PDA

View Full Version : Paattukku Paattu (Version 2021)



Pages : 1 [2] 3 4 5

NOV
27th January 2025, 09:48 AM
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது

pavalamani pragasam
27th January 2025, 10:38 AM
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்.

NOV
27th January 2025, 11:40 AM
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
27th January 2025, 12:48 PM
வார்த்தை தவறி விட்டாய். கண்ணம்மா. மார்பு துடிக்குதடி. காற்றில் கலந்து விட்டாய்

NOV
27th January 2025, 01:47 PM
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
27th January 2025, 02:16 PM
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

NOV
27th January 2025, 03:22 PM
இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
27th January 2025, 03:50 PM
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று

NOV
27th January 2025, 04:56 PM
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
27th January 2025, 06:29 PM
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா

பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா

NOV
27th January 2025, 08:47 PM
பறந்து செல்லவா பறந்து செல்லவா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
27th January 2025, 09:14 PM
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

rajeshkrv
27th January 2025, 09:57 PM
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

En Vaazhvil pudhu padhai kanden yedhum thonamal thadumari nindren

pavalamani pragasam
27th January 2025, 11:18 PM
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க

NOV
28th January 2025, 06:27 AM
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

priya32
28th January 2025, 07:16 AM
பொன்னோவியம்...
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே

NOV
28th January 2025, 07:56 AM
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே

pavalamani pragasam
28th January 2025, 08:51 AM
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்

NOV
28th January 2025, 09:46 AM
எங்கே?

pavalamani pragasam
28th January 2025, 11:59 AM
Oops!!!

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே

NOV
28th January 2025, 06:35 PM
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
28th January 2025, 06:53 PM
கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

NOV
28th January 2025, 08:38 PM
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

Sent from my SM-A736B using Tapatalk

rajeshkrv
28th January 2025, 11:04 PM
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

Sent from my SM-A736B using Tapatalk

Naan kanda kanavinil nee irundhai kanavil enakkoru sugam thandhai
kanavu kalaya sugamum mudiya thudithathennavo

NOV
29th January 2025, 06:53 AM
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்

pavalamani pragasam
29th January 2025, 08:12 AM
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு

NOV
29th January 2025, 09:01 AM
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

pavalamani pragasam
29th January 2025, 10:25 AM
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

NOV
29th January 2025, 11:43 AM
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா

pavalamani pragasam
29th January 2025, 03:24 PM
உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…
இரவும் பகலும் சிந்தித்தேன்

NOV
29th January 2025, 06:26 PM
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th January 2025, 08:06 PM
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது

NOV
30th January 2025, 06:43 AM
பூமழை நீ தூமழை நீ
நனைவதே ஒரு வானவில்லா
விழுவது நானா என் செல்லா

pavalamani pragasam
30th January 2025, 08:58 AM
ஒரு நாளும் உனை மறவாத. இனிதான வரம் வேண்டும்

NOV
30th January 2025, 10:25 AM
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை

NOV
30th January 2025, 10:25 AM
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை

pavalamani pragasam
30th January 2025, 10:44 AM
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

NOV
30th January 2025, 11:43 AM
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

pavalamani pragasam
30th January 2025, 12:25 PM
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும்

NOV
30th January 2025, 01:32 PM
தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
30th January 2025, 07:20 PM
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு

NOV
31st January 2025, 07:28 AM
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

pavalamani pragasam
31st January 2025, 09:07 AM
சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா நந்தலாலா

ஏ நந்தலாலா
செந்தூரப்பூவுக்கு
சீர் கொண்டு வா நந்தலாலா

NOV
31st January 2025, 09:43 AM
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

pavalamani pragasam
31st January 2025, 11:37 AM
தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க

NOV
31st January 2025, 02:03 PM
மேகங்களே பாருங்களேன் அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
31st January 2025, 05:02 PM
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு ·

NOV
31st January 2025, 07:15 PM
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
31st January 2025, 07:50 PM
பதினாறு வயதினிலே... பதினேழு பிள்ளையம்மா... தாலாட்டு பாடுகிறேன்... தாயாகவில்லையம்மா

NOV
1st February 2025, 07:23 AM
தாலாட்டு பாடும் தென்றல்
எச பாட்டு பாடும் குயில்கள்
கை தாளம் போடும் கிளிகள்

pavalamani pragasam
1st February 2025, 08:30 AM
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

NOV
1st February 2025, 09:11 AM
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
மேயாத மான் புள்ளி மேவாத மான்
மேயாத மேயாத மானும் வரக் கண்டதுமுண்டோ வள்ளி

pavalamani pragasam
1st February 2025, 11:21 AM
வள்ளி வள்ளி என வந்தான். வடிவேலன்தான்..... புள்ளி வைத்து புள்ளி போட்டான். புது கோலம்தான்

NOV
1st February 2025, 12:49 PM
வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி

pavalamani pragasam
1st February 2025, 02:22 PM
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச

NOV
1st February 2025, 04:46 PM
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
1st February 2025, 05:16 PM
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?

