PDA

View Full Version : Old PP2



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

priya32
24th August 2016, 06:04 AM
//ஆ...கை கொட்டிச் சிரிப்பார்கள்

:think:

priya32
24th August 2016, 06:04 AM
கன்னித்தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே

NOV
24th August 2016, 06:06 AM
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
24th August 2016, 06:23 AM
கவிதை இரவு இரவுக்கவிதை
எது நீ எது நான் எனத் தெரியவில்லை
நிலவின் கனவு கனவில் நிலவு
எது நீ எது நான் எனப் புரியவில்லை

NOV
24th August 2016, 06:28 AM
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 12:06 PM
ப்ரியா ஜி.. நவ் எழுதின பி.பி //காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்//.. இதற்குத் தான் கைகொட்டிச் சிரிப்பார்கள் என எழுதியிருந்தேன் :)//

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சிந்தையில் தான் அன்றோ

NOV
24th August 2016, 12:55 PM
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 01:09 PM
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா


குழலென்றும் யாழென்றும் பிறர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் நாணுவார்

NOV
24th August 2016, 02:38 PM
யாழும் குழலும் உன் மொழி தானோ
aanandha sOlai tharum koovum kuyil isaiyO

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 02:51 PM
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

NOV
24th August 2016, 03:55 PM
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 05:40 PM
மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல
உந்தன் ரசிகை நானும் உனக்கே புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை.......
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை........

NOV
24th August 2016, 06:17 PM
உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th August 2016, 08:25 PM
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே

என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே

NOV
24th August 2016, 08:29 PM
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே

priya32
24th August 2016, 08:36 PM
நிலவோ அவள் இருளோ
ஒளியோ அதன் நிழலோ
சுவைத்திடும் சொந்தம் இங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நானா அவள் தானா

NOV
24th August 2016, 08:48 PM
சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க
நான் சொத்தா நினைக்கிறது உங்க அன்பைத்தானுங்க

priya32
24th August 2016, 08:59 PM
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நான் வாழும் காலம்தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

NOV
24th August 2016, 09:05 PM
காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கனவெல்லாம் கலையாதது

priya32
24th August 2016, 09:16 PM
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ

NOV
24th August 2016, 09:34 PM
பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு

priya32
25th August 2016, 01:54 AM
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ
இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ

rajraj
25th August 2016, 02:50 AM
aayiram kaN podhaadhu vaNNa kiLiye kutraala
azhagai naam kaaNbadharkku vaNNa kiLiye

chinnakkannan
25th August 2016, 12:12 PM
வண்ணக் கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

NOV
25th August 2016, 01:47 PM
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th August 2016, 09:24 PM
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே

NOV
25th August 2016, 09:31 PM
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
26th August 2016, 01:32 AM
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் பண்கள்

rajraj
26th August 2016, 01:37 AM
gangai karai thottam kanni peNgaL koottam
kaNNan naduvinile..........

priya32
26th August 2016, 05:59 AM
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே

NOV
26th August 2016, 06:20 AM
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா

priya32
26th August 2016, 06:27 AM
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

NOV
26th August 2016, 06:33 AM
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

NOV
26th August 2016, 06:35 AM
Krishna Jayanthi prayers in my house...

https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14051819_10154409803747629_4839143027176626620_n.j pg?oh=6c7557391abedf7696a132259ab8ab07&oe=583D349C

priya32
26th August 2016, 06:37 AM
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

priya32
26th August 2016, 06:38 AM
What is that orange color stuff on the right? Alwa-vaa?

NOV
26th August 2016, 06:42 AM
What is that orange color stuff on the right? Alwa-vaa?yes, baadham alwa


ஆசை முகமறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
நேச மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகமறக்க லாமோ

avavh3
26th August 2016, 09:02 AM
super sir. mouthwatering!

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

NOV
26th August 2016, 09:09 AM
super sir. mouthwatering!vanakkam UV:)


நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th August 2016, 09:18 AM
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

NOV
26th August 2016, 09:26 AM
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th August 2016, 11:42 AM
தனிமையிலே ஆ ஒரு ராகம் ஒரு பாவம் உருவாகம்
இளமையின் கனவ்கள்பலித்தது..

