PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

NOV
24th June 2016, 09:10 AM
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th June 2016, 09:16 AM
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே...

NOV
24th June 2016, 09:20 AM
காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
24th June 2016, 09:33 AM
காதல் ராஜ்ஜியம் எனது
அந்த காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது

raagadevan
24th June 2016, 09:34 AM
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ் லவ்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=N9Ii750Lync

NOV
24th June 2016, 09:35 AM
:) :) :)

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th June 2016, 09:38 AM
That's okay guys! :) Add that one to my list of free bonuses!

raagadevan
24th June 2016, 09:41 AM
ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்...

NOV
24th June 2016, 09:42 AM
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
24th June 2016, 01:41 PM
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

NOV
24th June 2016, 04:27 PM
சந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப்போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் பெய்யப்போகிறேன்

avavh3
24th June 2016, 05:32 PM
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே

rajraj
24th June 2016, 09:45 PM
seyyum thozhile dheivam andha
thiramaidhaan namadhu selvam

raagadevan
25th June 2016, 07:16 AM
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்...

NOV
25th June 2016, 07:20 AM
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி
என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா

raagadevan
25th June 2016, 07:28 AM
என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா...

NOV
25th June 2016, 07:32 AM
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது

raagadevan
25th June 2016, 07:32 PM
சொல்லத் தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...

NOV
25th June 2016, 07:34 PM
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
25th June 2016, 08:41 PM
அண்ணே வணக்கம்
பழக தெரிய வேண்டும் உலகை பார்த்து ரசிக்க வேண்டும் பெண்ணே
பழக தெரிய வேண்டும்

NOV
25th June 2016, 08:43 PM
அண்ணே வணக்கம் vanakkam thambi


பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டால் போதும்
பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்


Sent from my SM-G935F using Tapatalk

priya32
26th June 2016, 01:59 AM
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது...முத்தத்தை

rajraj
26th June 2016, 02:50 AM
yaarukku maappiLLai yaaro avar
enge pirandhirukkindraaro

avavh3
26th June 2016, 09:29 AM
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடிதாருங்கள் இல்லை என்
கனவை மீட்டுத்தாருங்கள்

NOV
26th June 2016, 09:30 AM
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
26th June 2016, 12:25 PM
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நீதானே என் கோவில்
உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்

raagadevan
26th June 2016, 07:07 PM
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...

NOV
26th June 2016, 07:15 PM
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
27th June 2016, 06:51 AM
உன்னை வாழ்த்த வந்தேன்
கனித் தமிழ் நீ இல்லையோ

உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீ இல்லையோ
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீ இல்லையோ
பெண்ணே பெருங்கவியே
பெண்ணே பெருங்கவியே
உந்தன் பெயர் சுவை தேன் இல்லையோ
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீ இல்லையோ
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீ இல்லையோ...

http://www.youtube.com/watch?v=0n0_MYHayQU

NOV
27th June 2016, 06:54 AM
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th June 2016, 09:50 AM
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது

NOV
27th June 2016, 09:55 AM
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th June 2016, 12:07 PM
ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
மாறாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்

yoyisohuni
27th June 2016, 02:55 PM
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா

ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டு தந்தால் என்னய்யா

நீ நடந்து போகையிலே பூ நடந்து போக கண்டேன்
நீ சிரிக்கும் பொன்னழகில் பால் வழிந்து ஓட கண்டேன்

avavh3
27th June 2016, 04:02 PM
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காமதேவன் ஆலயம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்

NOV
27th June 2016, 04:43 PM
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th June 2016, 04:57 PM
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய் வரலாம்

priya32
27th June 2016, 05:06 PM
போய் வா நதி அலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதி அலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

