PDA

View Full Version : மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை



Pages : [1] 2 3 4 5

Scottkaz
24th November 2014, 10:44 AM
மறு வெளியீட்டிலும் மக்கள்திலகத்தின் மகத்தான சாதனை
மக்கள் திலகத்தின் இனிய நண்பர்களே , பார்வையாளர்களே , பதிவாளர்களே

உங்கள அனைவருக்கும் என் அன்பு வணக்கம் . உலகில் எந்த ஒரு மொழி படத்திற்கும் கிடைக்காத தனி சிறப்பு நம் தமிழ் படத்திற்கு கிடைத்துள்ளது சிறப்பு என்னவென்றால் ஒரு திரைப்படம் முதல் வெளியீட்டிற்கு பின்னர் மறு வெளியீடுகளில் திரைக்கு வந்து சாதனைகள் புரிந்து வெற்றிகளை குவிப்பது . இந்த பெருமைக்கு சொந்தக்காரார் நம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பது மகிழ்ச்சியான செய்தி .

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் 1947- 1977 முப்பது ஆண்டுகள் -ஒரு பொற்காலம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 115 நேரிடை தமிழ் படங்களில் நடித்து பல பட்டங்கள் பெற்று அரிய பல சாதனைகள் புரிந்து திரை உலக சக்ரவர்த்தியகவும் ,வசூல் மன்னனாகவும் கொடி கட்டி வாழ்ந்தார்

மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் 1977-1987 கால கட்டத்தில் அவருடைய 90 படங்கள் தொடர்ந்து தென்னாடெங்கும் திரை அரங்கில் வலம் வந்தது .பல சாதனைகள் எண்ணிலடங்கா . மக்கள் திலகம் தெய்வமாகிய பின்னர் 27 ஆண்டுகளாக அவருடைய படங்கள் தொடர்ந்து பவனி வருவது தெரிந்ததே .

நண்பர்களே

இந்த திரியில் 1977 முதல் இன்றுவரை 37 ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் மறு வெளியீடுகள் பற்றிய
செய்திகள் - விளம்பரங்கள் - நிழற்படங்கள் - கட்டுரைகள் - விழாக்கள் பற்றிய தொகுப்பினை இங்கு பதிவிடுங்கள் .
எனக்கு விவரம் தெரிந்த படங்கள் மறு வெளியீட்டில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடமுடியாது .

நாடோடி மன்னன் - திருடாதே - தாய் சொல்லை தட்டாதே - வேட்டைக்காரன் - பாசம் - குடும்பத்தலைவன் - பணத்தோட்டம் -அரசகட்டளை - விவசாயி - காவல்காரன் - பெற்றால்தான் பிள்ளையா - நாடோடி
அடிமை பெண் - புதுமைபித்தன் - மதுரை வீரன் - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம்

ஆயிரத்தில் ஒருவன்
படகோட்டி
எங்க வீட்டு பிள்ளை
அன்பே வா
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்
தேடிவந்த மாப்பிள்ளை
எங்கள் தங்கம்
குமரிகோட்டம்
ரிக்ஷாக்காரன்
நீரும் நெருப்பும்
சங்கே முழங்கு
நல்ல நேரம்
இதய வீணை
ராமன் தேடிய சீதை
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
சிரித்து வாழ வேண்டும்
நினைத்தை முடிப்பவன் - நாளை நமதே - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - உழைக்கும் கரங்கள் - மீனவநண்பன்(இன்னும் பல கருப்பு வெள்ளை படங்கள்) போன்ற படங்கள் பல முறை பல ஊர்களில் அன்றும் இன்றும் ஓடிகொண்டே இருக்கிறது .

இனி நண்பர்கள் தொடர்ந்து தங்களுடைய மறு வெளியீடு பதிவுகளை தொடரலாம் .

நன்றி
http://i58.tinypic.com/2mi3kab.jpg

Scottkaz
24th November 2014, 10:48 AM
http://i60.tinypic.com/fnxnj6.jpg

Scottkaz
24th November 2014, 10:48 AM
http://i61.tinypic.com/103dde1.jpg

Scottkaz
24th November 2014, 10:50 AM
http://i57.tinypic.com/55kmdh.jpg

Scottkaz
24th November 2014, 10:52 AM
http://i62.tinypic.com/2yvqayv.jpg

Stynagt
24th November 2014, 05:20 PM
புது வெளியீடு தொடங்கி மறு வெளியீடு வரை இன்றுவரை தொடர்ந்து வெளியிடப்படும் திரைப்படங்கள் (உலகில் எந்த நடிகரின் திரைப்படங்களை கணக்கில் எடுத்துக்கொண்டாலும்) நம் இதய தெய்வத்தின் படங்களைத்தவிர வேறெதுவும் இருக்க வாய்ப்பில்லை. இதை நாம் கின்னஸ் சாதனைக்கே எடுத்து செல்லலாம். இந்த சாதனைகளை பதிவிட ஒரு திரியாக உருவாக்கி வழி செய்த வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதலையும், இத்திரி மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி போல சிறந்து செழிக்க என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
24th November 2014, 07:30 PM
Thanks for the start Ramamurthy Sir.

Russellisf
25th November 2014, 08:49 AM
RAMAMURTHY SIR THANKS FOR STARTING OUR GOD NEW THREAD




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps638440da.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps638440da.jpg.html)

Russellisf
25th November 2014, 08:52 AM
புரட்சித்தலைவர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி
================================================== ======
எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. 1965–ல் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களை தாண்டி ஓடியது.

இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒலி, ஒளி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தரமானதாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த படம் 1973–ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்து இருந்தார். நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்து இருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’, ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிர்க்க வாழ்ந்திடாதே’, ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’, ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘, ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்’, ‘உன்னை பார்க்கையிலே பன்சாயி’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.

உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருவதால் படத்தை பார்க்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

Russellisf
25th November 2014, 08:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images2_zps51e1d502.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images2_zps51e1d502.jpg.html)

Russellisf
25th November 2014, 08:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/movie_1_zpse9897f79.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/movie_1_zpse9897f79.jpg.html)

Russellisf
25th November 2014, 08:54 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps00b6404c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps00b6404c.jpg.html)

Russellisf
25th November 2014, 08:54 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/usvindinamalarinchennaieditionon201008_zps0f128f2a .jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/usvindinamalarinchennaieditionon201008_zps0f128f2a .jpg.html)

Russellisf
25th November 2014, 08:55 AM
UNBEATABLE RECORD OF AAYIRATHIL ORUVAN SCREENED IN 120 CENTRES ON MAR 2014

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps3dc02b86.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps3dc02b86.jpg.html)

Russellisf
25th November 2014, 08:57 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Ulagam-sutrum-valiban-Releasing-today-Poster_zps3a97b128.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Ulagam-sutrum-valiban-Releasing-today-Poster_zps3a97b128.jpg.html)

Russellisf
25th November 2014, 08:59 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsfec9e184.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsfec9e184.jpg.html)

Russellisf
25th November 2014, 08:59 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpscc6c19f7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpscc6c19f7.jpg.html)

Russellisf
25th November 2014, 09:00 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/N_zps4a319d8f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/N_zps4a319d8f.jpg.html)

Russellisf
25th November 2014, 09:02 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/M_zpsf6710ab6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/M_zpsf6710ab6.jpg.html)

Russellisf
25th November 2014, 09:02 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/32zl6vr_zpsca0be23d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/32zl6vr_zpsca0be23d.jpg.html)

Russellisf
25th November 2014, 09:03 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsbe5e598f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsbe5e598f.jpg.html)

Russellisf
25th November 2014, 12:25 PM
FROM TODAY ONWARDS
KADAYAM NEW BOMBAY THEATRE A/C Dts
AERATHIL ORUVAN

oygateedat
26th November 2014, 09:12 PM
http://s4.postimg.org/ydwnpamsd/frr.jpg (http://postimg.org/image/lz9voyva1/full/)

Scottkaz
28th November 2014, 03:24 PM
http://s4.postimg.org/ydwnpamsd/frr.jpg (http://postimg.org/image/lz9voyva1/full/)

Today enjoys kovai makkalthilagam devotee s

fidowag
28th November 2014, 11:54 PM
மதுரை மீனாட்சியில் கடந்த ஞாயிறு முதல் (23/11/2014) நடிக பேரரசர் / நடிக மன்னன்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் பரவச நடிப்பை இப்பூவுலகிற்கு காட்டிய "எங்க வீட்டு பிள்ளை " திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டிகளை காண்க.

