PDA

View Full Version : Welcome to the new forum on Sivaji



RR
7th March 2014, 09:10 PM
Welcome to our latest addition - a brand new forum exclusively for discussions on Nadigar Thilagam Sivaji Ganesan!

Due to overwhelming response, we have created a new forum just for discussions on the thespian, the acting university and our favourite hero! Now, there is no need to limit discussions to just one thread but can examine several facets of the legend through specific threads. Go on and have a field day, riding on nostalgia as well as educating the new generations of the various achievements of NT in this fine art of cinema and beyond! As always, please maintain decorum and level-headeness in all your discussions.

Happy discussing!

Russellbpw
7th March 2014, 09:47 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் ஜெகபதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் திரு ராஜேந்த்ரபிரசாத் அவர்கள் இயக்கத்தில் 1973இல் வெளிவந்து மதோன்னத வெற்றிமட்டும் அல்லாமல் வசூலில் புதிய வரலாறே படைத்த திரைப்படம் நடிகர் திலகத்தின் இரட்டை கதாபாத்திரத்தை கொண்ட எங்கள் தங்கராஜா. இது நடிகர் திலகத்தின் 164வது படம், வெளியான தேதி 15.07.1973 .

15-06-1973, 163வது காவியம் பொன்னூஞ்சல் வெளியாகி JUST ஒருமாத இடைவெளியில் வெளிவந்த காவியம் எங்கள் தங்கராஜா.

வெளியிட்ட நாள் முதல் அனைத்து படங்களின் வசூலையும் பின்னுக்கு தள்ளிய படம். இப்படி ஒரு பக்கா COMMERCIAL ENTERTAINER 1972 ராஜாவிற்கு பிறகு என்றால் இதுதான் !

பட்டகத்தி பைரவன் மற்றும் Dr ராஜா என்ற இரு CONTRASTING கதாபாத்திரம் நடிகர் திலகத்தினுடயது.

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை ....
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா...
கற்ப மானமா கண்ணகியா சீதைய கடைதெருவில் விற்குதட ஐயோ பாவம்
முத்தங்கள் நூறு ...அது தித்திக்கும் பாரு .....

மேற்கண்ட பாடல்கள் அனைத்தும் இன்றும் நம்மை தாளம் போட வைக்கும் மெட்டுக்கள்.

நல்ல ஸ்டைலிஷ் சண்டைகாட்சிகள் கொண்ட திரைப்படம் !

மிகபெரிய வெற்றிபடைப்பு !

நூறு நாட்கள் மேல் ஓடிய இடங்கள் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோயில், திருநெல்வேலி, இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்நகர்.

வெள்ளிவிழா கொண்டாடவேண்டிய திரைப்படம், 25-10-1973, பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களுக்காக வழிவிடவேண்டியதாகியது.


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture2_zps20da4dab.jpg ("[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture2_zps20da4dab.jpg.html)"]

Russellbpw
7th March 2014, 09:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture3_zps70750109.jpg ("[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture3_zps70750109.jpg.html)"]

Russellbpw
7th March 2014, 09:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture11_zpsd1ecd3a5.jpg ("[URL="[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture11_zpsd1ecd3a5.jpg.html)"]

Russellbpw
7th March 2014, 10:22 PM
எங்கள் தங்கராஜா "கற்பா..மானமா...கண்ணகிய சீதையா..." பாடல் கம்போசிங்கில் நடிகர்திலகம் மற்றும் சௌகார்ஜானகி .....

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/logoregular_zps2cb1b058.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/logoregular_zps2cb1b058.jpg.html)

விளம்பர உதவி : திரு. ராகவேந்தர் அவர்கள். மிக்க நன்றி சார் !

Murali Srinivas
7th March 2014, 11:55 PM
Dear RR,

What a pleasant surprise! Though one is used to surprises from you and NOV, this one is like a bonanza. What a great opportunity to indulge on anything about NT! On the occasion of myself completing 8 glorious years here, this has come as a personal gift!

On behalf of millions and millions of Nadigar Thilagam fans spread all over the world, I express our heartiest thanks t you, NOV and all other moderators and Hub admin members. Though I am bit reluctant regarding the moderator role, I bow to your wishes and take it as one more way of serving the hub. Thanks for reposing faith in me and I would strive hard to justify the same.

