PDA

View Full Version : Old PP2



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

avavh3
4th October 2016, 08:26 PM
ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

NOV
4th October 2016, 08:37 PM
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th October 2016, 09:29 PM
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்பாடும் பூவாடைகண்ட மேனிதன்னில் ஆசை வெள்ளம் ஓடும்

NOV
4th October 2016, 09:42 PM
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 12:48 AM
ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய அலையடிக்குதடி!
நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படிக்குதடி! -
புது நினைவு வந்து மனதில் நின்று குரல் கொடுக்குதடி!

NOV
5th October 2016, 05:01 AM
அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 11:39 AM
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்

NOV
5th October 2016, 11:45 AM
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 12:17 PM
கா..தல்.. கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்த்தாலே ஆனேனே டக் அவுட்டு

//எம்.எஸ். தோனி பார்த்தீங்களா//

NOV
5th October 2016, 04:20 PM
//எம்.எஸ். தோனி பார்த்தீங்களா//
Hindi padam ellaam paarkuradhillai... adhuvum cricketukkum enakkum romba thooram

உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவையில்ல எழுதி கொடுக்கட்டா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 08:22 PM
:) நான் தமிழ்ல தான் பார்த்தேன்//

வேலை வேலை வேலை வேலை
ஆம்பளைக்கும் மேல பொம்பளைக்கும் மேல
பொம்பளையா ப் போன ஆம்பளைக்கும் மேல

ஷண்முகா உனக்கும் எனக்கும் சம்திங்க் யார்..

ஒளவை ஷண்முகி..

avavh3
5th October 2016, 08:42 PM
பொம்பள சிரிச்சா போச்சு புகையிலை விரிச்ச போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பை கொதிக்குது மூச்சு

NOV
5th October 2016, 08:50 PM
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 09:33 PM
மேஹமே மேஹமே பால் நிலா தேயுதே
தேஹமே தேயினும் தேனொளி வீசுதே

தூரிகை எரிகின்ற போது இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது..விக் விக் விக்

NOV
5th October 2016, 09:37 PM
பால் பொங்குது பால் பொங்குது பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது பொண்ணே உன் இதழ் தரம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th October 2016, 10:15 PM
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது.ஆஆஅ
மனதில் சுகம் பரப்பும் மாலை இது

NOV
6th October 2016, 04:37 AM
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 10:22 AM
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை

NOV
6th October 2016, 11:41 AM
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 12:09 PM
ஆளானாளும் ஆளு இவ அழுத்தமான ஆளு
மிச்ச விவரம் வேணுமின்னா மச்சானை ப் போயி கேளு கேளு

NOV
6th October 2016, 01:02 PM
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 01:27 PM
கண்ணுபடப் போகுதய்யா சின்ன க்கவுண்டரே
சுத்திப் போட வேணுமய்யா சின்னக் கவுண்டரே

NOV
6th October 2016, 01:54 PM
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டிக
அய்யோ என் நாணம் அத்துபோக

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 06:54 PM
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
உன் பேர் சொல்லுமே..

NOV
6th October 2016, 07:34 PM
கேட்டுப்பார் கேட்டுப்பார் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 09:30 PM
காளை காளை முரட்டுக்காளை
முரட்டுக்காளை நீதானா போக்கிரி ராஜா நீதானா
பாயும் புலியும் நீதானா பயந்து போக மாட்டாயா

NOV
6th October 2016, 09:43 PM
புலி வருகுது புலி வருகுது காட்டை விட்டு நாட்டுக்குள்ளே
கிடுகிடுன்னு நடுங்க வைக்குது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th October 2016, 11:23 PM
காட்டு ராணிக்கோட்டையிலே கதவுகள் இல்லை
அங்கு காவல் காக்க க் கடவுளை இன்றி ஒருவருமில்லை..l

rajraj
7th October 2016, 01:08 AM
kadhavai chaathadi kaiyil kaasillaadhavan kadavuL aanaalum
veLLai vEtti........

chinnakkannan
7th October 2016, 01:27 AM
வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலைஓஓஒ

rajraj
7th October 2016, 03:22 AM
kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai

raagadevan
7th October 2016, 09:43 AM
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு...