NOV
26th August 2016, 05:34 PM
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

raagadevan
26th August 2016, 06:21 PM
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...

NOV
26th August 2016, 06:25 PM
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்

raagadevan
26th August 2016, 06:31 PM
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது அங்கே யார் வந்தது...

NOV
26th August 2016, 06:32 PM
அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்

raagadevan
26th August 2016, 06:42 PM
மாலை கருக்களில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
ஜோடி குயிலொன்னு பாடி பறந்ததை
தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே…

https://www.youtube.com/watch?v=-a__h-1m4nc

NOV
26th August 2016, 07:13 PM
கண்ணுக்குள் பொதிவைப்பேன் என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா

priya32
27th August 2016, 12:59 AM
என் ராதையே புதிய கவிதைதான் உன் பார்வையே
நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம்
என் கண்ணனே இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்

rajraj
27th August 2016, 01:23 AM
kaNNaa kaNNaa vaarai raadhaai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai

raagadevan
27th August 2016, 08:21 AM
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்
மன்னவன் முகம் காண நாண்ம் கொண்டாள்...

NOV
27th August 2016, 08:22 AM
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

raagadevan
27th August 2016, 09:14 AM
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே... கூறடி கிளியே...

NOV
27th August 2016, 09:21 AM
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்

raagadevan
27th August 2016, 09:29 AM
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத...

NOV
27th August 2016, 09:35 AM
மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணாதே

chinnakkannan
27th August 2016, 09:53 AM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...

avavh3
27th August 2016, 10:03 AM
வாழ்வே மாயமா
பெருங்கதையா கடும்புயலா
வெறும் கனவா நிஜமா

NOV
27th August 2016, 10:08 AM
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா

chinnakkannan
27th August 2016, 11:17 AM
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா

இது வனமா மாளிகையா. நீ மலரா ஓவியமா

NOV
27th August 2016, 04:36 PM
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
27th August 2016, 06:33 PM
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...

NOV
27th August 2016, 06:37 PM
கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ

chinnakkannan
27th August 2016, 08:47 PM
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக

NOV
27th August 2016, 08:50 PM
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th August 2016, 08:51 PM
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீயென்னை ஆளும் அருள் ஜோதி

ராகம் பாவம் தாளம் சேர்ந்த பரதக் கலை
பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை

NOV
27th August 2016, 09:09 PM
ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th August 2016, 02:13 AM
போடச் சொன்னால் போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே
போவதெங்கே கோபத்திலே...

https://www.youtube.com/watch?v=ImZcda9pie0

NOV
28th August 2016, 03:27 AM
கன்னத்தில் என்னடி காயம் இதுவண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு பனிக்காற்றினிலே வந்த வெடிப்பு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th August 2016, 09:07 AM
வணக்கம் வேலன், சின்ன கண்ணன், ப்ரியா, ராஜ் ராஜ், ராக தேவன்

மாயம் இல்லை மந்திரம் இல்லை
ஜாலம் இல்லை தந்திரம் இல்லை...
காலம் என் காதலியோ
கண்காணா மோஹினியோ
Einstein ஐ மாற்ற வந்த
ஆனந்த பேரொளியே

NOV
28th August 2016, 09:12 AM
Vanakkam UV!


அனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் ....வேகம்... அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் யென்னம்மா

raagadevan
28th August 2016, 10:47 AM
வணக்கம் உண்மை விளம்பி & வேலன்! :)

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...

NOV
28th August 2016, 11:32 AM
புதுமைப் பெண்கள் அறிவுக் கண்கள் பிறந்த நாட்டின் சிறந்த செல்வம் என்றே நாம் வாழுவோம்
இளமைக் காதல் உரிமைப் பாடல் இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு என்றே நாம் பாடுவோம்

NOV
28th August 2016, 11:36 AM
வணக்கம் rd!

chinnakkannan
28th August 2016, 12:29 PM
வணக்கம் உண்மை விளம்பி ராக தேவன் & வேலன்!

காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன்வந்தானோ

avavh3
28th August 2016, 01:06 PM
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா

NOV
28th August 2016, 03:19 PM
Hi Kanna


naan unnai sErndha selvam nee ennai aaLum dheivam
nee enna solla vENdum nam iLamai vaazha vENdum

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th August 2016, 04:35 PM
வணக்கம் சின்னக் கண்ணன்! :)

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி...

avavh3
28th August 2016, 04:57 PM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

raagadevan
28th August 2016, 05:02 PM
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...

NOV
28th August 2016, 05:05 PM
தோழா தோழா கனவு தோழா,
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th August 2016, 05:07 PM
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியை பார்த்து ஒரு சேதி கேளுங்கள்
என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்

NOV
28th August 2016, 05:09 PM
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
28th August 2016, 05:13 PM
sondham eppodhum thodarkadhaidhaan mudive illaadhadhu

NOV
28th August 2016, 05:15 PM
RD paadunga:)

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th August 2016, 05:23 PM
RD paadunga:)

I give up! :)

NOV
28th August 2016, 05:25 PM
I give up! :)OK


கதை சொல்லும் சிலைகள் மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அறுபத்தி நான்கு வகைகள்
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th August 2016, 05:35 PM
சொல்லாயோ வாய் திறந்து வார்த்தையொன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து நானழைக்க
நில்லாயோ நேரில் வந்து ஊஞ்சல் மனம்
அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து...

NOV
28th August 2016, 06:06 PM
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th August 2016, 08:04 PM
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

chinnakkannan
28th August 2016, 08:05 PM
பூ வில் வண்டு கூடும் கண்டு கூசும்கண்கள் மூடும்
பூவினம் மானாடு கூடும் வண்டினம் சங்கீதம்பாடும்

NOV
28th August 2016, 08:52 PM
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th August 2016, 02:38 PM
சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமோ
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமோ
ஒருபொழுதில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா

NOV
29th August 2016, 05:40 PM
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
29th August 2016, 06:12 PM
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

avavh3
29th August 2016, 06:12 PM
i am not able to diff between RS and PP

can someone explain pl

NOV
29th August 2016, 06:25 PM
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

NOV
29th August 2016, 06:27 PM
i am not able to diff between RS and PP

can someone explain plit is clearly explained in the first post of each thread.

For PP, you can take any of the words from the earlier song and start your next song with it.

For RS, you must take the last word of the previous song, but your song need not start with it - the word can be anywhere in your song.

avavh3
29th August 2016, 07:15 PM
gee thanks. got it.

chinnakkannan
29th August 2016, 08:37 PM
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என்னுள்ளமோ அனல் ஆனதம்மா
எண்ணன்க்களோ பாலை ஆகுதம்மா..

NOV
29th August 2016, 08:45 PM
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th August 2016, 09:00 PM
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் படருது ஓ மைனா மைனா

NOV
29th August 2016, 09:14 PM
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th August 2016, 09:20 PM
நெஞ்சுக்குள்ள இன்னாரென்று சொன்னா புரியுமா
அது கொஞ்சி க் கொஞ்சி பேசுற்து கண்ணில் தெரியுமா

NOV
29th August 2016, 09:30 PM
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே

Sent from my SM-G935F using Tapatalk

NOV
29th August 2016, 09:31 PM
I sang the same song in both PP and RS
:victory:

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th August 2016, 11:45 AM
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...ம்..

என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க -பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ ஆ ஆ
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?

NOV
30th August 2016, 01:00 PM
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th August 2016, 03:19 PM
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா..

NOV
30th August 2016, 04:04 PM
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th August 2016, 07:39 PM
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ

NOV
30th August 2016, 07:40 PM
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th August 2016, 08:00 PM
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதின் எண்ணம் மறைவதில்லை

NOV
30th August 2016, 08:03 PM
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th August 2016, 08:16 PM
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண் ஒரு பாவனை கை ஒரு பாவனை பின்ன
கன்னம் இரண்டும் இன்னொரு ரகசியம் சொல்ல

NOV
30th August 2016, 08:45 PM
ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்

ஒரு உருவம் நல்ல உயரம் இளம் பருவம் பார்வை பக்குவம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th August 2016, 09:05 PM
இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்

chinnakkannan
30th August 2016, 09:11 PM
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு

NOV
30th August 2016, 09:20 PM
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்கிது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th August 2016, 10:27 PM
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்

rajraj
30th August 2016, 10:35 PM
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL

chinnakkannan
31st August 2016, 12:44 PM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ

NOV
31st August 2016, 03:15 PM
சொல்லிட்டாலே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
31st August 2016, 06:13 PM
//ஏன் கால் விட்டுட்டீங்க சொல் .. செல் :)//

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

NOV
31st August 2016, 06:22 PM
??

எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்

chinnakkannan
31st August 2016, 08:07 PM
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
விருந்து கொண்டு வந்தாய் தந்தாய் தேவதை

chinnakkannan
31st August 2016, 08:08 PM
தாலல // செல் ல சொல்லா மாத்தினது நைஸ்... பட் தாளலைன்னும் மாத்திருக்கலாமில்லை :)

NOV
31st August 2016, 08:10 PM
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி…
தித்திக்குது வழி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
31st August 2016, 08:27 PM
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்
பண் பாடும் என் நேரம் கூடும்

NOV
31st August 2016, 08:41 PM
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
31st August 2016, 08:48 PM
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

NOV
31st August 2016, 09:23 PM
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
1st September 2016, 07:35 AM
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே

NOV
1st September 2016, 07:39 AM
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே

chinnakkannan
6th September 2016, 03:07 PM
அமுதூற் தமிழில் எழுதும் கவிதை
புதுமை கவிஞன் நீ
புவி அரசர் போற்றும் புரட்சி தலைவன் நீ

NOV
6th September 2016, 04:04 PM
போற்றிப் பாடடி பொன்னே தேவர் காலடி மன்னே
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th September 2016, 05:46 PM
தெக்குத் தெரு மச்சானே
பக்கம் வர வர வெட்கம் வருகுது ராசாவே

NOV
6th September 2016, 06:30 PM
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே

avavh3
6th September 2016, 07:36 PM
பூப்பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட
சிந்து கவிகள் குயில்கள் பாட

NOV
6th September 2016, 07:51 PM
தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே

chinnakkannan
6th September 2016, 08:23 PM
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலே அன்னமே
ஏலேலக் குயிலே அன்னமே

NOV
6th September 2016, 08:38 PM
அன்னமே யே அன்னனே தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல நீ எங்க போர தனியே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
6th September 2016, 09:31 PM
தனிமையில் யார் இவள்
நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு

NOV
6th September 2016, 09:36 PM
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
6th September 2016, 09:41 PM
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளதால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்

NOV
6th September 2016, 10:03 PM
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th September 2016, 10:36 PM
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும்.
.பெண்ணே பழக தெரிய வேணும் ……
பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ ..

rajraj
6th September 2016, 11:58 PM
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam

chinnakkannan
7th September 2016, 08:19 AM
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி

NOV
7th September 2016, 08:32 AM
உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன் கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான் கள்

chinnakkannan
7th September 2016, 01:17 PM
மானாட்டம் வண்ண மயிலாட்டம்
பூவாட்டம் வண்டு தேனாட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

NOV
7th September 2016, 02:54 PM
நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா
இடை தான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
7th September 2016, 08:54 PM
கொடிஅசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

chinnakkannan
7th September 2016, 08:55 PM
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு இன்னிசை பாடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல

chinnakkannan
7th September 2016, 08:57 PM
//முதன்முதலா உண்மை விளம்பி கையால டிஷ்ஷூம் வாங்கறேன்... மகிழ்ச்சி :)// (ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் என்னன்னா எப்போதும் நான் போஸ்ட் பண்றப்ப இங்க இருக்கற எல்லாரும் முந்தியே போஸ்ட்பண்ணிடுவாங்க..அதைத் தான் டிஷ்ஷூம் என்று சொல்வது.. நீங்க தான் பாக்கியா இருந்தீங்க.. அந்தக் குறையும் தீர்ந்து விட்டது இன்று :)//

மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்

avavh3
7th September 2016, 09:06 PM
:smile:
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து

NOV
7th September 2016, 09:29 PM
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலி...நம்ம வாலி
மச்சான் தூளு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
7th September 2016, 10:02 PM
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேல தான்
நான் பித்தாகிப் போனேனே ஒன்னால தான்

