PDA

View Full Version : Paattukku Paattu (Version 2021)



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11

NOV
2nd February 2024, 11:40 AM
உன் விழியில் பார்க்கிறேன்
உள்மனதின் ஆசைகளை நம் உறவின் பெயர் என்ன
நானும் தினமும் தேடி பார்க்கிறேன்

pavalamani pragasam
2nd February 2024, 11:42 AM
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன் இரவு வேளை அரசனாகப் போனவன்

NOV
2nd February 2024, 11:46 AM
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

pavalamani pragasam
2nd February 2024, 11:48 AM
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

NOV
2nd February 2024, 03:21 PM
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

pavalamani pragasam
2nd February 2024, 03:47 PM
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே

NOV
2nd February 2024, 05:52 PM
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா

pavalamani pragasam
2nd February 2024, 07:17 PM
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை!

NOV
3rd February 2024, 07:18 AM
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

pavalamani pragasam
3rd February 2024, 07:38 AM
தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன் வட்டமிடும் விழிகள்

NOV
3rd February 2024, 08:49 AM
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே

pavalamani pragasam
3rd February 2024, 10:50 AM
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

வாங்கடா வந்தனம்

NOV
3rd February 2024, 11:12 AM
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே

pavalamani pragasam
3rd February 2024, 01:49 PM
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

NOV
3rd February 2024, 04:27 PM
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு

pavalamani pragasam
3rd February 2024, 05:18 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது

NOV
3rd February 2024, 06:36 PM
காற்று பூவை பார்த்து கூறாதோ I love you
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I love you

pavalamani pragasam
3rd February 2024, 08:46 PM
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே

NOV
4th February 2024, 06:26 AM
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

pavalamani pragasam
4th February 2024, 07:47 AM
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே

NOV
4th February 2024, 09:11 AM
ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது

pavalamani pragasam
4th February 2024, 10:28 AM
அது ஒரு காலம் அழகிய காலம் அவளுடன் வாழ்ந்த நினைவுகள் · பழையது யாவும் மறந்திடு

NOV
4th February 2024, 11:26 AM
அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட

pavalamani pragasam
4th February 2024, 12:09 PM
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா

NOV
4th February 2024, 02:28 PM
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை
சேர வேண்டித்தானே மண்ணில்
எங்கும் வாழ்கிறேன்

pavalamani pragasam
4th February 2024, 03:18 PM
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ

NOV
4th February 2024, 05:36 PM
ஏழு குறுக்கு இரண்டு நெடுக்கு நாலு ஆட்கள் வாகனம் டேய்

pavalamani pragasam
4th February 2024, 05:48 PM
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று

NOV
4th February 2024, 09:09 PM
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்

pavalamani pragasam
4th February 2024, 09:58 PM
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா · தன்னைத்தானே மறந்தேனே என்னை

NOV
5th February 2024, 06:59 AM
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

pavalamani pragasam
5th February 2024, 08:03 AM
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

NOV
5th February 2024, 09:35 AM
நேற்றும் party இன்றும் party வாழ்வில் என்றும் party
போதை கூட்டி தீயை மூட்டி சொர்க்கம் காட்டும் party

pavalamani pragasam
5th February 2024, 10:13 AM
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்

NOV
5th February 2024, 11:38 AM
நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் காட்டிலே மழை நாள் இன்றுதான்
பொன் வீடு தந்த தலைவனுக்கு எங்கள் நன்றிதான்

pavalamani pragasam
5th February 2024, 01:24 PM
பொன் ஒன்று கண்டேன்… பெண் அங்கு இல்லை… · : என்னென்று நான் சொல்ல வேண்டுமா

NOV
5th February 2024, 05:13 PM
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை

pavalamani pragasam
5th February 2024, 06:03 PM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

NOV
5th February 2024, 07:10 PM
மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ

pavalamani pragasam
5th February 2024, 08:54 PM
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே

NOV
6th February 2024, 06:31 AM
ன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம் அணி பெரும் ஓர் அங்கம்

pavalamani pragasam
6th February 2024, 07:06 AM
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி. தானே கொஞ்சியதோ. இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்

NOV
6th February 2024, 08:45 AM
சங்கிலி முங்கிலி கதவத் தொர
நான் மாட்டேன் வெங்கலப் புலி

pavalamani pragasam
6th February 2024, 10:25 AM
கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்

NOV
6th February 2024, 11:38 AM
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா

pavalamani pragasam
6th February 2024, 02:04 PM
கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்