NOV
7th October 2016, 10:06 AM
கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

raagadevan
7th October 2016, 10:17 AM
அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள்
அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்
அவன் ஏன் துடித்தான் கட்டிக் கட்டிப் பிடித்தான்
அவன் காணாததை அணைப்பில் கண்டான்...

chinnakkannan
7th October 2016, 10:20 AM
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

NOV
7th October 2016, 10:59 AM
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

chinnakkannan
7th October 2016, 04:41 PM
தேவன் ஏசுவின் வேதம் வேதம் வேதம்
கண்ணன் சொல்லிய கீதை கீதை கீதை
\

தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
ஒரு பாடலிலே இங்கு சங்கமம்

NOV
7th October 2016, 05:02 PM
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
7th October 2016, 06:54 PM
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

NOV
7th October 2016, 06:58 PM
நேற்று வரை விண்ணில் இருந்தாளோ இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th October 2016, 07:06 PM
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...

NOV
7th October 2016, 07:23 PM
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
7th October 2016, 08:36 PM
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமென்னும் கோவிலிலே
வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூமகளே

NOV
7th October 2016, 08:45 PM
மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
7th October 2016, 09:34 PM
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

NOV
7th October 2016, 09:37 PM
kirushNaa
birunthaavanaththiRku varuginREn
en perumaan unnidam kEtkinREn
kirushNaa..
naan oru paaviyO en kELvikku badhil enna gEliyO

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
8th October 2016, 06:04 AM
நான் ஒரு சிந்து காவடிச் சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல
அத சொல்ல தெரியவில்ல...

NOV
8th October 2016, 06:09 AM
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை

raagadevan
8th October 2016, 09:33 AM
அன்பே அன்பே உன் பார்வை போதும்
வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும்
பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்...

Where did you go? [This's my own line! :)]

NOV
8th October 2016, 09:39 AM
Lol...

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
8th October 2016, 09:43 AM
காலைப் பனி நேரத்திலே வந்த கன்னிப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆஹா கன்னிப் பொண்ணு
கன்னிப் பொண்ணு
உன் கன்னத்திலே தந்திடவா நான் ஒண்ணே ஒண்ணு
ஒண்ணே ஒண்ணு ஆஹா ஒண்ணே ஒண்ணு
ஒண்ணே ஒண்ணு
சின்னப் பொண்ணே செல்லக் கண்ணே
உன்னை அன்பாய் நேசிக்குறோம்...

NOV
8th October 2016, 09:44 AM
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளதனம் காட்டுதே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
8th October 2016, 10:06 AM
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு...

NOV
8th October 2016, 10:09 AM
ஹோய் ஹோய் ஹோய்
கலாரசிகா ஓய்... கலாரசிகா
ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா
மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும்
கலாரசிகா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
8th October 2016, 10:21 AM
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...

chinnakkannan
8th October 2016, 01:12 PM
யாரோடும் பேசக் கூடாது ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும்

நீ மட்டும் மாறக் கூடாது ஆகட்டும்
நெஞ்சோடுபேசக்கூடாது ஆகட்டும்

NOV
8th October 2016, 01:33 PM
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th October 2016, 07:59 PM
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ணெய் விலை ஏறி ப் போச்சு மாட்டைப் பூட்டுங்க
கோபாலாகோபாலா

NOV
8th October 2016, 08:08 PM
maattukkaara velaa un maattai konjam paathukkadaa
kaattu malli poothirukka kaavalkaaran paathirukka

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th October 2016, 09:39 PM
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா

NOV
8th October 2016, 10:03 PM
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
9th October 2016, 04:56 AM
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்...

