PDA

View Full Version : Old PPPages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

NOV
10th September 2015, 09:00 AM
நேத்து பறிச்ச ரோஜா
நான் பார்த்து பறிச்ச ரோஜா
முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு
நேரம் போனால் வாசம் போகும்
வாசம் போனாலும் பாசம் போகாது

Sent from my SM-G920F using Tapatalk

madhu
13th September 2015, 07:36 PM
வாசம் உள்ள சந்தனமே வச்சிருக்கேன் குங்குமமே
மனச விட்டு ஒம்மேலதான் மயங்கி நின்னேனே

rajraj
13th September 2015, 10:23 PM
santhanathil nalla vaasam eduthu ennai
thadavik koNdodudhu thennam kaathu

madhu
14th September 2015, 04:20 AM
என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி

rajraj
14th September 2015, 04:51 AM
koduthu paar paar paar uNmai anbai
ninaithu paar paar paar adhan thembai

raagadevan
19th September 2015, 12:16 AM
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கரையாதே...

rajraj
19th September 2015, 02:58 AM
kalangaadhe kavalai padaadhe
gavanithu keLadi thangam

raagadevan
20th September 2015, 09:24 AM
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ...

https://www.youtube.com/watch?v=IoP0uEaVW2I

rajraj
20th September 2015, 09:30 AM
santhanathil nalla vaasam eduthu ennai
thadavik koNdodudhu thennan kaathu

raagadevan
20th September 2015, 09:38 AM
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும்...

rajraj
20th September 2015, 10:05 AM
madhurai arasaaLum meenakshi
maa nagar kaanchiyile kaamaakshi

chinnakkannan
24th September 2015, 12:07 PM
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்

rajraj
24th September 2015, 09:28 PM
engaLukkum kaalam varum kaalam vaandhaal vaazhvu varum
vaazhvu vandhaal anaivaraiyum vaazha vaippome

chinnakkannan
24th September 2015, 10:11 PM
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கம் இல்லை மகளே..

rajraj
24th September 2015, 10:18 PM
thookam un kaNgaLai thazhuvattume
amaidhi un nenjil nilavattume
thookamum amaidhiyum.......

bingleguy
27th September 2015, 03:25 PM
thookam un kaNgaLai thazhuvattume
amaidhi un nenjil nilavattume
thookamum amaidhiyum.......

kaNgaL irandAl un kaNgaL irandAl
ennai katti izhuthAi pOdhAdhena....

Hello Hubbers :) Long time no see .....

chinnakkannan
27th September 2015, 04:22 PM
வாங்க வசந்த்.. செளக்கியமா..

உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்

உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்

NOV
27th September 2015, 04:49 PM
Hello everyone
Just got back from 2 weeks in India. .....

கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என்மேலே என்மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th September 2015, 04:54 PM
vaanga nov..

ஒரே ஹெக்டிக்கா ட்ரிப்..எக்கச்சக்கமா விஸிட் பண்ணியிருக்கீங்க..

ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ

NOV
27th September 2015, 05:18 PM
Yes hectic trip but very satisfying vacation.
Met about 30 hubbers. :happydance:

யாரோ யாரோ நான் யாரோ
உன்னை விட்டு நான் வேரோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th September 2015, 05:23 PM
யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்..

NOV
27th September 2015, 05:40 PM
யாரோ again?

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th September 2015, 06:31 PM
உன்னைத் தான் நானறிவேன் மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்..

NOV
27th September 2015, 07:11 PM
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

Sent from my SM-G920F using Tapatalk

suvai
27th September 2015, 07:44 PM
Vanakkam novvvv ngovvvv. ..����welcome back...I am positive u wld have had a good time. .

hello ck nga��

suvai
27th September 2015, 07:45 PM
Sorry icons surely not question mark:smile:

suvai
27th September 2015, 07:47 PM
:noteeth::noteeth::noteeth::noteeth:Kaaatru vaangaponen
Oru kavithai vaangi vanthen
Something something antha kanni ennavaanaal

suvai
27th September 2015, 07:50 PM
I meant to put the icons after my post. .maathikonga plz :smile:

NOV
27th September 2015, 07:54 PM
Yessssss Suvai nga.... maximum fun.... was choked with abundance of love.

