PDA

View Full Version : Eluthu Nadathum Kavithai Potti 2014 - Kallori Manavargalukkaga



Russellutp
10th October 2014, 12:10 PM
Nanbargal Anaivarukkum Vanakkam,

Eluthu.com kallori manava / manaviyarai ookuvikkum vagaiyil kavithai potti ondrai nadatha ullathu. Potti varum Oct 17 / 2014 mudhal Nov 17 / 2014 varai nadaiperum. Potti kuritha vilakangal mattrum pottikkaana thalaipugal eluthu valaithalathil "Pottigal" enum paguthiyin keel kodukkappattullathu. Melum vivarangalukku eluthu valaithalathirkku sendru parkavum. Parisu thogai roobai 5000/- . Intha pathivai mudinthavarai anaiarum pagirnthu intha pottiyai sirapithu tharumpadi kettukolgiren. 3608

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

Eluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகள் எழுத்து வலைத்தளத்தில் "போட்டிகள்" எனும் பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எழுத்து வலைதளத்திற்கு சென்று பார்க்கவும். பரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைரும் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன். 3608