்


http://youtu.be/DRCEp2ebzZY

லலிதா பத்மினி நாகேஸ்வர ராவ் நாட்டியம்


http://youtu.be/5fNgHlRhLEY

RAGHAVENDRA
23rd February 2013, 09:19 PM
4. கலாவதி

http://www.thehindu.com/multimedia/dynamic/01024/25cp_blast_GTB4GQK_1024399e.jpg

தயாரிப்பு - வின்சர் ப்ரொடக்ஷன்ஸ்
தணிக்கையான நாள் - 16.02.1951
வெளியான நாள் - 23.02.1951
களம் - கிராமீயம்

திரைக்கதை இயக்கம் - எல்.எஸ். ராமச்சந்திரன்
கதை - சிதம்பரம் ஏ.எம். நடராஜா, டி.கே. சுந்தர வாத்தியார்
இசை - எம்.எஸ். ஞான மணி
பாடல்கள் - சிதம்பரம் நடராஜ கவி, டி.கே. சுந்தர வாத்தியார்
ஒளிப்பதிவு - ஆர்.டி.மாத்தூர்
கலை - லோகநாதன்
எடிட்டிங் - எம்.பி. ரத்னம்
நடனம் - நடராஜ், எம். ராதாகிருஷ்ணன்
லேப் - விஜயா

நடிக நடிகையர்
டி.எஸ். துரைராஜ், டி.ஏ.ராஜலக்ஷ்மி, ஈ.ஆர். சகாதேவன், சி.டி. ராஜகாந்தம், ஸ்ரீராம், கே.எஸ்.ராஜம், எம்.கே.மாதவன், கே.எஸ். சந்திரா மற்றும் பலர்.

கலாவதி திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு



http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
March 25, 2012

Kalavathi 1951

RANDOR GUY
T. S. Durairaj, T. A. Jayalakshmi, E. R. Sahadevan, C. T. Rajakantham, Sriram, K. S. Rajam, K. S. Chandra and M. K. Madhavan

http://www.thehindu.com/multimedia/dynamic/01024/25cp_blast_GTB4GQK_1024399e.jpg

T. S. Durairaj was a talented comedian of Tamil cinema, who, however, did not receive the recognition he richly deserved. The main reason was he was a contemporary of master comedian N. S. Krishnan with whom he was often teamed, the most famous film being Ellis. R. Dungan's Sakunthalai .
Comedy role
It was only after the temporary absence of NSK from the industry following the Lakshmikantham Murder Case that Durairaj came into his own in films such as Meera . At first, NSK and his wife Mathuram along with Durairaj were cast in Meera .
But after the sensational case, NSK was in prison for 30 long months. With the couple dropped from the film, Durairaj got to play the main comedy role in Meera .
Not many are aware that Durairaj was successful at horse racing and part-owned winning horses such as ‘King Master' and ‘Win Master' which were popular names in Guindy and the South Indian racing world during a certain period.
He tried his hand at production with mixed results. T. A. Jayalakshmi, another talented actor of her day, also did not receive the attention she deserved. Early in her career, she played minor roles and performed dance sequences — she appeared in a single scene, lasting only a few minutes in the Gemini Studios' magnum opus, Chandralekha . She was also associated with the famed theatre group of the day TKS Brothers. She played the lead role in the AVM production and hit film Naam Iruvar (1947). Soon she married the AVM unit production manager Vasu Menon who later became a successful producer of Hindi films and owned a studio, Vasu Studios in Kodambakkam.
Folk tale
Kalavathi is a folk tale about a dispute between two goddesses, Lakshmi and Saraswathi. Who is superior — the Goddess of Wealth or Learning? To find out, the two pick an illiterate and stupid farmer (Durairaj) and begin trying their powers on him. While tilling the land, the farmer finds blocks of gold about which he knows nothing and throws them back into the field! Now, Saraswathi bestows on him the knowledge to recognise gold and he begins to collect gold every day. An evil minister (Sahadevan) who watches him throwing the gold blocks takes him to his kingdom to exploit his powers. The princess (Jayalakshmi) falls in love with him, but the minister lusts after her.
Knowing his rare powers, the king makes him sit on the throne and the evil genius tries his best to exploit him. Kalavathi is shocked by her lover being stupid and clever by turns! However, the problems are solved and the couple is blessed with both riches and intelligence! Written by Sundara Vathiyar and Chidambaram Natarajan, this film was directed by L. S. Ramachandran, an editor-turned-director. It was produced by Windsor Productions at Star Combines Studio, the first studio to be built in Kodambakkam. It was situated at the present site of the Kodambakkam Bus Terminus.
The music was by M. S. Gnanamani. The cast included Sivasuriyan, M. E. Madhavan, Sayeeram, M. R. Santhanam and Stunt Raju, who were actively playing supportive roles in the bygone era.
Remembered for the interesting storyline and good performances by Durairaj, Jayalakshmi and Sahadevan.
randor guy


LINK FOR THE HINDU PAGE (http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3221192.ece)