NOV
1st February 2025, 07:06 PM
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
1st February 2025, 09:11 PM
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி.. கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே. அடங்கி விடாது

NOV
2nd February 2025, 06:24 AM
அடங்க மறு அத்து மீறு திமிறி எழு தீர்த்து முடி
அசராதே பணியாதே உடையாதே உரியாதே
தனியாய் என்றும் கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே தடைகளை கண்டு அகழாதே இகழாதே

priya32
2nd February 2025, 07:26 AM
தனியா தவிச்சிருந்தேன்
உனையே நினைச்சிருந்தேன்
ஆசைமயில் நெஞ்சுக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு
காதல்குயில் கண்ணுக்குள்ளே
இசை பாடிக்கிட்டே இருக்கு

NOV
2nd February 2025, 07:39 AM
உன்னை நினைக்கையிலே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
பொன்னை உருக்கிய வார்ப்படமே
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே

priya32
2nd February 2025, 08:02 AM
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ

NOV
2nd February 2025, 08:34 AM
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு மேடு

pavalamani pragasam
2nd February 2025, 08:41 AM
நாடு நாடு அதை நாடு அதை நாடு ஆஹாஹா
அதை நாடாவிட்டால் ஏது வீடு?

NOV
2nd February 2025, 09:43 AM
ஆஹாஹா ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
ஆஹாஹா பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே

pavalamani pragasam
2nd February 2025, 10:34 AM
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை

NOV
2nd February 2025, 11:05 AM
காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா

pavalamani pragasam
2nd February 2025, 11:12 AM
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா

NOV
2nd February 2025, 12:06 PM
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி

pavalamani pragasam
2nd February 2025, 01:40 PM
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லி வா

NOV
2nd February 2025, 04:21 PM
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd February 2025, 05:09 PM
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது

NOV
2nd February 2025, 07:05 PM
கதை உண்டு ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது நின்று

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd February 2025, 09:28 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்

NOV
3rd February 2025, 06:29 AM
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா

pavalamani pragasam
3rd February 2025, 08:32 AM
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

NOV
3rd February 2025, 09:19 AM
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி

pavalamani pragasam
3rd February 2025, 10:47 AM
கண் காணாததும் மனம் கண்டுவிடும் வான் சந்திரன்

NOV
3rd February 2025, 11:28 AM
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

pavalamani pragasam
3rd February 2025, 11:31 AM
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

NOV
3rd February 2025, 02:45 PM
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd February 2025, 05:08 PM
கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை

பட்டின் சுகம்
வெல்லும் விரல் மெட்டின்
சுகம் சொல்லும் குரல் எட்டித்
தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

NOV
3rd February 2025, 06:46 PM
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd February 2025, 06:51 PM
மெல்லிசையே
என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே

NOV
4th February 2025, 06:21 AM
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

priya32
4th February 2025, 06:24 AM
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன

NOV
4th February 2025, 07:00 AM
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

priya32
4th February 2025, 07:42 AM
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ

NOV
4th February 2025, 08:09 AM
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன் என்னை கேட்டேனே
உன்னை நினைக்க என்னை மறந்தேன் எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன் என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன் என் நினைவினை மறந்தேனே

pavalamani pragasam
4th February 2025, 08:16 AM
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா

ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்

NOV
4th February 2025, 09:14 AM
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா

pavalamani pragasam
4th February 2025, 12:59 PM
ஒரு பக்கம் பாக்கிறா! ஒரு கண்ணை சாய்க்கிறா! அவ உதட்டைக். கடிச்சிக்கிட்டு. மெதுவாக சிரிக்கிறா!