NOV
9th October 2016, 05:04 AM
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 11:18 AM
நெஞ்சில் ஜில் ஜில் காதில்ஜில் ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ க மு
ஒரு தெய்வம் தந்த பூவே

NOV
9th October 2016, 11:30 AM
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகள் உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடி விட்ட
கண்கள் இன்று திறக்கிறது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 12:47 PM
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போது
மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோய்

raagadevan
9th October 2016, 12:52 PM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ...

chinnakkannan
9th October 2016, 12:52 PM
சின்னப் பெண்ணான போதிலே அன்னை இருந்தாள் ஒரு நாளிலே
எண்ணத்தில்...
வெண்ணிலா நீ வா என் கண்ணல்ல வா நிலா

raagadevan
9th October 2016, 01:04 PM
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது...

https://www.youtube.com/watch?v=reYU3xs9ztU

NOV
9th October 2016, 01:28 PM
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 01:36 PM
அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவோ
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்

NOV
9th October 2016, 03:16 PM
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 05:39 PM
க்ண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டுகொண்டேன்
தங்கம்யில் வடிவினிலே கண்டு கொண்டேன் முருகா

NOV
9th October 2016, 05:57 PM
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th October 2016, 08:12 PM
தொட்டுப் பார்க்கவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுப் பார்க்கவா

NOV
9th October 2016, 08:51 PM
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th October 2016, 01:13 AM
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
அட நான் தான் ரேஞ்சர் அடி நீ தான் ஏஞ்சல்

NOV
10th October 2016, 02:09 AM
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
10th October 2016, 09:20 AM
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
அட நான் தான் ரேஞ்சர் அடி நீ தான் ஏஞ்சல்

:) Vaali wrote...

ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான் தான் Micheal
அடி நீ தான் my girl...

https://www.youtube.com/watch?v=NS6No-4FBTk

NOV
10th October 2016, 09:22 AM
:) Vaali wrote...


:rotfl:

NOV
10th October 2016, 09:24 AM
ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
ஹ ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ

raagadevan
10th October 2016, 09:45 AM
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவ தான்
அழுக்கிற குழுக்குற இவளுக்கு இணை சொல்ல எவ தான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான் னு பாட்டு படிச்சா
யம்மாடியோ...

NOV
10th October 2016, 09:47 AM
ரெக்கை முளைத்தேன் உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th October 2016, 03:33 PM
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே சென்றால் என்ன
மாயம் என்ன மாயம் அதன் மணமும் குணமென்ன

chinnakkannan
10th October 2016, 03:34 PM
ராகதேவன்.. சந்தத்துக்கு ப் பொருந்திவந்துச்சா இல்லியா ரேஞ்சர் ஏஞ்சல் :) தாங்க்ஸ் ஃபார் தெ கரெக்*ஷன் அண்ட் தெ விடீயோ ஆஃப் த லவ்லி சாங்க்.. ( ரஜினி நன்னா இளமையா இருப்பார்)

NOV
10th October 2016, 04:03 PM
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா

raagadevan
10th October 2016, 05:03 PM
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்...

NOV
10th October 2016, 05:54 PM
prayers done....


https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t34.0-12/14628287_10154542774357629_1176225459_n.jpg?oh=c4d 4e45b09bf12ef23f4ff7c2b49fc87&oe=57FDBCB6

NOV
10th October 2016, 05:59 PM
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்

chinnakkannan
10th October 2016, 08:35 PM
வானெங்கும் தஙக விண்மீன்கள் விழியிமை மூட சூரியன் வந்து கரை குளித்தேறும் நேரம் நேரம்
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி

NOV
10th October 2016, 08:46 PM
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th October 2016, 09:53 PM
காதல் சாகாது ஆ ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பெளர்ணமியோ மலர்ந்தது முல்லை மலரோ

rajraj
10th October 2016, 10:44 PM
mullai malar mele moikkum vandu pole
uLLam uravaadudhu ungaL anbaale

avavh3
11th October 2016, 10:39 AM
மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே இளநெஞ்சம்

chinnakkannan
11th October 2016, 11:00 AM
மலையோரம் வீசும் காற்று மனம்போலப் பாடும் பாட்டும் கேட்குதா கேட்குதா

rajraj
11th October 2016, 11:27 AM
paattukkoru pulavan bharathiyadaa avan
paattai paNNodoruvan paadinaanadaa
kettu kirukiruthu poneneyadaa

avavh3
11th October 2016, 12:31 PM
கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதிலேதய்யா இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம்

