PDA

View Full Version : Old PP2



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

NOV
18th October 2016, 05:06 PM
ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ

நான் Kuala Lumpur காட்டுக்குள்ளே குருவி புடிக்க போனேன்

chinnakkannan
19th October 2016, 10:12 AM
காட்டுக்குள்ளே மாட்டிக்கொண்ட கன்னிப்பொண்ணும் நான் தானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னவ்ளும் நான் தானோ
நிழலாய் நான் வருவேன்.. நானோ உன் கூட

NOV
19th October 2016, 10:14 AM
சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

chinnakkannan
19th October 2016, 10:55 AM
thottu thottu paadavaa
thodarnthu thodarnthu paadavaa
katti vaiththa koonthalil kannam thottu paadavaa

NOV
19th October 2016, 10:58 AM
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th October 2016, 02:48 PM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே..

NOV
19th October 2016, 03:34 PM
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th October 2016, 05:33 PM
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசைத் தீயைச் சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை மூடுதல் முறையோ

NOV
19th October 2016, 05:41 PM
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
19th October 2016, 07:19 PM
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன்வண்ண மேனி சிலையே வா

NOV
19th October 2016, 07:35 PM
பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th October 2016, 11:44 AM
என்ன தான் பாடுவது நான் எப்படித் தான் ஆடுவது
இங்கு கூட்டம்போட்டு இவர் பார்க்கும் பார்வை அம்மம்மா..

NOV
20th October 2016, 11:54 AM
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th October 2016, 01:54 PM
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்

NOV
20th October 2016, 02:22 PM
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் அவன் கோவில் இல்லாத இறைவன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th October 2016, 03:01 PM
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது செல்ல மாட்டாயா

NOV
20th October 2016, 03:25 PM
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th October 2016, 07:20 PM
வாழ்த்து சொல்லுங்கள் வாழ சொல்லுங்கள் வண்ணநிலவை வாழ்த்தி சொல்லுங்கள் தன்னைப்போல என்னை காக்கும் அன்புக்காக

NOV
20th October 2016, 07:28 PM
அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th October 2016, 07:48 PM
அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற ஓவியம் நேரில் நான் தாய்முகம் பார்க்கிறேன்

NOV
20th October 2016, 07:56 PM
கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
21st October 2016, 07:57 PM
நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ இல்லையே இனி நான் இல்லையே துணை நீயே

NOV
21st October 2016, 08:00 PM
தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னைக் கண்டு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
21st October 2016, 09:26 PM
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

NOV
21st October 2016, 09:29 PM
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd October 2016, 08:40 AM
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே

NOV
22nd October 2016, 08:43 AM
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

raagadevan
22nd October 2016, 08:50 AM
பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்

அடி ப்ரிய சகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...

https://www.youtube.com/watch?v=WHUrkkswatg

NOV
22nd October 2016, 09:05 AM
காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா

avavh3
22nd October 2016, 09:06 PM
கடலிலே தனிமையில் போனாலும் கண்மணியின் நினைவில் களைப்பாறுவேன்
அலைகளில் தத்தளித்தாலும் அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்

NOV
22nd October 2016, 09:10 PM
அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd October 2016, 02:23 AM
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது...

NOV
23rd October 2016, 04:41 AM
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd October 2016, 06:11 AM
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுது இவள் சுதி விலகினாள்...

(வலஜி ராகம் by Chandrabose)

https://www.youtube.com/watch?v=Xajyx1afYe8
Click on "Watch this video on YouTube"

NOV
23rd October 2016, 06:56 AM
மழை தூரலா வெயில் வாட்டலா புயல் காற்றுதான் வீசலா
படை தோன்றலா தலை சாயலா உயிர் கூடத்தான் போகலா

Sent from my SM-G935F using Tapatalk

rajraj
23rd October 2016, 07:43 AM
RD: It is 'valaji'. Not 'vaalaaji' ! :)

chinnakkannan
23rd October 2016, 10:18 AM
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்.

