PDA

View Full Version : உலகம் சுற்றும் இசைஞானி கச்சேரிகள்



venkkiram
1st October 2016, 12:12 AM
இசைஞானி தனது இசைக்குழுவினர்களோடு இந்தியா மற்றும் உலகமெங்கும் பயணித்து நடத்தும் இசைக்கச்சேரிகளை பற்றிய செய்திகளை பகிரும் இடமாக இத்திரி.

venkkiram
1st October 2016, 12:30 AM
2016 செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்களில் ஏழு இடங்களில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி நடத்தி முடித்திருக்கிறார் இசைஞானி. பதினாறு நாட்கள் இடைவெளியில் ஏழு கச்சேரிகள் என்பது வேறு யாராலும் செய்யமுடியாத சாதனைதான். சாதனைகள் ராஜாவுக்கு புதிதல்ல. 73 என்ற வயதும் ஒரு பொருட்டல்ல அவருக்கு. ஒவ்வொரு கச்சேரியில் மூன்றரை மணி நேரங்கள் கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் நின்று கொண்டே அதுவும் மேடையில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வாத்தியங்களையும், பாடும் பாடகர்களின் குரல் வீச்சினையும் கவனிப்பதிலும், தானும் பாடிக்கொண்டும் சுறுசுறுப்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார் ராஜா.

கடந்த 2013ம் ஆண்டு அமேரிக்கா வந்த குழுவில் SPபாலா, ஹரிஹரன் போன்ற பாடகர்கள் இந்தமுறை இடம்பெறவில்லை. ஆனால் அது ஒரு பெரிய இழப்பாக தோன்றாத வண்ணம் கார்த்திக், மனோ, சித்ரா, புதிய பாடகர்கள் மற்றும் ராஜா என திறம்பட பாடகர்கள் பாடி முடித்தனர். பாடல் தேர்வுகளும் இந்த முறை சிறப்பாக இருந்தது.

கச்சேரிகள் நடைபெற்ற இடங்கள் - நடந்தேறிய தினங்கள்

San Jose - Sep 10 (முழுவதும் தெலுங்கு)
San Jose - Sep 11 (முழுவதும் தமிழ்)
Seattle - Sep 14
Texas- Sep 17
Atlanta- Sep 18
New Jersey - Sep 24
Virginia (Washington DC) - Sep 25

இசை ரசிகர்களுக்கு ஒவ்வொரு கச்சேரியும் தங்களது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணங்களாக அமைந்துவிட்டது.

வாழ்க ராஜா கச்சேரிகள் !

venkkiram
1st October 2016, 12:33 AM
நியூஜெர்சி கச்சேரியில் நான் க்ளிக்கிய சில புகைப்படங்கள் இங்கே.

venkkiram
1st October 2016, 12:34 AM
நான்தேடும் செவ்வந்திப்பூவிது - இளையராஜா & சித்ரா

http://i65.tinypic.com/2helsaq.jpg

மனோ & சித்ரா

http://i63.tinypic.com/35jz0j7.jpg

venkkiram
1st October 2016, 12:43 AM
Vedam Anuvanuvuna Nadam - Karthik & Anitha

http://i63.tinypic.com/23s9qhc.jpg

The Focus.

http://i63.tinypic.com/dz7135.jpg

venkkiram
1st October 2016, 12:45 AM
Humorousness.

http://i63.tinypic.com/xkxifd.jpg

The vibration between Ilaiyaraja and Mano - treat to watch.

http://i67.tinypic.com/6oltmg.jpg

venkkiram
1st October 2016, 12:47 AM
Drill master.

http://i64.tinypic.com/2jc5y54.jpg

Rhythm Section. Ferenc Nemeth and Sundar

http://i66.tinypic.com/2e5qwqg.jpg

venkkiram
1st October 2016, 12:48 AM
Fun..Fun..Fun..

http://i66.tinypic.com/2cr9h0l.jpg

Mano & Maestro

http://i64.tinypic.com/2ezmfzr.jpg

venkkiram
1st October 2016, 12:49 AM
Karthik singing to the fullest. Filled the space of SPB and KJ

http://i63.tinypic.com/2qmp579.jpg

Wonderful journey for Karthik.

http://i65.tinypic.com/2e5751l.jpg

venkkiram
1st October 2016, 12:50 AM
Female singers.

http://i65.tinypic.com/k3nqdv.jpg

..........

http://i66.tinypic.com/34eb2oj.jpg

venkkiram
1st October 2016, 12:51 AM
The fun unlimited. Mano & Karthik

http://i63.tinypic.com/4dydc.jpg

..........

mappi
1st October 2016, 01:53 PM
Wonderful pictures Venkkiram; thank you.

How was the concert?

Does anyone else have links to other other parts?

Hope My Dear IR visits France, someday!

venkkiram
4th October 2016, 09:51 AM
Wonderful pictures Venkkiram; thank you.

How was the concert?

Does anyone else have links to other other parts?

Hope My Dear IR visits France, someday!

கடந்த முறை 2013-ல் நடந்தேறிய கச்சேரியை விட சிறப்பான விதத்தில் ஒலியமைப்பு இருந்ததாக உணர்கிறேன். மனநிறைவோடு கண்டுகளித்து, வெளிவந்தேன். நேரம் கிடைக்கவில்லை விரிவான பதிவொன்றை இடுகிறேன்.