NOV
11th October 2016, 02:39 PM
எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
11th October 2016, 04:57 PM
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

https://www.youtube.com/watch?v=V6glwXW0-As

NOV
11th October 2016, 05:17 PM
வானவில் வட்டமாகுதே வானமே கிட்ட வருதே
மேகங்கள் மண்ணில் இறங்கி தோகைக்கு ஆடை கட்டுதே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
11th October 2016, 07:46 PM
தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு (நூ ஊஊ று :smile:) கவிதைகள் நாளும் எழுதிடுமோ

NOV
11th October 2016, 07:51 PM
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th October 2016, 10:38 PM
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாசம் ஆயிரம்கூடும்

rajraj
12th October 2016, 01:00 AM
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa
vaiyam idhai yerkkumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa

chinnakkannan
12th October 2016, 10:06 AM
காதல் ராணி கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டழகுக் கலையே வா பால் போல் மேனி
பள்ளி கொள்ளவும் துள்ளி விடவும்..

NOV
12th October 2016, 10:08 AM
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 10:10 AM
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து நேரம் பார்த்து காதல் கொள்ளும் ஜாடை இன்பம்
பார்க்கும் போதே பாராத கண்கள்
சிரிக்கும் போதே சிரிக்காத நெஞ்சம்

NOV
12th October 2016, 10:15 AM
கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி
உன் கன்னத்தில் எத்தனை பள்ளமடி
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 11:29 AM
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆயிரத்தில் எத்தனை பேர் பட்டாம் பூச்சி
நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி

NOV
12th October 2016, 11:34 AM
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 11:50 AM
கண் படுமே பிறர் கண் படுமே நீ
வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத்தரலாமா

NOV
12th October 2016, 05:21 PM
கண்ணுக்கு தெரியாதா பெண்ணுக்கு புரியாதா
ஒரு வித மயக்கத்தில் இருவரும் இருக்கையில்

avavh3
12th October 2016, 07:47 PM
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணிமாளிகைதான் பெண்ணே
கலக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கைதான் கண்ணே

NOV
12th October 2016, 08:02 PM
கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்
கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th October 2016, 08:38 PM
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் சின்ன நிலாவும் சின்னவள் தானன்றோ

NOV
12th October 2016, 08:41 PM
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
12th October 2016, 08:45 PM
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா ஓஹ் ஆரிரரோ

NOV
12th October 2016, 09:06 PM
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th October 2016, 06:28 AM
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா...

NOV
13th October 2016, 06:41 AM
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

priya32
13th October 2016, 06:58 AM
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
விதை போட மரமானது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக

NOV
13th October 2016, 07:01 AM
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

chinnakkannan
13th October 2016, 10:21 AM
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி உயர்
காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா? எங்கும்
காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா?

NOV
13th October 2016, 10:23 AM
காதல் ஜோதி அணையாதது
கண்கண்ட கனவெல்லாம் கலையாதது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th October 2016, 10:31 AM
கண்கண்ட தெய்வமே கை வந்த தெய்வமே முருகா முருகா
என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார்..
வேலவா இது உன் வேலையா

NOV
13th October 2016, 10:38 AM
வேலவா வேலவா வெற்றி வேலவா
நீ ஆடிவா ஆடிவா வேட்டையாடிவா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th October 2016, 10:45 AM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் வேலா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்குமுத்தமி யாக்கும் சொன்னதைக் கேட்கும் பத்தினியாக்கும் போய்யா..

