PDA

View Full Version : தமிழ்நாடு தேர்தலில் ரஜினி?



obenarahuaqi
30th April 2016, 12:13 PM
இலங்கை அமைச்சரும், சிங்கள நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சென்னையில் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசி உள்ளார்.

ரஜினியின் இல்லத்தில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்புக்கு பிற்பாடு ருவிட்டரில் ரஞ்சன் ராமநாயக்க பதிவு மேற்கொண்டு உள்ளார்.

தமிழ்நாடு சட்ட சபை தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளது.

இது தமிழ்நாடு அரசியலுடன் சம்பந்தப்பட்ட சந்திப்பு அல்ல என்று ரஞ்சன் ராமநாயக்கவால் ருவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளபோதிலும் வலுவான பல சந்தேகங்கள் காணப்படுகின்றன.

5056

முழுமையாக பார்வையிட http://tnasri.com/news/1152