NOV
27th June 2016, 05:20 PM
Hi UV Priya


பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th June 2016, 09:57 PM
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தமெல்லாம் இதுதானடி

rajraj
28th June 2016, 01:05 AM
naan petra selvam nalamaana selvam
thenmozhi pesum singaara selvam

avavh3
28th June 2016, 10:11 AM
ஹாய் வேலன்

சிங்கார கண்ணே உன்
தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்பாயடி

NOV
28th June 2016, 10:17 AM
:)

கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே... அருகே வா...
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th June 2016, 11:13 AM
வாகனி :)

முத்து மணி மால உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்துல சேல கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்துல நீ தானே உத்தமியுன் பேர் தானே
இது நந்தவன பூ தானே புது சந்தனமும் நீ தானே

NOV
28th June 2016, 11:24 AM
வாகனி :huh:


நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
வந்த இடத்தில் ஓர் மங்கையை வேண்டி
வார்த்தையைக் கொடுத்துப் புட்டாண்டி இவன் வம்பாக மாட்டிட்டுத் தொங்கப் போறாண்டி



Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th June 2016, 12:57 PM
மங்கையிவள் மஹராணி
மாந்தளிர்போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி

NOV
28th June 2016, 04:36 PM
உயிரே என்னுயிரே உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்

priya32
28th June 2016, 05:14 PM
உன் பார்வை தந்த மயக்கம்
என் காதல் வாழ்வின் துவக்கம்
என் ஜீவனே உன் பாடலில்
புது ராகம் கேட்கிறேன்

NOV
28th June 2016, 05:23 PM
மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி .. கதை மாறாமலே

avavh3
28th June 2016, 05:28 PM
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ஸ்வாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

NOV
28th June 2016, 05:41 PM
அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன

avavh3
29th June 2016, 10:29 AM
அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு
உள்ளம் இல்லை மகளே

avavh3
29th June 2016, 10:32 AM
was shocked to be suddenly back to 2005!

who is RR

NOV
29th June 2016, 11:35 AM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா

Sent from my SM-G935F using Tapatalk

NOV
29th June 2016, 11:35 AM
Haha.... RR is founder-administrator

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
29th June 2016, 12:20 PM
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்

NOV
29th June 2016, 03:01 PM
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
29th June 2016, 04:06 PM
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளிதனைப்போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே வழியில் வந்தவள் நீயே

NOV
29th June 2016, 06:27 PM
Nice song UV

மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th June 2016, 06:53 PM
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஏன் இளமை பூத்ததோ என் வாழ்விலே
தானாக ஆனந்தம் தேடி வருதோ

NOV
29th June 2016, 07:10 PM
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ

priya32
29th June 2016, 07:15 PM
ஹலோ நவ் & உண்மை விளம்பி! :)

இளந்தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் இளம் வஞ்சி தேகம்
மெல்லத் தீண்டினால் என்ன ஆகும்

NOV
29th June 2016, 07:20 PM
Hi Priya!

கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின் கைகளில்
நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே

priya32
29th June 2016, 07:32 PM
ஹரே கோபாலா ஶ்ரீஹரி மாதவா
அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே
பாரதம் பொய் சொல்லுமா கண்ணா

NOV
29th June 2016, 07:33 PM
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
பாரத தேவா பாண்டவர் நேசா பதமலர் பணிந்தோமே

priya32
29th June 2016, 07:45 PM
உந்தன் கண்ணுக்குள்
என்னுயிர் பின்னிக்கிடக்குது
கண்ணா என் கண்ணா
நான் பூவல்லவோ நீ தேனல்லவோ

NOV
29th June 2016, 07:47 PM
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே

priya32
29th June 2016, 07:56 PM
காதல் தரும் வலிகளை அறிந்தேன்
கண்ணில் வரும் துளிகளில் நனைந்தேன்
ஆண் நெஞ்சின் வலிகளை
சுமைகளை பெண்மை அறியாதா
நெஞ்சே இனி நினைப்பதை நிறுத்து
கண்ணே இனி அழுவதை நிறுத்து

NOV
29th June 2016, 07:58 PM
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக

priya32
29th June 2016, 08:04 PM
நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு

NOV
29th June 2016, 08:38 PM
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே கனவுகள் பொங்குது எதிலே அள்ள

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
29th June 2016, 09:12 PM
hi priya

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்

நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்

NOV
29th June 2016, 09:29 PM
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 12:24 AM
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என்னோடு நான் பேசும் கண்ணாடி சிரிக்கின்றதே

rajraj
30th June 2016, 12:52 AM
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa

vaNakkam priya! :)

priya32
30th June 2016, 01:23 AM
Hi Raj! :)

கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலைவீசு வலைவீசு வாட்டம் பார்த்து வலைவீசு
அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா

rajraj
30th June 2016, 01:46 AM
ammaavum neeye appaavum neeye
anbudane aadharikkum dheivamum neeye

priya32
30th June 2016, 05:57 AM
அன்பே எனது ராகம்
அதுதான் இதய தாகம்
என் காவிய நாயகன்
என்னுயிர் கண்ணனை
பாடும் கவிதை பாடும்

NOV
30th June 2016, 06:13 AM
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் கண்ணா கோபாலா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 06:26 AM
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று

NOV
30th June 2016, 06:38 AM
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 06:44 AM
ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
நையாண்டி மேளம் கொட்டி
கையாலே தாளம் தட்டி
கச்சேரி நடக்கிறது

NOV
30th June 2016, 06:57 AM
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம் என்ன கல்யாணமடி கல்யாணம்

avavh3
30th June 2016, 09:42 AM
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
ஹா விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

NOV
30th June 2016, 09:44 AM
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th June 2016, 01:56 PM
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே (சங்கு?) அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

NOV
30th June 2016, 05:07 PM
Sangu is correct.

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்


Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th June 2016, 05:22 PM
மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே
கொடியிடையின் நடையழகே

NOV
30th June 2016, 06:18 PM
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 07:00 PM
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது

NOV
30th June 2016, 07:02 PM
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 07:14 PM
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை
இளம் தென்றலில் ஆடுது சேலை
செந்தாழம்பூ வாசம் என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு

NOV
30th June 2016, 07:18 PM
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே


Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th June 2016, 07:22 PM
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே

NOV
30th June 2016, 07:24 PM
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாயப் பொத்தி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
1st July 2016, 01:56 AM
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை
போதை தரும் நாத சுரம் பாடிடும்
செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும்

rajraj
1st July 2016, 02:00 AM
kaNdene unnai kaNNaale kaNdene unnai kaNNaale kaadhal jothiye
kaaNaadha inbam ellaam neeye thandhaaye

priya32
1st July 2016, 02:11 AM
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்

rajraj
1st July 2016, 02:29 AM
veNNilaavum vaanumpole veeranum koor vaaLumpole
vaNNa poovum maNamumpole. makara yaazhum isaiyumpole

avavh3
1st July 2016, 04:35 PM
வான் மேகம் பூப்பூவாய் தூவும்
தேகம் என்ன ஆகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெளித்தது எனக்குள்ளே துளிர்த்தது

NOV
1st July 2016, 05:08 PM
துளி துளி துளி துளி மழைத்துளி அது தொட தொட சிலிர்த்தது மலர்க்கொடி
இந்த பூமிக்குத் தீர்ந்தது தாபம் இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்

raagadevan
1st July 2016, 09:01 PM
சாமியிலும் சாமி இது ஊமைச் சாமி
இது சன்னியாசி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மஹாதேவா
சாம்ப சதாசிவ குருதேவா...

NOV
1st July 2016, 09:06 PM
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st July 2016, 09:16 PM
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

https://www.youtube.com/watch?v=crm7ADL7BQI

NOV
1st July 2016, 09:39 PM
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிஜமா நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd July 2016, 05:55 AM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா

நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா...