We would like to assure you that we would use the freedom in the right manner, maintain decorum and dignity as always and strive to keep the tag of " The Thread of The Hub" now getting modified as "The Forum of the Hub" intact on all days to come!

Thanks again!

Regards

Murali Srinivas
8th March 2014, 01:28 AM
அன்பு நண்பர்களே,

நாம் யர்ரும் எதிர்பாராத வண்ணம் நடிகர் திலகத்திற்கு என்றே ஒரு separate forum ஒன்றை இங்கே துவங்கியிருக்கிறார்கள். இந்த சந்தோசம் நம்மை திக்கு முக்காட வைத்துள்ளது என்றால் மிகையாகாது. இதை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். நடிகர் திலகத்தைப் பற்றிய அனைத்து செய்திகளையும் பதிவிடுவோம். இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நடிகர் திலகத்தின் நடிப்பு திறனை அதன் பெருமைகளை எடுத்து சொல்வோம்.

இந்த நேரம் திரியிலிருந்து சற்றே விலகி நிற்கும் ராகவேந்திரா சார் அவர்களையும், வாசு அவர்களையும் மீண்டும் வந்து பங்களிப்பு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அலுவலக வேலை பளு காரணமாக திரியில் பங்களிப்பு செய்யாமல் இருக்கும் கோபால், பார்த்தசாரதி கிருஷ்ணாஜி ஆகியவரையும் உடனே அவர்களின் பங்களிப்பை தொடங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நமது திரியின் ஸ்டார் எழுத்தாளரும் வெகு நாட்களாக கண் முன்னே வருவதை தவிர்த்துக் கொண்டிருப்ப்வருமான அருமை நண்பர் கார்த்திக் அவர்களையும் இந்த forum -ல் மீண்டும் அதிரடியாக நுழைந்து அவர்தம் பதிவுகளை மீண்டும் அளித்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துமாறு வேண்டுகிறேன்.

அதிரடி மன்னன் சுப்பு அவர்கள், ராகேஷ், சிவா அவர்கள், கோல்ட் ஸ்டார் சதீஷ், செந்தில், சித்தூர் வாசுதேவன், ரவிக்குமார்,சின்ன கண்ணன், ராகுல் ராம், ராமஜெயம் சார், சந்திரசேகர் அவர்கள், நண்பர் vcs, tacinema, கல்நாயக், ஆதிராம், ரங்கன், anm ஆனந்த், தனுசு, சிவன், rsubras, சக்திபிரபா, பிரபு ராம், NOV ஆகியோரையும் விரைவில் வந்து படைப்புகளை தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Last but not the least என்பது போல நமது ஹப்பில் நடிகர் திலக்த்தின் திரியின் துவக்க்கியதிற்க்கும் பிறகு அதை வளர்த்தெடுக்கவும் பெரும் முயற்சி எடுத்த அருமை நண்பர் ஜோவை மீண்டும் பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகிறோம். அதே போன்று திரியில் ஆவணங்கள் இடாவிட்டாலும் தன பதிவுகள் மூலம் ஒரு சந்தோஷத்தை விதைத்த/விதைக்க பம்மல் சுவாமிநாதனையும் அழைக்கிறேன்.

எவர் பெயரேனும் விடுப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இந்த முயற்சியில் அனைவரும் தோளோடு தோள் நின்று நமது forum மாண்பிற்கு எந்த பழுதும் வராமல் தனிப்பட்ட சண்டைகள் இல்லாமல் நடிகர் திலகத்தின் புகழ் பாட அனைவரும் வாருங்கள்! அற்புதங்களை பகிர்ந்தளியுங்கள்!

அனைவரின் ஒத்துழைப்பை என்றும் நாடும்

அன்புடன்

NOV
8th March 2014, 07:06 AM
Welcome aboard Murali! :)
Do you have any idea how RavikiranSurya's above postings have to do with this thread? :think:

Russellbpw
8th March 2014, 09:05 AM
Welcome aboard Murali! :)
Do you have any idea how RavikiranSurya's above postings have to do with this thread? :think:

Dear Sir,

Sorry to intervene.

If this thread is just a welcome thread and responses for welcome, then my posting does not have any relevance and am extremely sorry about it.
I had posted under the impression that this thread can be used as a continuation to Part 12.

Looks like it is not. So, apologies.

