PDA

View Full Version : இனியதிலகம் பிரபு



Pages : 1 2 3 [4]

Russellxor
30th December 2016, 04:06 PM
இளையதிலகத்தின் பட வரிசை.

06.சின்ன மாப்பிள்ளை.
14.01.93
http://uploads.tapatalk-cdn.com/20161230/991970dec3a245a9a27b40dba4e81eb6.jpg
இளையதிலகம் பிரபு
சுகன்யா, ராதாரவி, விசு, சிவரஞ்சனி, வினு சக்கரவர்த்தி, ஆனந்த், மற்றும் பலர்.
இசை :இளையராஜா
இயக்கம் :சந்தான பாரதி


ஆளவந்தார்(ராதாரவி)ஒருமிராசுதாரர்.தன்னை விட வசதி படைத்தகுடும்பத்தை சேர்ந்த மணமகனுக்குத்தான் தன் மகளை திருமணம் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.அதனால் தன்னை விட வசதி குறைவானவர்கள் பெண் கேட்டு வரும்போது அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.இப்படி அவமானப்படும் தரகர்களில் ஒருவர் அம்பலவாணன்( விசு.)இந்தளவுக்கு பண திமிறும், அகந்தையும் கொண்ட மிராசுதாரருக்கு சரியான பாடம் புகட்ட நினைக்கிறார்.அந்த எண்ணத்தில் அவர் இருக்கு போது அவருக்கு அறிமுகமாகிறார் பிரபு.அவர் பஸ்நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்பவர்.
இவரை பெரும் பணக்காரர் என்று கூறி சில ஏமாற்றுத்தனங்கள் செய்து ஆளவந்தாரின் மூத்த மகளான ஜானகிக்கு (சுகன்யா) திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

பேருந்து நிலையத்தில் தன் மாப்பிள்ளை போர்ட்டராக வேலை செய்வதை பார்த்து விடுகிறார் ஆளவந்தார்.மனைவியிடம அது தான் அல்ல, உதவாக்கரை தம்பிதான் போர்ட்டர் வேலைசெய்கிறான் என்றுசமாளிக்கிறார்.ஆனால் அது வேறு பிரச்சினைகளை கொண்டு வருகிறது.அவற்றை சமாளிக்க ஒவ்வொரு பொய்யாக சொல்லுகிறார்.இறுதியில் உண்மை தெரிகிறது.ஆளவந்தாரும், ஜானகியும் அவரை ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதுதான் முடிவு
***

விஸ்வநாதன் -ராமமூர்த்தி என்று அறிவிக்கப்பட்டு சின்ன மாப்பிள்ளை என்று வெளியான படம் .
ஆபாசம் இல்லாத, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத முழுநீள காமெடி படம்.
இளையதிலகத்தின் சிறப்பான நடிப்பை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காணலாம்.போர்ட்டராக அவர் பஸ் நிலையத்தில் வேலை செய்யும் காட்சிகளில் நிஜ போர்ட்டராகவே வாழ்ந்திருப்பார்.
அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக்கட்டி நடப்பதும், காது கிழிய விசில் அடிப்பதும், பஸ்ஸின் மீது விரைந்து ஏறுவதும், துண்டை தலையில் கட்டி லக்கேஜ்களை தூக்கி வருவதுமாயும் சுமை தூக்கிகளின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்துள்ளார்.

காமெடி படமென்றாலும் பாடல்காட்சிகள், சண்டைக்காட்சிகளும் அருமையாக அமைந்த படம் இது.
காதோரம் லோலாக்கு பாடல் செம ஹிட் பாடல்.
காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல,
கண்மணிக்குள் சின்னச் சின்ன
பாடல்களும் கேட்க இனியவை.
படத்தில் இடம் பெறாத பாடல்
"வானம் வாழ்த்திட"பாடல்.
சின்ன மாப்பிள்ளை பிரபுவின் திரைப்பாதையை மேலும் சிறப்பாக்கிய படம்.
100நாள் வெற்றிப்படம்.

Russellxor
30th December 2016, 04:08 PM
சின்ன மாப்பிள்ளை
http://uploads.tapatalk-cdn.com/20161230/12e133ee1a4b5d9f004afd503e1a4ad6.jpg

Russellxor
30th December 2016, 04:08 PM
http://uploads.tapatalk-cdn.com/20161230/5cb67b4d18767fb290e59a586246b64d.jpg

Russellxor
30th December 2016, 04:09 PM
http://uploads.tapatalk-cdn.com/20161230/bd079d482d780fb1b54687c232e73961.jpg

Russellxor
31st December 2016, 04:51 PM
இளையதிலகத்தின் பட வரிசை.


97.உத்தமராசா

http://uploads.tapatalk-cdn.com/20161231/862242e017e1bf1423931c6725b63ac8.jpg


இப்படத்தை பொறுத்தவரை முதலில் பேசப்படுவது பிரபுவின் சிகை அலங்காரம்.அந்த வித்தியாசமான கெட்டப் எதன் பாதிப்பு என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் பிரபுவின் பாணி தனி.அந்த கேரக்டருக்கு தான் எவ்வளவு பொருத்தமானவர் என்பதை நிரூபித்து இருப்பார்.சகல அம்சங்களும் சரியான விகிதத்தில் அமைந்த படம்.

இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று உடுமலை திருமூர்த்தி மலை கோவிலில் நடைபெற்றது.அப்போது எதிர் பாராத விதமாக பிரபுவின் காலில் பலமாக அடிபட்டு விட்டது.அந்த காட்சி படத்தில் ஸ்லோமோஷனில் காட்டப்படும்.சில நாட்கள் ஓய்வுக்கு பின் வலியுடனே மீதி படத்தையும் நடித்து முடித்தார்.படத்தின் சில காட்சிகளில் அவர் நடையை பார்த்தால் இது தெரியும்.

பாடல்கள்;
நல்ல நேரம் எதைத் தொட்டாலும் பொன்னாகுது
SPBயின் குரலில் டைட்டில் சாங் இது.இதில் வரும், கட்ட பொம்மன் வாரிசாக கர்ஜிக்க வந்தவன் யாரு,
போன்ற அவரின் புகழ் பாடும் வரிகளும் ரசிகர்களை குஷிப்படுத்தும்.
அடுத்து,
உன்னை மாத்தி காட்டத்தான், பாடல்.
மூன்றாவதாக,
பாவலரு பாட்டு இது பண்ணைபுர பாட்டு,
இதுவும் அருமையாக அமைந்த பாடல்.
அடுத்து,
மாமனோட மனசு மல்லிகைப்பூ போலே, பாடல்.
இது சூப்பர் ஹிட் பாடல்.
அடுத்து ஒரு சிறிய பாடல்,
எண்ணம்போலே வாழ்க்கை,
அருமையான மெலடி இது.
கடைசியாக ஒரு அம்மன் பாடல்.

படத்தின் சிறப்புக்கள்:
பிரபுவின் கம்பீரமான உருவம்+அதற்கேற்ற நடிப்பு, மற்றும் மனோரமா, குஷ்பூ, ராதா ரவி கேரக்டர்களின் வடிவமைப்பு, இளையராஜாவின் பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, காமெடி, திரைக்கதை அமைப்பு, சீரான இயக்கம்.
100 நாள் வெற்றிப்படம்.

Russellxor
31st December 2016, 04:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20161231/0d6a3f86c97c5e703fced13d8c43b636.jpg

Russellxor
31st December 2016, 04:54 PM
http://uploads.tapatalk-cdn.com/20161231/099e72f337b0eac43d3d5bb765be7fba.jpg

Russellxor
31st December 2016, 06:47 PM
இளையதிலகத்தின் பட வரிசை.

98.தர்மசீலன்.
16.03.93
http://uploads.tapatalk-cdn.com/20161231/b4310ad895140a970b43215d86cf35a7.jpg


இந்து , முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய மூன்று மதங்களை ஒன்றினைத்து திரையாக்கப்பட்ட பாவமன்னிப்பு காவியத்திற்கு பின் நீண்ட காலமாய் மூன்று மதங்களை மையப்படுத்தி எந்த திரைப்படமும் வெளிவரவில்லை.நீண்ட இடைவெளிக்கு பின் மூன்று மதங்களை மையப்படுத்திய படம் இந்த தர்மசீலன்.