NOV
2nd July 2016, 05:59 AM
ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 06:58 AM
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்

NOV
2nd July 2016, 07:06 AM
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கையில கெடச்ச செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 07:08 AM
பெத்து எடுத்த வ தான் என்னையே தத்து கொடுத்து புட்டா

NOV
2nd July 2016, 07:17 AM
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 07:18 AM
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இன்று காண கிடைக்க

NOV
2nd July 2016, 07:23 AM
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 07:26 AM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு
உன்னை கண்டு

NOV
2nd July 2016, 07:35 AM
unaik kandu mayangaadha pErgal undo
vadivazhagilum gunamadhilum nigaril

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 07:59 AM
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

NOV
2nd July 2016, 08:01 AM
இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு lovely bird
புது இளமை இருக்கு வயதும் இருக்கு காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு jolly bird

Claytonnip
2nd July 2016, 08:07 AM
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான் [emoji1]

NOV
2nd July 2016, 08:11 AM
விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

Claytonnip
2nd July 2016, 08:20 AM
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்

NOV
2nd July 2016, 08:34 AM
பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

raagadevan
2nd July 2016, 08:53 AM
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்...

Claytonnip
2nd July 2016, 08:53 AM
குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி பாட செல்லுகிர உலகம்
மயிலை புடிச்சி கால உடைச்சி ஆட சொல்லுகிர உலகம்

Sent from my Nexus 6P using Tapatalk

raagadevan
2nd July 2016, 08:57 AM
வணக்கம் வேலன்! :) வணக்கம் and welcome ராஜ்குமார்! :)

NOV
2nd July 2016, 09:15 AM
வணக்கம் RD! வணக்கம் and welcome ராஜ்குமார்!

NOV
2nd July 2016, 09:16 AM
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக

Claytonnip
2nd July 2016, 09:22 AM
வணக்கம் வேலன் மற்றும் RD[emoji120]

Sent from my Nexus 6P using Tapatalk

Claytonnip
2nd July 2016, 09:41 AM
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
2nd July 2016, 09:44 AM
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 09:49 AM
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவில வாட பட்டு

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
2nd July 2016, 09:58 AM
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 10:01 AM
பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி
பேச்சி பேச்சி அருமை புள்ள பேச்சி

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
2nd July 2016, 10:04 AM
Lol.... adhu vere pechi idhu vere pechi

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 10:06 AM
Hehe. Variations OK nu rules la irunthathe athan ji [emoji1] thavarirunthal manikavum

Sent from my Nexus 6P using Tapatalk

avavh3
2nd July 2016, 10:07 AM
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்னகதை புரியவில்லை

raagadevan
2nd July 2016, 10:13 AM
Actually, the real PP is...

நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி...

:)

NOV
2nd July 2016, 10:15 AM
Hehe. Variations OK nu rules la irunthathe athan ji [emoji1] thavarirunthal manikavum

Sent from my Nexus 6P using Tapatalk

Variations of root word is fine.
But not different meaning.

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 10:18 AM
Variations of root word is fine.
But not different meaning.

Sent from my SM-G935F using Tapatalk
OK ji. Thanks for the correction.

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
2nd July 2016, 10:19 AM
Actually, the real PP is...

நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி...

:)

Although you had deleted it, the next song was sung from it




தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது

Sent from my Nexus 6P using Tapatalk



Sent from my SM-G935F using Tapatalk

NOV
2nd July 2016, 10:20 AM
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்னகதை புரியவில்லை

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது




Sent from my SM-G935F using Tapatalk

NOV
2nd July 2016, 10:21 AM
Duplicate

Claytonnip
2nd July 2016, 10:55 AM
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
2nd July 2016, 10:59 AM
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 11:02 AM
பாக்காத என்ன பாக்காத குத்தும் பார்வையால என்ன பாக்காத

Sent from my Nexus 6P using Tapatalk

avavh3
2nd July 2016, 01:32 PM
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ

NOV
2nd July 2016, 03:52 PM
சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும் அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
2nd July 2016, 06:24 PM
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பேர்கொடுத்த அன்னை அல்லவோ
அவள் பேசுகின்ற தெய்வமென்பதுண்மை அல்லவோ

சும்மா டக்கு டக்குனு வந்து விழுது வரிகள்
full பாட்டும் எங்கோ ஒரு மூலைல (மூளைல) இருக்கு. HATS OFF TO OLDIES

NOV
2nd July 2016, 06:33 PM
HATS OFF TO OLDIES
:yes:


பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd July 2016, 06:42 PM
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்...