Sent from my SM-G920F using Tapatalk

NOV
27th September 2015, 07:56 PM
Oru Vitha Aasai Varugirathaa
Puthu Vitha Bothai Tharugiratha
Kanavilae Duet Vargirathaa
Duetil Foreign Varugirathaa
Ithuvarai Kuthu Pattuku Kuthura Unakku
Melody Pidikirathaa

Sent from my SM-G920F using Tapatalk

suvai
27th September 2015, 09:46 PM
Awww..... I can tell :smile: nga nov....it's the same for me too nga nov

suvai
27th September 2015, 09:48 PM
Ithuvarai néengal paartha paarvai
Itharkaagathaanaaa ipadi endru solli irunthaal
thaniye varuvena

suvai
27th September 2015, 09:50 PM
Did u go eat in a good restaurant where the food was super o super?

rajraj
28th September 2015, 12:30 AM
Ithuvarai néengal paartha paarvai
Itharkaagathaanaaa ipadi endru solli irunthaal
thaniye varuvena

paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL konjamo....

rajeshkrv
30th September 2015, 01:26 AM
Konja neram konja neram
konji pesa koodatha

vanakkam Ankil

rajraj
30th September 2015, 01:53 AM
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove
oru vanjam illaa muzhu madhiye.......

vaNakkam Rajesh ! :)

rajeshkrv
30th September 2015, 02:31 AM
Oru Naal iravu pagal pol nilavu
kanavinie en thaai vandhal
kanna sugama krishna sugama kanmani sugama sol endral

rajraj
30th September 2015, 02:56 AM
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanil mazhai soozhal aachche

madhu
5th October 2015, 06:26 PM
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
மகனே கதிரவனாம் வரும் இரவினில்
அவனே புது நிலவாம்

NOV
5th October 2015, 06:30 PM
புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க

raagadevan
10th October 2015, 03:53 AM
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...

https://www.youtube.com/watch?v=-zbde_N8P_4

NOV
10th October 2015, 04:58 AM
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா

பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா

உயிரே**விலக தெரியாதாSent from my SM-G920F using Tapatalk

raagadevan
10th October 2015, 07:16 PM
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி
அதில் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி...

NOV
10th October 2015, 07:50 PM
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்

raagadevan
10th October 2015, 08:15 PM
வணக்கம் வேலன்! :)
How did the trip to India and the Chennai meet go?

ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...

https://www.youtube.com/watch?v=mro2hBnpA4o

NOV
11th October 2015, 12:16 AM
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்

NOV
11th October 2015, 12:20 AM
வணக்கம் வேலன்! :)
How did the trip to India and the Chennai meet go?
Vanakkam RD :)

Best trip ever!
Met about 30 Hubbers throughout
Visited many homes, stayed over in a couple, travelled with a number.
Right till the day I departed.
Left with golden memories.


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
11th October 2015, 07:24 AM
Vanakkam RD :)

Best trip ever!
Met about 30 Hubbers throughout
Visited many homes, stayed over in a couple, travelled with a number.
Right till the day I departed.
Left with golden memories.

Glad to know that you had a great time! :)

raagadevan
11th October 2015, 07:27 AM
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ...

NOV
11th October 2015, 07:55 AM
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

raagadevan
12th October 2015, 06:25 PM
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என் ஆசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே...

NOV
12th October 2015, 06:46 PM
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
13th October 2015, 12:16 PM
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே யாசித்தாய்

ஹாய் நவ் ஆர்டி

rami
13th October 2015, 02:17 PM
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..
அவள் வந்து விட்டாள்!

Hi All ..

NOV
13th October 2015, 03:25 PM
Hi hi hi

அவள்*பறந்து*போனாளே*
என்னை மறந்து*போனாளே
நான்*பார்க்கும்*போது*கண்கள இரெண்டைக்*கவர்ந்து*போனாளே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
15th October 2015, 09:16 AM
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ...

NOV
15th October 2015, 09:44 AM
காலம் செய்த கோமாளித் தனத்தில் உலகம் பொறந்தது ஐயா
உலகம் செய்த கோமாளித் தனத்தில் உள்ளம் திறந்தது

raagadevan
15th October 2015, 09:53 AM
உலகம் உலகம் உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச் சிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடி வா...

NOV
15th October 2015, 10:03 AM
காதலே காதலே என்னை உடைதேனே
என்னில் உன்ன அடைதேனே
உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தே

raagadevan
16th October 2015, 10:15 AM
என்னில் வாழும் ஜீவனே... ஹோய்...
இன்பம் என்னும் ராகமே
ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்...

https://www.youtube.com/watch?v=L5L_sOF-mrE

NOV
16th October 2015, 05:18 PM
ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹா.... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
17th October 2015, 09:11 AM
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...

https://www.youtube.com/watch?v=5-dtibGVb1c

NOV
17th October 2015, 09:32 AM
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
17th October 2015, 09:35 AM
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…

NOV
17th October 2015, 09:52 AM
Hi RD, nalamaa? ☺

NOV
17th October 2015, 09:58 AM
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
17th October 2015, 10:04 AM
Hi RD, nalamaa? ☺

வணக்கம் வேலன்! :) நான் நலமே நலம்; உங்கள் நலம் அறிய ஆவல்! :)

raagadevan
17th October 2015, 10:09 AM
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
பொன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்...