NOV
7th September 2016, 10:18 PM
கண்ணுக்குள் கண்ணை ஊற்றிக்கொண்டே இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

chinnakkannan
8th September 2016, 10:17 AM
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து நேரம்பார்த்து சம்திங் சம்திங் காதல் இன்பம்

NOV
8th September 2016, 10:21 AM
கண்ணுக்கு தெரியாதா பெண்ணுக்கு புரியாதா
ஒரு வித மயக்கத்தில் இருவரும் இருக்கையில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th September 2016, 10:56 AM
ஒரு நாள் இருந்தேன் தனியாக..
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே

அப்பா பக்கம் வந்தா
அம்மா முத்தம் தந்தா

//என்னா பாட்டு..நைஸ் //

rajraj
8th September 2016, 11:05 AM
rojaa malare raaja kumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa

chinnakkannan
8th September 2016, 11:37 AM
அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை
நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதம் இல்லை
இரவுக்குப் பகலிடம் கோபம் இல்லை

NOV
8th September 2016, 03:38 PM
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th September 2016, 05:20 PM
ஆயிரம் கண் போதாதுவண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

NOV
8th September 2016, 06:15 PM
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th September 2016, 07:35 PM
சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா

NOV
8th September 2016, 07:52 PM
முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th September 2016, 08:11 PM
மோஹனப்புன்னகை ஊர்வலம்
மன்மத லீலையில் நாடகமே
மோஹனப்புன்னகை ஊர்வலம்

NOV
8th September 2016, 08:43 PM
புன்னகை மன்னன் பூ விழி கண்ணன் ருக்மினிகாக
இந்த பாமா ருக்மினி இருவருமே அவன் ஒருவனுக்காக

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th September 2016, 09:45 PM
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டுவிட்டான்

rajraj
8th September 2016, 10:47 PM
maadhangaLil avaL maargazhi malargaLile avaL malligai
kaalangaLil avaL vasantham............

raagadevan
9th September 2016, 06:12 AM
https://www.youtube.com/watch?v=LEgF7ZuIRW4

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்க்கு காமனவன் மலர்க் கணைகள்

மலர்க் கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்

மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகைகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்...

NOV
9th September 2016, 06:19 AM
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

raagadevan
9th September 2016, 06:33 AM
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...

NOV
9th September 2016, 06:36 AM
பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே

chinnakkannan
9th September 2016, 09:40 AM
//நீரலையில் முடிந்த்தெல்லாம் நெஞ்சில் வந்த நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்த இடம் தாய் மகனாம் சூழ் நிலைகள் விட்டுட்டீங்களே ஆர்டி :) //

கண்டேன் கல்யாணப் பெண்போன்ற மேகம்
அங்கே உல்லாசம் ஆயிரம் கூடும்

NOV
9th September 2016, 09:44 AM
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 11:15 AM
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?

NOV
9th September 2016, 11:42 AM
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 11:47 AM
என்னைக் காண வில்லையே நேற்றோடு
அதைத்தேடிப் பார்க்கிறேன் காற்றோடு அன்பே ஏ ஏ

NOV
9th September 2016, 12:16 PM
நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 04:16 PM
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னைக் கண்டாள்...

பெண்ணாகத் தான் வந்தேன் இங்கு கண்ணா உந்தன் அன்பும் உண்டு..

NOV
9th September 2016, 04:47 PM
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
9th September 2016, 05:03 PM
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...

https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg

NOV
9th September 2016, 05:23 PM
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th September 2016, 08:21 PM
மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது மலர்ந்திட வேறு வழியேது

NOV
9th September 2016, 08:43 PM
தென்றல் உறங்கிடக் கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 09:20 PM
எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா ஓ ராதா
உன் பார்வைக்குப் பார்வைபதிலாய் விளைந்த்து ராஜா ஓ ராஜா

NOV
9th September 2016, 09:23 PM
ராஜாவுக்கு ராஜா நாண்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அடுத்தவன கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th September 2016, 09:24 PM
en indha kola veri nov anne

enakke enkkaa enakke enakkaa
hai re rabba hai rabba 50 kg tajmahal enakke enkkaa

chinnakkannan
9th September 2016, 09:46 PM
ஐம்பதிலும் ஆசை வரும்..ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