அது காவியம் என்றாலும் இதுவோஆக்ஷன் கதை, காலத்திற்கு தகுந்தவாறு வித்தியாசமாக எடுக்கப்பட்ட திரைக்கதை.

பிரபுவின் இரட்டை வேட நடிப்பில் உருவான படம்.போலீஸ் அதிகாரியாக கம்பீரமான தோற்றத்தில் அட்டகாசப்படுத்திய படம்.வில்லன் சலீம்கவுசும் இன்ஸ்பெக்டர் பிரபுவும் மோதும் காட்சிகள் மிரட்டலான காட்சிகள்.ரயில் நிலைய சண்டை, அதைத் தொடர்ந்து பிரபு கத்திக்குத்து பட்டு உயிருக்கு போராடுதல், இறக்கும் தருவாயிலும் நெப்போலியனிடம் உருகும் காட்சிகள் என இன்ஷ்பெக்டர் பிரபுவின் நடிப்பு படத்திற்கு அஸ்திவாரம்.
வில்லனாக வெற்றிவிழா புகழ் சலீம் கவுஸ் படு அசத்தல்.அருமையான கேரக்டர்.பிணத்தை வைத்துக் கொண்டு அவர் பேசும் காட்சிகளும், உண்மையிலேயே பீதியை ஏற்படுத்தும் நடிப்பு.
படத்தின் தொழில் நுட்பங்கள் வெகு நேர்த்தி.ரயில் பாடல், ரயில் சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவு வித்தியாசமான கோணங்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கும். மரவீடு செட்டும் பாராட்டப்பட வேண்டிய கலை வேலைப்பாடு.

குழப்பம் ஏற்படுத்தாமல் திரைக்கதையை தெளிவாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு சென்ற இயக்குனரை பாராட்டலாம்.கடைசிவரை சஸ்பென்ஷ், திகிலாக படத்தின் திரைக்கதை அமைந்திருப்பது சிறப்பு.

மகனாக வரும் பிரபுவின் ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.

கிண்ணாரம் கிண்ணாரம் அருமையான மெல்லிசை பாடல்.
நாகூர் அனிபா பாடிய
" எங்குமுள்ள அல்லா" படத்தின் சிறப்பு பாடல்.SPB யும் இணைந்து பாடிய இப்பாடலும் அருமையான ஒன்று.

Russellxor
31st December 2016, 06:59 PM
http://uploads.tapatalk-cdn.com/20161231/7e8011965eaab080de03bce1c478c136.jpg

Russellxor
31st December 2016, 07:00 PM
http://uploads.tapatalk-cdn.com/20161231/28b60e9a9eea40ad7daafa25f92d8a27.jpg

Russellxor
31st December 2016, 07:02 PM
http://uploads.tapatalk-cdn.com/20161231/5bf8b2f9d138a41ecc173afbb9e419ed.jpg

Russellxor
31st December 2016, 07:04 PM
போலீஸ் அதிகாரியாய் பிரபுவின் கம்பீரத் தோற்றம்
http://uploads.tapatalk-cdn.com/20161231/48706532f9b8a4ba7a9744c04c092455.jpg

Russellxor
31st December 2016, 08:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20161231202249_zps5ihxc8an.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20161231202249_zps5ihxc8an.gif.html)

Russellxor
1st January 2017, 06:48 PM
http://uploads.tapatalk-cdn.com/20170101/73c40e80a22152bd83d844a09b10567e.jpg


http://uploads.tapatalk-cdn.com/20170102/6c1c429218cc21d4ab97f03f29f9c124.jpg

Russellxor
1st January 2017, 07:44 PM
இளையதிலகத்தின் பட வரிசை.

98.மறவன்
15.08.93
http://uploads.tapatalk-cdn.com/20170101/b059f64110687375ef766db7af554e03.jpg


இளையதிலம்பிரபு,
குஷ்பூ, சுமித்ரா, விஜயகுமார், நெப்போலியன், ஆர்.பி. விஸ்வம், சந்திரசேகர், தியாகு, வடிவேலு
இசை :தேவா
இயக்கம் :மனோஜ்குமார்

இதிலும் போலீஸ்அதிகாரியாக நடித்திருப்பார் பிரபு.

இன்ஷ்பெக்டராக பொறுப்பேற்க வேறு ஊருக்கு பணிக்கு செல்கிறார் பிரபு.அந்த ஊரின் நாட்டாமையின் மகன் M.L.A.இருவரின் ரவுடியிசத்தால்
ஊரில் அட்டூழியங்கள் சர்வசாதாரணமாக நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.எந்தப் பிரச்சினை நடந்தாலும் அவர்களின் கட்டப்பஞ்சாயத்தில் தான் தீர்வு.போலீஸ் அலுவலகமே ஆடு, மாடுகளின் கொட்டகையாக இருக்கிறது.போலீஸ் அதிகாரியாக செல்லும் பிரபு இவற்றையெல்லாம் சரி செய்ய முயற்சிக்கிறார்.வில்லன்களுக்கும், பிரபுவுக்கும் மோதல் ஆரம்பிக்கிறது.ரவுடித்தனத்திற்கு அஞ்சாத அந்த கூட்டம் காவல்நிலையத்தையே சூறையாக்கி
பிரபுவையும், போலீஸ்காரர்களையும் அடித்து துவைத்து கட்டி வைத்து மூக்குத்தி,சேலைஅணிவித்து
அவமானப் படுத்துகின்றனர்.இதை அறிந்து வரும் உயரதிகாரியும் எதிரிகளுக்கே சப்போர்ட் செய்கிறார்.
இதை பொறுக்க முடியாத அந்த காவல் படை போலீஸ் வேலையை தூக்கி எறிந்து, உருட்டுக்கட்டை ஏந்தி இனி இந்த வழி தான் சரி என்றுவில்லன்களை ஒழிக்க சபதம் ஏற்கின்றனர்.வில்லன்களின் கூட்டத்தை ஓட ஓட உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டுகின்றனர்.இறுதியில் எதிரிகள் எப்படி பழி தீர்க்ப்படுகின்றனர் என்பதுதான் கதையின் முடிவு.இடையில் காதல், தாயின் பாசம், தந்தையுடன் மோதல் என கலந்து சுவாராஸ்யமான திரைக்கதையில் மறவன் கலக்குகிறான்

அதிரடி திரைப்படம் மறவன்.பிரபுவின் வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்று.
குலாபி குலாபி பாடல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாடல்.
விசிலும், கைதட்டல்களும் பறக்கும்.
சிங்கார குயிலு அருமையான டூயட் பாடல்.
டைட்டில் சாங்கான
சந்திரனே கூப்பிடுங்க பாடல் மறவனின் வீரத்தை கூறுவதாக அமைந்த பாடல்.

Russellxor
1st January 2017, 07:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20170101/5b29144fb1caaedf90508792f21263ae.jpg

Russellxor
1st January 2017, 07:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20170101/a8e88414dda9d83335cbb601df1f6289.jpg

Russellxor
1st January 2017, 07:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20170101/309c781e91c87ab6af72d56245a34356.jpg

Russellxor
1st January 2017, 07:59 PM
இந்த ஸ்டில் எடுக்கப்பட்ட இடம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி
( எங்கள் வீட்டின் தெரு முனை)
இதே இடத்தில் இளையதிலகம் நடித்த காட்சிகள் பல உண்டுபடங்களும் பல உண்டு..

http://uploads.tapatalk-cdn.com/20170101/5fe41d21ad81adce9b6ba5b032f32f11.jpg

Russellxor
1st January 2017, 07:59 PM
http://uploads.tapatalk-cdn.com/20170101/16570d78e825d1702f32e818e4057be4.jpg

Russellxor
1st January 2017, 08:00 PM
மறவன்
http://uploads.tapatalk-cdn.com/20170101/a0e5e75b1512d1673f2d7127883e33f3.jpg

Russellxor
2nd January 2017, 11:26 AM
இளையதிலகத்தின் பட வரிசை.