NOV
23rd October 2016, 10:20 AM
தலை சீவி குங்குமப் பொட்டுவச்சி
உன்னப்பார்க்க ஆசையா வந்தேன் ராசாவே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd October 2016, 11:01 AM
சீவி முடிச்சு சிங்காரிச்சு
செவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளிப்பருகிடும்
கன்னிப் பெண்ணே..

rajraj
23rd October 2016, 11:11 AM
maappiLLai vandhaan maappiLLai vandhaan maattu vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile

NOV
23rd October 2016, 11:11 AM
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா

raagadevan
23rd October 2016, 04:04 PM
RD: It is 'valaji'. Not 'vaalaaji' ! :)

Thank you Raj for pointing out the typo. Transliteration programs on line are very helpful, but the Tamil words that come up are often twisted and mangled! :)

avavh3
23rd October 2016, 04:58 PM
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

raagadevan
23rd October 2016, 05:00 PM
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே
அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில்
இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே
அதில் அடி வைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முனுமுனுப்பதேன்
என் வாழ்வே வாழ்வதேன்...

raagadevan
23rd October 2016, 05:08 PM
ஹாய் ராஜ், உண்மை விளம்பி & வேலன் :) Talking about transliteration, வேலன் always comes up as வேளாண். I have to go back and correct it every time! :)

raagadevan
23rd October 2016, 11:07 PM
I think this is the correct sequence...


maappiLLai vandhaan maappiLLai vandhaan maattu vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...

chinnakkannan
24th October 2016, 01:30 AM
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானன்றி யார் வருவார்..

NOV
24th October 2016, 04:47 AM
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th October 2016, 08:16 AM
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே...

NOV
24th October 2016, 08:17 AM
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்

chinnakkannan
24th October 2016, 01:56 PM
ஒரே இடம் நிரந்தரம்
இதோஉன் துணை
இதோ உன் இசை
மயங்க த் தேவை இல்லை
கலங்கத் தேவை இல்லை தரவா..

NOV
24th October 2016, 02:35 PM
தேவைgal aayiram vaazhkkaiyil irukku
thediya yaavaiyum unnidam irukku

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th October 2016, 04:56 PM
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே

NOV
24th October 2016, 05:24 PM
தேவதையே வா என் தேவதையே வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
24th October 2016, 09:37 PM
ஹாய் ஆல்

ஒரே இடம் நிரந்தரம் nice CK

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே

rajraj
24th October 2016, 09:43 PM
kuyile kuyile unakku anantha kodi namaskaaram
kumaran vara koovuvaai

avavh3
24th October 2016, 09:49 PM
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா

rajraj
24th October 2016, 10:51 PM
solla solla inikkudhadaa murugaa
uLLam ellaam un peyarai

chinnakkannan
25th October 2016, 11:39 AM
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

உயர்ந்து நிற்கும் மாமலையே உன்னை மேகம் தொடுகிறது

NOV
25th October 2016, 11:41 AM
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 11:54 AM
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடிவில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ

(ல ழ ள ஒரே வரில வந்த பாட் இதான்னு நினைக்கறேன் :) )

NOV
26th October 2016, 11:58 AM
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 12:10 PM
பாலிருக்கும்ம்ம் பழமிருக்கும் ம்ம் பசி யிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது

கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதிக் கனவு வந்து மறுபடியும்கண்களை மூடும்

NOV
26th October 2016, 12:14 PM
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 12:32 PM
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்

NOV
26th October 2016, 12:36 PM
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 12:46 PM
கால்கள் நின்றது நின்றது தான்
கண்கள் சென்றது சென்றது தான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்தது தான்..

NOV
26th October 2016, 01:57 PM
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 03:59 PM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
மனிதனெதையோ பேசட்டுமே
மனசைப் பார்த்துக்க நல்லபடி..

NOV
26th October 2016, 04:42 PM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

avavh3
26th October 2016, 09:52 PM
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை

rajraj
26th October 2016, 09:55 PM
thanimaiyile inimai kaANa mudiyumaa
naLLiravil sooriyanum theriyumaa

NOV
26th October 2016, 09:56 PM
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே

Sent from my SM-G935F using Tapatalk

NOV
28th October 2016, 07:53 PM
A happy Deepavali to all my friends here....


https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14900577_10154601039717629_1855814288143415335_n.j pg?oh=dca1ca749e7a459410b82c2b0a7511ba&oe=58982031

avavh3
28th October 2016, 09:49 PM
wow super sir. wish you all a very happy and safe diwali.

avavh3
28th October 2016, 09:50 PM
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே என் மனது இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

rajraj
28th October 2016, 10:02 PM
en manadhu ondrudhaan un ninaivu gnaabagam
vaan nilavu ondrudhaan.........