RAGHAVENDRA
26th February 2013, 06:33 PM
5. கைதி

http://www.hindu.com/cp/2008/08/08/images/2008080850361601.jpg

தயாரிப்பு – ஜூபிடர் பிக்சர்ஸ்
கதை – எஸ். பாலச்சந்தர், உதவி – என். சீதாராமன்
வசனம் – டி.எஸ். வெங்கடசாமி, கலைமணி, என். சீதாராமன்
பாட்டுக்கள் – கே.டி.சந்தானம்
சங்கீதம் – எஸ்.பாலச்சந்தர்
நடனம் – கே.ஆர். குமார், சி. தங்கராஜ்
ஒளிப்பதிவு – பி.ராமசாமி
ஒலிப்பதிவு – சி.வி.ராமசாமி
பாட்டுக்கள் ஒலிப்பதிவு – ஏ.கோவிந்தசாமி
லேபரட்டரி - சி.ஏ.சுந்தர்ராஜ்
எடிட்டிங் – எம்.ஏ. திருமுகம்
ஆர்ட் செட்டிங் – பி.பி. சௌத்ரி, எம். குட்டியப்பு
ஆர்டிஸ்ட் – வி.எஸ். ராவ்
ப்ரொடக்ஷன் மேனேஜர் – ஜி. மணி
ஸ்டில்ஸ் – கே. அனந்தன்
மேக்கப் – கே. முகுந்த குமார், கே.ஆர். ராகவ்
உடைகள் – சங்கர் ராவ், நிப்பாட்கர்
தயாரிப்பு – எம். சோமசுந்தரம், உதவி – டி.எஸ். வெங்கடசாமி
ப்ரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – சி.சுந்தரம்
டைரக்ஷன் – எஸ். பாலச்சந்தர்
உதவி – வி.ஸ்ரீநிவாசன், கே.எஸ். சேதுமாதவன்
ஸ்டூடியோ – தி சென்ட்ரல் ஸ்டூடியோஸ் லிட் லெஸ்ஸீஸ் ஜூபிடர் பிக்சர்ஸ்
ஆர்.சி.ஏ. சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

நடிக நடிகையர்
எஸ். பாலச்சந்தர் – விஜயன்
எஸ்.ஏ.நடராஜன் – விஜய சாரதி
எஸ்.ரேவதி – கமலா
வி.மீனாக்ஷி – ரேவதி
ஜி.எம். பஷீர் – வக்கீல் ராமன்
எம்.கே.முஸ்தபா – இன்ஸ்பெக்டர் கேசவன்
ஜி.முத்துகிருஷ்ணன் – சேகர்
எம்.ஆர். சந்தானம் – கருணாகரர்
மாஸ்டர் சிவராமகிருஷ்ணன் – பிரபாகரன்
ஆர். மாலதி – ஜெயம்
எஸ். சரோஜா – சீதம்மா
மற்றும் பலர்

பாடல்கள்
1. கொடுமை பிறந்து வளருமிடம்
2. பொழுது விடிய போயி சேரணும்
3. இன்பக் கனவாம் வையகமே
4. அறிவு பெருகவே ஆணும் பெண்ணும்
5. மின்னலைப் போலே என் காதல் வானில்
6. பேதைப் பெண் மதியாமே

கைதி திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை



http://www.hindu.com/thehindu/cp/hindux.gif
Friday, Aug 08, 2008

Cinema Plus

BLAST FROM THE PAST

Kaithi 1951

S. Balachandar, S. A. Natarajan, Revathi, Meenakshi, M. K. Mustafa, G. M. Basheer and R. Malathi

http://www.hindu.com/cp/2008/08/08/images/2008080850361601.jpg

Hollywood superstar and cult figure Humphrey Bogart’s Dark Passage (1947) was an unusual movie in which Bogart, a convicted murderer, escapes from prison and works hard to prove his innocence. To avoid being caught, he undergoes plastic surgery, and until it is completed one hears only Bogart’s famous voice and his face is shown for the first time after the surgery!

The storyline of a convict escaping to prove his innocence was adapted by the sadly underrated genius of the South Indian fine arts world, S. Balachandar. He wrote, directed and acted in the lead role as “Kaidhi” for Jupiter Pictures. He also composed the music. In this story, a Good Samaritan offers to help the hero — an unemployed graduate — whom he meets at a race course. Betting on a tip-off given by him, the hero makes a lot of money and when he goes to give it back to the kind man, the latter is found murdered in his car. The hero is accused of the crime and sent to prison. How he escapes and successfully seeks the killer (S. A. Natarajan), whose daughter falls in love with the hero, forms the rest of the plot. There were two girls, Revathi and Meenakshi, falling for the same man.

In an interesting twist to the story, his girlfriend offers the hero a hideout in her family garage, taking him food and such regularly though both are unaware that the killer is the girl’s father.

