PDA

View Full Version : கைப்பக்குவம்



Joannkfe
16th March 2013, 11:44 PM
தேனீக்களுக்கு..
சிறுவயது முதலே...
என்னிடம் ஒரு கேள்வி..

இத்தனை நாட்கள்
வீணாக மலர்களை சுற்றுவதை
விட்டுவிட்டு,
என் அன்னையை சுற்றியிருந்தால்...

உனக்கும் கிடைத்திருக்குமே...
'என்
அன்னையின்
கைப்பக்குவம்..'??!!!

pavalamani pragasam
17th March 2013, 07:40 AM
இது கொஞ்சம் ஓவர்!:-d சும்மா சொன்னேன். அழகான கற்பனை!

Joannkfe
17th March 2013, 12:29 PM
நன்றி :)