Regards
RKS

RR
8th March 2014, 10:10 AM
Dear Murali,

So glad that you liked the separate forum for NT. I knew you would all like it but not this much :-) Really appreciate your welcome message to all the active members and invite to the silent fans. Thanks also for helping to assist in the moderator role. Yes, let's make this "The forum of the Hub". Thanks again on behalf of the Hub team..

RKS: It's ok. There may be a bit confusion since we are changing to a new format. Pls go ahead and start new threads for discussing topics that deserve discussions. You do not need to just continue from Part 12. Do consult the mods if you are in doubt..

JamesFague
8th March 2014, 11:21 AM
It is really a surprising gift for all the NT's fans and expect all the stalwarts
will be contribute as usual. My special request to Mr Ragahvendra, Mr Neyveliar and
Mr Pammalar to come to this thread with their valuable postings.

Regards

HARISH2619
8th March 2014, 01:58 PM
Dear murali sir,
congratulations for becoming the moderator of this hub

RAGHAVENDRA
8th March 2014, 04:08 PM
Dear RR
A really pleasant and welcome surprise indeed. That the thread of the Hub has evolved itself into Forum of the Hub, shows the response, integrity and faith it has gained over the period and thanks to one and all on this glorious occasion. Moderators you have made it a reality what I desired and expressed some time back. In fact, I used to tell Murali the need for separate forum for NT since the topics of discussion concerning NT is very wide and vast and needed threads under varied subjects.

But never I thought this would become a reality and has come as a big surprise.

I thank you moderators for sensibly opening separate forums for Nadigar Thilagam. I am sure all our friends would welcome this and utilise this opportunity to pen their mind on NT on all walks for discussions on NT under the Sun.

Raghavendran

RAGHAVENDRA
8th March 2014, 04:14 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/MuraliModeratorGrtgfw_zpse64eb5f7.jpg

Richardsof
8th March 2014, 07:33 PM
DEAR MODERATOR MURALI SIR

http://i58.tinypic.com/2uy5f0x.gif

VINOD.S

Murali Srinivas
8th March 2014, 10:57 PM
Thanks RR and NOV! As you said would add more features here and make it a real glittering one.

Thank you Senthil.

Thank you Raghavendran Sir for the congratulatory message. Special thanks for the collage of NT stills!

Thank You so much Vinod Sir for the congratulatory message. But one thing. நான் மதுரையின் பெருமை என்று நினைத்துக் கொண்டால் அது ஆணவம். அப்படி சொல்வதை விட மதுரை எனக்கு பெருமை தேடி தந்திருக்கிறது என்பதே சரி! Thanks for your affection.

Regards

NOV, can you please include the thread வாகை சூட வரும் வசந்த மாளிகை now lying in the Tamil films classics section in this forum? You may do it when you move NT Part 12. Thanks in advance.

sivaa
9th March 2014, 07:31 AM
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்

புதிய போறும் வரவேற்கத்தக்கது

நடிகர் திலகத்தின் தேவையான ஒரு திரியை ஒரு கிளிக்கில்
தேடிக்கொள்ளலாம்

புதியவர் ஒருவர் புதிய திரியை மட்டும் பார்க்கவருபவர்
ஏனைய திரிகளையும் பார்வையிடுவதற்கு உதவியாக இருக்கும்

முரளி சார்
என்னால் முடிந்ததை நிச்சயம் பதிவிடுவேன்
தங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

J.Radhakrishnan
9th March 2014, 10:48 PM
நடிகர்திலகத்தை பற்றிய பல்வேறு திரிகளையும் நாம் தேர்வு செய்து கொள்ளும் வகையில் ஒன்றாக அமைத்து தந்த மாடரேட்டர் க்கு மிக்க நன்றி. Mr.Murali sir, Congratulations for becoming the moderator of our thread.

Murali Srinivas
10th March 2014, 12:48 AM
அன்பு நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களே,

உங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி! நமது திரியில் சிறிய பதிவுகளாக இருந்தாலும் அவ்வப்போது உங்கள் பதிவுகள் இடம் பெறும் ஆனால் அண்மைக் காலமாக உங்களின் பதிவுகளை பார்க்கவே முடியவில்லை. மீண்டும் உங்கள் பதிவுகளை தொடருங்கள்.