NOV
17th October 2015, 10:32 AM
Great RD! :)

thangka malarE uLLamE thadhumbi Odum veLLamE anthi pagalAy enthan manadhinil aruL viLangkum dheyvamESent from my SM-G920F using Tapatalk

rajeshkrv
17th October 2015, 10:59 AM
Andhi Vanathile oru aasai pura nenjathile pudhu kadhal vizha

hello nov & RD

raagadevan
17th October 2015, 11:01 AM
வணக்கம் ராஜேஷ்! :)

raagadevan
17th October 2015, 11:18 AM
WOW!!! What a song; what a composition; almost perfect singing... This is not PP; but I wanted to post this song (video) anyway...

https://www.youtube.com/watch?v=qQnKC8j22CE

NOV
17th October 2015, 06:37 PM
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறிப் போனதாலே அபிநயம் புரியுது முகம்*

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
18th October 2015, 09:27 AM
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது
........................

ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ...

https://www.youtube.com/watch?v=0dmawzHv0AY

NOV
18th October 2015, 09:39 AM
காற்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது

raagadevan
18th October 2015, 10:08 AM
யமுனை ஆற்றிலே ஈராக் காற்றிலே
கண்ணனேடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட
இளைய கன்னியின் இமைத்திடத கண்
இங்கும் அங்கும் தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா...

https://www.youtube.com/watch?v=gvnpi-pYt0U

rajraj
18th October 2015, 09:35 PM
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam
eNNam uraithuvidil........

raagadevan
19th October 2015, 10:01 AM
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ
.......................................

முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே...

https://www.youtube.com/watch?v=woM_xpM3a3g

NOV
19th October 2015, 10:15 AM
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
21st October 2015, 05:09 AM
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ
உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்...

https://www.youtube.com/watch?v=nXIGhhOtlc0

NOV
21st October 2015, 05:25 AM
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை
வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும்
ஆலயத் தோட்டம் இது

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
21st October 2015, 05:53 PM
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

ஹாய் வேலன் ராகதேவன் ராஜ்ராஜ்சார்

NOV
21st October 2015, 05:56 PM
Hi Kannan

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
22nd October 2015, 08:38 AM
ஹாய் வேலன் & சின்னக்கண்ணன்! :)

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு...

NOV
22nd October 2015, 08:42 AM
Hi RD ☺

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான் காதல் போரே அடிக்கலSent from my SM-G920F using Tapatalk

raagadevan
22nd October 2015, 09:04 AM
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச கலைந்து போனானே
கனவுகள் உரச பறித்து போனாயே
இவளது மனச இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே...

https://www.youtube.com/watch?v=DjgwkfFnakM

NOV
22nd October 2015, 09:12 AM
muLLil rOjA thuLLudhE rAjA muththam enna kodumaiyA rAjA kaLLil vizunthu kalanggudhE rAjA kAdhal enna pudhumaiyA


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
22nd October 2015, 09:49 AM
முத்தமிடும் நேரமெப்போ
உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரமெப்பப்போ...

https://www.youtube.com/watch?v=18_6LOOHC2s

NOV
22nd October 2015, 11:05 AM
கதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்
ஆசை சிலைகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
24th October 2015, 08:42 AM
காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது...

NOV
24th October 2015, 08:55 AM
enathu rAja sabaiyilE orE sankgItham
athil iravu pagal thUkkamillai orE santhOsham

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th October 2015, 06:35 AM
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும் தான் நெனச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசன வரல

தூங்கினா விளங்கும்

தூக்கம் தான் வரல

காதலில் மெதுவா உறங்கு...

https://www.youtube.com/watch?v=T7HDqhUXNSc

rajraj
25th October 2015, 06:50 AM
mayakkamaa kalakkamaa manadhile kuzhappamaa
vaazhkkaiyil nadukkamaa

vaNakkam RD ! :)

raagadevan
25th October 2015, 07:29 AM
வணக்கம் ராஜ்! :)

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்...

NOV
25th October 2015, 08:03 AM
ஒளி தரும் சூரியனும் நானில்லை இரவினில் வான் வரும் நிலவுமில்லை
விலகாத இருளினையும் விலக்கிவைக்கும் விளக்கானேன்
அதுபோதும் அதுபோதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்

raagadevan
25th October 2015, 08:15 AM
வணக்கம் வேலன்! :)

வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களே
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல்வாழ்த்து கூருங்களே...

https://www.youtube.com/watch?v=TbhnoRaLKno

NOV
25th October 2015, 08:22 AM
வணக்கம் rd!

பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா

raagadevan
25th October 2015, 08:27 AM
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்துப் பார்க்கும் காலம்...

NOV
25th October 2015, 08:47 AM
நல்ல மழை நடுங்கும் குளிர் உன்னை நினைத்தால் சூடாகும்
செல்லவிழி சினுங்கும் இதழ் கொஞ்சம் அழைத்தால் தோதாகும்

chinnakkannan
25th October 2015, 07:03 PM
செல்லமே செல்லம்...
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என்பட்டுக்குட்டி
செல்லமே செல்லம் என்றாயடி
அன்பே என்று சொன்னாயடி
யாதுமாகி என் முன் நின்றாயடியோ

NOV
25th October 2015, 07:08 PM
யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ

chinnakkannan
25th October 2015, 10:10 PM
ஹாய் வேலவா.. தாங்க்ஸ்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் ..என்ன கனவோ எண்ணங்களில் என்ன கனிவோ..

NOV
26th October 2015, 05:06 AM
Hi Kannan

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
26th October 2015, 05:24 PM
எண்ணி எண்ணி ப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே

NOV
26th October 2015, 05:48 PM
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாயே
EnO en vaazhvinilE engirundho vandhaai

raagadevan
27th October 2015, 09:34 AM
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...

http://www.youtube.com/watch?v=at3srgvO8t4

NOV
27th October 2015, 09:45 AM
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th October 2015, 10:13 AM
நீதானா நெசந்தானா நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்
ஆத்தாடி மடிதேடி அச்சி வெல்லம் பச்சரிசி கேக்குறே
எனக்கென்ன ஆகுது இதமாக நோகுது
தொண்டைக்குழி தண்ணி வத்தி போகுது
...............................................

உன்ன பாத்து நாளாச்சு புத்தி மாறிப் போயாச்சு
ஏ பொண்ணே உன் பெண்மை யாரக்கேட்டு ஆளாச்சு
எப்பப்பாரு வீண்பேச்சு இந்தமேனி நூலாச்சு
தைமாசம் வந்தாச்சு தங்கத் தாலி என்னாச்சு
சொந்தத்த விட்டுப்புட்டு வா புள்ள வாக்கப்பட்டு
வேணாம் வேணாம் மீறாதே வெக்கங்கெட்டு...

https://www.youtube.com/watch?v=klbf-JJcxXk

NOV
27th October 2015, 10:17 AM
Pachcharisi maavadichchi
Maavidichchi maavidichchi
Sakkaraiyil paaghu vetchchu
Paaghu vetchchu paaghu vetchchu
Sukkidichchi melaghidichchi
Melaghidichchi melaghidichchi
Pakkuvamaa kalanduvetchchi
Kalandhu vetchchi kalandhu vetchchi
Ammanukku maa vilakku
Yeduththu vandhom yeduththu vandhom
Amman ava yenghalaiyum
Kaakka vaenum kaakka vaenum saamiSent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th October 2015, 10:28 AM
சக்கரைப் ப்ன்தலில்
தேன் மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது...

https://www.youtube.com/watch?v=5k8_B-aDoAo

NOV
27th October 2015, 10:58 AM
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th October 2015, 12:06 PM
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும்வரையில் நானிருப்பேன் நதிக்கரையில்

NOV
27th October 2015, 03:28 PM
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட
புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
27th October 2015, 05:03 PM
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை இன்று முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே

chinnakkannan
27th October 2015, 05:11 PM
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல திங்களாய்
தொடர்ந்து வந்த சொந்தமே

avavh3
27th October 2015, 05:28 PM
vandhal mahalakshmiye
en veetil endrum aval aatchiye

NOV
27th October 2015, 06:09 PM
மகாராஜன் உலகை ஆளலாம் இந்த மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணலாம்

raagadevan
27th October 2015, 06:16 PM
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே...

NOV
27th October 2015, 06:30 PM
பொய் சொல்ல கூடாது காதலி
*பொய் சொன்னாலும் நீயே என் காதலி*

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th October 2015, 08:12 PM
என் கண்மணி... உன் காதலி...
இள மாங்கனி... எனைப் பார்த்ததும்...
சிரிக்கின்றதே... சிரிக்கின்றதே...
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ...

நன்னா சொன்னேள் போங்கோ...