தகவல் உதவி;மதுரை திரு. எஸ்.குமார்..

http://i57.tinypic.com/j7dj4o.jpg

fidowag
28th November 2014, 11:54 PM
http://i57.tinypic.com/eeywp.jpg

fidowag
28th November 2014, 11:56 PM
இன்று (28/11/2014)முதல் சென்னை மகாலட்சுமியில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "இன்று போல் என்றும் வாழ்க " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை )-நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.


http://i61.tinypic.com/28jcwo2.jpg

fidowag
28th November 2014, 11:57 PM
http://i61.tinypic.com/9gk0g8.jpg

fidowag
28th November 2014, 11:57 PM
http://i57.tinypic.com/n4cigz.jpg

fidowag
28th November 2014, 11:59 PM
சென்னை மகாலட்சுமியில் விரைவில் வெளியாகிறது

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் மாபெரும் வெற்றிபடைப்பான

"இதயக்கனி "
http://i61.tinypic.com/eqxm3s.jpg

fidowag
29th November 2014, 08:20 AM
http://i58.tinypic.com/29x7swm.jpg

http://i61.tinypic.com/2di5642.jpg

fidowag
29th November 2014, 08:22 AM
http://i59.tinypic.com/25kk0hc.jpg

fidowag
29th November 2014, 08:22 AM
http://i60.tinypic.com/zkj28h.jpg

siqutacelufuw
29th November 2014, 09:39 AM
மறு வெளியீட்டில் மக்கள் திலகத்தின் காவியங்கள் படைக்கும் சாதனைகளை பதிவிட ஏதுவாக புதிய திரி ஒன்றினை துவக்கிய அன்பு சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி
அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

வருடங்கள் பல கடந்தாலும், பொன்மனசெம்மலின் காவியங்களுக்கு மக்கள் தொடர்ந்து அளித்து வரும் வரவேற்பும், ஆதரவும், அதன் மூலம் வசூல் சாதனைகளை நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர்.அவர்கள் படைத்து வருவதும், உலகில் வேறு எந்த நடிகராலும் இயலாது என்பதை பறை சாற்றும் விதமாக, தக்க சமயத்தில் இந்த திரி துவக்கப்பட்டது போற்றத்தக்கது.

மீண்டும் வாழ்த்துக்களுடன் நன்றி !

http://i58.tinypic.com/21niry9.jpg

என்றும் மன்னாதி மன்னன் தான், நமது கண் கண்ட தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் !

oygateedat
29th November 2014, 09:00 PM
http://s21.postimg.org/r04znqmif/image.jpg (http://postimage.org/)

oygateedat
29th November 2014, 10:13 PM
http://s29.postimg.org/pcldkpsav/mmm.jpg (http://postimg.org/image/l3gnijp1f/full/)

FROM 28.11.2014 - DAILY 2 SHOWS

oygateedat
30th November 2014, 05:58 PM
http://s24.postimg.org/4fpxdu1lx/ccc.jpg (http://postimage.org/)

oygateedat
30th November 2014, 06:00 PM
http://s24.postimg.org/n21vjjt0l/image.jpg (http://postimage.org/)

oygateedat
30th November 2014, 06:22 PM
http://s17.postimg.org/tin40gyy7/fff.jpg (http://postimage.org/)

Scottkaz
1st December 2014, 06:12 PM
http://i61.tinypic.com/9gk0g8.jpg

நன்றி திரு லோகநாதன் சார்

Scottkaz
1st December 2014, 06:53 PM
மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை என்ற புதிய திரிக்கு வருகை தந்த எனது அருமை நண்பர்கள் திரு கலியபெருமாள் ,திரு ரூப் குமார், திரு யுகேஷ்,திரு சைலேஷ், திரு லோகநாதன் ,திரு இரவிச்சந்திரன் ,திருசெல்வகுமார் மற்றும் அனைத்து மக்கள்த்திலகம் நண்பர்களுக்கும் எனது நன்றிகள்

மக்கள்திலகத்தின் படங்கள் முதல் வெளியீடுகளில் எப்படி வசூலில் சாதனை படைத்ததோ அதேபோல் மறு வெளியீட்டிலும் இதுவரை எந்த நடிகரின் படமும் செய்யாத அளவிற்கு சாதனைகள் செய்துகொண்டு உள்ளது என்பது உலகம் நன்கு அறிந்த விஷயம்.திரு கலியபெருமாள் சொன்னதுபோல் இது ஒரு கின்னஸ் சாதனைதான்.
இதனை உலகிற்கு வெளிபடுத்தவே இந்த புதிய திரி.
முதலாவதாக நமது வேலூர் சாதனை உங்கள் பார்வைக்கு
வேலூரில் நிறைய பட வெளியீட்டாளர்கள் உள்ளனர் அதில் வேலன் பிச்சர்ஸ் வெளியிட்ட அதாவது
18-06-2012முதல் 28-11-2014வரை வேலூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் நமது மக்கள்திலகத்தின் படங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு

எண் தேதி ஊர் திரையரங்கு பெயர் படத்தின் பெயர்

1 18-06-2012 செய்யார் கன்னியப்பா குமரிக்கோட்டம்

2 29-07-2012 ஆம்பூர் ஸ்ரீமுருகன் குமரிக்கோட்டம்

3 04-08-2012 குடியாத்தம் லட்சுமி மாட்டுக்காரவேலன்

4 31-08-2012 திருப்பதி வெங்கடேஸ்வரா மாட்டுக்காரவேலன்

5 19-09-2012 வேலூர் அண்ணாகலைஅரங்கம் நினைத்ததை முடிப்பவன்

6 05-10-2012 திருப்பதி pgr ரகசிய போலீஸ்115

7 04-12-2012 வேட்டவலம் லட்சுமி மாட்டுக்காரவேலன்

8 17-12-2012 பேர்ணாம்பட் சுமங்கலி மாட்டுக்காரவேலன்

9 20-12-2012 சேத்பட் ராஜன் ரகசிய போலீஸ்115

10 24-12-2012 பள்ளிகொண்டா தங்கமணி குமரிக்கோட்டம்

11 28-12-2012 குறிஞ்சிப்பாடி முருகவேல் குமரிக்கோட்டம்

12 12-01-2013 கழிஞ்சூர் சக்தி குமரிக்கோட்டம்

13 12-01-2013 சேத்பட் ராஜன் தேடிவந்தமாப்பிள்ளை

14 13-01-2013 தொரப்பாடி கணேஷ் மாட்டுக்காரவேலன்

15 26-01-2013 திருப்பதி pgr குமரிக்கோட்டம்

16 15-02-2013 தொரப்பாடி கணேஷ் குமரிக்கோட்டம்

17 08-03-2013 கழிஞ்சூர் சக்தி மாட்டுக்காரவேலன்

18 20-03-2013 பூட்டுத்தாக்கு கணேஷ் மாட்டுக்காரவேலன்

19 13-04-2013 பூட்டுத்தாக்கு கணேஷ் குமரிக்கோட்டம்

20 10-05-2013 சேத்பட் ராஜன் ரகசிய போலீஸ்115

21 07-06-2013 சித்தூர் வெங்கடேஸ்வரா மாட்டுக்காரவேலன்

22 17-06-2013 புதுச்சேரி நியூடோன் உரிமைக்குரல்

23 24-06-2013 அரக்கோணம் சிந்து உரிமைக்குரல்

24 25-06-2013 திருப்பதி வெங்கடேஸ்வரா குமரிக்கோட்டம்

25 30-06-2013 திருப்பதி pgr உரிமைக்குரல்

26 05-08-2013 திருப்பதி வெங்கடேஸ்வரா நினைத்ததை முடிப்பவன்

27 18-08-2013 வாணியம்பாடி லட்சுமி உரிமைக்குரல்

28 29-09-2013 வேட்டவலம் லட்சுமி உரிமைக்குரல்

29 26-01-2014 அரக்கோணம் ஓடியன்மணி உரிமைக்குரல்

30 02-02-2014 களம்பூர் மீனாட்சி உரிமைக்குரல்

31 18-03-2014 களம்பூர் மீனாட்சி மாட்டுக்காரவேலன்

32 21-03-2014 திருப்பத்தூர் ckc குமரிக்கோட்டம்

33 15-04-2014 தொரப்பாடி கணேஷ் குமரிக்கோட்டம்

34 19-04-2014 தொரப்பாடி கணேஷ் உரிமைக்குரல்

35 25-04-2014 களம்பூர் மீனாட்சி நினைத்ததை முடிப்பவன்

36 03-05-2014 தொரப்பாடி கணேஷ் குடியிருந்த கோயில்

37 21-06-2014 களம்பூர் மீனாட்சி தேடிவந்தமாப்பிள்ளை

38 22-07-2014 திருப்பதி வெங்கடேஸ்வரா மாட்டுக்காரவேலன்

39 05-08-2014 வேட்டவலம் லட்சுமி ரகசிய போலீஸ்115

40 08-09-2014 திருப்பதி வெங்கடேஸ்வரா உரிமைக்குரல்

41 11-09-2014 கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா குமரிக்கோட்டம்

42 22-11-2014 கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா உரிமைக்குரல்

43 28-11-2014 வாணியம்பாடி லட்சுமி மாட்டுக்காரவேலன்

oygateedat
1st December 2014, 09:54 PM
http://s15.postimg.org/b9jlkz96z/image.jpg (http://postimage.org/)

oygateedat
1st December 2014, 10:14 PM
http://s12.postimg.org/jrmz2jyfh/cdd.jpg (http://postimage.org/)

oygateedat
1st December 2014, 10:37 PM
http://s7.postimg.org/8mgdr14wr/NNM8.jpg (http://postimg.org/image/3nsvci13r/full/)

Russelldvt
2nd December 2014, 07:11 PM
http://i62.tinypic.com/b8sdo0.jpg

Russelldvt
2nd December 2014, 07:12 PM
http://i61.tinypic.com/2s8h9i9.jpg

Russelldvt
2nd December 2014, 07:13 PM
http://i58.tinypic.com/2qxcjz8.jpg

Russelldvt
2nd December 2014, 07:14 PM
http://i58.tinypic.com/vh6vep.jpg

Russelldvt
2nd December 2014, 07:14 PM
http://i59.tinypic.com/2afzlzr.jpg

Russelldvt
2nd December 2014, 07:15 PM
http://i57.tinypic.com/6opkwj.jpg

Russelldvt
2nd December 2014, 07:16 PM
http://i59.tinypic.com/25i82yr.jpg

Russelldvt
2nd December 2014, 07:17 PM
http://i58.tinypic.com/2cosyuw.jpg

Russelldvt
2nd December 2014, 07:17 PM
http://i59.tinypic.com/2e201up.jpg

Russelldvt
2nd December 2014, 07:18 PM
http://i58.tinypic.com/wgw3h5.jpg

Russelldvt
2nd December 2014, 07:19 PM
http://i57.tinypic.com/55ny2u.jpg

Russelldvt
2nd December 2014, 07:21 PM
http://i58.tinypic.com/24enhxy.jpg

Russelldvt
2nd December 2014, 07:21 PM
http://i60.tinypic.com/2uh97r8.jpg

fidowag
4th December 2014, 11:09 PM
http://i57.tinypic.com/sflcuv.jpg

fidowag
4th December 2014, 11:11 PM
http://i59.tinypic.com/sfdze9.jpg

மதுரை மீனாட்சியில் கடந்த 23/11/2014 முதல் நடிக மன்னன் /நடிகபேரரசர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள்
வெளியாகி வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக அனுப்பியவர் மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
4th December 2014, 11:13 PM
http://i58.tinypic.com/2yzftxl.jpg

fidowag
4th December 2014, 11:14 PM
http://i58.tinypic.com/24grcrr.jpg

fidowag
4th December 2014, 11:14 PM
http://i59.tinypic.com/23rwksg.jpg

fidowag
4th December 2014, 11:16 PM
http://i62.tinypic.com/2a5bwnt.jpg

புகைபடத்தில் மதுரை திரு. எஸ். குமார் தன் சக நண்பர்களுடன்

fidowag
4th December 2014, 11:17 PM
http://i62.tinypic.com/1zxw9c3.jpg

28/11/2014 முதல் மதுரை புதூர் விஜய் சினி பாரடைசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்பே வா "
என ரசிகர்களை அழைத்தார். அதன் சுவரொட்டி நமது திரியில் பதிவிட அனுப்பியவர்
மதுரை திரு. எஸ். குமார். அவர்கள்.

fidowag
4th December 2014, 11:26 PM
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (05/12/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் வெளியாகிறது.

http://i62.tinypic.com/9qzbyd.jpg

Russellwzf
5th December 2014, 09:21 PM
http://i57.tinypic.com/nd4z82.jpg

Russellwzf
5th December 2014, 09:22 PM
http://i62.tinypic.com/2rnx0rk.jpg

Russellwzf
5th December 2014, 09:26 PM
http://i60.tinypic.com/sq32fk.jpg

Russellwzf
5th December 2014, 09:28 PM
http://i60.tinypic.com/zji6gw.jpg

Russellwzf
5th December 2014, 09:29 PM
http://i57.tinypic.com/2q014kh.jpg

Russellwzf
5th December 2014, 09:30 PM
http://i62.tinypic.com/16lla3t.jpg

Russellwzf
5th December 2014, 09:31 PM
http://i60.tinypic.com/11t7bio.jpg

Russellwzf
5th December 2014, 09:32 PM
http://i57.tinypic.com/2ileg01.jpg

Russellwzf
5th December 2014, 09:33 PM
http://i57.tinypic.com/2hnp65u.jpg

Russellwzf
5th December 2014, 09:34 PM
http://i61.tinypic.com/6zy79x.jpg

Russellwzf
5th December 2014, 09:36 PM
http://i57.tinypic.com/9iejqw.jpg

Russellwzf
5th December 2014, 09:38 PM
http://i60.tinypic.com/10f3jgp.jpg

Russellwzf
5th December 2014, 09:39 PM
http://i62.tinypic.com/242fwj8.jpg

Russellwzf
5th December 2014, 09:40 PM
http://i61.tinypic.com/iyfujt.jpg

Russellwzf
5th December 2014, 09:41 PM
http://i62.tinypic.com/vwv21z.jpg

Russelldvt
6th December 2014, 11:34 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/usvindinamalarinchennaieditionon201008_zps0f128f2a .jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/usvindinamalarinchennaieditionon201008_zps0f128f2a .jpg.html)

http://i57.tinypic.com/11vr78x.jpg

Russelldvt
6th December 2014, 11:39 AM
http://i58.tinypic.com/5kj70w.jpghttp://i61.tinypic.com/zlz1us.jpg