NOV
13th October 2016, 10:48 AM
Hahaha Kannaa :)

சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th October 2016, 02:07 PM
சொல்லச் சொல்ல இனிக்குதடா குமரா
உள்ளமெல்லாம் உன் பெயரை

NOV
13th October 2016, 03:12 PM
உன் பேரே தெரியாது உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th October 2016, 10:57 PM
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
தங்க மாங்கனி என் தர்ம தேவதை

rajraj
14th October 2016, 01:28 AM
thangathile oru kurai irundhaalum tharathinil kuraivadhuNdo ungal
angathile.......

priya32
14th October 2016, 01:39 AM
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ
ரதி தேவி அம்சமோ

rajraj
14th October 2016, 02:11 AM
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa

priya32
14th October 2016, 06:04 AM
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா

NOV
14th October 2016, 06:07 AM
மேகமே மேகமே பால்னிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே

priya32
14th October 2016, 06:19 AM
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நீ வழங்கு பசி தீர வேண்டும்
மங்கையே தேன் கங்கையே
வா வா மேகம் பார்ப்போம் வா...வா

NOV
14th October 2016, 06:24 AM
Hi Priya...!
Today is RC's birthday :happydance:


பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்

priya32
14th October 2016, 06:39 AM
Hello NOV! :)

உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே
பொன்னோவியம்
கண்ணில் மின்னும் கனவுகள்
உன்னை வெல்லும்

NOV
14th October 2016, 06:42 AM
பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே பார்வையில் ஆயிரம் பாடுங்களே


https://tamilsongsbypriya.wordpress.com/2014/08/18/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A F%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%A E%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/

priya32
14th October 2016, 06:51 AM
Today is Ramani Chandran's Birthday? Happy Birthday to her!

What a coincidence! I was just adding that link to my signature! :)

priya32
14th October 2016, 06:54 AM
பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் கொ்டேனம்மா பேரிம்பம்

Copy/pasting dubaakoor posts and advertising that I wrote it? You never stopped this yet? :mad:

NOV
14th October 2016, 06:56 AM
Today is Ramani Chandran's Birthday? Happy Birthday to her!who is that?


What a coincidence! I was just adding that link to my signature! :)I read minds. 8-)


Copy/pasting dubaakoor posts and advertising that I wrote it? You never stopped this yet? :mad: calling yourself dubakoor? wow! :cheer:

priya32
14th October 2016, 06:57 AM
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
ஆ தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்

NOV
14th October 2016, 06:59 AM
தாழம் பூவின் நறு மணத்தில் நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும்

priya32
14th October 2016, 07:01 AM
who is that?

avanga illaiyA appO?

priya32
14th October 2016, 07:04 AM
பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்

priya32
14th October 2016, 07:05 AM
calling yourself dubakoor? wow! :cheer:

Yeah...good for me! :poke:

NOV
14th October 2016, 07:06 AM
avanga illaiyA appO?
avanga yaaru nu ketten

NOV
14th October 2016, 07:12 AM
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக் கன்னம் வேண்டுமென்றான்

priya32
14th October 2016, 07:13 AM
avanga yaaru nu ketten

Isn't she a story writer or something?

NOV
14th October 2016, 07:15 AM
Isn't she a story writer or something?nallaa irukku... enkitteye thiruppi indha kelvi :sigh2:

priya32
14th October 2016, 07:17 AM
கன்னம் இரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா

அலை பாயும் கண்கள்
அங்கும் இங்கும் தேடுதே

priya32
14th October 2016, 07:18 AM
nallaa irukku... enkitteye thiruppi indha kelvi :sigh2:

indha kELviya naan ippa thane kEkkuREn...munnaadi eppO kEttiruppEn! :think:

NOV
14th October 2016, 07:26 AM
indha kELviya naan ippa thane kEkkuREn...munnaadi eppO kEttiruppEn! :think:I see you still havent taken your medication. :)


அன்னம் போலே பெண்ணிருக்கு ஆசை கொண்ட மனமிருக்கு
அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்

priya32
14th October 2016, 07:30 AM
I'm sorry that I haven't sent you the medication, that's why you still havent taken your medication. :)

I accept your apology NOV! :lol:

priya32
14th October 2016, 07:33 AM
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி

NOV
14th October 2016, 07:42 AM
I accept your apology NOV! :lol:mutthi pOchu :omg:


நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்

chinnakkannan
14th October 2016, 10:21 AM
ஒருகோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள் அசைந்தாடும் அழகுக் கோலங்கள்.