அது போன்றே அழகான தமிழ் துள்ளி விளையாடிய காவேரி கண்ணனின் பதிவுகளையும் காண முடியவில்லை. இந்த மருத்துவர் மிகுந்த வேலைப் பளுவில் இருக்கிறார் போல் தெரிகிறது. அவரையும் மீண்டும் பதிவிடுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

காவேரி என்று சொல்லும் போதே நினைவிற்கு வரும் மற்றொரு நபர் Ganpat என்ற கணேஷ். அவரின் கிண்டல் கேலி நைய்யாண்டி ஆகியவை எப்போதும் ரசிக்க தக்கவை.அவரும் மீண்டும் தன பதிவுகளை பதியுமாறு கொள்கிறேன்.

அது போன்றே திருச்சி மாநகர ரசிகர் கண்மணிகளில் இருவரான ராமச்சந்திரன் மற்றும் பொன்.ரவிச்சந்திரன், கோவையை சேர்ந்த செந்தில்வேல் சிவராஜ், நெல்லை ஷண்முகா மற்றும் பரணி ஆகியோரையும் வரவேற்கிறேன்.

அன்புடன்

Subramaniam Ramajayam
10th March 2014, 10:02 AM
congrats mr murali sir on your being elected as MODERATOR of this forum. your hardwork and sincere dedication will certainly fetch you many more lurels in the days to come. good luck and my blessings,
Siva sir your recent printouts reg collection datas of eighties worth preservations,
thanks,

KCSHEKAR
10th March 2014, 10:24 AM
Thanks to Moderators for this separate thread for Nadigarthilagam. Congrats Murali Srinivas Sir for your new role as Moderator of this thread.

kalnayak
10th March 2014, 11:22 AM
நீண்ட நாட்களுக்குப்பின் வந்த எனக்கு என்ன ஆச்சரியம்!!! நிறைய மாற்றங்கள். நல்லது. இனியாவது எந்த திரியும் தொலைந்து போகாமல் நன்றாக விவாதிக்கப் படட்டும். நடிகர் திலகத்தின் திரிகளின் மேல் கண்படாமல் யாரும் பிறருடன் வார்த்தை மோதல்களில் ஈடுபடாமல் ஆரோக்கியமான முறைகளில் பங்கெடுக்க விழையட்டும். வாழ்த்துகள்.

முரளி சார்! உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் அதிகமாக உங்கள் பங்கு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நன்றி

uvausan
11th March 2014, 11:02 PM
வினோத் சார் - உங்கள் அருமையான ஆவணங்கள் ஆன " தவப்புதல்வன்" & " கீழ் வானம் சிவக்கும் " பதிவிட்டதற்கு மிகவும் நன்றி - இரண்டுமே மாபெரும் வெற்றி படங்கள் - மாறுப்பட்ட படங்கள் - கதையிலும் , நடிப்பிலும் .

தேடி எடுத்து எங்களுக்காக பதிவிட்டதிற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் - தவபுதல்வனில் வரும் Love is fine darling when you mind ' இன்றும் பல பாடல்களுக்கு சவால் விடக்கூடிய பாடல் - பட விமர்சனத்தில் கூறியது போல CID சகுந்தலாவிற்கு அதிகமான ரோல் - இதனாலோ என்னவோ அவர்கள் அதிகமாகவே NT அவர்களுக்கு செய்த உதவிகளை சீக்கிரம் மறந்துவிட்டார் ------

http://youtu.be/VT81RG8vq0s

அன்புடன் ரவி

:???::smokesmile:

joe
12th March 2014, 06:19 PM
முரளி சார் !
நெறியாளருக்கு மிகப் பொருத்தமானவர் நீங்கள் . மகிழ்ச்சி :)

Murali Srinivas
13th March 2014, 12:20 AM
வாழ்த்து தெரிவித்த சந்திரசேகர் சார், கல்நாயக் மற்றும் ஜோ ஆகியோருக்கு நன்றி!

உங்கள் அனைவரின் பங்களிப்பை ஆவலுடன் எதிர் நோக்கும்

அன்புடன்

Russellxqa
14th November 2014, 09:38 AM
Welcome to your latest addition - a brand new forum exclusively for discussions on Nadigar Thilagam Sivaji Ganesan! Congratulations
Vilayattupillai to Storm Theatres Again From Today


NEWS
Remember Vilayattupillai The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.
The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.
The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 20th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan. Call 9940342150.