Russelldvt
6th December 2014, 11:41 AM
http://i59.tinypic.com/2dumo7q.jpghttp://i60.tinypic.com/2m45b4j.jpg

Russellisf
6th December 2014, 11:42 AM
muthaiyan sir please upload rerelease records of thalaivar movies in this thread

Russelldvt
6th December 2014, 11:43 AM
http://i60.tinypic.com/2yn1i8p.jpghttp://i60.tinypic.com/2nk788z.jpg

Russelldvt
6th December 2014, 11:45 AM
ok yekesh babu sir...

fidowag
7th December 2014, 12:01 AM
சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் )
இதயக்கனி -தினசரி 2 காட்சிகள் வெற்றிகரமாக தற்போது நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டிகள் மற்றும் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு

http://i58.tinypic.com/2agrsqa.jpg

fidowag
7th December 2014, 12:02 AM
http://i58.tinypic.com/r283gn.jpg

fidowag
7th December 2014, 12:04 AM
http://i60.tinypic.com/117xv1d.jpg

fidowag
7th December 2014, 12:05 AM
http://i62.tinypic.com/34q3dah.jpg

fidowag
7th December 2014, 12:06 AM
http://i60.tinypic.com/talkes.jpg

fidowag
7th December 2014, 12:07 AM
http://i62.tinypic.com/suv78n.jpg

fidowag
7th December 2014, 12:08 AM
http://i58.tinypic.com/4h9i6w.jpg

fidowag
7th December 2014, 12:09 AM
http://i61.tinypic.com/2hr1vgh.jpg

fidowag
7th December 2014, 12:11 AM
http://i61.tinypic.com/24pw7dw.jpg

fidowag
7th December 2014, 12:11 AM
http://i57.tinypic.com/flx0xt.jpg

oygateedat
7th December 2014, 11:21 AM
http://s23.postimg.org/n56z8ovyj/cddd.jpg (http://postimg.org/image/qoswyhyo7/full/)

oygateedat
7th December 2014, 11:26 AM
http://s2.postimg.org/wgkluyqrt/WP_20141023_011.jpg (http://postimg.org/image/dbhcl7c3p/full/)
விரைவில் கோவை டிலைட் திரைஅரங்கில்

oygateedat
7th December 2014, 11:34 AM
http://i58.tinypic.com/5kj70w.jpghttp://i61.tinypic.com/zlz1us.jpg

விரைவில் கோவை royal திரைஅரங்கில்

oygateedat
7th December 2014, 11:42 AM
http://s28.postimg.org/68eldljr1/DSC00722.jpg (http://postimg.org/image/onz2azxvd/full/)

Russellail
7th December 2014, 07:12 PM
தன்னை அரவணைத்த தமிழ் மண்ணை தாயாய் நினைத்த தன்மையாளர். திரையிலேகூட தீயவனாக நடிக்க விரும்பாத தென்னவர் திலகம். வாடியோரை கண்ட பொழுதெல்லாம் அவர்கள் வாட்டம் போக்க கரம் நீட்டிய வள்ளலார். மறைந்த பின்னாலும் மக்களின் மனங்களை ஈர்த்து கொண்டிருக்கும் மனித காந்தம். தன்னருள் கருணையால் தயைபுரிந்த பொன்மனசெம்மல். தாய் குலத்தின் ஆதரவால் தரணியை ஆண்ட சரித்திர தலைவன். கோடிக்கணக்கான மக்களால் போற்றபட்டு, மங்காத சந்திரனாக, மறையாத சூரியனாய், மக்களின் இதயங்களில் என்றும் வாழும் இதயக்கனி எம்.ஜி.ஆர். - கடையேலு வள்ளல்களின் வரிசையிலே கருணை மிகு வள்ளலாக விளங்கியவர். தெய்வம் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i59.tinypic.com/33p4rde.jpg

fidowag
7th December 2014, 10:45 PM
http://i61.tinypic.com/2ef2jj4.jpg

fidowag
7th December 2014, 10:45 PM
http://i58.tinypic.com/2ymx2c1.jpg

fidowag
7th December 2014, 10:47 PM
http://i58.tinypic.com/dwyoat.jpg

fidowag
7th December 2014, 10:48 PM
http://i60.tinypic.com/v3lkc3.jpg

fidowag
7th December 2014, 11:02 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 27 வது நினைவு நாளை முன்னிட்டு
கலையுலகின் "ஒளிவிளக்கு " சென்னை மகாலட்சுமியில் திரையிட தயார்.

2012 ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மகாலட்சுமியில் முதல் மற்றும் 2வது வாரம்
தினசரி 3 காட்சிகள், 3 வது வாரம் 2காட்சிகள் ஓடி நெருங்க முடியாத வசூல் சாதனை
புரிந்த படம். மீண்டும் தினசரி 3 காட்சிகளில் 2 முறை ஒரு வாரம் ஓடி அபார வசூல்
ஈட்டிய படம்.

இப்போது 4 வது முறையாக தினசரி 2 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு வந்து
மீண்டும் புதிய சாதனை உருவாக்க உள்ளது. எந்த பழைய படமும் (இந்த அளவு
பிரிண்ட் மோசமாகி இருந்தும் ) திரையிடும்போதேல்லாம் நல்ல வரவேற்பை
பெற்ற சரித்திரம் இல்லை. "ஒளிவிளக்கு " படத்திற்கு என பிரத்யேக ரசிகர்கள் /பக்தர்கள் கூட்டம் இருப்பதே இதற்கு காரணம்


http://i58.tinypic.com/2h70zsj.jpg

fidowag
7th December 2014, 11:05 PM
http://i61.tinypic.com/3bu4w.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு
திரு. எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் இயக்கத்தில் உருவான , மறுவெளியீடுகளில்
பல அரிய சாதனைகள் புரிந்த "அரச கட்டளை " சென்னை மகாலட்சுமியில்
திரையிட தயார்.

Russellisf
8th December 2014, 02:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps06c890df.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps06c890df.jpg.html)

Russellisf
8th December 2014, 02:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps4966bb14.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps4966bb14.jpg.html)

ujeetotei
9th December 2014, 09:44 AM
Ithayakani movie re released in Mahalakshmi theatre this week. An update in our MGR blog.

http://mgrroop.blogspot.in/2014/12/re-release-ithayakani.html

ujeetotei
9th December 2014, 09:45 AM
The first scene of Ithayakani and fans reaction captured in the below video clip.

https://www.facebook.com/video.php?v=10203857312496870&l=8248381181701418905

fidowag
9th December 2014, 11:07 PM
http://i61.tinypic.com/eba99t.jpg


05/12/2014 முதல் திரையுலகின் கலைப் பேரொளி எம்.ஜி.ஆர். அவர்களின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகளில் , சென்னையை அடுத்த செங்குன்றம்
நடராஜாவில் வெற்றிகரமாக பிரகாசிக்கிறது.