99



ன்

13.11.93

http://uploads.tapatalk-cdn.com/20170102/556b8702dd6f35fbe2a5da9a944ef139.jpg

இளையதிலகம் பிரபு
பானுப்ரியா. சுஜாதா, விக்னேஷ், ரம்பா, சின்னிஜெயந்த் ...

இசை :ஏஆர்.ரகுமான்
இயக்கம் :கதிர்.

இளையதிலகத்துடன் பானுப்ரியா ஜோடி சேர்ந்த முதல் படம்.
ரம்பா அறிமுகமான தமிழ் படம்.
பிரபு படத்திற்கு ரகுமான் இசையமைத்த. முதல் படம்.

தாய்க்கு மேலாக மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இப்பாரம்பர்ய மண்ணில் உண்டு.அப்படிப்பட்ட விவசாயியின் கதையை சொன்ன படம் தான் உழவன்.விவசாயிகளின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இது அமைந்திருக்கும்.
ஹீரோயிசம் துளியும் இன்றி எதார்த்தமான விவசாயி கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பார் அவரின் நடிப்புத்திறமையை வேறு ஒரு கோணத்தில் நம்மை அறிய வைத்த படமும் கூட.சாதாரணமாக பேசினாலே பிரபுவின் குரலில் கம்பீரம் மிளிரும்.மென்மையான குரலில் இயல்பாக அவர் பேசி நடித்து அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உயர்த்தியிருப்பார்.பண்பட்ட, பக்குவப்பட்ட நடிப்பை இதில் காணலாம்.

நடிகர்திலகம் தான் நடித்த பழனி படத்தை பற்றி தன் கருத்தை கூறுகையில்,
"பழனிதான் இந்தியில் உப்கார் என்பது.அங்கு அது ஐம்பது வாரம்.நமக்கேன் மூன்று வாரம் "
என்று சொன்னார்.
தொலைந்து போன ரசிப்புத்தன்மைக்கு சவுக்கடி கொடுத்த சத்திய வார்த்தைகள் தான் அவை.அந்த கருத்து இப்படத்திற்கும் பொருந்தும்.உழவன் அனைத்து தரப்பினரையும் சென்றடையாதது நல்ல படைப்பாற்றலுக்கு கிடைத்த தோல்வி தான்.
அதே போல் பாடல்களையும் எடுத்துக் கொண்டால்,
கண்களில் இல்லை ஈரமே ,
என் ஆத்தா பொன்னாத்தா,
மாரி மழை பெய்யாதோ
போன்ற பாடல்களின் வரிகளில் நல்ல கவிநயமும் இருக்கும், அருமையான மெட்டும் அமைந்த பாடல்கள் தானே.ஆனால் அந்த கால கட்டத்தில் வந்த பல அர்த்தமற்ற பாடல்கள் அடைந்த வெற்றி கூட இவை அடையாமல் போனது வருத்தம்தான்.

இளையதிலகம் இதில் நடித்தமைக்காக ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

Russellxor
2nd January 2017, 11:26 AM
http://uploads.tapatalk-cdn.com/20170102/7fea083c0cec7d59d03d22e3912b1756.jpg

Russellxor
2nd January 2017, 11:28 AM
http://uploads.tapatalk-cdn.com/20170102/1f455cff588fa8341c8cb544129f49d8.jpg

Russellxor
2nd January 2017, 11:28 AM
http://uploads.tapatalk-cdn.com/20170102/c3f5f29be46981292761cc1ff47debd8.jpg

Russellxor
2nd January 2017, 11:29 AM
http://uploads.tapatalk-cdn.com/20170102/fcb4c33e95840e03ffc799b743e311e0.jpg


http://uploads.tapatalk-cdn.com/20170103/7e316683c1839fdb7f4906b41c7b78cd.jpg

Russellxor
2nd January 2017, 12:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20170102190328_zpslcobkb6r.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20170102190328_zpslcobkb6r.gif.html)

Russellxor
2nd January 2017, 12:38 PM
மணிவிழா நாயகனுக்கு பாரட்டு விழாhttp://uploads.tapatalk-cdn.com/20170102/e0fff24e519d731854969ef003fcc06d.jpg

Russellxor
2nd January 2017, 06:34 PM
இளையதிலகத்தின் பட வரிசை.

100.ராஜகுமாரன்
14.01.94
http://uploads.tapatalk-cdn.com/20170102/8ff26fafda5a9079dfeae07859aa2c40.jpg
1988 ஆம் ஆண்டு மட்டும் 14 படங்கள்.46 வருட சாதனைகளை முறியடித்த படமாக சின்னத்தம்பி.ஒரே நாளில் வெளியாகிஇரண்டும் 100 நாட்களை கடந்த வெற்றிப் படங்களை அளித்தவர்.100படங்களில் 25 க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் .முண்ணனி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்த நடித்த ஒரே நடிகர்.தந்தை நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்தவை 20 படங்கள் என்று இவர் செய்த சாதனைகள் ஏராளம்.
நடிகர்திலகத்தின் பாதிப்பு இல்லாதநடிகர்கள்கிடையாது.அப்படியிருந்தும் சிவாஜியின் மகன் என்ற முத்திரையோடு அறிமுகமானாலும் தனக்கென ஒரு நடிப்பு பாணியை உருவாக்கி அதை வெற்றிப்பாதையாக்கி அதில் வீறுநடை போட்டவர் பிரபு.

எந்த வகை நடிப்பென்றாலும் தைரியமாக ஏற்று நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட அன்னை இல்லத்தில் இருந்து வந்தவர்.அதன் படியே எல்லாவித பாத்திரங்களையும் ஏன்று நடிக்க தயங்காதவர்.

அவரின் 100 வது படம்
"ராஜகுமாரன் ".
இப்படத்தில் பொய்பேசாதவராக, மக்களின் நலம் விரும்பியாக, மென்மை குணம் கொண்டவராக, இப்படத்தில் நடித்திருப்பார்.

பிரபுவுடன்
சுஜாதா, காகா ராதாகிருஷ்ணன், விஜயகுமார், நதியா, மீனா, நாசர், தியாகு, கேப்டன்ராஜ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்தது.

இசை :இளையராஜா
சிறந்த பாடல்களலால் கேஸட் விற்பனையில் ரிக்கார்ட் செய்த படம்.
என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை,
சித்தகத்தி பூக்களே,
ஆடி வரட்டும் மயிலைக்காளை,
ராஜகுமாரா, ராஜகுமாரா (டைட்டில் சாங்)
பொட்டு வச்சதாரு,
சின்னசின்ன சொல்லெடுத்து,
காட்டுல கம்மங்காட்டுல
போன்ற பாடல்கள் என்றும் கேட்க இனியவைகளாய் அமைந்த பாடல்களாகும்.

இயக்கம்:R V.உதயகுமார்.


நாகர்கோவில் மினி சச்சரவர்த்தியில் 100 நாட்கள் ஓடியபடம்.நாகர்கோவில் ரசிகர்கூட்டத்தின்அன்புஅளப்பரியது.
அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Russellxor
2nd January 2017, 07:14 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/2f2e5e663e78ea00edc2565390d22ec8.jpg

Russellxor
2nd January 2017, 07:15 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/b1ba3770ee7be5568492d33ba3bb3a81.jpg

Russellxor
2nd January 2017, 07:18 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/e127f4105bc28b54042b3499c3cadaf7.jpg

Russellxor
2nd January 2017, 07:19 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/c3a4f7b38a483ac5ecf63320d2faccac.jpg

Russellxor
2nd January 2017, 07:22 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/055fb4651308041c29187c37faed9c64.jpg

Russellxor
2nd January 2017, 07:23 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/eade650573df7eb43c9c88312eae6865.jpg

Russellxor
2nd January 2017, 07:26 PM
திரைச்சுவை வெளியிட்ட சிறப்பிதழ்
http://uploads.tapatalk-cdn.com/20170102/21bd37e14c9ad7519e2c76e08255207e.jpg