NOV
2nd July 2016, 06:59 PM
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 09:08 PM
காற்றுக்கு என்ன வேலி
கடலுக்கு ஏது மூடி
கங்கை வெள்ளம் பொங்கும் போது

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
2nd July 2016, 09:08 PM
Kaatru again?

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 09:09 PM
Kaatru again?

Sent from my SM-G935F using Tapatalk
I missed urs.

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
2nd July 2016, 09:10 PM
I missed urs.

Sent from my Nexus 6P using Tapatalk

:(

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
2nd July 2016, 09:15 PM
:(

Sent from my SM-G935F using Tapatalk
Sorry ji[emoji21]

Sent from my Nexus 6P using Tapatalk

raagadevan
3rd July 2016, 02:35 AM
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

Sent from my SM-G935F using Tapatalk

இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே
இசையா மனமும் என் இசையால் இசையும்
அசையா நிலமும் என் இசையால் அசையும்
ராகங்கள் பாவங்கள் யாரும் கேளுங்கள்
நாடெங்கும் வீடென்று யார் தான் கூறுங்கள்...

http://www.facebook.com/video/video.php?v=10150135664690336

rajraj
3rd July 2016, 03:28 AM
kalaiye en vaazhkkaiyin dhisai maatrinaai
nee illaiyel naan illaiye

raagadevan
3rd July 2016, 05:50 AM
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே...

NOV
3rd July 2016, 05:53 AM
பூவின் மனம் பூவில் இல்லை
பூந்தென்றலும் தொடவேயில்லை
தேன் குணம் தீயில் இல்லை

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
3rd July 2016, 07:53 AM
தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 07:56 AM
Good morning Rajkumar!

http://www.tamilmp3songslyrics.com/lyricsimage/2007/Viyaabaari/KadiKadiKoshuKadi.GIF

Claytonnip
3rd July 2016, 08:10 AM
Lol. Ena song ji ithu. Entha movie?

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 08:15 AM
Lol. Ena song ji ithu. Entha movie? SJ Suriya padam - Vyaabaari. :p

Claytonnip
3rd July 2016, 09:51 AM
மதன மோக ரூப சுந்தரி
மதன மோக ரூப சுந்தரி மதனாங்கி
மதனமே செம்பவழமே என் இதய கீத மே

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 09:56 AM
செம்பருத்தி பெண்ணொருத்தி செம்பவழ முன் நிறுத்தி சிரித்தாளே ஹொய் ஹொய்
சித்தகத்தி பூ விழிக்குள் சித்திரத்தை சேகரித்து அழைத்தாலே ஹொய் ஹொய்

Claytonnip
3rd July 2016, 09:59 AM
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பி லே ஒத்திகையை கேக்குதே

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 10:06 AM
அத்திக்காய் காய் காய்,ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
3rd July 2016, 10:09 AM
வெண்ணிலவே வெண்ணிலவே வின்னை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 10:11 AM
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
இசையமுதே

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
3rd July 2016, 10:13 AM
கண்ணோடு காண்பதெல்லாம் கண்ணுக்கு சொந்தமில்லை
கண்ணுக்கு சொந்தமில்லை

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 10:21 AM
எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்
நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே

Claytonnip
3rd July 2016, 11:06 AM
நாடு
நாடு
அதை நாடு
அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு

Sent from my Nexus 6P using Tapatalk

avavh3
3rd July 2016, 11:26 AM
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டந்தான்

Claytonnip
3rd July 2016, 11:30 AM
ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நினைந்திடவே

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 11:50 AM
மழை தூரலா வெயில் வாட்டலா புயல் காற்றுதான் வீசலா
படை தோன்றலா தலை சாயலா உயிர் கூடத்தான் போகலா


Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
3rd July 2016, 11:54 AM
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 04:18 PM
கேட்டவரெல்லாம் பாடலாம்
என்பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே சுவையிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd July 2016, 05:30 PM
மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பானென்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

Claytonnip
3rd July 2016, 05:34 PM
அவளும் நானும்
அழுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
3rd July 2016, 05:50 PM
I hope you mean amudhum and not azhudhum


அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு



Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
3rd July 2016, 05:50 PM
I hope you mean amudhum and not azhudhum


அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு



Sent from my SM-G935F using Tapatalk
Yes. Typo mistake.

Sent from my Nexus 6P using Tapatalk

raagadevan
3rd July 2016, 07:35 PM
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை...

NOV
3rd July 2016, 07:47 PM
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
4th July 2016, 01:16 AM
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

Sent from my Nexus 6P using Tapatalk

rajraj
4th July 2016, 02:47 AM
arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
amaidhi illaa vaazhvu thandhe engu........

raagadevan
4th July 2016, 07:12 AM
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே...

NOV
4th July 2016, 07:14 AM
ஆரம்பகாலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்

raagadevan
4th July 2016, 07:23 AM
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்...

NOV
4th July 2016, 07:31 AM
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே

raagadevan
4th July 2016, 09:40 AM
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா...

NOV
4th July 2016, 09:43 AM
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th July 2016, 10:27 AM
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணில்லா கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்

NOV
4th July 2016, 10:33 AM
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th July 2016, 11:19 AM
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டுமிங்கு காதல் செய்யும் நேரம்

NOV
4th July 2016, 05:06 PM
செய்யும் தொழிலே தெய்வம் அந்ததிறமைதான் நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி

yoyisohuni
4th July 2016, 06:02 PM
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ரத்தினமே முத்துவெக்கவா அதுக்காக பட்டணம் பொய் வக்கீல் வெக்கவா

NOV
4th July 2016, 06:19 PM
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே

avavh3
4th July 2016, 08:15 PM
பட்டிக்காடா பட்டணமா ரெண்டுங்கெட்டான் லட்சணமா
ஆட்டம் பாத்து நோட்டம் பாத்து ஆள முடிவு கட்டணுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டுங்கெட்டான் லட்சணமா

NOV
4th July 2016, 08:44 PM
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
5th July 2016, 02:15 AM
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது
வாச கதவ காசு லட்சுமி தட்டுகிற நேரம் இது


Sent from my Nexus 6P using Tapatalk

NOV
5th July 2016, 05:02 AM
இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

avavh3
5th July 2016, 12:00 PM
இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இதுபோல் எல்லாம் வேண்டும் இன்பம் எல்லாமேநீ தரவேண்டும் தரவேண்டும்

NOV
5th July 2016, 04:34 PM
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
5th July 2016, 05:39 PM
போறாளே பொன்னுத்தாயி
போல பொலவென்று கண்ணீர்விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணைவிட்டு

NOV
5th July 2016, 05:56 PM
பொன்னு வெளையிற பூமியடா
விவாசாயத்த பொறுப்பா கவனிச்சி செய்தோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடிவந்து கூடுதடா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
5th July 2016, 07:55 PM
உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
உலகை புதுமுறையில்
உண்டாக்கும் கைகளே

NOV
5th July 2016, 07:58 PM
புதிய உலகை புதிய உலகை தேடிப் போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
5th July 2016, 08:24 PM
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