Happy Deepavali from Orlando,Florida ! :)

Celebrate with lot of sweets and fireworks(where permitted) ! :)

raagadevan
28th October 2016, 10:17 PM
Happy Deepavali to all my Paattukku Paattu friends! :) May the festival of lights brighten up the lives of you and your near and dear. Do not forget to spread the lights of happiness around the world!

avavh3
29th October 2016, 12:47 PM
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

NOV
29th October 2016, 01:34 PM
தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
29th October 2016, 09:14 PM
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...

rajraj
29th October 2016, 10:02 PM
ezhudhi sellum vidhiyin kai ezhudhi ezhudhi mel sellum
azhudhaalu thozhudhaalum..........

raagadevan
31st October 2016, 05:57 AM
கை வீசம்மா வீசு கண்ணே
நீ பிள்ளைத் தமிழ் பேசு பொன்னே பொன்னே
வாராமல் வந்த வண்ணச் சோலை நீதானே
பள்ளிக்கூடம் போகும் மைனா மைனா
நீ துள்ளித் துள்ளி ஓடும் மானா
உன் தாயாக நான் இல்லையே
என் சேயாக நீ இல்லையே...

NOV
31st October 2016, 06:03 AM
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
31st October 2016, 06:14 AM
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
மண்ணில் இறங்குது ஆகாசம்
ஆனந்தக் கண்ணீறு
அள்ளிச் சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும்
நூறு யுகம் வாழோணும்...

https://www.youtube.com/watch?v=Flix61jj06Q

NOV
31st October 2016, 06:16 AM
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளிபோல் தோன்றுதே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
31st October 2016, 07:57 PM
வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா

NOV
31st October 2016, 08:00 PM
aadungaL paadungaL piLLai pOn vaNdugaL
deepangaL ingu aetRungaL
thiruvizha deiva peru vizha
kannanai ennum oru vizha

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
1st November 2016, 08:57 PM
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் திளைக்காத நாளில்லையே உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன் தானே

NOV
1st November 2016, 09:01 PM
நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd November 2016, 07:32 AM
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும்
இளமை கொண்டவள்...

NOV
2nd November 2016, 07:35 AM
இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே
பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd November 2016, 07:46 AM
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்...

https://www.youtube.com/watch?v=2dgsJXmZrQ0

NOV
2nd November 2016, 07:54 AM
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின் புரட்சி தலைவன் நீ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
2nd November 2016, 09:16 PM
தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய்தமிழ்நாடு என்றே சொல்லடா என்நாமம் இந்தியனென்றே என்றும் நில்லடா

NOV
2nd November 2016, 09:18 PM
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd November 2016, 12:02 PM
உலகில் முதலிசை தமிழிசையே அதன் முடிப்பில் உள்ளது அவனிசையே

NOV
3rd November 2016, 12:04 PM
isaiyAi thamizhAi iruppavanae
engum siva mayamAi nilaipavanae.. nilaipavanae..
ika para sugam aruL parama karuNai vadivae

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd November 2016, 08:01 PM
நிலை மாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதர் ஜாதி இதில் வாழ்வதில்லை நீதி

NOV
3rd November 2016, 08:22 PM
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd November 2016, 09:14 PM
உன்ன நெனச்சேன் பாட்டுபடிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

NOV
3rd November 2016, 10:03 PM
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
4th November 2016, 08:48 PM
நீ என்பதென்ன நான் என்பதென்ன
உன் நினைவு என்பதென்ன
நிலையிலாத உலக மேடையில்

NOV
4th November 2016, 08:55 PM
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th November 2016, 09:43 PM
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலையாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

rajraj
5th November 2016, 12:56 AM
rojaa malare raajakumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa varuvadhum saridhaanaa

RC
5th November 2016, 01:57 AM
Hi Raj-ji! eppadi irukkInga?

aasai nenjin kanavugaL vaLarpiRai
anbE oru muRai aNaiththaai maRumuRai
naan ninaiththu ninaithtu thavikkiREn
nI varum varai

Anoushka
5th November 2016, 03:00 AM
ellarukkum vaNakkamnungO :)

just etti paarthufying...have been thinking of all of you for a while. Raj uncle & RC - veetil anaivarum nalama?