Russellxor
2nd January 2017, 07:54 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/18cc04655c869137df2a5d1b9c3da190.jpg

Russellxor
2nd January 2017, 07:56 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/174d05a92191d44d39b33d9e12b5535f.jpg

Russellxor
2nd January 2017, 07:57 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/13742116f6ecc7ba07a389879e0f35c4.jpg

Russellxor
2nd January 2017, 07:58 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/bd3171f6830255ab49db39551f07b02b.jpg

Russellxor
2nd January 2017, 07:59 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/c0d719ceeaa2c7e9109618821f54d4d3.jpg

Russellxor
2nd January 2017, 08:00 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/4c7177ea5224b50445c70b4eefbe15f0.jpg

Russellxor
2nd January 2017, 08:01 PM
ரசிகர்மன்ற சிறப்பிதழ்

http://uploads.tapatalk-cdn.com/20170102/777ec2425499581c432674c698a4a179.jpg

Russellxor
2nd January 2017, 08:02 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/d62c69e8914f3da0fa73ca7e27617f23.jpg

Russellxor
2nd January 2017, 08:05 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/8f0375bd2a8d3bbf09e15030f9feea18.jpg

Russellxor
2nd January 2017, 08:06 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/90c13ef078760955fd8e1cc612d0245c.jpg

Russellxor
2nd January 2017, 08:08 PM
பட ஷுட்டிங்கின் முதல் காட்சி பொள்ளாச்சி சேத்துமடையில் படம் பிடிக்கப்பட்டது.அந்த காட்சி தான் இது
http://uploads.tapatalk-cdn.com/20170102/75044faeb119042c86911e1284c43842.jpg

Russellxor
2nd January 2017, 08:09 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/26ab4b12ae6b7d4eee0ee083d11b3846.jpg

Russellxor
2nd January 2017, 08:10 PM
http://uploads.tapatalk-cdn.com/20170102/b7ddd0215800d8f9692f962c0c4c80fc.jpg

Russellxor
4th January 2017, 02:07 PM
http://uploads.tapatalk-cdn.com/20170104/cb7a29c2585cc026dd7bc7e0bf577909.jpg

Russellxor
5th January 2017, 06:54 AM
இளையதிலகத்தின் பட வரிசை

101.டூயட்

http://uploads.tapatalk-cdn.com/20170105/6f27c0d6f14b3ebe2a036c8947300393.jpg

இளையதிலகம் பிரபு
மீனாட்சி சேஷாத்ரி,
பிரகாஷ்ராஜ் (அறிமுகம்) ரமேஷ் அரவிந்த், சார்லி, செந்தில், சுதா ...
இசை A.R. ரகுமான்
இயக்கம் K.பாலசந்தர்

பிரபு சாக்ஸோபோன் கலைஞராக நடித்த படம் .பிரபு , குஷ்பூ இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டு விளம்பரமும் செய்யப்பட்டது.
கதையின் நாயகி நன்றாக நடனம் தெரிந்தவராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதாலும், தமிழ் திரை அதிகம் பார்த்திராத முகமாயும், அதே சமயம் நடிப்பில் நல்ல அனுபவம் கொண்டவராக இருக்கவும் வேண்டும் என்பதற்காக மீனாட்சி ஷேஷாத்ரி நடிக்க வைக்கப்பட்டார்.

சாக்ஸோபோன் வாசிக்கும் நடிப்பில் பிரபுவின் முகபாவங்கள் சரியாக இருந்தது என்று சாக்ஸோபோன் கலைஞர் கதரி கோபால்நாத் கருத்து தெரிவித்திருந்தார்.அவர் தான் சாக்ஸோபோன் இசையை படத்திற்காக வாசித்திருந்தார்.
பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.பிரபு அறிமுகமாகும் ஆரம்பகாட்சி வெகு பிரமாதம்.
ஒளிப்பதிவு :ரகுநாத ரெட்டி.

நடிகர்திலகத்துக்கும் ஒன்று
இளையதிலகத்துக்கும் ஒன்று.
அது பாலசந்தரின் இயக்கம்.

Russellxor
5th January 2017, 06:54 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/d34af33e14a6edfb2c5faed4b842a13a.jpg

Russellxor
5th January 2017, 06:55 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/1e56ce56e607641c88e2b539257b7ca4.jpg

Russellxor
5th January 2017, 06:56 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/c8df265041c1e76b988d50aee9a92ff6.jpg

Russellxor
5th January 2017, 06:56 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/67538e7571fa1a64fa0f14b42f1167ac.jpg

Russellxor
5th January 2017, 06:57 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/4e75dd0b52ac8c93a6b40e289b4e5cda.jpg

Russellxor
5th January 2017, 07:05 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/56ace4c93138fd01399cbb93f7652de8.jpg

Russellxor
5th January 2017, 07:58 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/7fa620b9e0d246db9dcdf5ee4bfa53f2.jpg

Russellxor
5th January 2017, 08:02 AM
http://uploads.tapatalk-cdn.com/20170105/554d106e691e9eb40d1d7e0806ca3b81.jpg

Russellxor
5th January 2017, 06:45 PM
சில புகைப்படங்கள்
மலரும் நினைவுகளாய்
உங்கள் பார்வைக்கு


http://uploads.tapatalk-cdn.com/20170105/d7dc9271b2709383dd28cb266ed48a85.jpg


http://uploads.tapatalk-cdn.com/20170105/cc3633a1c33d5cea87b1ad9eb18731ff.jpg

Russellxor
5th January 2017, 06:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/47c63fb15bbe211b5e51fa3dc401399d.jpg

Russellxor
5th January 2017, 06:48 PM
ஐயப்ப சுவாமிக்கு மாலையிட்டு சபரிமலை சென்றபோது ...

http://uploads.tapatalk-cdn.com/20170105/27ad8cde7a064aad52105fba2e81c4af.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/77b9b322b50a3668bdf5c38132e40379.jpg

Russellxor
5th January 2017, 06:54 PM
பாஞ்சாலக்குறிச்சி, பரம்பரை பட ஷுட்டிங் சமயத்தில் மீசை எடுத்திருந்தார்.அந்த தருணத்தில் பொம்மை இதழ் வெளியிட்ட அட்டைப்படம் இது.மீடியாக்களில் அதிகம் வெளியாகாத புகைப்படம்.

http://uploads.tapatalk-cdn.com/20170105/6410f5eaa7c50eb8ac559d7003643faf.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/463a78e428f7181c099a089d8456bf9e.jpg

Russellxor
5th January 2017, 07:00 PM
கன்னடநடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கடத்திய போது, அவரை மீட்டுக் கொண்டு வர கோரிக்கை வைத்து நடிகர்திலகம் நக்கீரன் கோபாலோடு கலந்துரையாடியபோது எடுத்த படம்
http://uploads.tapatalk-cdn.com/20170105/9f681a41a81a2dbae1116ec59c85b964.jpg

Russellxor
5th January 2017, 07:00 PM
மன்னன் வெள்ளி விழாவில்
http://uploads.tapatalk-cdn.com/20170105/b0103a64eee027736f008f4039b04d20.jpg

Russellxor
5th January 2017, 07:02 PM
ELE MY FRIEND
ஆங்கிலப்படம்
http://uploads.tapatalk-cdn.com/20170105/725d006350195ebf0594667968756111.jpg

Russellxor
5th January 2017, 07:04 PM
சாந்தி திரையங்கில் வைக்கப்பட்டிருந்த போட்டோ
http://uploads.tapatalk-cdn.com/20170105/8e2daf5f79e657b42c9a174600c3d050.jpg

Russellxor
5th January 2017, 07:06 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/b5b106ccb5af45793d9b464637d2161e.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/1da51c9ff68adb0e0eda1905b96c7815.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/83b42452499894a88b1735d7947843d2.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/45eb4c5affe4a973dc1586421bf237c8.jpg

Russellxor
5th January 2017, 07:07 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/8b04bd2989d776e4b509548252e6b60d.jpg

Russellxor
5th January 2017, 07:11 PM
தேவி இதழ் நடத்திய பரிசுப்போட்டியில், அதிர்ஷ்டசாலிகளை இளையதிலகம் தேர்ந்தெடுத்த போது ..


http://uploads.tapatalk-cdn.com/20170105/60e677b06eda5fad1457563328dc3c7d.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/c9b9e1eca4e0c342b4056956d2087a3d.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/fd27cbca93ea29224e786218e5257839.jpg

Russellxor
5th January 2017, 07:13 PM
பிறந்தநாள் விழாவில்
http://uploads.tapatalk-cdn.com/20170105/f2437cfab682e1ce336dd62e2142cee5.jpg

Russellxor
5th January 2017, 07:19 PM
அறம் செய விரும்பு என்றார் அவ்வை
தர்மம் செய்யுங்கள்
என்று பாடிய நடிகர்திலகத்தின் அறவழியில்...


http://uploads.tapatalk-cdn.com/20170105/2aa2ed0c64f1c993b123c57ab847cdfa.jpg

Russellxor
5th January 2017, 07:24 PM
என் தங்கச்சி படிச்சவ
http://uploads.tapatalk-cdn.com/20170105/9815396a85be0aad52c829cbdfa5bf3b.jpg

Russellxor
5th January 2017, 07:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/277386754810b83525df4a5ec440e4e8.jpg

Russellxor
5th January 2017, 07:27 PM
பொம்மை இதழ் சிறப்பு புகைப்படம்
http://uploads.tapatalk-cdn.com/20170105/9241fbe6eb956cc166b7d1ae747164ba.jpg

Russellxor
5th January 2017, 07:33 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/73cfd4b21f5b72d4781e91157422dfda.jpg

Russellxor
5th January 2017, 07:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/ebee1e7763b4949ed1276cc8f9b181a3.jpg

Russellxor
5th January 2017, 07:39 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/90adf63d9cc328cf6f3ccfa535a725b6.jpg

Russellxor
5th January 2017, 07:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/d375e93f79d6a46155915de6b9952755.jpg

Russellxor
5th January 2017, 07:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/c10c70f282915236dcd82bcb98cbe4bc.jpg

Russellxor
5th January 2017, 07:41 PM
ரசிகர்மன்ற ப்ளோஅப்


http://uploads.tapatalk-cdn.com/20170105/2cef02b058711de2aebfd890117ce04b.jpg

http://uploads.tapatalk-cdn.com/20170105/a6cde90d4b6bfe0e6db16fe10d0919a8.jpg

Russellxor
5th January 2017, 07:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/7d7c6323652ae2fe5590d49eda5519c2.jpg

Russellxor
5th January 2017, 07:47 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/e7ceafdc7ab814b861d38aab9e9343b6.jpg

Russellxor
5th January 2017, 07:48 PM
PRABU FILMS LIST


http://uploads.tapatalk-cdn.com/20170105/fec01c4ea43fdcac94f897d6698ad2c6.jpg

Russellxor
5th January 2017, 07:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/debd385980881c35349ade190f123635.jpg

Russellxor
5th January 2017, 07:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/cddf6c9aad70b1dc2a6c572c903643a7.jpg

Russellxor
5th January 2017, 07:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/11ddd53f5a9bd65729da7c557d83cd15.jpg

Russellxor
5th January 2017, 07:56 PM
எல்லோரும் நல்லவரே
-இளையதிலகம் பிரபு

http://uploads.tapatalk-cdn.com/20170105/4d606c11f26aef8f66507a53fdc2f3b9.jpg

Russellxor
5th January 2017, 08:36 PM
http://uploads.tapatalk-cdn.com/20170105/e9caa56b4e3546e24489d83af990e529.jpg

Russellxor
6th January 2017, 02:36 PM
இளையதிலகத்தின் பட வரிசை

102.ப்ரியங்கா

http://uploads.tapatalk-cdn.com/20170106/2e4bea02009c280f7bb8c54eaf799ca8.jpg


இந்தியில் ஹிட்டான தாமினி என்ற படத்தின் ரீமேக் வடிவம் இது.
பரபரப்பான க்ரைம் த்திரில்லர்
கதையான இதில் நாயகனை விட கதாநாயகிக்கே முக்கியத்துவம் அதிகம்.இடைவேளைக்கு மேல் ஒரு வக்கீல் கதாபாத்திரம் இடம் பெறும்.வலுவான பாத்திரப் படைப்பு அது.அந்த ரோலை இந்தியில் செய்தவர் சன்னி தியோல்.அந்த ரோலை தான் தமிழில் செய்தார் பிரபு.ஏற்கெனவே பேசப்பட்ட காரெக்டரை தன் பக்குவமான நடிப்புத்திறனால் மேலும் சிறப்படைய வைத்தார் பிரபு.

Russellxor
6th January 2017, 08:42 PM
http://uploads.tapatalk-cdn.com/20170106/0417feb39ff08f1c722c7edd2d004bc8.jpg

Russellxor
6th January 2017, 08:43 PM
இளையதிலகத்தின் பட வரிசை

103.
http://uploads.tapatalk-cdn.com/20170106/f0573c383acac1ef589e7968d9294576.jpg
இதுவும் ரீமேக் மேட்தான்.மலையாளத்திலிருந்து இது.மலையாள ஹீரோ மோகன்லால்.தலைப்பு கூட மலையாளத்தில் இதே.காமெடி + சென்டிமென்ட் கலந்த கதை.படத்திற்கு பக்க பலமாக கிரேசி மோகனின் காமெடி வசனங்கள்.அரைத்த மாவையே அரைக்காமல் ஒரு வித்தியாசமான காமெடி கலக்கல் திரைப்படம் இது.

இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் "இன்றுமுதல் ".
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் தயாரித்த படம் இது.
இயக்கம் :சந்தானபாரதி

ஹிட்டான ரீமேக் படங்களில் நடிக்கும் போது பெரிய கதாநாயகர்களின் நடிப்பே சில விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும்.அப்படத்தில் இருக்கும் நடிப்பு போல் இல்லை என்பது போல் சில விமர்சனங்கள் எழும்.பிரபுவைப் பொறுத்தவரை அவர் நடிப்பு ரீமேக் படங்களில் ஒரிஜினலை விட நன்றாகவே இருந்திருக்கிறது.
உ:ம்

பாலைவன ரோஜாக்கள் (மமலையாளம்)
மனசுக்குள் மத்தாப்பு ( மலையாளம்)
ப்ரியங்கா ( இந்தி)
வியட்நாம் காலனி (ம)
etc...

http://uploads.tapatalk-cdn.com/20170106/7d5b1e597f446b6dc8a14f0a45d1b9b6.jpg

Russellxor
7th January 2017, 04:50 PM
104. இளையதிலகத்தின் பட வரிசை
http://uploads.tapatalk-cdn.com/20170107/80f75e14ba85f9c8f27f1ea77385eac2.jpg

1994 தீபாவளி வெளியீடு.
இசை :தேவா
இயக்கம் :மணிவாசகம்

பிரபு, கனகா, மலேசியா வாசுதேவன், கவுண்டமணி, செந்தில், ஆனந்தராஜ் நடித்தது.

http://uploads.tapatalk-cdn.com/20170107/c3a0d150d3deb97b061df8062d8f18b9.jpg

Russellxor
7th January 2017, 04:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20170107/dcb609ef40bd2932bb14ba2b59242592.jpg

Russellxor
7th January 2017, 04:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20170107/1777b19593a41d68f4c8ae9a4749baf0.jpg

Russellxor
7th January 2017, 05:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20170107/8c65ee1f8d544aaebcce268c0a2e0444.jpg

Russellxor
7th January 2017, 05:03 PM
http://uploads.tapatalk-cdn.com/20170107/257f9c2e21abc6abe2100b975bf35211.jpg

Russellxor
12th January 2017, 12:16 PM
Jallikattu "-
A special photo


https://uploads.tapatalk-cdn.com/20170112/8cbd1eac8a4ba2c33acff0f1cc291a2c.jpg

Song :

Aadi Varattum... Tamil Movie Songs - Rajakumaran …: http://youtu.be/rRAEsRaXLXA

Russellxor
12th January 2017, 12:21 PM
105.கட்டுமரக்காரன்.

https://uploads.tapatalk-cdn.com/20170112/e1b9fc83a72ee625d55f71f8dac5d797.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170112/c69f639bb9cec084d241c72c75856cfd.jpg

Russellxor
12th January 2017, 02:04 PM
106.இளையதிலகத்தின் பட வரிசை
https://uploads.tapatalk-cdn.com/20170112/ba820ebc928dcbb1ec41a574f51259f1.jpg
நடிகர்திலகம்
இளையதிலகம்
சேர்ந்த கடைசி படம்.
இருவரும் இணைந்து வரும் காட்சிகள் அமையாத படம்.

சிறப்புத்தோற்றத்தில் நடிகர்திலகம்.தென்னாட்டுச்
சிங்கம் எங்கள் தேவரய்யா பாடல் நடிகர்திலகத்துக்கும், பசும்பொன் தேவருக்கும் பாரதிராஜா செய்த அலங்காரம்.

பாரதிராஜா இயக்கத்தில் பிரபு நடித்த படம்.
பிரபுவின் பாத்திரம் இதில் வித்தியாசமானது.கல்லுக்குள் ஈரம் போன்ற பாத்திரப்படைப்பு.அவருடைய பாத்திரப்படைப்பை சிறப்பாக செய்திருப்பார்.இந்த நடிப்பு யாரும் எதிர்பாராதது.

Russellxor
12th January 2017, 02:05 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/f8036eaa8ed0b19b8d916fa84ea1d7e2.jpg

Russellxor
12th January 2017, 02:06 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/6c6f58897250dd1e0ce393c39cd60770.jpg

Russellxor
12th January 2017, 02:53 PM
இளையதிலகத்தின் பட வரிசை

107.சின்ன வாத்தியார்
https://uploads.tapatalk-cdn.com/20170112/f24ded887511560bf5e7a99c25dda67b.jpg
கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.அந்த வித்தையை ஆராய்ச்சி செய்யும் புரொபசர், அவரிடம் படிக்கும் கல்லூரி மாணவன் என இரண்டு வேடங்களில் பிரபு.
நகைச்சுவை கலந்து பின்னப்பட்ட திரைக்கதை.

Russellxor
12th January 2017, 03:06 PM
இளையதிலகத்தின் பட வரிசை

108.பெரிய குடும்பம்
https://uploads.tapatalk-cdn.com/20170112/8d02bb85920437b731e00ea8c6cbc60d.jpg
தெழுங்கு ரீமேக்.
ஏராள நட்சத்திரங்கள்.
குடும்ப பிரச்சினைகள் தான் கதை.
100 நாள் படம்

Russellxor
12th January 2017, 03:07 PM
பெரியகுடும்பம் ஒரு பாடல் காட்சிஸ்டில்
https://uploads.tapatalk-cdn.com/20170112/070d4634dbd39ecb26943737b6595c11.jpg

Russellxor
12th January 2017, 03:17 PM
இளையதிலகத்தின் பட வரிசை

109.மிஸ்டர் மெட்ராஸ்
https://uploads.tapatalk-cdn.com/20170112/409c7765a21035ccdc369cf74bd9a9bc.jpg
ஜாலியான படம்.
காமெடிக்கும் பஞ்சமில்லை.
பூங்காற்று வீசும் சிறந்த மெல்லிசை பாடல்.
பிரபு +வாசு கூட்டணியின்100 நாள் வெற்றிப்படம்.

Russellxor
12th January 2017, 03:18 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/398a18a5b8142c1fec68037f9694a453.jpg

Russellxor
12th January 2017, 03:19 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/ec97577ed07194eda39c8708fd52878a.jpg

Russellxor
12th January 2017, 03:19 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/9fe662928d5bc08aea72de776c6da965.jpg

Russellxor
12th January 2017, 03:21 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/60b7ea47a8899e2faee1c34ee48ba364.jpg

Russellxor
12th January 2017, 03:22 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/7be8b7f68373ff3e9b500866a1add253.jpg

Russellxor
12th January 2017, 03:28 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/754adcff53a26d6c1d82453a616f5680.jpg

Russellxor
12th January 2017, 03:33 PM
110.சீதனம்.

சூப்பர்ஹிட் பாடலாக இதைச் சொல்லலாம்.
"வந்தாளப்பா வந்தாளப்பா " Vanthalappa vanthalappa | seethanam movie song | …: http://youtu.be/OnvPTGLxRpE

இந்தப்பாடலும் சிறப்பு

Chinnavaru | "Seethanam" | Prabhu, Sangita, Ranji…: http://youtu.be/BBswuYUoBTc

Russellxor
12th January 2017, 03:34 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/174cda0d0abd88313950b9491e1288e1.jpg

Russellxor
12th January 2017, 03:35 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/01d76b9ab548d0751721c0738a748303.jpg

Russellxor
12th January 2017, 03:36 PM
நாளிதழ் விளம்பரங்கள்

https://uploads.tapatalk-cdn.com/20170112/07ce91f19b4d2dd1dcb3bf49120faebf.jpg

Russellxor
12th January 2017, 03:37 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/218027440cc7b782ee6d76f6db64a946.jpg

Russellxor
12th January 2017, 03:38 PM
https://uploads.tapatalk-cdn.com/20170112/413953302749fd8cece4bf29f4a9d3d5.jpg

Russellxor
13th January 2017, 05:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170113/385266c483e901131b7489d39dba0156.jpg

Russellxor
13th January 2017, 05:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170113/c42c17841913035dea6ee2cc9b09bc1e.jpg

Russellxor
13th January 2017, 05:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170113/770e28b38108246ba17129f9a335803f.jpg

Russellxor
14th January 2017, 01:19 PM
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
https://vimeo.com/199428922

adiram
14th January 2017, 02:48 PM
அன்பு செந்தில்வேல் சார்,

இளைய திலகத்தின் திரைப்பட ஆவண பதிவுகளின் வரிசை செம ஜோர்.

தங்களின் அற்புதமான சேகரிப்புக்கும், அயராமல் அவற்றை இங்கே பதிவிட்டு வருவதற்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Russellxor
14th January 2017, 06:57 PM
அன்பு செந்தில்வேல் சார்,

இளைய திலகத்தின் திரைப்பட ஆவண பதிவுகளின் வரிசை செம ஜோர்.

தங்களின் அற்புதமான சேகரிப்புக்கும், அயராமல் அவற்றை இங்கே பதிவிட்டு வருவதற்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி ஆதிராம் சார்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Russellxor
16th January 2017, 05:53 PM
Paper cuttings...https://uploads.tapatalk-cdn.com/20170116/d615fa0370ab2234046778ac78f2e64c.jpg

Russellxor
16th January 2017, 05:55 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/a54151d3c7357b9083c3d0b6b1aafd4a.jpg

Russellxor
16th January 2017, 05:56 PM
நடிக்க வந்த புதிதில்
இளையதிலகம் , கார்த்திக்
https://uploads.tapatalk-cdn.com/20170116/4289838e9f8efcaafaad6f378abdde1a.jpg

Russellxor
16th January 2017, 05:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/538c9676ffa2d109fd9a13be51243eab.jpg

Russellxor
16th January 2017, 06:02 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/7592a4de96db48c0f0c333c765bf3209.jpg

Russellxor
16th January 2017, 06:08 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/7526bb66eb496234cb3667e9e5a1bc26.jpg

Russellxor
16th January 2017, 06:08 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/41486a789a49ee7233a5f88e03165a79.jpg

Russellxor
16th January 2017, 06:10 PM
English movie -Ele my friend
https://uploads.tapatalk-cdn.com/20170116/206be4fbca195c697601763b5369adf3.jpg

Russellxor
16th January 2017, 06:10 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/31eb095d71734d1a750df28487e5dcb8.jpg

Russellxor
16th January 2017, 06:13 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/c8d3bc59cd6c97a195586c2f4043b885.jpg

Russellxor
16th January 2017, 06:14 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/a14f97fd8c0b3a2928746a7b2673f859.jpg

Russellxor
16th January 2017, 06:15 PM
பெரியப்பா தங்கவேலுவுடன்
https://uploads.tapatalk-cdn.com/20170116/83e8448980d0689b1d231ce84de463ea.jpg

Russellxor
16th January 2017, 06:16 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/36444fc7f5637d5771739397595b5755.jpg

Russellxor
16th January 2017, 06:17 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/2c313e5be103feb5db76d843d8a6a9ec.jpg

Russellxor
16th January 2017, 06:18 PM
என் உயிர் கண்ணம்மா படத்தில்
https://uploads.tapatalk-cdn.com/20170116/f251bdc364d1a59ffca01b78dceeb34b.jpg

Russellxor
16th January 2017, 06:18 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/f26abfa98aafefdc9901b387cc6ad74f.jpg

Russellxor
16th January 2017, 06:21 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/501ff91aef672c9ccf5869557f8ecd27.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170116/7a0dc0cf42066b20024a0fa47cbb949c.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170116/28dc336396270e3c7b24a1dad2fd6519.jpg

Russellxor
16th January 2017, 06:21 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/4624a499a51ec3d4745678ef876d48f8.jpg

Russellxor
16th January 2017, 06:23 PM
மீண்டும் கௌரவம் டி.வி நாடக தொடரின் படப்பிடிப்பின் போது https://uploads.tapatalk-cdn.com/20170116/2b202b49dd202df76fb73ea69584d5f0.jpg

Russellxor
16th January 2017, 06:24 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/c0b6188bdf2ac4e1b5b402e5a714a27f.jpg

Russellxor
16th January 2017, 06:25 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/44fbd9ee03b813f3dbe54131f958dc21.jpg

Russellxor
16th January 2017, 06:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/3b8ac7c994322ab8357f71d7e9078d09.jpg

Russellxor
16th January 2017, 06:28 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/3b29182f4e0f2d9445e024d856bb2692.jpg

Russellxor
16th January 2017, 06:31 PM
https://uploads.tapatalk-cdn.com/20170116/a57ddcbf51674d528278e3206d7f7970.jpg

Russellxor
17th January 2017, 02:01 PM
Creative pictures...

https://uploads.tapatalk-cdn.com/20170117/30d85c8320f6c9d4f2a4b544755d1d4d.jpg

Russellxor
17th January 2017, 02:01 PM
https://uploads.tapatalk-cdn.com/20170117/2f3fbe8ee2b3eb84817c1181020fd8c3.jpg

Russellxor
17th January 2017, 02:02 PM
https://uploads.tapatalk-cdn.com/20170117/b6068a32ab868c5246457fef89fa8b28.jpg

Russellxor
17th January 2017, 02:05 PM
https://uploads.tapatalk-cdn.com/20170117/b4712431a9cf85d4b7bfd835648bd71c.jpg

Russellxor
17th January 2017, 02:06 PM
https://uploads.tapatalk-cdn.com/20170117/1556bc758048fadafcada534eaf9e827.jpg

Russellxor
18th January 2017, 12:54 PM
100 days paper ads


https://uploads.tapatalk-cdn.com/20170118/4ccbe278bf4c8c7138b7ec4da02f4e99.jpg

Russellxor
18th January 2017, 12:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/c5f179a3a2c5354352da4f8af854725b.jpg

Russellxor
18th January 2017, 12:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/39ede3d7312d0dcd64022f6f9934621c.jpg

Russellxor
18th January 2017, 12:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/9fdda4962e0b2646011580e34af50b68.jpg

Russellxor
18th January 2017, 12:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/36b69ce628a2bad538278e32e75090a4.jpg

Russellxor
18th January 2017, 12:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/849b69ff515b23fda514fcebb88d2c2b.jpg

Russellxor
18th January 2017, 12:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/511a952f0d978ec57b3158f9d9245ab3.jpg

Russellxor
18th January 2017, 12:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/6ec4be600c2e2e366cc5b551ed6cb782.jpg

Russellxor
18th January 2017, 01:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/33874f40708fcf44b674816c0c920f05.jpg

Russellxor
18th January 2017, 01:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/b735dc22c9c8af51e64b8fa23ec3d5df.jpg

Russellxor
18th January 2017, 01:01 PM
https://uploads.tapatalk-cdn.com/20170118/d9565f7e856957c093ec0b0eedef237a.jpg

Russellxor
18th January 2017, 01:08 PM
111.
பரம்பரை
https://uploads.tapatalk-cdn.com/20170118/89acbe3e772f09552157975c7ff9df20.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170118/e6f22a42d9a648a66a468a5e5cfed4b3.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170118/0b4aa49c31344249274bea1a0b6b3b08.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170118/c63e2d659be7723461b497c9a133ca08.jpg

Russellxor
18th January 2017, 01:17 PM
112.சிறைச்சாலை

பாராட்டப்பட வேண்டிய படம்.


https://uploads.tapatalk-cdn.com/20170118/7dd926f13faccad10e5a29d0161eb85b.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170118/2646f4f31ee2411a2a864c43e1f7793a.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170118/76bafc0ca077ce3c0b7c7676c370ceec.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170118/b82c2269a742aee35deed3d19516138b.jpg

Russellxor
18th January 2017, 01:22 PM
113.

சிவ
சக்திhttps://uploads.tapatalk-cdn.com/20170118/c27244d7ca8b8a1c44085b35b34e3819.jpg

Russellxor
18th January 2017, 01:27 PM
114.பாஞ்சாலங்குறிச்சி.

நல்ல., சிறந்த படம்.

https://uploads.tapatalk-cdn.com/20170118/dfc643096600a6b938c5897f4e13c665.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170118/7023c3949192e46965db38179c89566a.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170118/db615c53552b10af420d211a3e01d361.jpg


சீமானை பாராட்டலாம்.

Russellxor
18th January 2017, 01:51 PM
தியாகம்

ஜமீன்தாரின் பேரன் ராஜா.படித்தவர்.ஏழைகளுக்கு உதவும் கர்ணன்.டாக்டரின் தங்கை ராதா.இருவரும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல் காதலர்கள்.வசந்த மாளிகை போல் இருக்கும் அந்த ஜமீன் வீட்டு கணக்குப்பிள்ளையின் சதியால் ராஜா சிறைக்கு செல்லும்படி ஆகிறது.எதிர்பாராதது நடந்து விட்ட இந்த விஷயங்களால் ராதாவின் நட்பும் இழந்த காதல் ஆகி விடுகிறது.சிறைதண்டனை க்கு பின் ராஜா தன்னுடைய வாழ்க்கை முறைகளை முறைகளை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.ராதாவைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் தன் பழைய வாழ்க்கையை திரும்பிப் பார் த்து ஆறுதல் பட்டுக் கொள்வார்.
அந்த ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவின் நடவடிக்கைகளை பார்த்து அவருடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை அறிந்து ராஜாவிடம் உனக்காக நான் என்றுநட்பு கொள்கிறார்.
நேர்மையான இன்ஸ்பெக்டர் என்று ராஜாவும் உணர்ந்து இன்ஸ்பெக்டருக்கு முதல் மரியாதை அளிக்கிறார்.
கணக்குப்பிள்ளையின் சதிகள் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என சில சம்பவங்களின் மூலம் தெரியவருகிறது.
நெஞ்சங்கள் பாரந்தாங்கிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் ராதாவுக்கும் ராஜாவின் உண்மையான அன்பு புரிகிறது.
பிறகென்ன அனைத்தும் சுபமாக முடிகிறது.

கதைநாயகனைப் பற்றி..
ராஜாவாக நடிப்புச்சிங்கம் சிவாஜி.அது என்ன நடிப்புச்சிங்கம்?
காட்டுக்கு ராஜா சிங்கம்.நடிப்புக்கு ராஜா நடிகர்திலகம்.படத்திலும் பெயர் ராஜா.எல்லாமே பொருந்திப் போவதால் நடிப்புச்சிங்கம்.

அமர்க்களமாக ஆரம்பிக்கும்ஆரம்பக்காட்சியில் தோளில் மீன்கூடையை சுமந்து கொண்டு அப்படியே சிகரெட் பிடிச்சுகிட்டுநடந்து வரும் அழகு இருக்கின்றதே.ஆயிரம் கண் போதாது அப்படின்னு அவருடையபாடலைத்தான் உவமையாக சொல்ல வேண்டும்.யானையின் நடையழகுபார்ப்பதற்கு அழகாக இருக்கும.்ஒரு பெரிய யானை அப்படியே மெல்ல மெல்ல அசைந்து அசைந்து நடந்து வரும் அழகை பார்த்திருக்கிறீர்களா?இது அதுக்கும் மேலே.அந்த நடையையே ஒரு 3மணி நேரத்திற்கு காண்பித்தாலும் சலிக்காது என்பது போல் அமைந்திருக்கும் அந்தக் காட்சி.

கலர் கலரா பொடிகள் பறக்க .பக்க வாத்தியங்கள் பட்டைய கிளப்ப ஒரு சூறாவளிக்காற்று சுழன்று அடிச்சா எப்படி இருக்குமோஅப்படி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டே கோவிலுக்குள் நுழையும் காட்சி இருக்கின்றதே.அதிர வைக்கும் காட்சி அமைப்பு.தேங்காய் வந்து கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும்போது ஆடி வந்த வேகத்துடன் நின்று மூச்சு வாங்கிக்கொண்டேமுகத்தில் வேர்வை வழிய நாவால் உதட்டைலேசா தடவிக்கொண்டேஒரு பார்வை பார்ப்பார்.அந்த ஒரு கடினமான காட்சியிலும் சர்வ சாதாரணமாக கம்பீரமான முக பாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.

*****எச்சில் இலை மேலே பறந்தாலும் எச்சில் இலைதான்
கோபுரம் கீழே சாய்ஞ்சாலும்கோபுரம்தான்*****

https://uploads.tapatalk-cdn.com/20170118/a9608c98396a299da0eb2c5bb43190df.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170118/552dd351afa0015098dbaa7c4b2154c4.jpg


இந்த இரண்டு வரி வசனத்தில் இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு தொனியுடன்,ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமான முகபாவத்தைக் காட்டி பேசியிருப்பார்.அந்த காட்சி ஆரம்பிக்கும் ஆரம்பமே அசத்தலாக இருக்கும்.தேவையில்லை இன்ஸ்பெக்டர்.,நானே வந்துட்டேன் னு சொல்லி ஸ்டேசன் வாசலில் வந்து நின்று கொண்டு ஒரு போஸ் கொடுப்பார்.அவர் அப்படி வந்து நிற்பதுக்கும் நம் உடம்பின் ரோமங்கள் சிலிர்ப்பதுக்கும் என்ன சம்பந்தம்?அதுதான்உன்னதமான நடிப்பும் உண்மையான ரசிப்பும் இணைந்த பிணைப்பு.இது போகபோக வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
அந்த ஸ்டேசன் காட்சிகள்பசுமரத்தாணி காட்சிகள்.

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் காட்சியில்நின்று கொண்டே அவர்பாடும் ஸ்டைல்,ஸ்டைல் என்று ஒன்றும் செய்யாமலேயே மிகப்பெரிய ஸ்டைலாக அமைந்த காட்சி.மனிதனம்மா மயங்குகிறேன்என்று அவர் பாடும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.அந்த பிரேமை ஸ்லோமோஷனில் வைத்து ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது நிறுத்தி நிறுத்தி பார்த்தால் அவர் வெளிப்படுத்திய அந்த பாவனைகள்வியப்பின் உச்சம்.
ம எழுத்துக்கு ஒரு பாவம்,அடுத்த எழுத்து*
னி எழுத்துக்கு ஒரு பாவம் இப்படி எழுத்துகளை உச்சரிப்பதுக்கு கூ ட முகபாவனைகளை வெளிப்படுத்தியிருப்பார்நடிப்புச்சிங்கம்.
இந்தப் படத்தை ஷாட் பை ஷாட்டாக*
ரசித்துக்கொண்டே இருக்கலாம்.முகபாவனைகளையும்,அங்க அசைவைகளையும் கொண்டே அற்புத ங்களை நிகழ்த்திய படம்.
மேலும்,

இன்ஸ்க்டரிடமே சிகரெட் எடுத்து அதை பற்ற வைப்பது,அப்படியே இன்னொரு சிகரெட்டை எடுத்து காதில் வைப்பது,

உங்க தங்கச்சிக்கு இதயம் இருக்கான்னு முதல்ல செக் பண்ணுங்க டாக்டர் னு மேஜரிடம் சொல்வது

வி கே ஆரிடம் சவால் விடுவது, அவரை கிண்டல் செய்து பாடும் பாடல் காட்சிகள்

மீன் மார்க்கெட் சண்டைக்காட்சிகள்,
சைக்கிள் போட்டி,
என்று படம் முழுவதும்அமர்க்களமான காட்சி அமைப்புகளைகொண்டிருக்கும்.

கர்ணன்.,கட்டபொம்மன்.,கப்பலோட்டிய தமிழன் காவியப்படங்கள்.கமர்ஷியல் படங்களில்காவியப்படம் தியாகம்.
மற்றவர்கள் கடினமாக முயற்சி செய்தாலும் கொண்டுவர முடியாத முக பாவனைகளையும்,அங்க அசைவுகளையும் சர்வ சாதாரணமாக நடிகர்திலகம் வெளிப்படுத்திய படங்களில் ஒன்றுதான்

தி
யா

ம்
****-**-************** **** **-*********
இனியதிலகம் பிரபு
என்னும் தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட
இத்திரி இப்பகுதியுடன் முடித்து வைக்கப்படுகின்றது.


நன்றி

adiram
21st January 2017, 05:25 PM
அன்பு செந்தில்வேல் சார்,

சொன்ன சொல் தவறாமல் 100 படங்களுக்குப்பின் இளைய திலகத்தின் 100 நாட்கள் பட வரிசையைத் தந்து அசத்திவிட்டீர்கள். மிக்க நன்றி.

இளைய திலகத்தின் திரைப்பட ஆவண வரிசை நிறைவு பெற்றது சற்று வருத்தம் அளித்தாலும் இதுவரை நீங்கள் தந்து அசத்திய விளம்பரங்கள் யாவும் அந்த வருத்தத்தை மறக்கடித்தன. நிறுத்தியதும் ஒருவகையில் சரிதான். இதன்பிறகு இளைய திலகம் நடித்த படங்கள் யாவும் இரட்டை ஹீரோ அல்லது துணைப் பாத்திரங்களே.

தங்கள் அயராத உழைப்புக்கு பாராட்டுக்கள்.

மீண்டும் அதே வருத்தம், வலி. தங்கள் உழைப்பு நடிகர்திலகம் / இளையதிலகம் ரசிகர்களால் கொண்டாடப் படவில்லையென்பதே.

நன்றி.

Russellxor
21st January 2017, 10:14 PM
அன்பு செந்தில்வேல் சார்,

சொன்ன சொல் தவறாமல் 100 படங்களுக்குப்பின் இளைய திலகத்தின் 100 நாட்கள் பட வரிசையைத் தந்து அசத்திவிட்டீர்கள். மிக்க நன்றி.

இளைய திலகத்தின் திரைப்பட ஆவண வரிசை நிறைவு பெற்றது சற்று வருத்தம் அளித்தாலும் இதுவரை நீங்கள் தந்து அசத்திய விளம்பரங்கள் யாவும் அந்த வருத்தத்தை மறக்கடித்தன. நிறுத்தியதும் ஒருவகையில் சரிதான். இதன்பிறகு இளைய திலகம் நடித்த படங்கள் யாவும் இரட்டை ஹீரோ அல்லது துணைப் பாத்திரங்களே.

தங்கள் அயராத உழைப்புக்கு பாராட்டுக்கள்.

மீண்டும் அதே வருத்தம், வலி. தங்கள் உழைப்பு நடிகர்திலகம் / இளையதிலகம் ரசிகர்களால் கொண்டாடப் படவில்லையென்பதே.

நன்றி.
பெரும் மகிழ்ச்சி.
பெரும் நன்றிகள்.
ஆதிராம் சார்.

Sent from my Micromax A120 using Tapatalk