NOV
27th October 2015, 08:19 PM
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

avavh3
27th October 2015, 08:42 PM
kanavugale ayiram kanavugale..
kadhal devanin thoodargale
endhan kadhaliyai ingu varasollungal
konjam varasollungal

raagadevan
27th October 2015, 10:42 PM
எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பொண்டாட்டி
என் ஆசை நீ கேளடி
பாலாக தேனாக முத்தங்கள் ஓ
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்...

https://www.youtube.com/watch?v=1HFEqUN_Isw

rajraj
28th October 2015, 04:56 AM
paalum pazhamum kaigaLil yendhi
pavaLa vaayil punnagai sindhi
kola mayilpol nee varuvaaye

raagadevan
28th October 2015, 06:22 AM
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல
வார்த்தையில்லை
புன்னகை புரியாதா...

NOV
28th October 2015, 06:26 AM
காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு

avavh3
28th October 2015, 09:18 AM
manasu mayangum mouna geetham paadu
manmadha kadalil sippikkul muthu thedu

NOV
28th October 2015, 09:26 AM
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ

raagadevan
28th October 2015, 10:00 AM
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா...

avavh3
28th October 2015, 10:20 AM
aattuveithan yaaroruvan aadadaare kanna
aasaiennum thottilile aadadaare kanna

avavh3
28th October 2015, 10:21 AM
nov..engendhu pudipinga munna pinna kelvi padaada paattugala!

NOV
28th October 2015, 10:23 AM
Haha UV, mayangi vitten is a very popular song. I sing from 50s to 2016 songs. 😀

Sent from my SM-G920F using Tapatalk

NOV
28th October 2015, 10:28 AM
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்
ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th October 2015, 10:40 AM
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்தத் சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ...

https://www.youtube.com/watch?v=r-6wbfOoWtg

avavh3
28th October 2015, 11:15 AM
இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும்

NOV
28th October 2015, 03:46 PM
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
28th October 2015, 04:22 PM
தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

NOV
28th October 2015, 04:44 PM
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
28th October 2015, 04:59 PM
ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான்
பாடும் பாவைக்காகத்தான்

NOV
28th October 2015, 05:00 PM
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
28th October 2015, 06:28 PM
பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்றும் பந்தம் என்றும்
சொன்னால் பாவமே பேசாதே

NOV
28th October 2015, 06:36 PM
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
28th October 2015, 08:11 PM
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

NOV
28th October 2015, 08:25 PM
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

raagadevan
28th October 2015, 08:58 PM
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...

avavh3
28th October 2015, 09:03 PM
முதல் மழை என்னை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே

raagadevan
28th October 2015, 09:11 PM
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக...

raagadevan
28th October 2015, 09:11 PM
Hi Unmai Vilambi! :)

rajraj
28th October 2015, 09:18 PM
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalaik kamala malar ponra muka malarai kaNen....

vaNakkam RD ! :)

raagadevan
28th October 2015, 09:22 PM
வணக்கம் ராஜ்! :)

raagadevan
28th October 2015, 09:25 PM
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...

https://www.youtube.com/watch?v=kDhVMRbDFjE

rajeshkrv
28th October 2015, 10:37 PM
Kalam maralam nam kadhal maaruma

rajraj
29th October 2015, 03:23 AM
kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
maalai idum naaLai eNNi mayangugiren........

raagadevan
29th October 2015, 06:33 AM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ...

NOV
29th October 2015, 07:03 AM
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா

avavh3
29th October 2015, 07:52 AM
hi RD & velan!

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே

(will it be அங்கே மாலை மயக்கம் யாருக்காக!!!)

NOV
29th October 2015, 08:01 AM
Hi UV

I will give you another song. :)

அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

raagadevan
29th October 2015, 08:11 AM
ஹாய் வேலன்; and ஹாய் (again) Unmai Vilambi! :)

raagadevan
29th October 2015, 08:22 AM
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்...

https://www.youtube.com/watch?v=7Q55nVGOofo

NOV
29th October 2015, 09:17 AM
Hi RD! :)


நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

avavh3
29th October 2015, 09:55 AM
என் இனிய பொன் நிலாவே
பொன் நினைவில் என் கனாவே
நினைவிலே புதுசுகம் தர தரா த்தரா
தொடருதே தினம் தினம் தர தரா த்தரா

:notworthy:rajaa:notworthy:yesudas

NOV
29th October 2015, 10:19 AM
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்
புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்

raagadevan
29th October 2015, 10:32 AM
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட வா வா ராஜா...

avavh3
29th October 2015, 10:35 AM
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்பாடி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாளம் கதி வேணும்

avavh3
29th October 2015, 10:35 AM
so fast RD

raja rajadhi rajan indha raja
kooja thookkadhae veru engum kooja

NOV
29th October 2015, 04:34 PM
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா
அங்கே வரும் என் பாடலை கேட்டதும் கண்களே பாடி வா

raagadevan
29th October 2015, 07:32 PM
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது...