Anoushka
5th November 2016, 03:01 AM
Ninaiththen vanthaai nooru vayathu
kaettaen thanthaay aasai manathu

rajraj
5th November 2016, 03:57 AM
RC,Anoushka: Good to see you here. We are doing well. Hope you and your family are doing well ! :)

rajraj
5th November 2016, 04:46 AM
aasai koNda nenjiraNdu pesugindrapodhu aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho

raagadevan
5th November 2016, 08:43 AM
Anoushka... RC... hm... Feels like the good "old" days! :)

raagadevan
5th November 2016, 08:45 AM
aasai koNda nenjiraNdu pesugindrapodhu aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho

பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்...

பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...

https://www.youtube.com/watch?v=dGE31nSQ-zI

NOV
5th November 2016, 08:46 AM
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி அது நீயென்றே நினைத்தேன்

raagadevan
5th November 2016, 08:55 AM
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே
உனக்கும் உள்ளம் புரியவில்லை...

NOV
5th November 2016, 09:02 AM
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே
என் கண்ணீரே, வானம் விட்டு, என்னைத் தொட்டு, நீயே வந்தாய்

raagadevan
5th November 2016, 09:44 AM
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல...

NOV
5th November 2016, 09:47 AM
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th November 2016, 11:51 AM
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்\
குற்றால சுக வாசம்
எப்போதும்

NOV
5th November 2016, 12:06 PM
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
5th November 2016, 12:19 PM
தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம்

NOV
5th November 2016, 12:25 PM
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th November 2016, 02:54 PM
ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே ஓடுவதெங்கே நில்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்மையை விட்டு உருப்பட வாழுங்கள்..

Anoushka
5th November 2016, 03:00 PM
RC,Anoushka: Good to see you here. We are doing well. Hope you and your family are doing well ! :)

We are all fine uncle! :)

Anoushka
5th November 2016, 03:00 PM
Good day makkale :)

NOV
5th November 2016, 04:29 PM
Hi Shyami

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்

Sent from my SM-G935F using Tapatalk

Anoushka
5th November 2016, 08:41 PM
Hi Shyami

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்

Sent from my SM-G935F using Tapatalk

Oru Kaathal Dhevathai Boomyil Vanthaal
Oru Kaathal Kaviyam Kaiyodu Thanthaal
Kalloorum Kaalai Velayil

Hi Nov :)

NOV
5th November 2016, 08:45 PM
கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
5th November 2016, 08:56 PM
பாடுங்களே பாடல் ஒன்று
பறவைகளே பறந்து தான்
மாறியதே மனமும் இன்று
அருகினிலே வாருங்கள்
சிறகுகள் தான் இங்கு இல்லை
இறகை கொஞ்சம் தாருங்கள்
சுதந்திரமாய் பறக்க வேண்டும்
சுகம் அதைத் தான் காட்டுங்கள்...

Anoushka
5th November 2016, 08:58 PM
parakkum pandhu parakkum
adhu parandhOdi varum thoodhu
sirikkum azhagu sirikkum
adhu siriththOdi varum maadhu

NOV
5th November 2016, 08:58 PM
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
5th November 2016, 09:06 PM
வணக்கம் அனுஷ்கா & வேலன்! :)

NOV
5th November 2016, 09:07 PM
Vanakkam RD

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
5th November 2016, 09:24 PM
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...

Anoushka
5th November 2016, 09:34 PM
idhazhil kadhai ezhudhum naeramidhu
inbangal azhaikkudhu

vaNakkam RD :)

NOV
5th November 2016, 09:57 PM
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்

Sent from my SM-G935F using Tapatalk

rajraj
6th November 2016, 01:04 AM
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa aaruyire........

raagadevan
6th November 2016, 02:19 AM
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை நாளை
மறக்க முடியவில்லை...

https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4

NOV
6th November 2016, 03:39 AM
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 08:17 AM
ஆண்டவன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி ராஜான்னுஅனுப்பி வச்சான்...

NOV
6th November 2016, 08:20 AM
அனுபவி ஜோரா அனுபவி ஆனது ஆகட்டும் போனது போகட்டும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 08:36 AM
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா
மெதுவா தள்ளய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா...

NOV
6th November 2016, 08:40 AM
ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 08:48 AM
அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள்
அவன் கண் அசைத்தான் அவள் புன்ன்கைத்தாள்...