NOV
14th October 2016, 10:23 AM
அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th October 2016, 10:29 AM
கன்னம் இரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா

அலை பாயும் கண்கள்
அங்கும் இங்கும் தேடுதே ஹாய் ப்ரியா.. ஈ பாட் நான் அறிஞ்சிட்டில்லா.. என்னவாக்கும் படம்..பாட் ம் தேடினா கெடிக்க மாட்டேங்குது :)

chinnakkannan
14th October 2016, 10:29 AM
கண்ணாலே பேசிப் பேசி க் கொல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுமே நீ
கண்ணே என் மனதை விட்டுச் செல்லாதே

NOV
14th October 2016, 10:41 AM
manadhukku theriyum ennai
naan marandhadhillai endrum unnai
idhu varai ilai udhir kaalam
ini mel thaLir vidum kOlam

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th October 2016, 10:45 AM
இது வரை இல்லாத உணர்விது. இதயத்தில் உண்டான கனவிது.
பலித்திடும் அந்நாளை தேடிடும். பாடல் கேட்டாயோ

NOV
14th October 2016, 10:50 AM
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th October 2016, 11:00 AM
ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணைச் சாய்க்கறா
அவ உதட்டக் கடிச்சுக்கிட்டு மெதுவாக சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
காலாலே நெலத்துல கோலப் போட்டுக் காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்தைத்தீட்டறா

rajraj
14th October 2016, 11:08 AM
kannathil ennadi kaayam adhu
vaNNakkiLi seidha maayam

chinnakkannan
14th October 2016, 01:29 PM
மாயம் செய்தாயோ நெஞ்சில் காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ

NOV
14th October 2016, 03:07 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கண்ணைப் பார்த்து
சொல்லாம முழிக்கிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th October 2016, 05:32 PM
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும்ம்னம் துள்ளும் இன்பத்தால்

NOV
14th October 2016, 05:48 PM
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

priya32
14th October 2016, 07:05 PM
ஹாய் ப்ரியா.. ஈ பாட் நான் அறிஞ்சிட்டில்லா.. என்னவாக்கும் படம்..பாட் ம் தேடினா கெடிக்க மாட்டேங்குது :)

https://www.youtube.com/watch?v=lwizGqqiXIA

ரொம்ப பழைய 'தெனாலிராமன்' படத்துல இருந்து!

I must have been in Jupiter at that time! :P

priya32
14th October 2016, 07:10 PM
பொழுது எப்ப புலரும் பூவும் கூட எப்ப மலரும்
மலர எப்ப பறிப்பேன் கண்ணைய்யா
மண மாலையாக எப்ப தொடுப்பேன் பொன்னைய்யா

NOV
14th October 2016, 07:13 PM
பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேன் அடி
போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் தேவ போதை தந்தாய் அடி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th October 2016, 07:18 PM
அடி என்னோட வாடி
அந்த ஆத்தோரமா
தென்னந்தோப்போரமா
ரொம்ப நாளாச்சி ஆடி

NOV
14th October 2016, 07:24 PM
thennamara thOppukkule paarttha gnabagam
nee sElai kaayum pOdhu paarttha gnabagam

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th October 2016, 07:41 PM
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோகைமயில் ஆட்டமும் போடுது ஏலேலங்கிளியே
நாடகத்து கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு

NOV
14th October 2016, 07:51 PM
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th October 2016, 09:38 PM
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை

NOV
14th October 2016, 09:40 PM
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th October 2016, 09:52 PM
ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்