NOV
4th February 2025, 04:08 PM
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
4th February 2025, 04:27 PM
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே

என் கண்மணி காதோடு சொல்
உன் முகவரி ஓ ஓ ஓ
எந்நாளுமே என் பாட்டுக்கு
நீ முதல் வரி

NOV
4th February 2025, 06:33 PM
முகவரி தேடி அலைஞ்சேன்
என் முதல் நீதான் முழுசா புரிஞ்சேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
4th February 2025, 07:12 PM
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

NOV
4th February 2025, 07:52 PM
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி

Sent from my SM-A736B using Tapatalk

rajeshkrv
4th February 2025, 09:30 PM
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி

Sent from my SM-A736B using Tapatalk

Kangal enge nenjamum ange kanda podhe sendrana ange

pavalamani pragasam
4th February 2025, 09:32 PM
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்

NOV
5th February 2025, 06:30 AM
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

priya32
5th February 2025, 07:43 AM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது
வாழும் வாழ்வுதான் ஏனோ

NOV
5th February 2025, 08:14 AM
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு

pavalamani pragasam
5th February 2025, 08:49 AM
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும். பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்

NOV
5th February 2025, 10:23 AM
இங்கு இருக்கும் காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

pavalamani pragasam
5th February 2025, 10:33 AM
பறவைகள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்

பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்

NOV
5th February 2025, 11:38 AM
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
கனவுல டூயட் வருகிறதா

pavalamani pragasam
5th February 2025, 01:07 PM
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்

NOV
5th February 2025, 02:05 PM
கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
நான் ஆடும் ஆட்டங்கள் காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th February 2025, 02:59 PM
காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது

NOV
5th February 2025, 03:54 PM
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th February 2025, 04:06 PM
கண்ணொரு பக்கம்
நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம்
தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது

NOV
5th February 2025, 05:22 PM
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th February 2025, 05:47 PM
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே

NOV
5th February 2025, 07:15 PM
புது மலரின் அழகே ஆனந்தம்
புது மண மங்கை விளையாடும் வசந்தம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th February 2025, 09:47 PM
ஆனந்தம் விளையாடும் வீடு...
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு,

NOV
6th February 2025, 06:40 AM
நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூ பூக்க
ரெண்டு உள்ளம் ரெண்டு உள்ளம் ஒன்றாய் தேன் சேர்க்க

priya32
6th February 2025, 06:46 AM
பூந்தென்றலே...
நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா...பாடிவா

NOV
6th February 2025, 06:54 AM
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்

NOV
6th February 2025, 07:38 AM
கண்ணில்?

priya32
6th February 2025, 07:43 AM
கண்ணில்?

Vaat aar yu taakking abavt? :rolleyes:

priya32
6th February 2025, 07:46 AM
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம்
நனவுகள் ஆகும்

NOV
6th February 2025, 07:47 AM
Vaat aar yu taakking abavt? :rolleyes:
This....



கண்ணில் வந்தாய்
நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை
உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில்
என்றும் கேட்கும்


:yes:

NOV
6th February 2025, 07:48 AM
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம்
நனவுகள் ஆகும்

யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜென்ம நேரம்

priya32
6th February 2025, 08:03 AM
Oh my goodness!!! NOV!!

Mod-u privilege vechchi ennallAm gOlmaal paNReenga? :rant:

NOV
6th February 2025, 08:13 AM
Oh my goodness!!! NOV!!

Mod-u privilege vechchi ennallAm gOlmaal paNReenga? :rant:
Nanaa? :smokesmirk:

pavalamani pragasam
6th February 2025, 08:56 AM
(எனக்கு ஒன்னுமே புரியல!)

மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி

NOV
6th February 2025, 09:50 AM
(எனக்கு ஒன்னுமே புரியல!)adhu avanga maalai neratthu mayakkam... :)

பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன்

pavalamani pragasam
6th February 2025, 10:49 AM
தொட்டு தொட்டு போகும் தென்றல்… தேகம் எங்கும் வீசாதோ… விட்டு விட்டு தூரும் தூரல்

NOV
6th February 2025, 11:35 AM
தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா
துடிக்கும் படுக்கை நிலா
இளமையின் இனிமையில்
ரகசிய மழையில் நனைந்து

pavalamani pragasam
6th February 2025, 01:51 PM
நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்

NOV
6th February 2025, 03:54 PM
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th February 2025, 04:08 PM
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக

NOV
6th February 2025, 06:12 PM
உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th February 2025, 06:14 PM
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

NOV
7th February 2025, 08:49 AM
நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

pavalamani pragasam
7th February 2025, 11:01 AM
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய்

NOV
7th February 2025, 11:27 AM
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th February 2025, 01:31 PM
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ

NOV
7th February 2025, 02:29 PM
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th February 2025, 04:10 PM
இன்று வந்த இந்த மயக்கம். என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

NOV
7th February 2025, 05:23 PM
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th February 2025, 06:41 PM
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன் நீதானே
புன்னகை மன்னன் உன் ராணி
நானே பண்பாடும் பாடகன் நீயே

NOV
7th February 2025, 07:29 PM
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th February 2025, 08:36 PM
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம், அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

rajeshkrv
7th February 2025, 11:28 PM
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம், அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

Thaane thanakkul rasikkindral thalai muzhugamal irukkindral maane enakku puriyadha magan varapovadhu theriyadha

pavalamani pragasam
7th February 2025, 11:46 PM
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

priya32
8th February 2025, 06:22 AM
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலனில்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

NOV
8th February 2025, 07:14 AM
மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ

priya32
8th February 2025, 07:49 AM
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

NOV
8th February 2025, 07:51 AM
காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்

priya32
8th February 2025, 08:08 AM
தேவன் மகளோ மலரோ
உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில்
பவனி வந்தாளோ

pavalamani pragasam
8th February 2025, 08:37 AM
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட

NOV
8th February 2025, 09:18 AM
உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம்

pavalamani pragasam
8th February 2025, 10:55 AM
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம்

NOV
8th February 2025, 12:08 PM
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது ராவோடு பாய் போடு

pavalamani pragasam
8th February 2025, 01:45 PM
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்

NOV
8th February 2025, 03:36 PM
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th February 2025, 04:55 PM
என் காதல் சொல்ல நேரம் இல்லை… உன் காதல் சொல்ல தேவை இல்லை

NOV
8th February 2025, 06:17 PM
உன் காதல் இருந்தால் போதும்
என் கால் ரெண்டும் வழி தேட

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th February 2025, 06:33 PM
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே

NOV
8th February 2025, 07:54 PM
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th February 2025, 08:04 PM
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே

NOV
9th February 2025, 06:44 AM
ஹோ ஹோ Mister பிரம்மச்சாரி
ஹே ஹே original பிரம்மச்சாரி
நான் ஒட்டிக் கொண்டு பேசினால்
உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி so sorry!

pavalamani pragasam
9th February 2025, 07:52 AM
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே

NOV
9th February 2025, 08:29 AM
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்

pavalamani pragasam
9th February 2025, 11:18 AM
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே

NOV
9th February 2025, 12:31 PM
இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை

pavalamani pragasam
9th February 2025, 01:28 PM
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

NOV
9th February 2025, 02:57 PM
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
9th February 2025, 07:02 PM
இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும்
புகலுவதோ...

மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்
நிலை இன்று ஏன் கொடுத்தாய்

NOV
9th February 2025, 07:44 PM
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
9th February 2025, 09:04 PM
ஓடி ஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
ஆடிப்பாடி நடக்கனும்
அன்பை நாளும் வளர்க்கணும்

NOV
10th February 2025, 06:44 AM
ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா

pavalamani pragasam
10th February 2025, 08:07 AM
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

NOV
10th February 2025, 09:05 AM
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்
விழியோடு இரு விண்மீன் ஒளிரும்

pavalamani pragasam
10th February 2025, 11:42 AM
விழியே.. கதையெழுது.. · கண்ணீரில் எழுதாதே.. · மஞ்சள் வானம் தென்றல் சாட்சி · உனக்காகவே நான் வாழ்கிறேன்

NOV
10th February 2025, 02:36 PM
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
10th February 2025, 03:01 PM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்.

NOV
10th February 2025, 05:58 PM
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
10th February 2025, 07:01 PM
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட

NOV
10th February 2025, 07:59 PM
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும்
நீள்விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
10th February 2025, 09:09 PM
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே

NOV
11th February 2025, 06:58 AM
ஆதி மூலன் மருகா முருகா ஆறுமுகக் குமரா
பாத யாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட வா வா

Happy Thaipusam!

priya32
11th February 2025, 07:25 AM
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றிப்போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தனை நான் சொல்லவா

NOV
11th February 2025, 08:16 AM
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

pavalamani pragasam
11th February 2025, 08:19 AM
அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில்
அன்பு மலர் பூசை வைத்தேன்

NOV
11th February 2025, 08:45 AM
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா

pavalamani pragasam
11th February 2025, 10:54 AM
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

NOV
11th February 2025, 01:16 PM
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
11th February 2025, 01:34 PM
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?

NOV
11th February 2025, 04:36 PM
இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
11th February 2025, 04:57 PM
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே

NOV
11th February 2025, 05:47 PM
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
11th February 2025, 06:42 PM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே

rajeshkrv
12th February 2025, 12:59 AM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே

சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்கங்கள் வருகின்றன

NOV
12th February 2025, 06:14 AM
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்

pavalamani pragasam
12th February 2025, 08:48 AM
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

NOV
12th February 2025, 09:08 AM
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா

pavalamani pragasam
12th February 2025, 11:22 AM
சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மறந்திருந்து

NOV
12th February 2025, 12:01 PM
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th February 2025, 12:58 PM
?????

NOV
12th February 2025, 01:32 PM
Oops... sorry

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th February 2025, 04:32 PM
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

NOV
12th February 2025, 05:33 PM
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்ந்தேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th February 2025, 07:03 PM
மறந்தே போச்சு ரொம்ப நாள்
ஆச்சு மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

NOV
12th February 2025, 08:40 PM
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th February 2025, 08:53 PM
எந்நாளும் வாழ்விலே. கண்ணான காதலே. என்னென்ன மாற்றம் எல்லாம். காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

rajeshkrv
12th February 2025, 09:38 PM
எந்நாளும் வாழ்விலே. கண்ணான காதலே. என்னென்ன மாற்றம் எல்லாம். காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

Aasaiyinale manam anjudhu kenjudhu dinam anbu meeri ponathale abinayam puriyudhu mugam

NOV
13th February 2025, 06:46 AM
முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th February 2025, 08:18 AM
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

NOV
13th February 2025, 08:47 AM
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th February 2025, 09:41 AM
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா. கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

NOV
13th February 2025, 10:28 AM
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பிருந்தா வனத்திற்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th February 2025, 11:21 AM
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
உன்னை உள்ளம் எங்கும்
அள்ளித் தெளித்தேன்

NOV
13th February 2025, 12:18 PM
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடையவந்தாலும் வருவாண்டி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th February 2025, 12:56 PM
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

NOV
13th February 2025, 02:15 PM
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th February 2025, 03:59 PM
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி

NOV
13th February 2025, 05:51 PM
என் கண்மணி உன் காதலி இள
மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்


Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th February 2025, 06:49 PM
உன்னைப் பார்த்த பின்பு நான்… நானாக இல்லையே… என் நினைவு தெரிந்து நான்… இதுபோல இல்லையே

NOV
13th February 2025, 08:46 PM
என் நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th February 2025, 11:07 PM
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை

NOV
14th February 2025, 06:49 AM
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்



Happy Velantine's Day!

pavalamani pragasam
14th February 2025, 07:58 AM
காதல் வந்தால் சொல்லி அனுப்பு. உயிரோடு இருந்தால் வருகிறேன்

Happy Velantine's Day!

NOV
14th February 2025, 08:48 AM
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது

pavalamani pragasam
14th February 2025, 08:53 AM
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

NOV
14th February 2025, 09:47 AM
நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட

pavalamani pragasam
14th February 2025, 10:03 AM
பூமாலை
ஒரு பாவையானது
பொன் மாலை
புது பாட்டு பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது

NOV
14th February 2025, 10:17 AM
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா
என் பாடல் அவள் தந்த மொழியல்லவா


Love songs only today...

pavalamani pragasam
14th February 2025, 10:37 AM
எண்ணி எண்ணி பார்க்க
மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே

NOV
14th February 2025, 12:10 PM
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
14th February 2025, 12:37 PM
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

NOV
14th February 2025, 01:54 PM
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன் நான் விருந்தாகிக் கொண்டேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
14th February 2025, 02:05 PM
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்

NOV
14th February 2025, 04:44 PM
மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
14th February 2025, 07:52 PM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து. உயிரில் கலந்த உறவே.

NOV
15th February 2025, 06:54 AM
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா

pavalamani pragasam
15th February 2025, 07:46 AM
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

NOV
15th February 2025, 07:58 AM
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து நன்றாய் வாழ்வது நன்று

pavalamani pragasam
15th February 2025, 10:43 AM
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன

NOV
15th February 2025, 11:35 AM
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ

pavalamani pragasam
15th February 2025, 12:03 PM
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோகோ தாளம்

NOV
15th February 2025, 02:20 PM
தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
15th February 2025, 03:31 PM
தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம்

NOV
15th February 2025, 04:46 PM
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
15th February 2025, 06:36 PM
குத்தாலம் அருவியிலே
குளிச்சதுப் போல் இருக்குதா
மனச மயக்குதா
சுகமும் கிடைக்குதா

NOV
15th February 2025, 08:17 PM
அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
15th February 2025, 09:17 PM
காத்து மேல
காத்து மேல

காத்து கீழ
காத்து கீழ

காத்து சைடுல
காத்து சைடுல

காத்து ரைட்ல
காத்து ரைட்ல

வீடு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைடு ல பாத்தா குப்பைமேடு மா
குப்பைமேடு மா

பச்சை கலர் பொறி பிரியாணி

NOV
16th February 2025, 06:25 AM
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