NOV
6th November 2016, 08:52 AM
கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 09:11 AM
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே

மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே...

NOV
6th November 2016, 09:20 AM
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
6th November 2016, 09:25 AM
வணக்கம் நண்பர்களே

பாட்டுஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு வார்த்தையில வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

NOV
6th November 2016, 09:37 AM
Vanakkam UV RD

பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா சீர்தடுக்க்லாமா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 09:45 AM
யாரும் பாக்காம நெஞ்சில் பூ பூக்கும் நேரம் நேரம்
எங்கோ போகும் மேகம் இங்கே தூறதோ
யாரும் சொல்லாம தூரம் போகு திந்த தூரம் இந்த தூரம்
வார்த்தை எல்லாம் பேசி பேசி தீராதோ
வழியில் பிரியாம பயணமில்லா
பிரிஞ்சே இணைஞ்சோமே பயணத்துல...

https://www.youtube.com/watch?v=k3ylAyaKf1Q

raagadevan
6th November 2016, 09:46 AM
Hi UV & vElan! :)

NOV
6th November 2016, 09:50 AM
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 10:02 AM
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப் புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...

NOV
6th November 2016, 10:49 AM
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்

Sent from my SM-G935F using Tapatalk

Anoushka
6th November 2016, 05:22 PM
velli nilvae velli nilavae veen sogam yenadi maanae yenadi
mullai malarae mullai malarae un baaram theerpavar yaaru kooradi

NOV
6th November 2016, 05:50 PM
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே,
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே

Sent from my SM-G935F using Tapatalk

Anoushka
6th November 2016, 08:37 PM
malarae mounamaa mounamae vaedhamaa
malargal paesumaa paesinaal oayumaa anbae

NOV
6th November 2016, 08:40 PM
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்

Sent from my SM-G935F using Tapatalk

Anoushka
6th November 2016, 11:52 PM
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்

Sent from my SM-G935F using Tapatalk

unakkaaga ellaam unakkaaga
unakkaaga ellaam unakkaaga - indha
udalum uyirum ottiyiruppadhum unakkaaga
edhukkkaaga kannae edukkaaga - nee
eppavum ippadi ettiyiruppadhu edhukkaaga

raagadevan
6th November 2016, 11:58 PM
இந்த நிமிடம் இந்த நிமிடம்
இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம்
இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம்
இப்படியே நீளாதா...

Anoushka
7th November 2016, 12:18 AM
Mounamaana Neram Ila Manathil Enna Baaram
Manathil Osaigal Ithazhil Mounangal
Manathil Osaigal Ithazhil Mounangal
Aenendru Kelungal

rajraj
7th November 2016, 01:02 AM
enna enna vaarthaigaLo chinna vizhi paarvaiyile

Anoushka
7th November 2016, 01:05 AM
Chinna Chinna Vanna Kuyil
Konji Konji Koovuthamma
Puriyaathaa Aanandam.. Puthithaaga Aarambam..
Poothaadum Thaen Mottu Naanaa Naanaa

Raj uncle nalama?

NOV
7th November 2016, 01:32 AM
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th November 2016, 06:45 AM
Thank you vElan for giving me another chance to post may favorite Ilaiyaraja composition
in raagam mOhanam, penned by Vairamuthu and beautifully sung by Balu...


பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
.........................................

வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும்
எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்…

https://www.youtube.com/watch?v=uPrdeZolHmQ

rajraj
7th November 2016, 06:48 AM
vaanameedhil neendhi odum veNNilaave neeyum vandhadheno jannalukkuL......

NOV
7th November 2016, 06:49 AM
My pleasure RD :)

நாதம் எழுந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th November 2016, 01:37 PM
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வண்ண மயிலும் வானவில்லும்
பெண்ணுருவில் வந்து ஆடுது
பெண்ணுருவில் வந்து ஆடுது...

NOV
7th November 2016, 03:54 PM
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே

Sent from my SM-G935F using Tapatalk

Anoushka
8th November 2016, 12:06 AM
kaaviyamaa
nenjin Oviyamaa
adhan Jeeviyamaa
dheiveega Kaadhal Chinnamaa

RC
8th November 2016, 12:41 AM
kaathal kaathal enRu pEsa kaNNan vandhaanO
kaalam paarththu jaalam seyya mannan vandhaanO

rajraj
8th November 2016, 01:08 AM
kaNNan mana nilaiyai thangame thangam kaNdu vara veNumadi thangame thangam

RC
8th November 2016, 03:15 AM
eppadi irukkinga Raj-ji? How is Aunty?

nilai maaRum ulagil nilaikkum enRa kanavil
vaazhum manitha jaadhi adhil vaazhvathillai nIdhi

NOV
8th November 2016, 04:47 AM
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th November 2016, 07:15 PM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது

NOV
8th November 2016, 07:25 PM
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்

Sent from my SM-G935F using Tapatalk

RC
9th November 2016, 03:38 AM
பூங்கொடி thaan pUththadhammaa
ponvaNdu thaan paarththadhamma
paattedukka thaamadhikka
vaadai kaaRu pU paRiththu
pOnathammaa

NOV
9th November 2016, 04:15 AM
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

Sent from my SM-G935F using Tapatalk

RC
9th November 2016, 04:17 AM
thUngalaiyaa NOV? How is Baby-ji?

oruvar mIdhu oruvar saaindhu
Odam pOlE aadalaam paadalaam
oruvar solla oruvar kEttu
paadal nURu

NOV
9th November 2016, 04:18 AM
Early morning ezhundhaachu RC... madhu is fine.... we're flying off to Langkawi in a few hours.
How are you, the missus and pasanga...

Sent from my SM-G935F using Tapatalk

NOV
9th November 2016, 04:21 AM
ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சௌக்கியமா

Sent from my SM-G935F using Tapatalk

RC
9th November 2016, 07:43 AM
How are you and family? We are doing fine. Say hi to Baby-ji!

vayadhu vaa vaa solgiRadhu
iniyum thadai enna kEtkiRadhu
unakkum enakkum maththiyilE
oru madhil suvar thaan ingu ezhugiRadhu

NOV
9th November 2016, 07:45 AM
Baby and babyee say Hi to you too. :)

unakkum enakkum vegu dhooram illai
naan ninaikkaadha neram illai


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th November 2016, 12:10 PM
hi rc how are you. hi nov

நான் உனை நினைக்காத நேரமுண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ..ஓ

NOV
9th November 2016, 03:22 PM
Hi CK

என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th November 2016, 06:53 PM
/நாட் பி பி.. கவலைப்படாதே சகோதரா க்ருமாரி காத்திடுவா..காதலைத்தான் சேர்த்து வைப்பா :)//

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
கொள்ளை நிலா உடல் நனைகின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

NOV
9th November 2016, 07:00 PM
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th November 2016, 06:46 PM
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே,
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
வெள்ளி அலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவ கண்டேன்
என் மேலே

NOV
10th November 2016, 06:49 PM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th November 2016, 08:29 AM
நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லையென்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க

NOV
11th November 2016, 08:42 AM
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும் ஆலயத் தோட்டம் இது

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th November 2016, 08:48 AM
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

NOV
11th November 2016, 09:03 AM
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
11th November 2016, 09:12 AM
காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்
மேகம் தூதாக பாடும் புலவன் நான்
அழகைப் பாடாமல் இளமை எதற்காக
இறைவன் படைத்தானே என்னை அதற்காக

NOV
11th November 2016, 09:16 AM
அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம் என் நினைவின் முத்திரை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
11th November 2016, 08:29 PM
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என்வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ

NOV
11th November 2016, 08:46 PM
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
11th November 2016, 11:20 PM
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏக்கங்கள் அலை மோதுதே
உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என் பார்வை உன்னை தேடுதே
என் தேடல் யாவும் நீயானதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னாலே நாளே...

rajraj
12th November 2016, 12:32 AM
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu........

raagadevan
12th November 2016, 08:41 AM
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்...

rajraj
12th November 2016, 09:07 AM
chinna chinna nadai nadandhu sempavaLa vaai thirandhu
ammaa endru nee azhaithaal amudha gaanam pozhiyudhadaa

raagadevan
12th November 2016, 09:30 AM
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...

NOV
12th November 2016, 09:45 AM
இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

raagadevan
12th November 2016, 09:31 PM
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசை எதற்கு
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே...

https://www.youtube.com/watch?v=3lAEYIpVNnI

rajraj
12th November 2016, 11:40 PM
avaL parandhu ponaaLe enai marandhu ponaaLe
naan paarkkumpodhu......

raagadevan
13th November 2016, 12:39 AM
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்...

rajraj
13th November 2016, 02:55 AM
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
maru naaL ezhundhu.........

raagadevan
13th November 2016, 08:45 AM
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே...

NOV
13th November 2016, 08:48 AM
தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th November 2016, 09:13 AM
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...

NOV
13th November 2016, 09:14 AM
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th November 2016, 09:41 AM
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிற்கும்

இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இன்பம் என்றொரு வழி நடந்தால்
துன்பம் என்றொரு ஊர் போகும்

NOV
13th November 2016, 09:43 AM
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th November 2016, 09:57 AM
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...

NOV
13th November 2016, 10:50 AM
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th November 2016, 07:21 PM
இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

NOV
13th November 2016, 07:23 PM
இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th November 2016, 01:35 AM
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே

NOV
14th November 2016, 05:03 AM
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th November 2016, 05:45 AM
This is not PP; just a nice song with தேவி in it!

https://www.youtube.com/watch?v=JJGpEJWv2ec

raagadevan
14th November 2016, 05:56 AM
Pp:

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...

NOV
14th November 2016, 05:57 AM
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th November 2016, 06:06 AM
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ...

NOV
14th November 2016, 06:12 AM
வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் இனிய கவிதை உதயமாகுது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th November 2016, 06:30 AM
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...

NOV
14th November 2016, 06:34 AM
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th November 2016, 08:28 AM
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

NOV
14th November 2016, 08:35 AM
santhegam ennum oru sarakku
adhu pengalidam thaan irukku

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th November 2016, 08:44 AM
ஒரு பூங்காவனம் புது மணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

rajraj
14th November 2016, 08:51 AM
kaNNile iruppadhenna kanni iLa maane
kaaviyamo oviyamo

priya32
14th November 2016, 08:59 AM
Hello Raj, NOV & Raagadevan! :)

இளம் மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம்

NOV
14th November 2016, 09:05 AM
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று ஒரு ஜீவன் வாடியது

Sent from my SM-G935F using Tapatalk

NOV
14th November 2016, 09:05 AM
Hi Priya

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th November 2016, 09:15 AM
மேகம்தான் இதில் மழையே இல்லை
ராகம்தான் இதில் இசையே இல்லை
பாய்மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா

NOV
14th November 2016, 09:21 AM
மழை தூரலா வெயில் வாட்டலா புயல் காற்றுதான் வீசலா
படை தோன்றலா தலை சாயலா உயிர் கூடத்தான் போகலா

Sent from my SM-G935F using Tapatalk

RC
15th November 2016, 12:47 AM
kaaRRu veLiyidai kaNNammaa.. kaNNammaa
ninRan kaathalai eNNi kaLikkinREn
amudhUrthinai oththa idazhgaLum

NOV
15th November 2016, 01:51 AM
idhazh mottu virinthida muththu viLainthidum siththira peN paavai
kaN pattu maRainthenai vittu paRanthidum kaaraNam thaan yaadhO

Sent from my SM-G935F using Tapatalk

RC
15th November 2016, 03:00 AM
chiththiiramE un vizhigaL
koththu malar kaNaigaL
muththiraigaL itta manmadhan naan
undha mannavan thaan

NOV
15th November 2016, 05:00 AM
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
15th November 2016, 06:58 AM
மனமே மயங்காதே விழியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே

rajraj
15th November 2016, 07:01 AM
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu

priya32
15th November 2016, 07:39 AM
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ

NOV
15th November 2016, 07:43 AM
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல


Sent from my SM-G935F using Tapatalk

NOV
15th November 2016, 07:48 AM
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
15th November 2016, 07:49 AM
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே...தெய்வமே
மலர்ப்பூங்குழல் கலைமணி ஸ்ரீதேவி

NOV
15th November 2016, 07:51 AM
செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
இளவாடையில் தென்றல் வந்தாலும்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
15th November 2016, 07:57 AM
கோடை கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்

NOV
15th November 2016, 08:01 AM
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
15th November 2016, 08:11 AM
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்

NOV
15th November 2016, 08:20 AM
வீணை பேசும் அதை மீட்டும் விரலகளைக் கண்டு
தென்றல் பேசும்அது மோதும் மலர்களில் நின்று

Sent from my SM-G935F using Tapatalk