NOV
14th October 2016, 10:00 PM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th October 2016, 10:22 PM
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே
உனை நானே வழி மேலே எதிர் பார்த்தேன்

chinnakkannan
14th October 2016, 11:36 PM
இதய்ம் போகுதே எனையே பிரிந்தே
காலையிளம் காற்றில் மேவி வரும் பாடல் கேட்காதோ

rajraj
15th October 2016, 02:56 AM
ennai yaar endru eNNi eNNI nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai

priya32
15th October 2016, 07:51 AM
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
என் பாதையில் ஒரு தேவதை
வந்து நிரந்தர வரம் தரும் நேரம்

NOV
15th October 2016, 07:56 AM
ஒரு மூடன் கதை சொன்னால் உன் கதை அதுதான்

priya32
15th October 2016, 08:07 AM
சொல்லத்தான் நினைத்தேன் என் காதலை
சொல்லவே வந்தால் ஏன் சோதனை
எண்ணித்தான் துடித்தேன் என் காதலி
மனதில் இருந்தும் மறைத்தேன் நீ ஆதரி

NOV
15th October 2016, 08:15 AM
என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் கண்டது

priya32
15th October 2016, 08:22 AM
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி

NOV
15th October 2016, 08:27 AM
கொடியவளே பூங்கொடியவளே கொவ்வை செவ்வாய் கனியவளே
புது மொழி பேசும் கிளி அவளே பொன்னுக்கும் பொருளுக்கும் இளையவளே

priya32
15th October 2016, 08:31 AM
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது

NOV
15th October 2016, 08:51 AM
முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் என்னை அள்ளித் தந்தேன்

raagadevan
15th October 2016, 09:23 AM
பொன்னா இல்லை பூவா கண்ணா இல்லை மீனா
பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு
தன்த பசி தீராட்து சும்மா...

https://www.youtube.com/watch?v=da6eOvL9VwQ

NOV
15th October 2016, 09:26 AM
பூவா தலையா போட்டா தெரியும் நீயா நானா பார்த்து விடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி தலை விழுந்தா நான் கேட்டபடி

raagadevan
15th October 2016, 09:40 AM
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

[https://www.youtube.com/watch?v=56lqJUAoAp8

NOV
15th October 2016, 09:42 AM
யாரோடும் பேசக் கூடாது
ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது
ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது
ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது
ஆகட்டும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
15th October 2016, 09:53 AM
ஆகட்டும் டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா...

NOV
15th October 2016, 09:57 AM
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் இந்த மனிதர்கள் உன்னை பார்த்தே திருந்திடவே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th October 2016, 09:59 AM
ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா

NOV
15th October 2016, 10:07 AM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th October 2016, 03:52 PM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு

NOV
15th October 2016, 04:22 PM
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th October 2016, 10:41 PM
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..

rajraj
15th October 2016, 11:30 PM
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame ..........

raagadevan
16th October 2016, 12:13 AM
உனதே இளம் மாலை பொழுது
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாபம் நீரும் நேரம்
உனதே இளம் மாலை பொழுது...

http://tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://raretfm.com/songs/pona_oj.rm

rajraj
16th October 2016, 12:39 AM
maalai pozhudhin mayakkathile naan kanavu kaNden thozhi

raagadevan
16th October 2016, 05:39 AM
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...

NOV
16th October 2016, 05:48 AM
உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய்.

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 05:59 AM
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட வா வா ராஜா...

NOV
16th October 2016, 06:02 AM
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 06:18 AM
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே...

NOV
16th October 2016, 06:20 AM
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 06:27 AM
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே...

NOV
16th October 2016, 06:30 AM
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை
பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன்
வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 06:35 AM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ...

https://www.youtube.com/watch?v=mKu_UTvF3EU

NOV
16th October 2016, 06:41 AM
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம் உறவினில் நறுமணம் உண்டாக வழி கூறு

chinnakkannan
16th October 2016, 10:46 AM
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் மண் மீது வாழுவேன்
என் கண்ணிலே உன்னைக் கண்டேன் உன்னோடு வாழ்கிறேன்.

