PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 [17]

Russellxor
20th March 2016, 10:04 AM
நன்றியுரை

இந்தத்திரியைஆரம்பித்து வைக்க
எனக்கு வாய்ப்பு வழங்கிய
திரு முரளி சீனிவாஸ் அவர்களுக்கும்,
என்னை வழி மொழிந்த
திரு.ராகவேந்திரா
திரு.வாசுதேவன்
திரு .சிவாஜி செந்தில்
திரு.ஆதிராம்
திரு.kc.சேகர்
திரு.சுப்ரமணியம் ராமஜெயம்
திரு.சிவா
திரு.ஆதவன் ரவி
திரு.பரணி
மற்றும்
என்னை பாராட்டி ஊக்கமூட்டும்
திரி நண்பர்கள்
திரு.ரவி கிரண் சூர்யா
திரு.மதுரை சுந்தரராஜன்
திரு.கோபு
திரு.ராதாகிருஷ்ணன்
திரு.ஜோ
திரு.சின்னக்கண்ணன்
திரு.கோபால்
திரு.ஹரீஸ்
திரு.முத்தையன் அம்மு
ஆகியோருக்கும் என் உள்ளத்தில் இருந்து வரும் நன்றிகள்.
பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

திரி பங்களிப்பார்கள் அனைவருக்கும் நன்றி

Russellxor
20th March 2016, 10:09 AM
இந்த திரியில் எனதுசில பதிவுகளுக்கான லிங்க் கீழே
வருமாறு:



சவாலேசமாளி
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page68

கோவையில் நடிகர்திலக படசாதனைகள்
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page74

சரித்திரத்தை மாற்றிய பாடல்.
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page81

ராமன் எத்தனை ராமனடி
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page114

ராஜராஜ சோழன் ,வசந்தமாளிகை,நீதி,பாரதவிலாஸ் etc.பத்திரிக்கை விளம்பரங்கள்தொடர்ச்சி...
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page147

கேட்டவரெல்லாம் பாடலாம்
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page182

நிஜமான உண்மை
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page205

தங்கமலை ரகசியம்
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page256

என்மகன்
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page332


ராஜ ராஜ ராஜ சோழன் .ஒரு கற்பனை http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page334

வாழ்க்கை
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page349



யாரடா மனிதன் இங்கே பாடல்
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page366

தியாக நாயகன்
http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page376


நினைவுகள்
வீரபாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட் http://www.mayyam.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17/page387

sivaa
20th March 2016, 10:10 AM
நண்பர் செந்தில்வேல் அவர்களால் தொடக்கப்பட்டநடிகர் திலகம் சிவாஜி கணேசன், திரியின் பாகம் 17 இனிதே நிறைவு பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் செந்தில்வேல். பாகம் 18ஐதொடங்கவிருக்கும் அன்பர் இரட்டை சூரியன் திரு ஆதவன் ரவி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். http://oi67.tinypic.com/w8ugcj.jpg

Russellsmd
20th March 2016, 12:08 PM
நன்றி... திரு.செந்தில்வேல்.

நம் நடிகர் திலகம் திரியின்
பதினேழாம் பாகம் வென்றதில்
தங்களின் பங்கு அளப்பரியது.

அனைவருக்கும் பொக்கிஷமாய்ப் போய்ச் சேர
அள்ளித் தந்த ஆவணங்களென்ன..?

நவராத்திரியில் மருத்துவராய்
வரும் நம்மவர் போல்
அதிர்வுகள், ஆர்ப்பரிப்புகளற்ற,
மென்மையும், மேன்மையும்
மிகுந்த ஆய்வுக் கட்டுரைகளென்ன..?

பதிவுகளிடுவதில் காலமறிந்து,
அதற்கேற்ப வேகத்தையும்,
விவேகத்தையும் பொருத்திக்
கொண்ட லாவகமென்ன..?

திரியின் பதினேழாம் பாகம்
வென்றதில் தங்களின் பங்கு
அளப்பரியது.

ஒரு பொன்மாலைப் பொழுதில்
திடீரென்று உங்கள் எழுத்தில்
வந்து விழுந்த பராசக்தியின் "ஈசன், ஞானம்,கல்வி" பாடலுக்கான நடிகர் திலகத்தின் நடன, நடிப்பசைவுகளைப் போற்றிய தங்களின் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பாசாங்கற்ற நல்ல எழுத்துக்குச்
சொந்தக்காரரான நீங்கள்
திரியின் பாகம் பதினேழைத்
துவக்கியவர் மட்டுமல்ல..
தொடர்ந்து அழகாக நடத்திச்
சென்றவரும் கூட.

முதல் பதிவிட்டுத்
துவக்கி விட்டு சும்மா இருத்தல்
அல்ல.. திரியின் பாகம் துவக்குவதில் கடைசிப் பக்கம்
வரை படைப்புகளால் பங்களிப்பதும் அவசியம் என்று
எனக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்.

உங்களளவுக்கு சாத்தியமா
தெரியவில்லை. உங்கள்
வாழ்த்துக்களோடு முயற்சிப்பேன்.

எல்லோரின் சார்பாகவும்
மீண்டுமொருமுறை நன்றி.

Gopal.s
20th March 2016, 12:20 PM
Senthilvel,

Your contribution was immense and intense in making part-17 glowing. Thanks to you.

Athavan Ravi,

Pl.Start-18 immediately.

eehaiupehazij
20th March 2016, 09:16 PM
Dear Murali Sir

Why some delay in starting the new thread NT 18?

We avoid postings till it is formally declared?

senthil

Murali Srinivas
20th March 2016, 10:30 PM
செந்தில்வேல்,

உங்களது அபாரமான உழைப்பிற்கு என் சிரந்தாழ்ந்த நன்றி!

சிவாஜி செந்தில் சார்,

மன்னிக்கவும். இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதால் திரியின் பக்கங்கள் விரைந்து நிறைந்ததை கவனிக்க முடியவில்லை.

அருமை நண்பர் ஆதவன் ரவி அவர்களே,

அனைவரின் அழைப்பையும் விருப்பத்தையும் ஏற்று நடிகர் திலகம் பாகம் 18 தொடங்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்

Russellsmd
21st March 2016, 12:00 AM
நடிகர் திலகம் திரி பாகம்-18
துவக்கிட எனக்கு அனுமதி
தந்த மதிப்பிற்குரிய முரளி
சாருக்கு நன்றி.

நல்லோரின் ஆசிகளுடன்
நாளை காலை பாகம் 18-ஐ
துவக்கிட உள்ளேன் என்பதை
அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

RAGHAVENDRA
21st March 2016, 07:16 AM
செந்தில்வேல்,
மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்குள்ள அ்பார ஈடுபாடு, பாசம், பக்தி யாவையும் ஏற்படுத்தியுள்ள உந்து சக்தியால் எங்களுக்கு காணக் கிடைக்காத ஆவணங்கள் கிடைத்து வருகின்றன. தங்களுடைய ஓயாத தொடர்ந்த பங்களிப்பில் நடிகர் திலகம் திரியின் இப்பாகம் அபார சிறப்பினை எட்டியுள்ளது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

Murali Srinivas
21st March 2016, 11:16 AM
Dear All,

Please continue your discussions here.

http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18

Regards