PDA

View Full Version : Paattukku Paattu (Version 2021)



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10

NOV
17th June 2024, 06:56 PM
அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று

pavalamani pragasam
17th June 2024, 10:03 PM
நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்

NOV
18th June 2024, 06:38 AM
நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன்

pavalamani pragasam
18th June 2024, 08:07 AM
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி

NOV
18th June 2024, 08:40 AM
கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே

pavalamani pragasam
18th June 2024, 10:39 AM
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே

NOV
18th June 2024, 11:57 AM
காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல்விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும் ஏனோ

pavalamani pragasam
18th June 2024, 09:07 PM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

NOV
19th June 2024, 06:30 AM
அமைதியில்லாதென் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே

pavalamani pragasam
19th June 2024, 08:15 AM
மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

NOV
19th June 2024, 09:42 AM
உசிர் எடுக்கும் கூட்டம் ஒன்னு திரியுதே
வெறி புடிச்சா வேட்டையாட அலையுதே

pavalamani pragasam
19th June 2024, 10:49 AM
வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடை போடு -
நீவெற்றி

NOV
19th June 2024, 12:15 PM
நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து

pavalamani pragasam
19th June 2024, 01:46 PM
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் எப்படி சொல்வேனடி அத்தான்

NOV
19th June 2024, 03:33 PM
கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா

pavalamani pragasam
19th June 2024, 03:35 PM
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

NOV
19th June 2024, 05:38 PM
தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா

pavalamani pragasam
19th June 2024, 06:15 PM
சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ

மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி

NOV
19th June 2024, 07:11 PM
மாடி ஏறி வாம்மா டிவி பாக்கலாம்
ஜோடி சேந்து நாமும் போட்டுப் பாக்கலாம்

pavalamani pragasam
19th June 2024, 11:10 PM
ஜோடி கிளி
எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ
வந்து நில்லு

NOV
20th June 2024, 06:07 AM
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்

pavalamani pragasam
20th June 2024, 07:56 AM
தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

NOV
20th June 2024, 09:27 AM
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

pavalamani pragasam
20th June 2024, 10:17 AM
வந்தேண்டா பால்காரன்
அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

NOV
20th June 2024, 12:25 PM
மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி உள்ளு குள்ளே கூண்டுக் கிளி வாடுதம்மா

pavalamani pragasam
20th June 2024, 01:12 PM
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

NOV
20th June 2024, 02:12 PM
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

pavalamani pragasam
20th June 2024, 04:45 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா

NOV
20th June 2024, 06:49 PM
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு

pavalamani pragasam
20th June 2024, 08:18 PM
பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா

NOV
21st June 2024, 06:26 AM
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்

pavalamani pragasam
21st June 2024, 07:58 AM
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே

NOV
21st June 2024, 08:34 AM
குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா வா

pavalamani pragasam
21st June 2024, 10:55 AM
வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே

NOV
21st June 2024, 01:52 PM
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

pavalamani pragasam
21st June 2024, 05:28 PM
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

NOV
21st June 2024, 07:33 PM
கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு

pavalamani pragasam
22nd June 2024, 07:57 AM
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

NOV
22nd June 2024, 11:38 AM
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை

pavalamani pragasam
22nd June 2024, 12:28 PM
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

NOV
22nd June 2024, 03:22 PM
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா

pavalamani pragasam
22nd June 2024, 03:32 PM
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே

NOV
22nd June 2024, 06:23 PM
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு
என் தாயே என் கண்மணியே
உன்னை கட்டி அணைத்தாள் நான்
என்னை அறிந்து கொள்வேனே

pavalamani pragasam
22nd June 2024, 08:13 PM
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ

priya32
23rd June 2024, 06:24 AM
ரோசாவே ராசா என்னை லேசா தொடு
ஏதாச்சும் கேப்பேன் நானும் கேட்டா கொடு
என் மூச்சு சூடாச்சு உன்னால தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