NOV
9th September 2016, 09:51 PM
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 10:06 PM
காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன் வந்தானோ

NOV
9th September 2016, 10:18 PM
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th September 2016, 10:32 PM
நாலுபக்கம் ஏரி ஈஈஈ
ஏரியில தீவு வுவு வு
தீவுக்கொரு ராணி

ராணிக்கொரு ராஜா
அந்த ராஜாவின் பார்வை ராணிக்குத் தான் தெரியும்ம்ம்

NOV
10th September 2016, 12:51 AM
ஏரியில எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம்
ஒரு காயும் இல்லை பூவும் இல்ல

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 01:26 AM
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா

rajraj
10th September 2016, 01:49 AM
chinnak kaNNan azhaikkiraan raadhaiyai poonkodhaiyai
avaL manam koNda rahasiya raagathai paadi

chinnakkannan
10th September 2016, 08:40 AM
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன

NOV
10th September 2016, 08:41 AM
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா

chinnakkannan
10th September 2016, 08:43 AM
பிள்ளைக்குட் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

NOV
10th September 2016, 08:50 AM
தந்தையும் யாரோ தாயாரும் யாரோ
ஆராரோ ஆராரோ ஆரிராராரோ
சொந்தம் என்று சொல்ல சொந்த நிழல்தானோ
வந்த வழி எல்லாம் கல்லும் முள்ளும் தானோ

avavh3
10th September 2016, 09:17 AM
சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காயத்துக்கு மருந்தென்னடி என் தாயை தந்த தாயும் நீயடி

avavh3
10th September 2016, 09:18 AM
அந்தரங்கம் யாவுமே..what a diff song. thanks velan

NOV
10th September 2016, 09:25 AM
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை

chinnakkannan
10th September 2016, 09:26 AM
என்னடி மயக்கமா சொல்லடி
வெட்கப் படாதே விலக அச்சப் படாதே
கல்யாணம் என்பது ஒப்பந்தம் தானடி
எப்போதும் மாறலாம்

chinnakkannan
10th September 2016, 09:27 AM
மடி மீது தலைவைத்து விடியும் வரை பேசுவோம்ம்ம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

NOV
10th September 2016, 09:29 AM
விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்

chinnakkannan
10th September 2016, 09:33 AM
வேதம் அனுதினமொரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத வினோதம்
சாவின் ஓசை கேட்கும் போதும் ராகம் மாறாதோ

சங்கீத நாட்டியமே ஒரு யாகம்..

avavh3
10th September 2016, 09:49 AM
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்

NOV
10th September 2016, 09:50 AM
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம் என் வீட்டில் இரவு அங்கே இரவா

chinnakkannan
10th September 2016, 10:09 AM
ஏழு ஸ்வரஙக்ளுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனைச் சந்தோஷத்தில் அவரவர் கவனம்

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்... ( That too with nov..oh no :) )

NOV
10th September 2016, 10:17 AM
Lol kanna

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 10:19 AM
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதைச் சொல்லி வைத்தேன்
கேட்டவளைக் காணோமடா இறைவா
கூட்டிச் சென்ற இடமேதடா

NOV
10th September 2016, 10:21 AM
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 10:22 AM
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக் கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்கொடி அவள் யாரோ
பொன்மகள் அவள் பேரோ

rajraj
10th September 2016, 10:38 AM
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam

chinnakkannan
10th September 2016, 10:42 AM
//சரி சரி உங்களுக்கும் என்னை மாதிரி ஹாலிடேஸா :)//

நல்ல நாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்கவோ கைகள் மேலே பூமாலை ஆக

NOV
10th September 2016, 10:44 AM
//சரி சரி உங்களுக்கும் என்னை மாதிரி ஹாலிடேஸா :)//Saturdays velai naal illaiye :)



Sent from my SM-G935F using Tapatalk

NOV
10th September 2016, 10:47 AM
பூமாலை இன்று பூவோ இரண்டு
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
10th September 2016, 11:41 AM
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்...