தகவல் உதவி : திரு. பாண்டியன் , ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

oygateedat
10th December 2014, 10:14 PM
http://s27.postimg.org/a4fugzwk3/dsss.jpg (http://postimage.org/)

oygateedat
10th December 2014, 10:19 PM
http://s1.postimg.org/4neyws73z/image.jpg (http://postimg.org/image/hrkj9gz5n/full/)

oygateedat
10th December 2014, 10:27 PM
http://s10.postimg.org/gq37zm0u1/image.jpg (http://postimg.org/image/lbzc7ymd1/full/)
http://s3.postimg.org/5vi6swqkj/WP_20140518_001.jpg (http://postimg.org/image/ob2nqb4ov/full/)

oygateedat
10th December 2014, 10:29 PM
http://s30.postimg.org/hl2cquepd/WP_20140518_003.jpg (http://postimg.org/image/qsul7jlrh/full/)

oygateedat
10th December 2014, 10:35 PM
http://s12.postimg.org/dqzzngo0d/WP_20140518_021.jpg (http://postimg.org/image/953vf42h5/full/)

oygateedat
10th December 2014, 11:14 PM
நாடோடி மன்னனின் சாதனை

கோவை ராயல் திரை அரங்கில் 16.05.2014 அன்று திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடியது.

கோவை டிலைட் திரை அரங்கில் 1.8.2014அன்று திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

வருகின்ற வெள்ளி முதல் (12.12.2014) மறுபடியும் ராயல் திரை அரங்கில் இந்த வெற்றிக்காவியம் திரையிடப்பட உள்ளது.

வீராங்கனின் வெற்றி விஜயம் கொங்கு மண்டலத்தில் சென்ற
வருடங்களைப் போன்றே இந்த வருடமும் தொடருகிறது.



எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------

Russellail
11th December 2014, 08:49 AM
வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன், அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.

எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.

மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.

வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்.

http://i57.tinypic.com/5anhbb.jpghttp://i60.tinypic.com/33tl79c.jpghttp://i60.tinypic.com/rbcyuf.jpghttp://i60.tinypic.com/akjsi9.jpg

Russellzlc
11th December 2014, 02:01 PM
நாடோடி மன்னனின் சாதனை

கோவை ராயல் திரை அரங்கில் 16.05.2014 அன்று திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடியது.

கோவை டிலைட் திரை அரங்கில் 1.8.2014அன்று திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

வருகின்ற வெள்ளி முதல் (12.12.2014) மறுபடியும் ராயல் திரை அரங்கில் இந்த வெற்றிக்காவியம் திரையிடப்பட உள்ளது.

வீராங்கனின் வெற்றி விஜயம் கொங்கு மண்டலத்தில் சென்ற
வருடங்களைப் போன்றே இந்த வருடமும் தொடருகிறது.



எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------

கோவையில் ராயல் திரையரங்கில் மே மாதம் திரையிடப்பட்டு 11 நாள் வெற்றிகரமாக ஓடி, 3 மாதங்களுக்குள்ளாகவே அருகிலேயே அமைந்துள்ள டிலைட் திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக 14 நாட்கள் ஓடி, மீண்டும் 4 மாதத்தில் ராயல் திரையரங்கில் ஒரு படம் வெளியிடப்படுகிறது என்றால் அது நிச்சயம் தலைவர் படமாக மட்டுமே இருக்க முடியும். இன்றும் கூட, தலைவரின் இந்த பாக்ஸ் ஆபிஸ் பவரையும் மக்களை கவர்ந்திழுக்கும் திறனையும் என்னவென்று சொல்ல?.... சாதனைகளுக்கு சொந்தக்காரர் தலைவரே என்பதைத் தவிர. கொங்கு மண்டல தளபதி திரு.ரவிச்சந்திரனுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
12th December 2014, 05:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps02600162.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps02600162.jpg.html)

oygateedat
12th December 2014, 10:24 PM
http://s10.postimg.org/agtgcj189/image.jpg (http://postimage.org/)

oygateedat
12th December 2014, 10:49 PM
http://s21.postimg.org/mdwsmxxzr/image.jpg (http://postimg.org/image/aossyz70z/full/)

oygateedat
12th December 2014, 10:52 PM
http://s15.postimg.org/q6i8j7g6j/image.jpg (http://postimage.org/)

oygateedat
14th December 2014, 12:27 PM
http://s17.postimg.org/s8xyzrr8f/unnamed.jpg (http://postimage.org/)
FORWARDED BY MR.V.P.HARIDAS, COIMBATORE

oygateedat
15th December 2014, 08:22 PM
http://s17.postimg.org/ap5rc7x0v/ffff.jpg (http://postimage.org/)

Scottkaz
17th December 2014, 09:39 AM
மறு வெளியிட்டில் பெங்களுருவில் மக்கள்திலகத்தின் மகத்தான சாதனைகள் தங்களின் பார்வைக்கு
http://i61.tinypic.com/ndjtp1.jpg

Scottkaz
17th December 2014, 09:41 AM
http://i61.tinypic.com/rbiewx.jpg

Scottkaz
17th December 2014, 09:42 AM
http://i62.tinypic.com/rjfoeb.jpg

Scottkaz
17th December 2014, 09:44 AM
http://i60.tinypic.com/30b0hzc.jpg

Scottkaz
17th December 2014, 09:45 AM
http://i60.tinypic.com/2qdnz2p.jpg

Scottkaz
17th December 2014, 09:46 AM
http://i58.tinypic.com/1pigdc.jpg

Scottkaz
17th December 2014, 09:47 AM
http://i62.tinypic.com/xer5dy.jpg

Scottkaz
17th December 2014, 09:48 AM
http://i57.tinypic.com/2mhv5z6.jpg

Scottkaz
17th December 2014, 09:49 AM
http://i57.tinypic.com/axd4zd.jpg

Scottkaz
17th December 2014, 09:51 AM
http://i57.tinypic.com/15308lv.jpg

Scottkaz
17th December 2014, 09:52 AM
http://i60.tinypic.com/2u5vxcm.jpg

Scottkaz
17th December 2014, 09:54 AM
http://i62.tinypic.com/51pttv.jpg

Scottkaz
17th December 2014, 09:55 AM
http://i57.tinypic.com/w2he74.jpg

Scottkaz
17th December 2014, 09:56 AM
http://i57.tinypic.com/30sxe87.jpg

Scottkaz
17th December 2014, 09:57 AM
http://i59.tinypic.com/nnqikj.jpg

Scottkaz
17th December 2014, 09:59 AM
http://i61.tinypic.com/bjdcsw.jpg

Scottkaz
17th December 2014, 10:00 AM
http://i58.tinypic.com/2d6maac.jpg

Scottkaz
17th December 2014, 10:02 AM
http://i61.tinypic.com/16ghda1.jpg

Scottkaz
17th December 2014, 10:04 AM
http://i57.tinypic.com/11twox0.jpg

Scottkaz
17th December 2014, 10:06 AM
http://i62.tinypic.com/2nl8y8m.jpg

Scottkaz
17th December 2014, 10:06 AM
http://i59.tinypic.com/97p2tc.jpg

Scottkaz
17th December 2014, 10:07 AM
http://i62.tinypic.com/65zuko.jpg

Scottkaz
17th December 2014, 10:08 AM
http://i61.tinypic.com/2r2wv1z.jpg

Scottkaz
17th December 2014, 10:09 AM
http://i57.tinypic.com/b7h1z7.jpg

Scottkaz
17th December 2014, 10:10 AM
http://i62.tinypic.com/15n916d.jpg

Russellzlc
17th December 2014, 04:46 PM
திரு. ராமமூர்த்தி சார்,

தாங்கள் வெளியிட்டுள்ள புகைப்பட அணிவகுப்புகளும் தியேட்டர் கொண்டாட்ட காட்சிகளும் அருமை. எந்த தியேட்டர், எந்த ஆண்டு என்ற விவரங்களையும் பதிவிடுமாறு அன்புடன் கோருகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
17th December 2014, 10:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps565aa7fd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps565aa7fd.jpg.html)