NOV
5th July 2016, 08:37 PM
சுடச்சுட தூரல் பொழிவது நீ தான்
தொடத் தொடத் தீயாய் குளிர்வதும் நீ தான்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
6th July 2016, 09:30 AM
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
உன் விரல் வந்து என்னை தீண்டியதோ
உன் நகம் கூட வீணை மீட்டியதோ

NOV
6th July 2016, 09:34 AM
வீணை கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
6th July 2016, 10:30 AM
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்

NOV
6th July 2016, 05:22 PM
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்

avavh3
6th July 2016, 08:22 PM
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே

NOV
6th July 2016, 08:46 PM
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
7th July 2016, 09:19 AM
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு

NOV
7th July 2016, 09:22 AM
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோயிலிலே

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
7th July 2016, 12:04 PM
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுலை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுலை

பூ பூ பூ புல்லாங்குழல்


Sent from my Nexus 6P using Tapatalk

avavh3
7th July 2016, 12:59 PM
வணக்கம் ராஜ்குமார் வேலன் ராஜ்ராஜ் ராகதேவன் ப்ரியா மது :)

சோலைப்பூவில் மாலைத்தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

NOV
7th July 2016, 04:22 PM
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்துப் பார்க்கும் காலம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th July 2016, 10:43 AM
Nalla idam nee vantha idam vara vaendum kaadhal maharaani

NOV
8th July 2016, 11:13 AM
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே
காதலிக்க சொல்லும் வண்ணங்கள்உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
8th July 2016, 11:16 AM
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீதான்


Sent from my Nexus 6P using Tapatalk

NOV
8th July 2016, 11:16 AM
Kadhal again?

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
8th July 2016, 11:20 AM
Kadhal again?

Sent from my SM-G935F using Tapatalk
Again missed yours ji [emoji15] sorry

Sent from my Nexus 6P using Tapatalk

yoyisohuni
8th July 2016, 11:51 AM
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தானாடும்

avavh3
8th July 2016, 11:54 AM
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்

NOV
8th July 2016, 06:54 PM
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ

Sent from my SM-G935F using Tapatalk

disk.box
8th July 2016, 09:06 PM
அனைவருக்கும் வணக்கம் :)

கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும்

NOV
8th July 2016, 09:23 PM
Haha.... welcome back!


pothum unthan jaalame puriyuthe un vaeshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaathaa

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th July 2016, 12:43 PM
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

NOV
9th July 2016, 05:23 PM
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th July 2016, 07:33 PM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்

NOV
9th July 2016, 08:02 PM
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
மங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

avavh3
9th July 2016, 08:20 PM
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

avavh3
9th July 2016, 08:22 PM
is there any site where all time tamil songs (MP3) can be downloaded?

trying for mp3 of the song ayiram malargale malarungal. cant find one. ytb is having only half song (as screwed by bharatiraja)

NOV
9th July 2016, 08:43 PM
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்

Sent from my SM-G935F using Tapatalk

NOV
9th July 2016, 08:44 PM
Sorry UV, I've no idea.

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th July 2016, 09:01 PM
its ok sir
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திப்பதே இல்லை தந்துவிட்டேன் என்னை
படித்த பார்வை என்ன உன்கண்கள் பார்க்கும் பார்வையென்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூட கேட்பதென்ன

NOV
9th July 2016, 09:17 PM
சந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப்போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் பெய்யப்போகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th July 2016, 09:15 AM
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தீயினும் தேனொளி வீசுதே

NOV
10th July 2016, 09:22 AM
பால் பொங்குது பால் பொங்குது பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது பொண்ணே உன் இதழ் தரம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th July 2016, 09:36 AM
ஆற்றங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கற உழவுகாட்டுல ஒருத்தி
யாருஇவ வெடிச்சு நிக்கிற பருத்தி
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்னைவிட்டு போகாது
அட ஓட தண்ணி உப்புத்தண்ணி ஆகாது

NOV
10th July 2016, 09:41 AM
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th July 2016, 10:56 AM
வளர்ந்தக்கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா