PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

raagadevan
18th February 2016, 06:46 PM
ஹாய் கண்ணன், வேலன், மது, யு.வி., கே.பி! :)

NOV
18th February 2016, 07:36 PM
ஹாய் கண்ணன், ராகதேவன், மது, யு.வி., கே.பி!

NOV
18th February 2016, 07:38 PM
அன்பே அன்பே உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

madhu
18th February 2016, 07:53 PM
ஹாய் சிக்கா, அண்ணா, டாக்டர் ஷிவாகோ. யு.வி., கே.பி! :)

madhu
18th February 2016, 07:55 PM
வாசம் சிந்தும் வண்ணச்சோலை என்
வாசல் தேடி வந்த வேளை

NOV
18th February 2016, 08:03 PM
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
18th February 2016, 08:40 PM
ராக தேவனின் பெயர் டாக்டர் ஷிவோகாவா..எனக்குத் தெரியாதே :)

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

NOV
18th February 2016, 08:53 PM
Dr. Zhivago is a movie starring Omar Shariff 😀

Sent from my SM-G920F using Tapatalk

NOV
18th February 2016, 09:00 PM
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
18th February 2016, 09:56 PM
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசை தட்டி பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது...

rajraj
19th February 2016, 03:46 AM
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa

vaNakkam RD ! :)

raagadevan
19th February 2016, 08:27 AM
வணக்கம் ராஜ்! :)

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்...

NOV
19th February 2016, 08:29 AM
தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
19th February 2016, 08:34 AM
ஹாய் வேலன்! :)

தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
தினம் தோறும் திருவோணம் தான்
கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
திருச்சூரில் திருக்கோலம் தான்...

NOV
19th February 2016, 08:41 AM
Hi RD 😀

திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை




Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
19th February 2016, 08:52 AM
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி...

https://www.youtube.com/watch?v=HNsnmSKpueU

NOV
19th February 2016, 09:09 AM
கண்ணே..கனியே..முத்தே..மணியே..அருகே வா...****
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
19th February 2016, 09:45 AM
வணக்கம் தமிழ் பாடல் ரசிகர்களே :notworthy:

தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

chinnakkannan
19th February 2016, 10:30 AM
hi rd velan uv rajraj sir ethukkum irukkattum solli vachchukkuvOm hi madhu priya :)

மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி ஈஈ வீசுதே ஏ ஏ..

தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாளினில் ஏதும் எழுதாது
நிதம் கனவு எனதுணர்வு
விதை புதிது நிலம் பழுது

எனக்கொரு மலர் மாலை நீஈஈ வாங்க வேண்டும்
அது எதற்கோ ஓ ஓ..

NOV
19th February 2016, 10:35 AM
வணக்கம் தமிழ் பாடல் ரசிகர்களே notworthy :o :o :o



Sent from my SM-G920F using Tapatalk

NOV
19th February 2016, 10:37 AM
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
19th February 2016, 10:57 AM
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோவில்
கலைகள் எனது காதல்

chinnakkannan
19th February 2016, 01:44 PM
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
தமிழோ பூங்கொடியோ
எனைப் பார்க்க வந்த நிலவோ..ஓ

avavh3
19th February 2016, 02:04 PM
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்

NOV
19th February 2016, 05:37 PM
வாடை காத்தம்மா வாடை காத்தம்மா
வாலிப மனச நாளுக்கு நாளா
வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா

raagadevan
19th February 2016, 06:23 PM
வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு
வருவதை அதில் அள்ளிக் கொட்டு
வாழ்க்கை வாழ்வதற்கே...

NOV
19th February 2016, 06:32 PM
வெள்ளிக் கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

raagadevan
19th February 2016, 06:47 PM
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ...

https://www.youtube.com/watch?v=6mKGI0eKdq8

NOV
19th February 2016, 06:56 PM
மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக குயில் தந்த குரலாக நான் பாடுவேன்

raagadevan
19th February 2016, 07:08 PM
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்...

madhu
19th February 2016, 07:44 PM
ஓடோடி விளையாடு ஓரமாக விளையாடு
நேரம் காலம் பாக்காமே ஆடிப்பாடி விளையாடு

NOV
19th February 2016, 07:47 PM
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள்கலந்து பார்க்கும் காலம்

chinnakkannan
19th February 2016, 09:16 PM
நெருங்கி... ஹா... நெருங்கி…..
ஹோய்... நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...

நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...

பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்

கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
கரையில் இருந்து கட்டில் வரையில்
பருவத் தேரோட்டம்

NOV
19th February 2016, 09:27 PM
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா?
பாவலன் கவியே பல்லவன் மகளே காவலன் மேனி சுகமே உன் கைகளினால் வந்த குணமே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
19th February 2016, 09:32 PM
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று..

ஹாப்பி பர்த் டே டு யூ..

raagadevan
20th February 2016, 01:20 AM
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே...

rajraj
20th February 2016, 03:45 AM
iinbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe


vaNakkam RD ! :)

madhu
20th February 2016, 04:23 AM
maunamthan pesiyadho mayakkamthan pesiyadho
kan vazhiye en manadhu kavidhai pol odiyatho

NOV
20th February 2016, 05:19 AM
கண் வழியே கண் வழியே போனது கிளியே
காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
கள்ளனுக்கும் உள்ளமுண்டு சொல்லடி கிளியே
காணும்போதும் பேசும்போதும் தோன்றவில்லையே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
20th February 2016, 08:47 AM
ஹாய் நவ் மது ராஜ் ராஜ் சார் யூ வி ஆர் டி

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று விஞ்சும் வண்ணம்
போகும் வேகம் ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஏ....

நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சில் ஓர் கனவு
வந்தவள் யார் இந்த தேவதையோ
என் வானத்தில் தேன் மழையோ..

NOV
20th February 2016, 08:56 AM
Hi Kannan

ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்காரச் சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
20th February 2016, 09:53 AM
பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கலை
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போலக் கேட்கலை..

NOV
20th February 2016, 10:26 AM
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
20th February 2016, 10:32 AM
ஹாய் வேலன், மது, ராஜ், யூ வி & கண்ணன்! :)

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது...

NOV
20th February 2016, 11:13 AM
Hi RD 😊

மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
20th February 2016, 11:20 AM
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது...

https://www.youtube.com/watch?v=DugnsdbFZ7w

chinnakkannan
20th February 2016, 12:48 PM
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓஓஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்

avavh3
20th February 2016, 03:28 PM
வணக்கம் கண்ணன், ராகதேவன், வேலன், மது, ராஜ் :smile2:

மௌனமே பார்வையால்
ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்

chinnakkannan
20th February 2016, 05:24 PM
ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
மன மாலை உன்னை
பூ பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுரட்டு பையில்
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே

https://youtu.be/BpPmMAvfLMk

NOV
20th February 2016, 05:32 PM
வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு உருவத்தைப் பாரு இருபத்தி ஆறு
இடந்தெரியாமல் கேலி செய்தாரு இப்போது யாரை கேலி செய்தாரு

raagadevan
20th February 2016, 07:50 PM
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு...

NOV
20th February 2016, 07:52 PM
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
20th February 2016, 08:34 PM
எனது விழி வழிமேலே
கனவு பல விழிமேலே
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா
என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்லத் துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்கிற வயசு...

https://www.youtube.com/watch?v=UeTlRJ891Tk

NOV
20th February 2016, 08:35 PM
மனச தொறந்தியே நீ எங்க இருந்து வந்தாயோ நீ
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
20th February 2016, 11:32 PM
அடியே என்ன ராகம் நீயும் பாடுறே
அழகா உள்ளப் புகுந்து சாமி ஆடுறே
வக்கனையா பாக்குறே வம்புகள கூட்டுறே
சக்கரைய சாதம் போல ஊட்டுறே
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துறே ஏத்துறே...

madhu
21st February 2016, 04:08 AM
சக்கர கட்டி ராசாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் கட்டி மேனியிலே நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

rajraj
21st February 2016, 04:11 AM
sandhanathil nalla vaasam eduthu
ennai thazhuvuk koNdodudhu thennan kaathu

raagadevan
21st February 2016, 05:02 AM
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...

NOV
21st February 2016, 05:11 AM
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
21st February 2016, 05:20 AM
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...

NOV
21st February 2016, 05:28 AM
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே?
முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
21st February 2016, 09:39 AM
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே...

https://www.youtube.com/watch?v=Z7mJXs627G8

NOV
21st February 2016, 09:42 AM
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வேலேமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

raagadevan
21st February 2016, 09:52 AM
கொஞ்சும் மலர்மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என்னுயிரே
தங்கம் உனதங்கம்
அதிலெங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் உன் உறவே...

NOV
21st February 2016, 10:03 AM
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே

raagadevan
21st February 2016, 10:08 AM
ஒருநாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா...

NOV
21st February 2016, 10:14 AM
Vanakkam RD! :)


நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

raagadevan
21st February 2016, 10:31 AM
வணக்கம் வேலன்! :) நலம் அறிய ஆவல்!

நலமோ என நான் கேட்பேன்
யரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதில் என்ன இனிமை
அலைகடல் வாழ்க்கை...

avavh3
21st February 2016, 10:45 AM
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லீ பர்ட்ஸ்
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலீ பர்ட்ஸ்

NOV
21st February 2016, 10:53 AM
வணக்கம் UV! நலம் அறிய ஆவல்!
naannum nalam RD! :)

கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்து விடு

chinnakkannan
21st February 2016, 11:01 AM
வணக்கம் all நலம் அறிய ஆவல்!
naannum nalam all :)

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
ஆத்தி அவ தாண்டி உன் திமிருக்கு அரசன்..

avavh3
21st February 2016, 04:04 PM
hi all..நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் :smile2:

அவளொரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

chinnakkannan
21st February 2016, 04:41 PM
:)

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்;

NOV
21st February 2016, 04:54 PM
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி? வேலன் இல்லாமல் தோகை ஏதடி?

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
21st February 2016, 08:28 PM
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்

raagadevan
21st February 2016, 08:36 PM
எல்லோருக்கும் வணக்கம்! :)

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப்
பருகியும் சென்றாளோ
ரதி என்பேன் மதி என்பேன்
கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன்
உறவென்பேன் நீ வா...

NOV
21st February 2016, 09:01 PM
எல்லோருக்கும் வணக்கம்! :)


காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
21st February 2016, 09:59 PM
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா ஆ ஆ

rajraj
22nd February 2016, 02:01 AM
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano

raagadevan
22nd February 2016, 04:30 AM
காதல் ராஜ்ஜியம் எனது
அந்த காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது...

NOV
22nd February 2016, 05:16 AM
மாலைப் பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
22nd February 2016, 09:14 AM
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பட்டப் பகலினில் நிலவெரிக்க
அந்த நிலவினில் மலர் சிரிக்க
அந்த மலரினில் மது இருக்க
அந்த மது உண்ண மனம் துடிக்க...

https://www.youtube.com/watch?v=5GJezLljjCs

NOV
22nd February 2016, 09:17 AM
சிரிப்பு என் speciality, silk ஸ்மிதா community
day by day majority, take it easy mentality
ஹே பாபா போல maturity அட பசங்க கூட்டம் security
என் அழகுக்கே நான் authority, என் அடிமை இந்த மும்பை city

raagadevan
22nd February 2016, 09:25 AM
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்...

NOV
22nd February 2016, 09:56 AM
ஊத்தி koduthaandi oru roundu indha ulagam suzhaluthadi pala roundu
Eththi vittaandi bottle thirandhu en buththi ellaam pOguthadi veetta marandhu

raagadevan
22nd February 2016, 09:59 AM
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு...

chinnakkannan
22nd February 2016, 10:32 AM
ஹாய் ராகதேவன் நவ் யுவி மது ராஜ்ராஜ்சார்

என் உயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
நீயாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

NOV
22nd February 2016, 10:39 AM
ஹாய் ராகதேவன், ck

இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா

chinnakkannan
22nd February 2016, 10:45 AM
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
,எனக்குச் சொல்லடி , விஷயம் என்னடி

avavh3
22nd February 2016, 01:01 PM
(my fav song RD so cant control :lol2:
கண்ணான கண்மணி வனப்பு
கல்யாண பந்தலின் அமைப்பு
தேவதேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்க சிவப்பு)

சொன்னது நீ தானா சொல் சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே

chinnakkannan
22nd February 2016, 02:29 PM
நீ தானா எனை அழைத்தது
நீ தானா எனை நினைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலைத்தே மாற்றிட உதவியது..

avavh3
22nd February 2016, 03:35 PM
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ

NOV
22nd February 2016, 05:09 PM
பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

chinnakkannan
22nd February 2016, 05:18 PM
உன்னைப் பார்த்த் பின்பு தான்
நான் நானாக இல்லையே

raagadevan
22nd February 2016, 05:49 PM
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டாய் என் சேயே...

NOV
22nd February 2016, 06:04 PM
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா

raagadevan
22nd February 2016, 06:11 PM
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
அந்த கெளரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்...

https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc

Thanks to Kirubakaran Soundararaj for the colourful video! :)

chinnakkannan
22nd February 2016, 06:22 PM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்றுபோல்
இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே :sad:

NOV
22nd February 2016, 06:47 PM
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது

raagadevan
22nd February 2016, 07:46 PM
This is not PP, but an attempt to cheer up சின்னக்கண்ணன் & வேலன்... :)

ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது...

raagadevan
22nd February 2016, 07:48 PM
Pp:

உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...

NOV
22nd February 2016, 07:55 PM
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை

NOV
22nd February 2016, 08:13 PM
Why do I need to be cheered up? 😊

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
22nd February 2016, 09:35 PM
நாம சோகமா பாட் எழுதிட்டோம்னு ஆர் டி நினைச்சுட்டாரு.. :)

முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே

avavh3
22nd February 2016, 09:37 PM
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேல் ஆடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்

yoyisohuni
22nd February 2016, 09:53 PM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ

NOV
23rd February 2016, 05:14 AM
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே

Sent from my SM-G920F using Tapatalk

priya32
23rd February 2016, 06:02 AM
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா

NOV
23rd February 2016, 06:16 AM
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்

raagadevan
23rd February 2016, 07:59 AM
மண் வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு
ஊருக்குள்ள அப்பாவுக்குப் பேரு நல்லப் பேரு
எங்க ஆத்தா ஒரு கோயில்
எங்க அப்பா அதில் சாமி
இது தானே எங்களோட பூமி...

NOV
23rd February 2016, 08:01 AM
எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு
முள்ள தச்சா கூட்டுக்குள்ள காக்காகுஞ்சா வாழ்ந்தா கூட
பள்ளிக்கூட புள்ள போல துள்ளி குதிப்போம் மொட்டமாடி மேல நாங்க

raagadevan
23rd February 2016, 08:14 AM
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவா போறவங்க யாருமில்ல
இங்க சரியா தமிழ் பேச ஆளுமில்ல
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
வித்தியாசம் தோணல்ல
அநியாயம் ஆத்தாடியோ...

NOV
23rd February 2016, 08:15 AM
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்

raagadevan
23rd February 2016, 08:24 AM
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனால் குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...

NOV
23rd February 2016, 08:35 AM
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
காதில் மெல்ல காதல் சொல்ல ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா

raagadevan
23rd February 2016, 08:40 AM
மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப் போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப் போ மல்லிகையே...

https://www.youtube.com/watch?v=SX62HkWtMHw

NOV
23rd February 2016, 08:43 AM
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே

raagadevan
23rd February 2016, 08:51 AM
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல

உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது என்னாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...

NOV
23rd February 2016, 09:05 AM
உடல் வாங்கலையோ உடல்
நான் தேசம் விட்டு புது தேசம் வந்து
இங்கு சுழன்றடிக்கும் பெண் புயல்

avavh3
23rd February 2016, 09:47 AM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

NOV
23rd February 2016, 09:50 AM
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
23rd February 2016, 10:32 AM
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த ப் பொய்யில் உயிர் வாழ்வேன்..

ஹாய் நவ் ராக்ஸ் யுஎஸ்பி..ஸாரி யூவி, சோமபானம்..அண்ட் சோழர்..:)

raagadevan
23rd February 2016, 10:42 AM
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ச்வீடீ ஓ மை ச்வீடீ
ஓடி வா... ஓ... ஓ...

https://www.youtube.com/watch?v=VybvUzOAnRw

chinnakkannan
23rd February 2016, 12:25 PM
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
கண்ணை விட்டு கண்ணை விட்டு மூடலாமா

avavh3
23rd February 2016, 12:44 PM
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா

chinnakkannan
23rd February 2016, 01:25 PM
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் போகும் வேகம் ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஏ...

avavh3
23rd February 2016, 03:11 PM
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாத பொன்னோ
மயங்குது நெஞ்சம் கலங்குது கொஞ்சம்

chinnakkannan
23rd February 2016, 04:14 PM
பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ..
இன்பங்கள் அறிமுகமோ!

https://youtu.be/Qod5mHedC9s

NOV
23rd February 2016, 04:38 PM
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

avavh3
23rd February 2016, 04:48 PM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
கண்ணே பூ வண்ணமே

NOV
23rd February 2016, 05:08 PM
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி

avavh3
23rd February 2016, 05:59 PM
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தது யாரடா
போனால் போகட்டும் போடா

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்க்கொரு மருந்தை கண்டேனா
இருந்தால் அவளை தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
இந்த நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா

NOV
23rd February 2016, 06:36 PM
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான் சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்

raagadevan
23rd February 2016, 07:01 PM
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு தா அன்பு நெஞ்சமே...

NOV
23rd February 2016, 07:13 PM
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

chinnakkannan
23rd February 2016, 07:28 PM
என்னைத் தொட்டுச் சென்றன கண்கள்
ஏக்கம் கொண்டே நின்றன கைகள்

முள்ளில் இருத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப்பக்கம்

NOV
23rd February 2016, 07:47 PM
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா

avavh3
23rd February 2016, 08:42 PM
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணி பார்க்கயில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கயில் வார்த்தை முட்டுது ஹோ ஹோ

NOV
23rd February 2016, 09:02 PM
உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யார் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
23rd February 2016, 09:05 PM
நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யாரென்று கேட்கவில்லை
எந்த்ப் பாட்டிலும் இல்லை எந்நாட்டிலும் இல்லை
பார் பார் கண்களில்லையோ ஓ ஓ

NOV
23rd February 2016, 09:49 PM
பார் மகளே பார் பார் மகளே பார்
நீ இல்லாத மாளிகையைப் பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th February 2016, 12:09 AM
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை

raagadevan
24th February 2016, 02:26 AM
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே...

rajraj
24th February 2016, 02:52 AM
seyyum thozhile dheivam andha
thiramaidhaan namadhu selvam

raagadevan
24th February 2016, 04:26 AM
நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லலும்
இப் படை தோற்கின்
எப் படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்...

madhu
24th February 2016, 04:32 AM
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது

NOV
24th February 2016, 05:18 AM
ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆனாலும் அவள் கன்னி



Sent from my SM-G920F using Tapatalk

priya32
24th February 2016, 08:18 AM
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்களும் வடிவிலே மாநாடு கூட்டுமோ

தோகை மேனி கொய்யாப்பூ
தொட்ட கைகள் தாழம்பூ
புதுவகை மலரிவள் புண்ணாக வேண்டுமோ

NOV
24th February 2016, 08:24 AM
தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

raagadevan
24th February 2016, 08:30 AM
பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலும் தொடவேயில்லை
தேன் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவேயில்லை...

NOV
24th February 2016, 08:47 AM
தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
காணும் போது இனிக்கும் மதுரை கதம்பம் போலே மணக்கும்

raagadevan
24th February 2016, 08:50 AM
திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்...

NOV
24th February 2016, 09:06 AM
தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது


https://www.youtube.com/watch?v=HbEFxXIHdHA

raagadevan
24th February 2016, 09:53 AM
திருநாளும் வருமோ சுவாமி
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு...

NOV
24th February 2016, 10:04 AM
அலமேலு மங்கை அருகே திருமாலே
அழியாத திலகம் துலங்க்கும் முதல் நாளே

avavh3
24th February 2016, 10:19 AM
திருமாலின் திருமார்பில்
ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூ வாசனை

raagadevan
24th February 2016, 10:35 AM
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா...

chinnakkannan
24th February 2016, 10:39 AM
ஹாய் ராகதேவன் யு.வி. நவ்

மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

raagadevan
24th February 2016, 12:12 PM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி
கொடியின் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே...

raagadevan
24th February 2016, 12:14 PM
ஹாய் சின்னக் கண்ணன், யு.வி. & வேலன்! :)

chinnakkannan
24th February 2016, 12:33 PM
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நீ தொடும் போதிலே துள்ள
நானந்த சேதியை என் சொல்ல

avavh3
24th February 2016, 02:08 PM
ஹாய் சின்னக் கண்ணன், தேவன் & வேலன்! :)
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ

chinnakkannan
24th February 2016, 02:34 PM
antha sivagaami maganidam...
antha sivagaami maganidam sEthi solladi
ennai
sErum naal paarkkach cholladi..

avavh3
24th February 2016, 02:59 PM
சிவகாமி சிவகாமி
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் இளவேனில்
என் மனதோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல்

NOV
24th February 2016, 04:17 PM
ஹாய் சின்னக் கண்ணன், தேவன் & UV! 😊

வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th February 2016, 04:49 PM
சொன்னதெல்லாம் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
தோட்டம் துரவு வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர் :)

avavh3
24th February 2016, 04:56 PM
அழைக்காதே நினைக்காதே
அவை தன்னிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே

chinnakkannan
24th February 2016, 05:01 PM
ராஜா யுவ ராஜா நாள்தோறும் புது ரோஜா
வனஜா சரஸா ஜலஜா வனிதா பாமா..

NOV
24th February 2016, 05:11 PM
வனிதாமணி வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
24th February 2016, 05:17 PM
listing out names of ur girlfriends ck?!

கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

NOV
24th February 2016, 05:29 PM
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th February 2016, 08:34 PM
listing out names of ur girlfriends ck?!// :) அந்தப் பாட்டில வருமோல்லியோ.. மேபி சில நேம்ஸ் தப்பாஎழுதியிருப்பேன்னு நினைக்கறேன்..

சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று..

NOV
24th February 2016, 08:45 PM
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
24th February 2016, 09:16 PM
கண்மணியே ராதை என்னும் காதலியே நான் விரும்பும்
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
கால் சலங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு

chinnakkannan
24th February 2016, 09:19 PM
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண்ணா வா கண்டு பிடிக்க

raagadevan
24th February 2016, 09:27 PM
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து...

NOV
24th February 2016, 09:41 PM
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th February 2016, 09:52 PM
மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாடடு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

madhu
25th February 2016, 04:05 AM
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்

priya32
25th February 2016, 04:30 AM
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அள்ளத் தடையிங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது

rajraj
25th February 2016, 05:12 AM
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe
un aanandha mohana.......

vaNakkam priya,madhu ! :)

priya32
25th February 2016, 05:21 AM
ஹாய் ராஜ், சந்த்ரூ, சீனா கானா, ராகதேவன், நவ், உண்மை விளம்பி மற்றும் காட்டுப்பூச்சி! :)

பாயாதே இது பட்டுத்துணி அம்மாடி தாங்காது
தடுக்காதே நான் வச்சகுறி அது எந்நாளும் தவறாது

NOV
25th February 2016, 05:58 AM
Vanakkam Priya!

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா

raagadevan
25th February 2016, 06:34 AM
வணக்கம் ப்ரியா, ராஜ், மது, சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, காட்டுப்பூச்சி மற்றும் வேலன்! :)

ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்...

NOV
25th February 2016, 06:37 AM
வணக்கம் ராகதேவன்!

வேறென்ன நினைவு உன்னைத் தவிர இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிர இனி வேறேது தோன்றும் அன்பைத் தவிர

raagadevan
25th February 2016, 06:54 AM
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...

NOV
25th February 2016, 07:19 AM
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்

chinnakkannan
25th February 2016, 09:19 AM
வணக்கம் ப்ரியா, ராஜ், மது, ராக தேவன், உண்மை விளம்பி, காட்டுப்பூச்சி மற்றும் வேலன் :)

நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ..

NOV
25th February 2016, 09:24 AM
வணக்கம் சின்னக்கண்ணன்

பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே

raagadevan
25th February 2016, 10:48 AM
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு...

NOV
25th February 2016, 10:50 AM
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th February 2016, 11:05 AM
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை...

chinnakkannan
25th February 2016, 01:11 PM
கண்களூம் காவடி சிந்தாடட்டும்
காளையர் உள்ளத்தைப்பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்..

NOV
25th February 2016, 04:31 PM
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
25th February 2016, 04:32 PM
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்ன படி கேக்குதில்ல என்ன பொடி போட்டீகளோ மாமா
மஞ்சத் தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா

NOV
25th February 2016, 04:57 PM
மாமா மாமா மக்குமாமா நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமாவையே மாமியாக மாத்துதடி இந்த மாலை ஒரு மாயா ஜாலம் போலே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
25th February 2016, 08:54 PM
ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
கனவாயிரம்...நினைவானதே...
வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா
வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...

raagadevan
25th February 2016, 09:02 PM
வா வெண்ணிலா
உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்...

NOV
25th February 2016, 09:32 PM
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th February 2016, 09:37 PM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி
பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி
பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...

rajraj
25th February 2016, 10:39 PM
maalai mayangugindra neram pachai malai vaLar aruvi oram
kaalaik kamala malar pondra muka malarai kaNden.....

vaNakkam RD ! :)

raagadevan
26th February 2016, 02:23 AM
வணக்கம் ராஜ்! :)

பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே...

https://www.youtube.com/watch?v=PdoKVNuF244

priya32
26th February 2016, 02:56 AM
எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே
எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னைக் கேட்கலாமா

raagadevan
26th February 2016, 03:11 AM
ஹாய் ப்ரியா! :)

ரோஜாப் பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா...

priya32
26th February 2016, 04:56 AM
Hi Raagadevan & Raj! :)

தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக்கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக்கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்

NOV
26th February 2016, 05:09 AM
தென்றல் உறங்கிடக் கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
26th February 2016, 09:06 AM
ஹாஉ நவ் ப்ரியா ராகதேவன் ராஜ் குட்மார்னிங்க்..

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

NOV
26th February 2016, 09:26 AM
Hi Kannan


சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
26th February 2016, 09:49 AM
யார் அந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா

NOV
26th February 2016, 10:25 AM
அழகான வாழை மரத்தோட்டம் இது ஆடிவரும் தங்க மயிலாட்டம்

இலையோடு பூத்த மலர்க்கூட்டம் இது இரவில் மலரும் அல்லி மலராட்டம்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
26th February 2016, 10:30 AM
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமையாக முடியுமா
நீ இலாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா

NOV
26th February 2016, 10:46 AM
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க ஒருத்தி
உலகில் உள்ள பொண்ணுல அழகி நான் தான்னு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு புருஷனாக போய் ஏன் நின்ன



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
26th February 2016, 11:19 AM
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல
என்னெனவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள

சின்ன சின்ன ஆச
உள்ள திக்கி திக்கி பேச
மல்லிகைப்பூ வாசம் காற்றோடு வீச

பாட் கேட்டதில்லை..எப்படி இருக்கும் //

NOV
26th February 2016, 05:29 PM
பாட் கேட்டதில்லை..எப்படி இருக்கும் //


https://www.youtube.com/watch?v=_zELkB1jOGM

NOV
26th February 2016, 05:33 PM
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண் முகத்தின் நினைவாக
உனக்காக .......... அன்பே.......நான் உனக்காக

madhu
26th February 2016, 06:27 PM
உனக்காக ... எல்லாம் உனக்காக
இந்த உயிரும் உடலும் ஒட்டி இருப்பது உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக

NOV
26th February 2016, 06:29 PM
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
English படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே

raagadevan
26th February 2016, 09:55 PM
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணம் என்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்...

http://www.youtube.com/watch?v=xyN98UqBWXM

rajraj
27th February 2016, 01:09 AM
amudhai pozhiyum nilave nee arugil varaadhadheno

vaNakkm RD ! :)

raagadevan
27th February 2016, 05:45 AM
வணக்கம் ராஜ்! :)

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தியில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்...

NOV
27th February 2016, 05:48 AM
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 05:55 AM
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு...

NOV
27th February 2016, 05:59 AM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது காதல் கனிகின்றது கையில் விழுகின்றது

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 06:12 AM
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்...

NOV
27th February 2016, 06:28 AM
Hi RD! 😊

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 08:37 AM
ஹாய் வேலன்! :)

போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்...

NOV
27th February 2016, 08:45 AM
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக முன்னம் புரிந்த தவமாக

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 08:54 AM
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன...

NOV
27th February 2016, 09:03 AM
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th February 2016, 10:58 AM
ஹாய் ராகதேவன் ராஜ்ராஜ் சார் வேலன் அண்ணா

இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை

NOV
27th February 2016, 05:40 PM
Hi Kannan!

சிறு சிறு உறவுகள் என் நினைவுக்குள் ஓ
வர வர கசக்குது கசக்குது என் இளமையும் ஹே
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் ஓ
என்னாச்சோ தெரியலையே ...

priya32
27th February 2016, 06:58 PM
ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே ஒரு பொன்மாலை தோள் சேருதே
மலர்களில் முன்னும் பின்னும்
பனித்துளி மின்னும் மின்னும்

raagadevan
27th February 2016, 07:01 PM
பனித் துளி பனித் துளி மனசுக்குள் மொழியுதே
ஒரு துளி ஒரு துளி உயிருக்குள் நுழையுதே
அழகிய கவிதைகள் அடிக்கடி இனிக்குதே
ரகசிய கனவுகள் நெருக்கடி கொடுக்குதே...

NOV
27th February 2016, 07:03 PM
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்

பேரை கேட்க தோன்றும்



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 07:03 PM
ஹாய் பிரியா & வேலன்! :)

priya32
27th February 2016, 07:04 PM
ஹலோ ராகதேவன், நவ் & சின்னக்கண்ணன்! :)

NOV
27th February 2016, 07:04 PM
ஹாய் பிரியா & ராகதேவன்! :)



Sent from my SM-G920F using Tapatalk

priya32
27th February 2016, 07:06 PM
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் இந்த நெஞ்சை
தா தா தா

NOV
27th February 2016, 07:08 PM
வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்



Sent from my SM-G920F using Tapatalk

priya32
27th February 2016, 07:18 PM
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னைத்தா நீ என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்

NOV
27th February 2016, 07:25 PM
மருதாணி.. விழியில் ஏன் அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 07:36 PM
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
அடி போடி பைத்தியக்காரி
நான் புரிந்தவள் தான்
உன்னைத் தெரிந்தவள் தான்...

NOV
27th February 2016, 07:39 PM
போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th February 2016, 07:54 PM
தேடித் தேடிப் பார்த்திருந்தேன்
தேவன் உன்னைக் காணவில்லை..
தானாக ஏங்கி அலைந்தேன்
கண்ணா உன் காலடியில்

NOV
27th February 2016, 07:57 PM
தானா வந்த சந்தனமே உன்னை தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 07:59 PM
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேன் தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
இவள் மனசு தழுவும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில...

NOV
27th February 2016, 08:06 PM
மயங்கி விட்டேன் உன்னை கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்தச் சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th February 2016, 08:22 PM
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா...

chinnakkannan
27th February 2016, 08:35 PM
நேரம் இரவு நேரம்
இது தானே உறவு நேரம்
காண்பது ஊடலா கூடலா ஆ ஆ

NOV
27th February 2016, 08:54 PM
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

Sent from my SM-G920F using Tapatalk