Russellisf
17th December 2014, 11:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps043fc9c8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps043fc9c8.jpg.html)

Russellisf
17th December 2014, 11:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps7931d5c2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps7931d5c2.jpg.html)

Russellisf
17th December 2014, 11:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps534c27c4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps534c27c4.jpg.html)

Russellisf
17th December 2014, 11:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2750ae48.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2750ae48.jpg.html)

Russellisf
17th December 2014, 11:50 PM
date 22.12.2013 theater super movie ninaithathai mudipavan


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2a628c86.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2a628c86.jpg.html)

Scottkaz
18th December 2014, 09:22 AM
அருமையான பதிவுகள் திரு யுகேஷ் சார்.தொடர்ந்து தங்களின் பதிவுகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
திரு கலைவேந்தன் சார் இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக போடுகிறேன்
மக்கள்திலகத்தின் தொடர்வெளியிடுகளில் சாதனை படைத்து கொண்டிருக்கும் பல படங்களில் உலகம் சுற்றும் வாலிபன் இன்று உங்கள் பார்வைக்கு
தமிழகமெங்கும் சுனாமிபோல ஆட்கொண்ட நமது தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் தற்போது புது பொலிவுடன் இன்னொரு சுனாமியாக வலம் வர போகிறது
http://i57.tinypic.com/2ep0gat.jpg

Scottkaz
18th December 2014, 09:23 AM
http://i60.tinypic.com/11ta6w7.jpg

Scottkaz
18th December 2014, 09:25 AM
http://i62.tinypic.com/9kw18m.jpg

Scottkaz
18th December 2014, 09:26 AM
http://i59.tinypic.com/3329xjd.jpg

Scottkaz
18th December 2014, 09:28 AM
http://i57.tinypic.com/2eaoyf7.jpg

Scottkaz
18th December 2014, 09:29 AM
http://i58.tinypic.com/2qlan2t.jpg

Scottkaz
18th December 2014, 09:30 AM
http://i59.tinypic.com/2z6f05v.jpg

Scottkaz
18th December 2014, 09:31 AM
http://i57.tinypic.com/rgz9ua.jpg

Scottkaz
18th December 2014, 09:33 AM
http://i59.tinypic.com/2wdwuqe.jpg

Scottkaz
18th December 2014, 09:41 AM
http://i58.tinypic.com/33xhf7k.jpg

Scottkaz
18th December 2014, 09:42 AM
http://i61.tinypic.com/1zl7on9.jpg

Scottkaz
18th December 2014, 09:43 AM
http://i59.tinypic.com/3465ixi.jpg தொடரும் .......

siqutacelufuw
18th December 2014, 12:34 PM
சகோதரர் திரு. இராமமூர்த்தி அவர்களால் துவக்கப்பட்ட இத்திரி மிதமான வேகத்துடன் பயணிக்கிறது.

அரிய தகவல்களை உள்ளடக்கி அற்புதமான பதிவுகளை அளித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் ஆதாரங்களுடன், மறுவெளியீட்டில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் காவியங்கள் படைத்த சாதனைகளை இத்திரியினில் பதிவிடவுள்ளேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !

Scottkaz
18th December 2014, 02:38 PM
சகோதரர் திரு. இராமமூர்த்தி அவர்களால் துவக்கப்பட்ட இத்திரி மிதமான வேகத்துடன் பயணிக்கிறது.

அரிய தகவல்களை உள்ளடக்கி அற்புதமான பதிவுகளை அளித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் ஆதாரங்களுடன், மறுவெளியீட்டில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் காவியங்கள் படைத்த சாதனைகளை இத்திரியினில் பதிவிடவுள்ளேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !



தங்களின் மேலான பதிவுகளை ஆவலாக எதிர்பார்கிறேன் திரு செல்வகுமார் சார்

Scottkaz
18th December 2014, 02:40 PM
http://i60.tinypic.com/qohi5t.jpg

Scottkaz
18th December 2014, 02:41 PM
http://i61.tinypic.com/96mk2q.jpg

Scottkaz
18th December 2014, 02:43 PM
http://i57.tinypic.com/p81ev.jpg

Scottkaz
18th December 2014, 02:44 PM
சேலம் மாவட்டம் உலகம் சுற்றும் வாலிபன் சூறாவளி பயணம்
http://i61.tinypic.com/6tdxmd.jpg

Scottkaz
18th December 2014, 02:45 PM
http://i58.tinypic.com/xf0yzl.jpg

Scottkaz
18th December 2014, 02:46 PM
http://i57.tinypic.com/vzwlfc.jpg

Scottkaz
18th December 2014, 02:50 PM
வேலூர் மாவட்டம் உலகம் சுற்றும் வாலிபன் உலா
http://i57.tinypic.com/2lay7ip.jpg

Scottkaz
18th December 2014, 02:54 PM
http://i62.tinypic.com/14kwnxw.jpg

Scottkaz
18th December 2014, 02:56 PM
http://i57.tinypic.com/plrf4.jpg

Scottkaz
18th December 2014, 02:56 PM
http://i62.tinypic.com/30xa711.jpg

Scottkaz
18th December 2014, 02:58 PM
http://i57.tinypic.com/2eg4p3t.jpg

Scottkaz
18th December 2014, 02:59 PM
http://i60.tinypic.com/16ku8fq.jpg

Scottkaz
18th December 2014, 03:02 PM
http://i61.tinypic.com/262mz6f.jpg

Scottkaz
18th December 2014, 03:04 PM
http://i62.tinypic.com/5knmee.jpg

Scottkaz
18th December 2014, 03:06 PM
http://i61.tinypic.com/2ztfsie.jpg

Scottkaz
18th December 2014, 03:08 PM
http://i57.tinypic.com/ff8leg.jpg

Scottkaz
18th December 2014, 03:10 PM
http://i60.tinypic.com/a2rp8m.jpg

Scottkaz
18th December 2014, 03:11 PM
http://i59.tinypic.com/24o0fvq.jpg

Scottkaz
18th December 2014, 03:15 PM
http://i62.tinypic.com/eq329l.jpg

Scottkaz
18th December 2014, 03:16 PM
http://i62.tinypic.com/3507wux.jpg

Scottkaz
18th December 2014, 03:18 PM
http://i58.tinypic.com/x5zk0m.jpg

Scottkaz
18th December 2014, 03:18 PM
http://i62.tinypic.com/34slzqx.jpg

Scottkaz
18th December 2014, 03:20 PM
http://i62.tinypic.com/117fcbm.jpg

Scottkaz
18th December 2014, 03:21 PM
http://i60.tinypic.com/2gv62ac.jpg தொடரும்.......