NOV
16th October 2016, 10:48 AM
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th October 2016, 10:50 AM
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மெளனம் மெளனம்

NOV
16th October 2016, 10:52 AM
Mounamalla mayakkam iLamai radhangal veLLottam
Salanam paarvaiyil sarasam vaarthaiyil

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th October 2016, 02:22 PM
வார்த்தை நானடி கண்ணம்மா
வண்ண மெட்டு நீதான் என் செல்லம்மா

NOV
16th October 2016, 03:28 PM
மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டு
அந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு.

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 04:02 PM
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி ஓ மை ஸ்வீட்டி
ஓடி வா

ஜூலையில் பிறந்தது ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்...

NOV
16th October 2016, 04:32 PM
ரோமியோ ரோமியோ ராத்திரி ரோமியோ நான் தானே
ஜூலியட் ஜூலியட் யாரெந்தன் ஜூலியட் கேட்டேனே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th October 2016, 05:26 PM
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடிவரத் தூது விடும் கண்ணோ

NOV
16th October 2016, 05:45 PM
தாமர பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th October 2016, 08:21 PM
யாருமில்லை இங்கே.. இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே வரும் வரும் அது வரும் .வரை கொஞ்சம் பொறும் பொறும்.

NOV
16th October 2016, 08:26 PM
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th October 2016, 06:41 AM
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி...

https://www.youtube.com/watch?v=Z_3L90bQA2c

rajraj
17th October 2016, 06:52 AM
uravum illai pagaiyum illai onrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai

raagadevan
17th October 2016, 07:07 AM
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...

NOV
17th October 2016, 07:33 AM
தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்

chinnakkannan
17th October 2016, 12:29 PM
பொன் என்பேன் சிறு பூ என்பேன்
காணும் கண் என்பேன் வேறு என் என்பேன்
என் என்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்

NOV
17th October 2016, 03:54 PM
கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
17th October 2016, 06:41 PM
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே

வணக்கம் வேலன், கண்ணன், தேவன், ப்ரியா, ராஜ்

NOV
17th October 2016, 06:44 PM
Vanakkam UV....

நான் அன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th October 2016, 08:34 PM
வணக்கம் வேலன், உண்மை , தேவன், ப்ரியா, ராஜ்

யாரோ யாரோடிஉன்னோட புருசன்
ஆத்தி அவன் தாண்டி உன் திமிருக்கு அரசன்

NOV
17th October 2016, 08:45 PM
Vanakkam Kanna

புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி கண்ணே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
17th October 2016, 09:03 PM
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றிகாண்பதில்லை வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை புத்திசாலியில்லை

NOV
17th October 2016, 09:07 PM
manidhan ellam thaerindhu kondaan
vaazhum vagai purindhu kondaan
irundha poadhum manidhanukku
ondru mattum thaeriyavillai

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
17th October 2016, 09:28 PM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன்தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்

NOV
17th October 2016, 09:30 PM
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
18th October 2016, 07:09 AM
நிலாவில் வீடு செய்வோமா
நெஞ்சமே சொல்லடி
கனாக்கள் கோடி கண்களிலே
நீ தினம் காணடி...

http://shakthi.fm/ta/player/play/sdca33638

NOV
18th October 2016, 07:10 AM
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி

raagadevan
18th October 2016, 07:11 AM
Hi & Bye Raj, Chinnakkanna, Unmai Vilambi, Priya & Velan! :)

NOV
18th October 2016, 07:18 AM
:lol: Hi RD

raagadevan
18th October 2016, 07:19 AM
May be just 1 more! This is a rare KJY duet with PS...

பாடிப் பறந்து வரும் குயிலோ
அதில் கோடி அழகு தரும் ஒயிலோ
பறித்துத் தொடுத்த மலர் முகமோ
உன் பார்வையில் ஆயிரம் சுகமோ...

https://www.youtube.com/watch?v=VvKulYyCgkw

NOV
18th October 2016, 07:25 AM
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால் ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்

chinnakkannan
18th October 2016, 12:38 PM
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று விஞ்சும் வண்ணம் போகும் வேகம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஏ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
என் நெஞ்சினில் ஓர் கனவு