chinnakkannan
10th September 2016, 12:11 PM
//அப்பா அம்மா இருக்காங்களேய்யா :)//

வேறென்ன வேண்டும் உன்னை தவிர
இங்கு வேறேது உண்டு பெண்ணைத் தவிர

raagadevan
10th September 2016, 12:19 PM
//அப்பா அம்மா இருக்காங்களேய்யா :)//

அப்பா அம்மா தூங்குறாங்கபோலிருக்குது! ! :)

raagadevan
10th September 2016, 12:21 PM
//
வேறென்ன வேண்டும் உன்னை தவிர
இங்கு வேறேது உண்டு பெண்ணைத் தவிர

உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று உன்னை தொட்ட தென்றல் வந்து
என்னை தொட்டதோ...

chinnakkannan
10th September 2016, 12:32 PM
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும்கண்ணல்லோ
ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ

raagadevan
10th September 2016, 12:37 PM
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு...

chinnakkannan
10th September 2016, 04:29 PM
காதல் ஒரு வழிப் பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பிரிந்திட நினைத்தல் பாவம்

NOV
10th September 2016, 04:35 PM
ஒரு முறை தான் வரும் கதை பல கூறும்
உல்லாச புதுமைகள் காட்டும் இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா டா டா டட டாடா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th September 2016, 04:41 PM
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்

avavh3
10th September 2016, 04:42 PM
பாடினாள் ஒரு பாட்டு.. what a song. thanks ck

NOV
10th September 2016, 04:52 PM
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன் கழுத்தைக் காட்டு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 05:10 PM
பாடினாள் ஒரு பாட்டு.. what a song. thanks ck// எப்போ கேட்டாலும் சுறுசுறுப்பா இருக்கும்..தாங்க்ஸ் யூவி

வாரேன் வழி பார்த்திருப்பேன்
வந்தால் என்ன தந்திடுவேன்
என்ன தருவ
என்னைத்தருவேன்

வாரேன் போய்வாரேன் நான் வாரேன்

NOV
10th September 2016, 05:22 PM
போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 05:25 PM
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்க்ளே
இருக்குமிடம் எதுவோ நிலைக்குமிடம் பெரிது

NOV
10th September 2016, 05:32 PM
வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
10th September 2016, 07:03 PM
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே...

https://www.youtube.com/watch?v=dNLsvt3rcCw

NOV
10th September 2016, 07:18 PM
மழை தூரலா வெயில் வாட்டலா புயல் காற்றுதான் வாசா
படை தோன்றலா தலை சாயலா உயிர் கூடத்தான் போகலா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 09:29 PM
தலையைக் குனியும்தாமரையே
என்னை எதிர் பார்த்து
கண்ட பின்பு வேர்த்து

NOV
10th September 2016, 09:32 PM
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர்க் காதல் கொண்டதென் மனமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th September 2016, 09:34 PM
காதல் காதல் காதல் என்கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொண்ட காதல்
நான் பார்க்கும் பார்வையில் மனம் ஆடிப் போனதே
இதயம் தவிக்க இமைகள் துடிக்க

NOV
10th September 2016, 09:43 PM
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணமலே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
11th September 2016, 12:15 AM
ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...

https://www.youtube.com/watch?v=jAvvhaaDyFw

rajraj
11th September 2016, 01:00 AM
kulungidum poovil ellaam thenaruvi kaNdadhanaal
vaNdu kaadhalinaal naadhaa thaavidudhe thaavidudhe inbam mevidudhe

chinnakkannan
11th September 2016, 03:26 AM
தேனருவியில் நனைந்திடும் மலரோ
மன வீணை நான் இசைத்திட

முகவாசல் மீது தீபம் இருகண்கள் ஆனதோ
ஏன் தொலைவோ நீ நிலவோ
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

தீம் திரனனன..

rajraj
11th September 2016, 04:17 AM
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu

raagadevan
11th September 2016, 07:37 AM
மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தமிடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டுப் பாடு
கதிர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டுவிடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டிப் பிடி
உலகமே என் வீடு இளமையே விளையாடு...

rajraj
11th September 2016, 07:41 AM
kuyile kuyile unakku anantha kodi namaskaaram
kumaran vara koovuvaai