avavh3
29th October 2015, 07:47 PM
velan எங்கும் is not = to எங்கே :-D

வாசலிலே பூசணிப்பூ வெச்சுப்புட்டா வெச்சுப்புட்டா

NOV
29th October 2015, 07:55 PM
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும்
கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்

NOV
29th October 2015, 07:56 PM
velan எங்கும் is not = to எங்கே :-Droot word is the same... :p

Also you must sing a minumum of SIX different words

NOV
29th October 2015, 08:00 PM
hcha paarvai theeraathadi machchAn kuri maaraathadi
dEviyE vanthanam oothavaa santhanam

avavh3
29th October 2015, 09:44 PM
machana vechkadi mundanai mudichuladan
ummela aasa vechen veredhukku meesavechen

rajraj
30th October 2015, 04:31 AM
aasai koLLum meesai uLLa ambaLaiya paarthiyaa oru aambaLaiya paathiyaa
adaiyaaLam sollammaa
avardhaanunga athai magandhaanunga

raagadevan
30th October 2015, 05:23 AM
அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது ஆசை கொண்டு ஏங்குகிறேன்...

https://www.youtube.com/watch?v=a2a-g-N6N6k

NOV
30th October 2015, 05:25 AM
அம்மானை அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
30th October 2015, 05:39 AM
அழகுக்கு மறு பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறு பெயர் கண்ணா
தமிழுக்கு மறு பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்கச் சிமிழா...

NOV
30th October 2015, 06:13 AM
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
முகத்தளகி ஆமாம் முகத்தளகி மருதாணி பூசிய நகத்தளகி
கோவில் தூண் போல தொடை அழகி கொம்பெறி மூக்கன் போல செல அழகி

avavh3
30th October 2015, 09:22 AM
encyclopedia=nov

kovil mani osai dhannai kettadhaaro ingu vandhadhaaro
paattu paadum koottatharo

NOV
30th October 2015, 09:37 AM
encyclopedia=novhaha. That song is from Kaaviya Thalaivan :)


Mani adicha soru
Idhu maamiyaaru veedu
Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
30th October 2015, 10:03 AM
I know this is not PP; vElan was ahead of me! :)
I still had to post this favorite song of mine...

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்த கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ... ?

raagadevan
30th October 2015, 10:06 AM
This is PP! :)

இது மாலை நேரத்து மயக்கம்
பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்...

avavh3
30th October 2015, 10:47 AM
my fav one rd

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது வா

chinnakkannan
30th October 2015, 10:51 AM
வா வா என் வீணையே
விரலோடு கோபமா
மீட்டாத ராகம் யாவும் நாளும் மலர்ந்திடுமோ
கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா..

avavh3
30th October 2015, 12:00 PM
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றேஉன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்

yoyisohuni
30th October 2015, 12:48 PM
ennodu va va endru solla maaten
unnai vittu veru engum poga matten
sella sandai podugirai
thalli nindru thedugirai

avavh3
30th October 2015, 01:17 PM
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது

NOV
30th October 2015, 04:00 PM
Vaasalile Poosanipoo Vachuputta Vachuputta
Nesathile Yen Manasa Thacchiputta Thacchiputta
Poovum Poovum Onnu Kalenthadhe Ipporthu

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
30th October 2015, 04:35 PM
Nov anna..idhellam selladhu (pl see post 3294 only yesterday!)

avavh3
30th October 2015, 04:36 PM
poove poochooda vaa
endhan nenjai thaalattavaa

NOV
30th October 2015, 05:55 PM
Nov anna..idhellam selladhu (pl see post 3294 only yesterday!)edhu?
I'm using mobile.

Sent from my SM-G920F using Tapatalk

NOV
30th October 2015, 06:00 PM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
Sent from my SM-G920F using Tapatalk

avavh3
30th October 2015, 07:04 PM
radhe en radhe vaa radhe
vaaramal aasai theeradhe

NOV
30th October 2015, 07:20 PM
தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை

raagadevan
31st October 2015, 08:45 AM
நாளாம் நாளாம் திருநாளாம்
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
இளைய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்...

https://www.youtube.com/watch?v=s0gWq_XeoZE

avavh3
31st October 2015, 08:46 AM
ilaya nila pozhigiradhe
idhayam varai naneigiradhe

raagadevan
31st October 2015, 08:53 AM
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெற வேண்டும்...