S. A. Natarajan, an import from Tamil theatre, was introduced to films by Jupiter Pictures in a supporting role as a Prosecutor in A. S. A. Sami-Annadurai’s cult film Velaikari. With his distinctive voice and style of dialogue delivery, he created an impact soon. He was the scene stealer in Manthirikumari (1950) which featured well-known stars such as M. N. Nambiar and M. G. Ramachandran. Sadly, his film career did not last long because of his ill-advised, disappointing ventures in production.

Revathi (original name-Samanthakamani) had a fairly successful career on Kannada stage and screen and soon married multilingual star Kalyankumar. Meenakshi, however, retired from films soon after, settling down to a happy, domestic life. Excellently narrated on screen, this film was a success when crime thrillers were not many in Tamil cinema. Balachandar’s music also contributed to the movie. The prisoners sing in chorus ‘aiyya horee Raam’ adapted from the celebrated Canoe Song rendered by the iconic figure of his day, Paul Robeson, in Sanders of the River (1935). Another song which had for the opening English lines ‘Be happy… Be jolly… Be cheerful…’ (voice Radha-Jayalakshmi) proved popular. The lyrics were by K. D. Santhanam.

At first, the movie was titled “Rattham” (Blood), and after it was completed the Tamil publicity layout had the caption “Jupiterin Ratham Veli Varugirathu!” (Jupiter’s Blood coming out!). The shocked producer Jupiter Somu understandably changed the title suggested by Balachandar.

The film was edited by the Jupiter staff editor who later scaled great heights as a filmmaker directing many hits of MGR. His name was M. A. Thirumugam. Regrettably no print of this rare film is believed to have survived.

Remembered for: Its taut onscreen narration filled with suspense and also for its melodious music with some of the songs becoming popular during those days.

RANDOR GUY

RAGHAVENDRA
1st March 2013, 08:38 PM
6. சம்சாரம் [ஜெமினி]

தெலுங்கில் - சம்சாரம்
ஹிந்தியில் - சன்சார்

தணிக்கையான தேதி - 19.10.1951
வெளியான தேதி - 26.10.1951

தயாரிப்பு - எஸ்.எஸ்.வாசன்
இயக்கம் - சந்துரு
வசனம் - கி.ரா
இசை - சங்கர சாஸ்திரி
பாடல் - கொத்தமங்கலம் சுப்பு
ஒளிப்பதிவு - எல்லப்பா
கலை - சயத் அஹமத்
எடிட்டிங் - உமாநாத்
நடனம் - ஜெய்சங்கர், நாயக், சோப்ரா, நடராஜ்
ஸ்டில் - எல்.கே.ராவ்
லேப் - ஜெமினி

எம்.கே.ராதா, புஷ்பவல்லி, டி.ஆர். ராமச்சந்திரன், வனஜா, டி.பாலசுப்ரமணியம், சுந்தரிபாய், ஆர்.பாலசுப்ரமணியம், கே.என்.கமலம்

RAGHAVENDRA
1st March 2013, 08:42 PM
8. சத்யாவதாரம்

தயாரிப்பு - அருணோதயா கலா மந்திர்
தணிக்கை / வெளியான தேதி - 14.08.1951

RAGHAVENDRA
2nd March 2013, 09:11 AM
9. சிங்காரி

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQQnDk9r_gcF7t8uLt4abzfZSYA4RX4O GyIi6cA2_jwm_BR8OijsA

தயாரிப்பு - நேஷனல் ப்ரொடக்ஷன்ஸ்

தணிக்கை - 26.10.1951
வெளியீடு - 29.10.1951

இயக்கம் - டி.ஆர். ரகுநாத்
கதை - வி.எஸ்.வெங்கடாச்சலம்
வசனம் - வி.என்.சம்பந்தம்
இசை - எஸ்.வி.வெங்கட்ராமன், டி.ஆர்.ராமநாதன், டி.ஏ.கல்யாணம்
பாடல்கள் - தஞ்சை ராமய்யாதாஸ், கண்ணதாசன், கே.பி.காமாட்சி
ஒளிப்பதிவு - பி.எஸ்.செல்வராஜ்
கலை - குப்புசாமி, செல்வம், பாபு
எடிட்டிங் - எஸ்.ஏ. முருகேசன்
நடனம் - ஹீராலால், பி.எஸ். கோபாலகிருஷ்ணன்
லேப் - நியூடோன்

நடிக நடிகையர் - டி.ஆர். ராமச்சந்திரன், லலிதா, கே.ஏ.தங்கவேலு, பத்மினி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், ராகினி, வி.கே. ராமசாமி, எல்.கே.சரஸ்வதி, டி.கே.ராமச்சந்திரன்.

RAGHAVENDRA
2nd March 2013, 09:12 AM
சிங்காரி திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள குறிப்புக்கான இணைப்பு -

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2377273.ece

Russellmai
14th June 2014, 05:46 PM
அன்புள்ள இராகவேந்திரா சார்
இந்த திரியிலும் தங்களது பதிவுகளைத் தொடர
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அன்பு கோபு