NOV
6th February 2024, 03:51 PM
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

pavalamani pragasam
6th February 2024, 04:40 PM
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே

NOV
6th February 2024, 07:05 PM
நேற்றும் இன்றும் இருதினம்
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்
அரும்பு மலர அரைக்கணம்
அது மலர்ந்தது எந்தன் புது முகம்

pavalamani pragasam
6th February 2024, 07:08 PM
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

NOV
7th February 2024, 06:27 AM
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை

pavalamani pragasam
7th February 2024, 07:49 AM
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்

priya32
7th February 2024, 08:28 AM
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ

NOV
7th February 2024, 09:45 AM
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு

pavalamani pragasam
7th February 2024, 10:02 AM
கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காகக் கொடுத்தான். ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை.

NOV
7th February 2024, 11:13 AM
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது

pavalamani pragasam
7th February 2024, 06:30 PM
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும். நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்.

NOV
7th February 2024, 08:41 PM
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே

pavalamani pragasam
7th February 2024, 09:46 PM
ஆடை கட்டி வந்த நிலவோ · கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

priya32
8th February 2024, 03:51 AM
கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
பொடவ மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கெடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே

NOV
8th February 2024, 06:13 AM
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ முகம் குங்கும நிறமாமோ

priya32
8th February 2024, 06:48 AM
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா

NOV
8th February 2024, 06:54 AM
செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

pavalamani pragasam
8th February 2024, 07:49 AM
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

priya32
8th February 2024, 08:14 AM
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க

NOV
8th February 2024, 08:35 AM
சந்தம் தப்பாது தாளம் தப்பாது இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே

pavalamani pragasam
8th February 2024, 09:57 AM
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

NOV
8th February 2024, 01:49 PM
ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்

pavalamani pragasam
8th February 2024, 04:39 PM
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா

NOV
8th February 2024, 05:51 PM
இலையுதிர் காலம் என்றால்
என்னவென்று அறியாத காடு அது

pavalamani pragasam
8th February 2024, 06:46 PM
காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது

NOV
8th February 2024, 06:59 PM
உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி நனையாத பூவனம்

pavalamani pragasam
8th February 2024, 10:19 PM
புல்வெளி புல்வெளி தன்னில்… பனித்துளி பனித்துளி ஒன்று… · : அதை சூாியன் சூாியன் வந்து

NOV
9th February 2024, 06:37 AM
பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ

pavalamani pragasam
9th February 2024, 08:05 AM
உருகுதே மருகுதே… ஒரே பார்வையாலே… · : உலகமே சுழளுதே… உன்ன பாா்த்ததாலே

NOV
9th February 2024, 08:54 AM
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும்

pavalamani pragasam
9th February 2024, 09:59 AM
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா

NOV
9th February 2024, 11:10 AM
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா

pavalamani pragasam
9th February 2024, 12:50 PM
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்துருச்சு நேரம் கனிஞ்சிருக்கு ஊரும் தெளிஞ்சிருக்கு

NOV
9th February 2024, 02:21 PM
நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட

pavalamani pragasam
9th February 2024, 03:03 PM
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி

NOV
9th February 2024, 04:52 PM
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாத்தி பீனா பொறந்த நாளுதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

pavalamani pragasam
9th February 2024, 05:41 PM
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள

NOV
9th February 2024, 07:13 PM
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற

pavalamani pragasam
9th February 2024, 09:00 PM
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

NOV
10th February 2024, 06:18 AM
கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்

pavalamani pragasam
10th February 2024, 07:28 AM
முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்பு கொத்துமா

NOV
10th February 2024, 08:03 AM
பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே

pavalamani pragasam
10th February 2024, 11:02 AM
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி

NOV
10th February 2024, 03:11 PM
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த

pavalamani pragasam
10th February 2024, 03:26 PM
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா

NOV
10th February 2024, 07:02 PM
தோழா என் உயிர் தோழா தினமும் இங்கே திருவிழா
தோழா நிற்காதே தோழா உன் வாழ்க்கை உந்தன் திருவிழா

pavalamani pragasam
10th February 2024, 07:50 PM
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்

NOV
11th February 2024, 06:38 AM
மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்

கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ

pavalamani pragasam
11th February 2024, 07:50 AM
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும்

NOV
11th February 2024, 08:31 AM
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக

pavalamani pragasam
11th February 2024, 10:34 AM
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது

NOV
11th February 2024, 11:50 AM
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான் காதல் போரே அடிக்கல

pavalamani pragasam
11th February 2024, 02:10 PM
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

NOV
11th February 2024, 04:13 PM
கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே

pavalamani pragasam
11th February 2024, 06:40 PM
கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்

NOV
11th February 2024, 07:27 PM
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே

pavalamani pragasam
11th February 2024, 09:50 PM
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும்

NOV
12th February 2024, 06:25 AM
அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி இவை தானே இவள் இனி

pavalamani pragasam
12th February 2024, 07:35 AM
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்

NOV
12th February 2024, 08:42 AM
என் இதயத்தை திருடி சென்றவளே
என் மனசையும் நோகடிச்சு போறவளே

pavalamani pragasam
12th February 2024, 08:54 AM
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம்

NOV
12th February 2024, 10:24 AM
சின்னக் கண்மணிக் குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே

pavalamani pragasam
12th February 2024, 11:37 AM
கண்மணியே பேசு… மௌனம் என்ன கூறு… · : கன்னங்கள் புது ரோசாப்பூ

NOV
12th February 2024, 02:29 PM
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே

pavalamani pragasam
12th February 2024, 03:22 PM
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும்

NOV
12th February 2024, 04:15 PM
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

pavalamani pragasam
12th February 2024, 09:05 PM
தனிமையிலே
இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

NOV
13th February 2024, 05:51 AM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

pavalamani pragasam
13th February 2024, 07:46 AM
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பாடாத ராகம் சொல்லி

NOV
13th February 2024, 08:30 AM
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் சிறு நூலாலே இடையில்

pavalamani pragasam
13th February 2024, 09:55 AM
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

NOV
13th February 2024, 11:47 AM
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

pavalamani pragasam
13th February 2024, 01:12 PM
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன் நீதானே

NOV
13th February 2024, 01:56 PM
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி

pavalamani pragasam
13th February 2024, 02:43 PM
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

NOV
13th February 2024, 05:59 PM
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே

pavalamani pragasam
13th February 2024, 09:55 PM
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க

NOV
14th February 2024, 06:22 AM
நம்ம தலைவருக்கு புரட்சிக் கலைஞருக்கு
பின்னாலே நாங்க இருப்போம்
அவர் சொன்னாலே செஞ்சி முடிப்போம்

pavalamani pragasam
14th February 2024, 07:52 AM
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க. நல்ல பாட்டு படிக்கும். வானம்பாடிதானுங்க

NOV
14th February 2024, 09:51 AM
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு

pavalamani pragasam
14th February 2024, 10:22 AM
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

NOV
14th February 2024, 02:30 PM
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே

pavalamani pragasam
14th February 2024, 02:59 PM
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா

NOV
14th February 2024, 03:50 PM
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து
வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ

pavalamani pragasam
14th February 2024, 05:47 PM
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

NOV
14th February 2024, 09:10 PM
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

pavalamani pragasam
14th February 2024, 10:07 PM
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா

NOV
15th February 2024, 06:32 AM
பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை

pavalamani pragasam
15th February 2024, 07:33 AM
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

NOV
15th February 2024, 08:05 AM
அன்னமே யே அன்னமே தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல நீ எங்க போர தனியே

pavalamani pragasam
15th February 2024, 10:53 AM
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

NOV
15th February 2024, 12:13 PM
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு

pavalamani pragasam
15th February 2024, 01:56 PM
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே

NOV
15th February 2024, 06:09 PM
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

pavalamani pragasam
15th February 2024, 06:18 PM
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே

NOV
15th February 2024, 06:45 PM
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

pavalamani pragasam
15th February 2024, 08:38 PM
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

NOV
16th February 2024, 06:24 AM
இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி
விரல் கோர்க்கவும் உன் ஒரு கரம் போதுமடி

pavalamani pragasam
16th February 2024, 07:44 AM
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

NOV
16th February 2024, 08:57 AM
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ, நான், நாம் நிஜமா

pavalamani pragasam
16th February 2024, 09:43 AM
இது என்ன மாயம்…
மாயம் மாயம்…
இது எதுவரை போகும்…
போகும் போகும்…

உன்னை பார்த்த நாள் முதல்…
பறந்து போகிறேன் மேலே…
மேலே மேலே

NOV
16th February 2024, 10:45 AM
எதுவரை இன்பம் அதுவரை இளமையின் காதல் தொடர்கதை வாழ்ந்து பார்ப்போம்

pavalamani pragasam
16th February 2024, 12:13 PM
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே

NOV
16th February 2024, 02:50 PM
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

pavalamani pragasam
16th February 2024, 06:29 PM
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

NOV
16th February 2024, 07:41 PM
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரைய்யா

pavalamani pragasam
16th February 2024, 09:37 PM
வேண்டும் வேண்டும்
உங்கள் உறவு வேண்டும்
வேண்டும் உங்கள் உறவு
வென் பனி தென்றல் உள்ள
வரையில்

NOV
17th February 2024, 07:38 AM
வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

pavalamani pragasam
17th February 2024, 10:26 AM
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம். கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்

NOV
17th February 2024, 10:36 AM
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் காதல் கீதம் பாடும்

pavalamani pragasam
17th February 2024, 01:10 PM
பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி… ஹா…
மார்கழி… மாதமோ…
பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ…
ஏனோ…ஏனோ

NOV
17th February 2024, 02:40 PM
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே

pavalamani pragasam
17th February 2024, 05:53 PM
பெண்ணொருத்தி
பெண்ணொருத்தி படைத்து
விட்டாய் என்னிடத்தில்
என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில்
ஏற்றினாய்

NOV
17th February 2024, 07:05 PM
என்னை தேடி தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே

pavalamani pragasam
17th February 2024, 08:37 PM
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான்

NOV
18th February 2024, 06:36 AM
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே

pavalamani pragasam
18th February 2024, 10:12 AM
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி

NOV
18th February 2024, 11:14 AM
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது

pavalamani pragasam
18th February 2024, 01:06 PM
பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது

NOV
18th February 2024, 02:07 PM
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே

pavalamani pragasam
18th February 2024, 07:20 PM
ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா

NOV
18th February 2024, 08:50 PM
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

pavalamani pragasam
18th February 2024, 10:02 PM
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்

NOV
19th February 2024, 06:13 AM
மூன்று தலைமுறை தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது இந்த கட்டில்

pavalamani pragasam
19th February 2024, 07:35 AM
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென

NOV
19th February 2024, 08:11 AM
செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே

pavalamani pragasam
19th February 2024, 09:59 AM
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு

NOV
19th February 2024, 12:44 PM
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

pavalamani pragasam
19th February 2024, 01:25 PM
மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

NOV
19th February 2024, 03:30 PM
மனதுக்கு தெரியும் என்னை
மறந்ததில்லை நான் உன்னை

pavalamani pragasam
19th February 2024, 05:17 PM
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா

NOV
19th February 2024, 06:01 PM
தென்றலே பேசும் தென்றலே
என் கண்ணனவன் காதுக்குள்ள
கூறிடு இந்த சேதியே

pavalamani pragasam
19th February 2024, 09:59 PM
காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன்

NOV
20th February 2024, 06:18 AM
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே

pavalamani pragasam
20th February 2024, 07:35 AM
மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

NOV
20th February 2024, 08:48 AM
உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே

pavalamani pragasam
20th February 2024, 10:08 AM
உயிரே உயிரே பிரியாதே உயிரை தூக்கி எறியாதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

NOV
20th February 2024, 11:10 AM
உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளை

pavalamani pragasam
20th February 2024, 01:47 PM
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே

NOV
20th February 2024, 05:32 PM
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

pavalamani pragasam
20th February 2024, 05:55 PM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே

NOV
20th February 2024, 08:49 PM
மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே

pavalamani pragasam
20th February 2024, 08:58 PM
உயிரின் உயிரே உயிரின் உயிரே. நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன். ஈர அலைகள் நீரை

NOV
21st February 2024, 06:12 AM
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

pavalamani pragasam
21st February 2024, 07:37 AM
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை

NOV
21st February 2024, 09:18 AM
ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள்

pavalamani pragasam
21st February 2024, 10:42 AM
அவள் வருவாளா

என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

NOV
21st February 2024, 11:28 AM
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்

pavalamani pragasam
21st February 2024, 01:32 PM
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி

நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி

NOV
21st February 2024, 02:56 PM
பூவிழி பெண்ணே இரவெல்லாம் நான் திண்டாடினேன்
துளி கூட தூங்காமலே

pavalamani pragasam
21st February 2024, 06:00 PM
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

NOV
21st February 2024, 07:44 PM
பூப்போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்
மின்னலாய் மின்னலாய் என் பார்வை பறித்தவளோ

pavalamani pragasam
21st February 2024, 08:00 PM
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான்

NOV
22nd February 2024, 06:15 AM
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே

pavalamani pragasam
22nd February 2024, 07:46 AM
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

NOV
22nd February 2024, 08:35 AM
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை

pavalamani pragasam
22nd February 2024, 09:46 AM
நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும்

NOV
22nd February 2024, 10:06 AM
இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே

pavalamani pragasam
22nd February 2024, 12:34 PM
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

NOV
22nd February 2024, 01:49 PM
உன்னில் என்னை நானும் கண்டேனே
யாக்கை துறந்தேனே
கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே
மீண்டும் பிறந்தேனே

pavalamani pragasam
22nd February 2024, 06:13 PM
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

NOV
23rd February 2024, 09:39 AM
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

pavalamani pragasam
23rd February 2024, 10:45 AM
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை

NOV
23rd February 2024, 12:14 PM
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

pavalamani pragasam
23rd February 2024, 12:22 PM
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

NOV
23rd February 2024, 01:44 PM
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

pavalamani pragasam
23rd February 2024, 03:43 PM
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே

NOV
23rd February 2024, 04:44 PM
வசந்தமே…..அருகில் வா…..
நெஞ்சமே….உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே

pavalamani pragasam
23rd February 2024, 05:51 PM
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே

NOV
24th February 2024, 05:16 AM
எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
இன்று தொடுத்தது என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்

pavalamani pragasam
24th February 2024, 06:25 AM
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

NOV
24th February 2024, 09:57 AM
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்

Happy birthday anniversary J. Jayalalitha...

I'm travelling... that's why erratic time of posting... sorry PP mam..

pavalamani pragasam
24th February 2024, 10:31 AM
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ யு காட் டு டூ இட் கொல்ல வந்தாயோ பதில் சொல்ல

NOV
24th February 2024, 02:32 PM
நெஞ்சம் ஒருமுறை நீயென்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குதான் என்றது

pavalamani pragasam
24th February 2024, 04:07 PM
பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை

NOV
24th February 2024, 04:28 PM
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

pavalamani pragasam
24th February 2024, 09:02 PM
எல்லையில்லாத இன்பத்திலே – நாம் இணைந்தோம் இந்த நாளே இமையும் விழியும் போலே

NOV
25th February 2024, 01:19 AM
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா

pavalamani pragasam
25th February 2024, 07:54 AM
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது மாசங்கள் போனாலும் பாசங்கள் போகாது

NOV
25th February 2024, 09:13 AM
மச்சான் மீசை வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா

pavalamani pragasam
25th February 2024, 10:10 AM
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

NOV
25th February 2024, 10:51 AM
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதரின் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

pavalamani pragasam
25th February 2024, 03:49 PM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

NOV
25th February 2024, 04:45 PM
ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன்
எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்

pavalamani pragasam
25th February 2024, 05:50 PM
பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே
வந்தேன் தவழ்ந்தாய்

பாராயோ என்ன பன்னீர் செல்வமே
சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்

NOV
26th February 2024, 04:46 AM
செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே

pavalamani pragasam
26th February 2024, 07:32 AM
மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

NOV
26th February 2024, 08:55 AM
அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை

pavalamani pragasam
26th February 2024, 10:13 AM
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே

NOV
26th February 2024, 10:42 AM
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட

pavalamani pragasam
26th February 2024, 03:17 PM
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே

NOV
26th February 2024, 04:47 PM
தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

pavalamani pragasam
26th February 2024, 06:02 PM
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

NOV
27th February 2024, 03:39 AM
இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன உயிரே
உன் இதயம் என்னிடத்தில் வந்ததென்ன
உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே

pavalamani pragasam
27th February 2024, 07:48 AM
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

NOV
27th February 2024, 08:17 AM
செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா

pavalamani pragasam
27th February 2024, 11:21 AM
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா

NOV
27th February 2024, 12:25 PM
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச

pavalamani pragasam
27th February 2024, 12:59 PM
சாமிக்கிட்ட சொல்லி வச்சு… சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே… இந்த பூமியுள்ள காலம் மட்டும்… வாழும்

NOV
27th February 2024, 03:18 PM
செல்லக்கிளியே மெல்ல பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே

pavalamani pragasam
27th February 2024, 03:50 PM
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி

NOV
27th February 2024, 04:07 PM
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

pavalamani pragasam
27th February 2024, 05:49 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

NOV
28th February 2024, 01:44 AM
27 Mar 2019 — ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்