https://www.youtube.com/watch?v=ZnNYOK_wEjo

NOV
31st October 2015, 09:07 AM
மழை வரப்போகுதே துளிகளும் தூருதே
நனையாமல் என்ன செய்வேன் மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே தொலையாமல் எங்கே போவேன்
Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
31st October 2015, 09:22 AM
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திரந்திவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சில்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்...

https://www.youtube.com/watch?v=1LOLg0Ir5hE

avavh3
31st October 2015, 03:47 PM
:twisted:
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
உள்ளே கடவுள் வெளியே மிருகம்
விளங்க முடியா கவிதை நான்
:bow:

NOV
31st October 2015, 03:58 PM
நான் அவள் இல்லை அழகிலும் குணத்திலும்
எதிலும் நான் அவள் இல்லை
உன் மேலே காதல் கொண்டேன்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
31st October 2015, 08:54 PM
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்குயாரும் நிகரில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறைஇல்லை

NOV
31st October 2015, 09:18 PM
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
1st November 2015, 08:41 AM
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பன் உண்டு பகைவன் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை

raagadevan
1st November 2015, 09:07 AM
எங்க ஊரு காதலைப் பத்தி என்ன நினக்கிறே
அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
ஆழம்னா என்ன... ஆழம்னா என்ன
அது ரொம்ப டீப்பம்மா
எங்க ஊரு காதல் அது ரொம்ப டூப்பம்மா...

https://www.youtube.com/watch?v=ZY9gHT8s5RU

rajraj
1st November 2015, 09:55 AM
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye......

vaNakkam Rd ! :)

raagadevan
1st November 2015, 10:24 AM
vaNakkam Raj! :)

chinnakkannan
1st November 2015, 10:36 AM
வணக்கம் ராஜ்ராஜ் சார் ஆர்டி நவ்வேலன்

அது அப்படித்தான் சம்டைம்ஸ் ஆகும் ராஜ் ராஜ் சார்..:) கொஞ்சம் ஸ்வெட்டர் போட்டுக்கோங்கோ :)

தூங்காத கண்ணின்று ஒன்று
துடிக்கின்ற மனமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று..

வெகுதூரம் கடல் சென்று நின்றாலும்
உன் விழிமட்டும் துணையாக வந்தாடும்..

raagadevan
1st November 2015, 10:50 AM
வணக்கம் சின்னா...! :)

துடிக்கும் ரத்தம் பேசட்டும்
துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்
உழைக்கும் வர்க்கம் சேரட்டும்
உரிமை உடமை காணட்டும்...

rajraj
1st November 2015, 11:32 AM
கொஞ்சம் ஸ்வெட்டர் போட்டுக்கோங்கோ :)


chinnakkaNNan: I have been wearing a sweater all day ! :) It is cold here !

avavh3
1st November 2015, 01:09 PM
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்கு சொந்தமில்லை
கண்களுக்கு சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணை விட்டு பிரிவதில்லை
நீ என்னை விட்டு பிரிவதில்லை

chinnakkannan
1st November 2015, 02:27 PM
மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர் ந்து ஒரு ஜோடி சேர்ந்த பொழ்து
அந்த க் கோவிலின் மணிவாசலை இன்று மூடுதல் முறையோ..

NOV
1st November 2015, 05:35 PM
கோடி கோடி மின்னல்கள் கூடிப் பெண்மை ஆனதே*மூடி மூடீ வைத்தாலும் வெளிச்சம் வீசுதே

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
1st November 2015, 09:40 PM
மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே

rajraj
1st November 2015, 10:16 PM
kOdi kOdi inbam perave thedi vandha selvam
konjum salangai galeer galeer enaa aada vandha dheivam

priya32
1st November 2015, 11:53 PM
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்

rajraj
2nd November 2015, 12:23 AM
kaN moodum veLaiuilum kalai enna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage

vaNakkam priya! :) romba busy-aa? :)

priya32
2nd November 2015, 12:41 AM
Hi Raj, konjam busy. eppad irukkeenga? :)

கலையோ சிலையோ
இது பொன்மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ

rajraj
2nd November 2015, 02:52 AM
silai vadithaan oru chinna peNNukku
kalai koduthaan avaL vaNNa kaNNukku

naan nallaa irukken priya! :)

priya32
2nd November 2015, 04:18 AM
சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன்

NOV
2nd November 2015, 05:15 AM
தேன் மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுதுSent from my SM-G920F using Tapatalk

priya32
2nd November 2015, 05:59 AM
இதய வாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

NOV
2nd November 2015, 06:01 AM
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா

priya32
2nd November 2015, 06:10 AM
Hello NOV! :)

கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது கொத்துக்கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்
கட்டுக்கட்டாய் துட்டிருந்தால் வச்சது சட்டம்தான்

NOV
2nd November 2015, 06:22 AM
vanakkam Priya... hru?


போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா

rajraj
2nd November 2015, 06:23 AM
priya: Looks like you found some time ! :)

priya32
2nd November 2015, 06:51 AM
Doing well, NOV. How are you?

Raj: It's been ages I listened to music and relaxed. Feels nice to come and type in few songs in here! :)

priya32
2nd November 2015, 06:54 AM
அப்படி பாக்குறதென்ன வேணாம்
கண்ணுல தாக்குறது வேணாம்
தத்தி தாவுறதென்ன நானா
தள்ளாடும் ஆசைகள் தானா

NOV
2nd November 2015, 07:06 AM
I am doing very well Priya, life couldn't be better :)


கண்ணு இரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப் பாரு மொத்த பூமி ஆடும்

priya32
2nd November 2015, 07:14 AM
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக்கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ

NOV
2nd November 2015, 07:17 AM
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை

raagadevan
2nd November 2015, 07:22 AM
ஹாய் ப்ரியா! :) ஹாய் வேலன்! :)

raagadevan
2nd November 2015, 07:26 AM
அலை அலை அலையாய் அலையுது மனசு
பூவே செம்பூவே
குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு
வா வா நீயிங்கே
நீ மின்சாரம் போல் என்னுள் வந்து
மோதிச் சென்றாயே
ஒரு பேனா முள்ளாய் எந்தன் நெஞ்சில்
எழுதிப் போனாயே...

http://www.youtube.com/watch?v=YIDqxxwwkrg

NOV
2nd November 2015, 07:47 AM
Hi RD!


மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

Sent from my SM-G920F using Tapatalk

priya32
2nd November 2015, 08:55 AM
Hello RD, sowkkiyamaa? :)

கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக்காட்டில் ஆடிவரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும் போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும் போது நீ பேசு

NOV
2nd November 2015, 09:02 AM
ஊமை பெண் ஒரு கனவு கண்டால் அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை வேதனை தீரவும் வழியில்லை

Sent from my SM-G920F using Tapatalk

priya32
2nd November 2015, 09:06 AM
கனவினில் வரும் பூமுகம்
உறவினைத் தரும் நேரிலே
நான் தேடும் காதலே
தினம் என்னைச் சேருமே

NOV
2nd November 2015, 09:27 AM
காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைந்தேனே*

உயிர் கட்டி இணைத்தேனே*Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
2nd November 2015, 11:08 AM
என்னில் வாழும் ஜீவனே
இன்பம் என்னும் ராகமே
ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்...

avavh3
2nd November 2015, 01:50 PM
ஸ்வர்கமே என்றாலும் அது நம்மூறு போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

NOV
2nd November 2015, 03:59 PM
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
2nd November 2015, 05:15 PM
கடவுளே..எங்கிருந்துதான் புடிப்பீங்களோ...

நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றாள் அது நானும் அவளும்

NOV
2nd November 2015, 05:34 PM
kadavalidamE kEttaal eppadi? 😃 😃 😃

அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே நெஞ்சில் நீந்த துடித்ததேSent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
2nd November 2015, 06:44 PM
நீல நிறம் ஆஹா
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

NOV
2nd November 2015, 07:23 PM
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே

raagadevan
3rd November 2015, 04:36 AM
ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கரை
இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே க்ஷணம்
இதம் பதம் சரம்...

NOV
3rd November 2015, 04:41 AM
மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

Sent from my SM-G920F using Tapatalk

priya32
3rd November 2015, 07:48 AM
போடைய்யா ஒரு கடுதாசி
எளம் பொண்ணோட நெலமைய யோசி
பல ராத்திரி ஆச்சி தூக்கமும் போச்சி
நெடுநா தவிச்சாச்சு
என்னம்மா என் மகராசி
நீ என்னோட நெலமைய யோசி
ஏய் வேடிக்கை எதுக்கு

NOV
3rd November 2015, 08:17 AM
பலப்பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பலவிதமா மனிதர்கள பூட்டுது போட்டு
கலகலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு

raagadevan
3rd November 2015, 09:57 AM
இதய ஆசைகள் நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன் இனிமை ஆகவே
சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள் அடைந்து வாழ்கிறேன்
ஆழம் தேடிடும் மீன்களை போலே
நீலக் கடலிலே நீந்திப் போகிறேன்
சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம் பச்சைக் கொடி காட்டி
வெற்றி ப்ரதிபலிக்குதே...

rajraj
3rd November 2015, 10:04 AM
pachchai kiLi paadudhu pakkam vandhe aadudhu idho paaru
un thunbam parandhodudhu