NOV
23rd June 2024, 06:32 AM
லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா
பேச பேச உன்கூட பேச ஆசை மேல ஆசை ஆசை
வீச வீச பார்வை நீ வீச நானும் பேச ஏது பாசை
ஒறங்காம கதை பேச அலுங்காம எத பேச

priya32
23rd June 2024, 06:37 AM
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

NOV
23rd June 2024, 06:51 AM
சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ
தலைவனின் அணைப்பினில்

priya32
23rd June 2024, 07:04 AM
Hello NOV! :)

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்துக்கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

NOV
23rd June 2024, 07:15 AM
Hi Priya :)

இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்து துடிக்கிறதே

priya32
23rd June 2024, 07:21 AM
How are you doing? How is family?

எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசை தட்டிப் பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது

pavalamani pragasam
23rd June 2024, 07:58 AM
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்

NOV
23rd June 2024, 08:36 AM
How are you doing? How is family?I am good Priya; just celebrated my grand-daughter's 1st birthday; time is flying...
How are you and the family?
Any good news?


அவன் துகள் நீயா அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா அவனே நீயா

pavalamani pragasam
23rd June 2024, 10:40 AM
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது

NOV
23rd June 2024, 11:54 AM
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

pavalamani pragasam
23rd June 2024, 02:25 PM
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே

NOV
23rd June 2024, 05:01 PM
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசை தட்டிப் பறிக்குது

pavalamani pragasam
23rd June 2024, 05:46 PM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது

NOV
23rd June 2024, 07:00 PM
ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில் எரிகிறேன்

priya32
24th June 2024, 06:48 AM
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்

pavalamani pragasam
24th June 2024, 08:04 AM
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

NOV
24th June 2024, 07:37 PM
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்

pavalamani pragasam
24th June 2024, 10:38 PM
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே

NOV
25th June 2024, 06:18 AM
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்

pavalamani pragasam
25th June 2024, 08:19 AM
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பொன்னம்மா
என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

NOV
25th June 2024, 09:14 AM
வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஹோ
ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன

pavalamani pragasam
25th June 2024, 10:45 AM
பக்கத்து வீட்டு பருவ மச்சான். பார்வையிலே படம் புடிச்சான்

NOV
25th June 2024, 12:21 PM
பார்வையிலே பந்தல் கட்டி
பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி
பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி
பாவை வந்தேன் பாவை வந்தேன்
பார்க்கவில்லையே

pavalamani pragasam
25th June 2024, 01:12 PM
பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

NOV
25th June 2024, 05:06 PM
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்

pavalamani pragasam
25th June 2024, 06:46 PM
தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீ என்னை கண்டு

NOV
26th June 2024, 06:11 AM
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது

pavalamani pragasam
26th June 2024, 07:59 AM
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

NOV
26th June 2024, 08:49 AM
கனவுகள் பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சார் அப்துல் காலம் முன் மொழிந்தது
போல கனவுகள் காண்போம் நண்பா

pavalamani pragasam
26th June 2024, 11:00 AM
முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே.

NOV
26th June 2024, 03:56 PM
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே

pavalamani pragasam
26th June 2024, 04:00 PM
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

NOV
26th June 2024, 04:56 PM
அன்பு மனம் கனிந்த பின்னே
அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

pavalamani pragasam
26th June 2024, 05:44 PM
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா

NOV
26th June 2024, 06:10 PM
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா

pavalamani pragasam
26th June 2024, 06:57 PM
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என

NOV
26th June 2024, 08:48 PM
இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்

அன்பெனும் ஊற்றிலே அலர்ந்திடும் மலராக
பண்புடனே கலந்து பழகுவதே வாழ்வில்

pavalamani pragasam
26th June 2024, 10:04 PM
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் · பழங்காலத்தின் நிலை மறந்து

TamilMoon
26th June 2024, 11:01 PM
oru vazhiya password kandu pidichiten :redjump::bluejump:

அனைவரும் நலமா ?