Richardsof
18th December 2014, 03:43 PM
மறு வெளியீட்டிலும் மக்கள்திலகத்தின் மகத்தான சாதனை

திரியை துவக்கி வைத்த இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் .

மறு வெளியீடு -மூன்று வகையாக பிரிக்கலாம் .

1. மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்த கால கட்டத்தில் 1936-1977 மறு வெளியீட்டில்
வெளிவந்து சாதனை செய்த படங்கள் .

2. மக்கள் திலகம் திரைத்துறை விட்டு விலகிய பின் 1977-1987 கால கட்டத்தில் மறு வெளியீட்டில்
வெளி வந்து சாதனை செய்த படங்கள் .

3. மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் 1987க்கு பின்னர் 2014 இன்றுவரை மறு வெளியீட்டில் சாதனை செய்த படங்கள் .


1936- 1977

மறு வெளியீட்டில் மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' திருவண்ணமலை கிருஷ்ணா அரங்கில் 105 நாட்கள் ஓடி 1960ல் திருவண்ணாமலை கிருஷ்ணா அரங்கில் விழா நடந்தது .
இதுவே முதல் சாதனை .

1956ல் வந்த மதுரை வீரன் பல ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் தொடர்ந்து ஓடியுள்ளது .

சாதனைகள் ...மின்னும் ....

Scottkaz
18th December 2014, 03:51 PM
வருக வருக மக்கள்திலகம் திரியின் தலைமகனே வந்து தங்களின் மேலான பதிவுகளை தருக.மக்கள்திலகத்தின் மறுவெளியீடு சாதனைகளை தங்களின் பாணியில் தருக
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் 1987க்கு பின்னர் 2014 இன்றுவரை மறு வெளியீட்டில் சாதனை செய்த படங்கள் .அதை பற்றிய பதிவுகள் மட்டுமே இதில் இடம் பெரும். மற்றவை தாங்கள் சொன்னதுபோல செய்வோம் திரு வினோத் சார்

Russellsui
18th December 2014, 06:36 PM
http://i62.tinypic.com/fjl16f.jpg
அனைவருக்கும் வணக்கம்
என்னுடைய நீண்டநாள் கனவு இன்றுதான் நிறைவேறியது

Russellisf
18th December 2014, 06:40 PM
welcome rajkumar sir

Russellisf
18th December 2014, 06:41 PM
welcome vinodh sir

Stynagt
18th December 2014, 06:53 PM
RE-RELEASE OF NALLA NERAM MOVIE AT PUDUCHERRY NEWTONE FROM 08.05.2014 FOR ONE WEEK

http://i59.tinypic.com/732azp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th December 2014, 06:54 PM
http://i58.tinypic.com/1ttste.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th December 2014, 07:06 PM
இந்த திரிக்கு வந்திருக்கும் புரட்சித்தலைவரின் தீவிர பக்தர் திரு. ராஜ்குமார் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்
http://i59.tinypic.com/1037afm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
18th December 2014, 07:08 PM
WELCOME MGR RAJKUMAR
வருக வருக திரு ராஜ்குமார் அவர்களே தங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியதற்கு எனது வாழ்த்துக்கள். தங்களின் மேலான பங்களிப்பை தருக.
http://i59.tinypic.com/121v4lg.jpg

Scottkaz
18th December 2014, 07:11 PM
http://i62.tinypic.com/5ysyg7.jpg

Scottkaz
18th December 2014, 07:12 PM
http://i61.tinypic.com/jifkfm.jpg

Scottkaz
18th December 2014, 07:14 PM
http://i61.tinypic.com/1olgjr.jpg

Scottkaz
18th December 2014, 07:14 PM
http://i57.tinypic.com/4vl11v.jpg

Scottkaz
18th December 2014, 07:17 PM
http://i62.tinypic.com/5ysyg7.jpg

Scottkaz
18th December 2014, 07:19 PM
RE-RELEASE OF NALLA NERAM MOVIE AT PUDUCHERRY NEWTONE FROM 08.05.2014 FOR ONE WEEK

http://i59.tinypic.com/732azp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

தங்களிடதிலிருந்து இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்கிறேன் திரு கலியபெருமாள் சார்

Scottkaz
18th December 2014, 07:20 PM
http://i58.tinypic.com/33fg40p.jpg

Scottkaz
18th December 2014, 07:22 PM
http://i58.tinypic.com/2mpmzyb.jpg

Scottkaz
18th December 2014, 07:27 PM
நன்றி உரிமைக்குரல் நாளிதழ்
http://i60.tinypic.com/2w3ce55.jpg

Scottkaz
18th December 2014, 07:29 PM
http://i60.tinypic.com/2vdfceu.jpg

Scottkaz
18th December 2014, 07:33 PM
http://i57.tinypic.com/ehzn5v.jpg

Scottkaz
18th December 2014, 07:44 PM
11000 பதிவுகள் கடந்த நமது மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i57.tinypic.com/e0h05h.jpg

Russellzlc
18th December 2014, 08:00 PM
திரு.எஸ்.வி.சார்,

திருவண்ணாமலையில் கிருஷ்ணா திரையரங்கில் தலைவரின் நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் 105 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1960ம் ஆண்டு வெற்றி விழாவும் நடந்தது. முதன் முதலில் மறுவெளியீட்டில் 100 நாள் கொண்டாடிய படம் என்ற சாதனையை படைத்தது தலைவரின் நாடோடி மன்னன்தான்.
இதையொட்டி, கிருஷ்ணா திரையரங்கில் அப்போது வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு ஷீல்டுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது தலைவரின் உயர்ந்த பண்பு. கலைஞர்களை எல்லாரும் கொண்டாடினார்கள். திரையரங்க உரிமையாளரையும் விநியோகஸ்தரையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதற்காக, படத்தின் விநியோகஸ்தருக்கும், கிருஷ்ணா திரையரங்கு உரிமையாளர் திரு. கிருஷ்ணா ரெட்டிக்கும் யாரும் எதிர்பாராத வகையில் தலைவர் தனது காரில் இருந்து ஷீல்டுகளை கொண்டு வரச் செய்து இருவருக்கும் அவற்றை வழங்கி கவுரவித்தார். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.


திரு.ராமமூர்த்தி சார், உங்கள் அட்டகாச அணிவகுப்பு ஆரம்பமாகி விட்டது என்று கருதுகிறேன். ம்....ஜமாயுங்கள்.



அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
18th December 2014, 08:07 PM
திரு.எஸ்.வி.சார்,

திருவண்ணாமலையில் கிருஷ்ணா திரையரங்கில் தலைவரின் நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் 105 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1960ம் ஆண்டு வெற்றி விழாவும் நடந்தது. முதன் முதலில் மறுவெளியீட்டில் 100 நாள் கொண்டாடிய படம் என்ற சாதனையை படைத்தது தலைவரின் நாடோடி மன்னன்தான்.
இதையொட்டி, கிருஷ்ணா திரையரங்கில் அப்போது வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு ஷீல்டுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது தலைவரின் உயர்ந்த பண்பு. கலைஞர்களை எல்லாரும் கொண்டாடினார்கள். திரையரங்க உரிமையாளரையும் விநியோகஸ்தரையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதற்காக, படத்தின் விநியோகஸ்தருக்கும், கிருஷ்ணா திரையரங்கு உரிமையாளர் திரு. கிருஷ்ணா ரெட்டிக்கும் யாரும் எதிர்பாராத வகையில் தலைவர் தனது காரில் இருந்து ஷீல்டுகளை கொண்டு வரச் செய்து இருவருக்கும் அவற்றை வழங்கி கவுரவித்தார். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.


திரு.ராமமூர்த்தி சார், உங்கள் அட்டகாச அணிவகுப்பு ஆரம்பமாகி விட்டது என்று கருதுகிறேன். ம்....ஜமாயுங்கள்.



அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

அருமையான தகவலை தந்த திரு கலைவேந்தன் சார் உங்களுக்கு எனது நன்றிகள்
நமது வள்ளல் என்றுமே எதையுமே எதிர்பார்க்காமல் செய்பவர் அல்லவா

ujeetotei
18th December 2014, 10:10 PM
Re release of Ithayakani in Mahalakshmi theatre video captured on 7.12.2014.

http://mgrroop.blogspot.in/2014/12/re-release-ithayakani-3.html

Russellsui
18th December 2014, 10:12 PM
மக்கள்திலகம் திரியில் உங்களுடன் நானும் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி.எனக்கு உள்ளே வருவதற்கு உதவி செய்த நண்பர் வேலூர் இராமமூர்த்தி அவர்களுக்கு எனது நன்றி
குடியிருந்த கோயில் படம் சென்னை WOODLANDS இல் மறு வெளியீடு செய்தபோது எடுத்த படங்கள் கண்கொள்ளா காட்சிகள் இன்றும் என்மனதில் அந்த காட்சிகள் ஓடிக்கொண்டுதான் உள்ளது மறக்க முடியாத ,மறைக்க முடியாத காட்சிகள் நமது திரியில் பதிவு செய்கிறேன் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

http://i57.tinypic.com/egbf3s.jpg

Russellsui
18th December 2014, 10:19 PM
http://i62.tinypic.com/30suhop.jpg

Russellsui
18th December 2014, 10:21 PM
http://i58.tinypic.com/6hp3f5.jpg

Russellsui
18th December 2014, 10:22 PM
http://i62.tinypic.com/impeuc.jpg

Russellsui
18th December 2014, 10:24 PM
http://i59.tinypic.com/24dn8r4.jpg

Russellsui
18th December 2014, 10:25 PM
http://i58.tinypic.com/zvs83r.jpg

Russellsui
18th December 2014, 10:28 PM
http://i61.tinypic.com/zbqxv.jpg

Russellsui
18th December 2014, 10:29 PM
http://i58.tinypic.com/2u8w2gg.jpg

Russellsui
18th December 2014, 10:32 PM
http://i60.tinypic.com/o9pfr6.jpg

Russellsui
18th December 2014, 10:34 PM
http://i58.tinypic.com/2m6wfbt.jpg

Russellsui
18th December 2014, 10:36 PM
http://i57.tinypic.com/zt682w.jpg

Russellsui
18th December 2014, 10:38 PM
http://i62.tinypic.com/k4tip.jpg

Russellsui
18th December 2014, 10:41 PM
http://i60.tinypic.com/4fzoxv.jpg

Russellsui
18th December 2014, 10:43 PM
http://i62.tinypic.com/lf708.jpg

Russellsui
18th December 2014, 10:45 PM
http://i62.tinypic.com/2egbo7p.jpg

Russellsui
18th December 2014, 10:46 PM
http://i59.tinypic.com/2m30lcx.jpg

Russellsui
18th December 2014, 10:49 PM
http://i61.tinypic.com/28hlif8.jpg

Russellsui
18th December 2014, 10:50 PM
http://i57.tinypic.com/2nujajl.jpg

Russellsui
18th December 2014, 10:53 PM
http://i60.tinypic.com/14jrbrr.jpg
தொடர்ச்சி நாளை பதிவு செய்கிறேன்
நன்றி

oygateedat
18th December 2014, 11:02 PM
http://s9.postimg.org/ei9i46vxr/vfdd.jpg (http://postimage.org/)

oygateedat
18th December 2014, 11:04 PM
http://s28.postimg.org/6rq94k5fx/cdd.jpg (http://postimage.org/)

Russellsui
18th December 2014, 11:14 PM
எனக்கு வரவேற்பு அளித்த யுகேஷ் ,கலியபெருமாள் மற்றும் நண்பர் இராமமூர்த்தி அனைவருக்கும் நன்றி
http://i61.tinypic.com/28ai8h3.jpg

oygateedat
18th December 2014, 11:28 PM
http://s11.postimg.org/92j12bw9f/BDD.jpg (http://postimage.org/)

Russellisf
19th December 2014, 02:13 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு
19/12/2014 முதல் சென்னை -மகாலட்சுமி ​- ஒளி விளக்கு -தினசரி 2 காட்சிகள்.



மதுரை -சென்ட்ரலில் -தாயை காத்த தனயன் -தினசரி 4 காட்சிகள்.



கோவை - ராயலில் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்.



நெல்லை -சென்ட்ரலில் - நீரும் நெருப்பும் - தினசரி 4 காட்சிகள்.


courtesy loganathan

Scottkaz
19th December 2014, 09:21 PM
http://s9.postimg.org/ei9i46vxr/vfdd.jpg (http://postimage.org/)

தொடர்ந்து கோவையில் மக்கள்திலகத்தின் காவியங்கள் சாதனை.எங்க வீட்டுப் பிள்ளை,பொங்கல் வெளியீடாக சிரித்துவாழ வேண்டும்
நன்றி திரு இரவிச்சந்திரன் சார்

Scottkaz
19th December 2014, 09:38 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு
19/12/2014 முதல் சென்னை -மகாலட்சுமி ​- ஒளி விளக்கு -தினசரி 2 காட்சிகள்.



மதுரை -சென்ட்ரலில் -தாயை காத்த தனயன் -தினசரி 4 காட்சிகள்.



கோவை - ராயலில் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்.



நெல்லை -சென்ட்ரலில் - நீரும் நெருப்பும் - தினசரி 4 காட்சிகள்.


courtesy loganathan

நன்றி யுகேஷ் சார்

தற்போது,அதாவது 16-12-2014 முதல் திருச்சி கெயிட்டியில் நமது பாரத் & பாரதரத்னா வின் ரிக்க்ஷாகாரன் ஓடிக்கொண்டு உள்ளது
செய்தி பி.எஸ்.ராஜு
http://i59.tinypic.com/1zo7qit.jpg

Scottkaz
19th December 2014, 09:41 PM
நன்றி திரு s.குமார் மதுரை
http://i58.tinypic.com/bj6fdk.jpg

Scottkaz
19th December 2014, 09:42 PM
http://i62.tinypic.com/ve5aq.jpg

Scottkaz
19th December 2014, 09:45 PM
நன்றி திரு லோகநாதன் சார்
சென்னை மகாலட்சுமி
http://i62.tinypic.com/v4r04i.jpg

Scottkaz
19th December 2014, 09:53 PM
http://i60.tinypic.com/14jrbrr.jpg
தொடர்ச்சி நாளை பதிவு செய்கிறேன்
நன்றி

குடியிருந்தக்கோயில் போட்டோ பதிவுகள் மிகவும் அருமை திரு ராஜ்குமார் சார்
தொடர்ந்து தங்களின் பதிவுகளை மக்கள்திலகம் திரியில் பதிவிடவும்

இன்று நமது புரட்சி கடவுளுக்கு மாலைபோடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.தங்களின் விரதங்கள் புனிதமடைய நமது புரட்சி கடவுளிடம் வேண்டுகிறேன்