TamilMoon
26th June 2024, 11:04 PM
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

NOV
27th June 2024, 06:23 AM
Vanakkam Vijay!
Nalamaa? How is life?


நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம்
பிழைகள் புரியும் மனிதன் உலகில்
எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள்
கை விட்ட தர்மத்தை காக்கும்

pavalamani pragasam
27th June 2024, 08:03 AM
கை கை கை கை கை வைக்கிறா. வைக்கிறா. கை மாத்தாஎன் மனச கேக்குறா

NOV
27th June 2024, 08:41 AM
வை ராஜா வை உன் வலது கையை வை
செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்

pavalamani pragasam
27th June 2024, 10:39 AM
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி

NOV
27th June 2024, 11:28 AM
நீயே வாழ்க்கை என்பேன் இனி வாழும் நாட்கள் எல்லாம்
நீயே போதும் என்பேன் உயிரே என் உலகமே

pavalamani pragasam
27th June 2024, 02:13 PM
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே

NOV
27th June 2024, 07:50 PM
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே

pavalamani pragasam
27th June 2024, 08:13 PM
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்

NOV
28th June 2024, 05:48 AM
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை

நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஒரே நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா

pavalamani pragasam
28th June 2024, 07:30 AM
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

NOV
28th June 2024, 08:06 AM
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்

pavalamani pragasam
28th June 2024, 09:33 AM
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி

NOV
28th June 2024, 10:08 AM
உனக்காக வருவேன் உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்

pavalamani pragasam
28th June 2024, 01:17 PM
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்

NOV
28th June 2024, 06:40 PM
அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

pavalamani pragasam
28th June 2024, 06:56 PM
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்

NOV
28th June 2024, 07:16 PM
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க mgr வந்ததும் ntr வந்ததும் இந்தச் சினிமாதான்

pavalamani pragasam
28th June 2024, 08:45 PM
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

priya32
29th June 2024, 05:04 AM
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனதெப்போது
உறவான காதல் நெஞ்சில
பிரிவென்ன இப்போது
காதலுக்கு ஜாதி என்ன
பேதம் என்னடி

NOV
29th June 2024, 07:22 AM
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா

pavalamani pragasam
29th June 2024, 08:32 AM
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

NOV
29th June 2024, 09:47 AM
கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்துவிடு
துணை நான் அழகே துயரம் விடு

pavalamani pragasam
29th June 2024, 10:36 AM
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே

NOV
29th June 2024, 12:16 PM
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
சித்தாடை சிட்டு தானம்மா

pavalamani pragasam
29th June 2024, 01:18 PM
சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்

NOV
29th June 2024, 03:53 PM
மத்தாப்பு பேச்சுக்காரி கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி நெசமாத்தான் இங்கிருக்கா

pavalamani pragasam
29th June 2024, 05:15 PM
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்

NOV
29th June 2024, 05:48 PM
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா

pavalamani pragasam
29th June 2024, 08:26 PM
கண்ணுபட போகுது
கட்டிக்கடி சேலையே
பெண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கடி ரவிக்கைய

NOV
30th June 2024, 06:15 AM
ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே
ஆதரிச்சா நல்லதையா
இல்ல அரளி வெதை உள்ளதையா

priya32
30th June 2024, 07:06 AM
மச்சான் ஆளான நாள் முதலா
யாரையும் நெனைச்சதில்ல
மாமா நான் உங்களுக்கே
வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணான்னு சொல்லுறீகளே
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே

NOV
30th June 2024, 07:34 AM
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா

pavalamani pragasam
30th June 2024, 08:23 AM
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட

NOV
30th June 2024, 09:10 AM
புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி நிலவு
இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது

pavalamani pragasam
30th June 2024, 09:57 AM
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

NOV
30th June 2024, 10:55 AM
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

pavalamani pragasam
30th June 2024, 12:40 PM
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா அது திசை மாறிப்போவதுதான் புதுமை அல்லவா

NOV
30th June 2024, 02:15 PM
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே

pavalamani pragasam
30th June 2024, 04:15 PM
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

NOV
30th June 2024, 06:08 PM
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த

pavalamani pragasam
30th June 2024, 06:17 PM
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

NOV
30th June 2024, 07:44 PM
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

pavalamani pragasam
30th June 2024, 10:27 PM
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

priya32
1st July 2024, 06:18 AM
தலைவி தலைவி என்னை
நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை
தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

NOV
1st July 2024, 06:28 AM
நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ

priya32
1st July 2024, 07:13 AM
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம் பொன்னே
நீ வா வா...வா வா

NOV
1st July 2024, 07:25 AM
உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக

pavalamani pragasam
1st July 2024, 08:03 AM
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

NOV
1st July 2024, 08:20 AM
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ

காதல் மலரில் மது மேலே மயங்கும் வண்டுபோலே
மகிழும் நாள் ஒன்றே மதுவின் சுவையாலே
இந்நாளே மலர்ந்தது உன்னாலே

pavalamani pragasam
1st July 2024, 10:17 AM
அல்லித்தண்டு காலெடுத்து, அடிமேல் அடியெடுத்து, சின்ன கண்ணன் நடக்கையிலே

NOV
1st July 2024, 11:38 AM
அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா
என்னோடு சேர வா முருகா

pavalamani pragasam
1st July 2024, 12:53 PM
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

NOV
1st July 2024, 05:40 PM
இது போர்களமா இல்லை தீ குளமா விதி மாற்றிடும் காதல் புரியாதே

pavalamani pragasam
1st July 2024, 07:11 PM
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்

NOV
1st July 2024, 07:14 PM
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம் கவிதை நூல்கள்
ஆயிரம்
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே

pavalamani pragasam
1st July 2024, 09:03 PM
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்

NOV
2nd July 2024, 06:17 AM
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா

priya32
2nd July 2024, 06:34 AM
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே

NOV
2nd July 2024, 06:38 AM
ரசிகனே என் அருகில் வா
ரசிக்கவா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்

priya32
2nd July 2024, 06:51 AM
நானா பாடுவது நானா
நானும் இள வயது மானா
இசை கோலம் உன் மங்கலம்
அதில் கீதம் உன் குங்குமம்
உயர் தாளம் நம் சங்கமம்
நீ பாடு தானே வரும்

NOV
2nd July 2024, 07:23 AM
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்

pavalamani pragasam
2nd July 2024, 09:21 AM
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே

NOV
2nd July 2024, 10:27 AM
ஆடும் அழகே அழகு சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர நடமாடும் அழகே அழகு

pavalamani pragasam
2nd July 2024, 12:38 PM
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது

NOV
2nd July 2024, 03:04 PM
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்

pavalamani pragasam
2nd July 2024, 03:19 PM
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே

NOV
2nd July 2024, 04:37 PM
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை
வானவில்லே உன் முகம் பாா்த்து சூாியன் சிாித்து எழுந்ததிங்கே

pavalamani pragasam
2nd July 2024, 05:04 PM
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ

NOV
2nd July 2024, 05:59 PM
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

pavalamani pragasam
2nd July 2024, 10:40 PM
பறவைகள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்

பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்

NOV
3rd July 2024, 06:42 AM
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
கனவில டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா

priya32
3rd July 2024, 06:56 AM
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினம்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே

NOV
3rd July 2024, 07:10 AM
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா

priya32
3rd July 2024, 07:24 AM
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா

pavalamani pragasam
3rd July 2024, 07:41 AM
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா. தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

NOV
3rd July 2024, 08:03 AM
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே
உலாவும் வரம் வேண்டுமே

pavalamani pragasam
3rd July 2024, 09:41 AM
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

NOV
3rd July 2024, 10:13 AM
குறும்பா குறும்பா
உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே
சிறகாய் விரிந்தேன் உன்னால்

pavalamani pragasam
3rd July 2024, 01:09 PM
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு

NOV
3rd July 2024, 02:03 PM
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

pavalamani pragasam
3rd July 2024, 02:25 PM
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே

குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
அவர் வந்தாரா காணலியே

NOV
3rd July 2024, 03:39 PM
நீ அப்போது பார்த்த புள்ள
இப்ப அடையாளம் தெரியவில்லை

pavalamani pragasam
3rd July 2024, 03:45 PM
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம்
இப்பவே இப்பவே பேசணும்
இப்பவே
கண்ணை மூடி
உன்னைக் கண்ட அப்பவே
அப்பவே கைவளையல் ஓசை
கேட்டால்

NOV
3rd July 2024, 06:15 PM
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

pavalamani pragasam
3rd July 2024, 07:21 PM
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு

NOV
4th July 2024, 06:31 AM
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

priya32
4th July 2024, 06:56 AM
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது

NOV
4th July 2024, 07:24 AM
எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

pavalamani pragasam
4th July 2024, 08:03 AM
காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
ஜோடி சேர வாடி

NOV
4th July 2024, 08:30 AM
கிக்கு ஏறுதே வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே

pavalamani pragasam
4th July 2024, 09:40 AM
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்

NOV
4th July 2024, 11:39 AM
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே

pavalamani pragasam
4th July 2024, 12:20 PM
நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

NOV
4th July 2024, 02:50 PM
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்

pavalamani pragasam
4th July 2024, 04:45 PM
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

NOV
4th July 2024, 09:05 PM
அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே
நரை வந்தும் எனக்கே துணை நீயே அருகே

pavalamani pragasam
4th July 2024, 09:54 PM
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

NOV
5th July 2024, 06:19 AM
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

pavalamani pragasam
5th July 2024, 07:41 AM
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி

NOV
5th July 2024, 08:27 AM
காதலி நீ என்ன செய்தாயோ என் கண்களில் புகுந்து கொண்டாயோ
என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு

pavalamani pragasam
5th July 2024, 10:41 AM
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்ணோடு மணியானாய் அதனால்…
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை

NOV
5th July 2024, 12:02 PM
சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை

pavalamani pragasam
5th July 2024, 01:10 PM
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா

NOV
5th July 2024, 01:51 PM
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா

pavalamani pragasam
5th July 2024, 04:21 PM
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

NOV
5th July 2024, 05:37 PM
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்

pavalamani pragasam
5th July 2024, 05:56 PM
இன்பம் எங்கே. இன்பம் எங்கே என்று தேடு. அது எங்கிருந்தபோதும் அதை. நாடி ஓடு

NOV
5th July 2024, 07:42 PM
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

pavalamani pragasam
5th July 2024, 10:09 PM
என்னை விட்டு ஓடிப்போக. முடியுமா இனி முடியுமா. நாம் இருவரல்ல ஒருவர்

NOV
6th July 2024, 06:56 AM
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே

pavalamani pragasam
6th July 2024, 08:01 AM
கனியா கன்னியா
வாழ்வில் இன்பம் சொல்லவா

NOV
6th July 2024, 08:42 AM
இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா

pavalamani pragasam
6th July 2024, 11:36 AM
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா.

NOV
6th July 2024, 12:18 PM
வசந்தமும் நீயே. மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

pavalamani pragasam
6th July 2024, 06:10 PM
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ

NOV
7th July 2024, 06:13 AM
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது

pavalamani pragasam
7th July 2024, 07:45 AM
ஒஹோ-மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ எல்லாம் பூவைக்காக தான் பாடும் பாவைக்காக தான்

NOV
7th July 2024, 08:26 AM
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே

pavalamani pragasam
7th July 2024, 10:05 AM
ஒரு நாள் போதுமா. இன்றொரு நாள் போதுமா. நான் பாட

NOV
7th July 2024, 11:06 AM
நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள்
கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்

pavalamani pragasam
7th July 2024, 01:01 PM
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட

NOV
7th July 2024, 03:31 PM
பூமாலை ஒரு பாவையானது
பொன் மாலை புது பாட்டு பாடுது

pavalamani pragasam
7th July 2024, 04:34 PM
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு

NOV
7th July 2024, 06:20 PM
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா

pavalamani pragasam
7th July 2024, 06:57 PM
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா

NOV
8th July 2024, 06:36 AM
வாங்கடா வாங்கடா வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் வாழ்த்து சொல்லி போங்கடா

pavalamani pragasam
8th July 2024, 08:35 AM
சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…

எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல

NOV
8th July 2024, 10:06 AM
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்

pavalamani pragasam
8th July 2024, 11:00 AM
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்

NOV
8th July 2024, 11:37 AM
என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே

pavalamani pragasam
8th July 2024, 02:19 PM
நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து

NOV
8th July 2024, 04:36 PM
காத்து குளிர் காத்து என்ன தாக்குது குறி பாத்து
விட்டு விட்டு வீசுதடி தொட்டு தொட்டு கூசுதடி

pavalamani pragasam
8th July 2024, 05:22 PM
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்

NOV
8th July 2024, 07:10 PM
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு

pavalamani pragasam
8th July 2024, 10:24 PM
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

NOV
9th July 2024, 06:21 AM
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்

pavalamani pragasam
9th July 2024, 07:57 AM
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல்

NOV
9th July 2024, 08:46 AM
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா

pavalamani pragasam
9th July 2024, 10:51 AM
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்

அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்

NOV
9th July 2024, 11:53 AM
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட bike-கில்

pavalamani pragasam
9th July 2024, 04:02 PM
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது

NOV
9th July 2024, 07:00 PM
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது

pavalamani pragasam
9th July 2024, 08:47 PM
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே

priya32
10th July 2024, 06:20 AM
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இருவிழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க

NOV
10th July 2024, 06:23 AM
இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும் காதல் நாள் தானே

priya32
10th July 2024, 06:33 AM
ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே தேவனே
உன்னை பார்த்த பின்பு
இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை
தலையணை தாங்குமா

NOV
10th July 2024, 06:54 AM
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா

priya32
10th July 2024, 07:07 AM
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
இதுதான் இடமா
நினைத்ததும் வருமா
இடம் உண்டு விளையாட

NOV
10th July 2024, 07:47 AM
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

pavalamani pragasam
10th July 2024, 07:50 AM
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்

NOV
10th July 2024, 08:47 AM
நாளாம்?

pavalamani pragasam
10th July 2024, 10:16 AM
Oops! Late post.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? -

NOV
10th July 2024, 11:41 AM
இன்பம் தருவது நீ உணர்வாய்
இடையூறாகும் திரையகன்றால்
உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்

pavalamani pragasam
10th July 2024, 12:54 PM
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

NOV
10th July 2024, 02:32 PM
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு

pavalamani pragasam
10th July 2024, 02:49 PM
அன்பே வா அருகிலே..
என் வாசல் வழியிலே..
உல்லாச மாளிகை.. மாளிகை
எங்கே என் தேவதை.. தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

NOV
10th July 2024, 04:14 PM
உல்லாசப் பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக ராகம் எந்நாளும் நீ பாடு

pavalamani pragasam
10th July 2024, 05:43 PM
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ

NOV
10th July 2024, 07:39 PM
உறவு ஒன்று உலகில்தேடி அலைந்து நான் திரிந்தேன்
உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே

pavalamani pragasam
10th July 2024, 09:40 PM
தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே தெய்வமே
சந்தித்தேன் நேரிலே

NOV
11th July 2024, 06:36 AM
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே

pavalamani pragasam
11th July 2024, 08:01 AM
மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா

NOV
11th July 2024, 08:59 AM
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே

pavalamani pragasam
11th July 2024, 10:45 AM
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக இந்த பாமா

NOV
11th July 2024, 01:46 PM
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா